தினமும் இளநீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்|Tender coconut health benefits by Dr.Sivaraman

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Komentáře • 139

  • @sundarkavin5968
    @sundarkavin5968 Před 4 lety +9

    மருத்துவக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா.

  • @ravichandran723
    @ravichandran723 Před 4 lety +11

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி சார். வாழ்த்துக்கள்

  • @vetrivel9699
    @vetrivel9699 Před 4 lety +3

    Superb tips bro indha generation boys and girls ..kandipa indha video va skip pannahama na....paruingaaa .....superb tips

  • @rajendranraj3048
    @rajendranraj3048 Před 4 lety +12

    நல்ல மனம் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் .......

  • @tamilcommunicationtamilcom707

    வெறும் வயிற்றில் இளநீர் அருந்தலாம யார் எல்லாம் வெறும் வயிற்றில் அருந்த கூடாது

  • @nassmultitask414
    @nassmultitask414 Před 4 lety +11

    Hi Doctor.. i Rally salute you for the medical advice in so many ways, which is really benefit to us.... i/we want to see many intellectual peoples like you..... great i am waiting more advice from you dr,... god bless you. compare to Europe we are ASIANS are blessed with NATURAL REMEDIES.. lack of education is the problems for HOW TO USE it,... i admire you.

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 Před 4 lety +3

    மிக்க நன்றி சார்.

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt Před 4 lety +6

    THANK you sir for your awareness message for us

  • @arulpandiyan2655
    @arulpandiyan2655 Před dnem

    Nice sir..

  • @raghulravi7724
    @raghulravi7724 Před 2 lety +4

    ஐயா இளநீர் ல சரக்கு ஊத்தி குடிக்கலாமா

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp Před 3 měsíci

    Super sir. Thank you sir

  • @hariramanh3771
    @hariramanh3771 Před rokem

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா

  • @sps017
    @sps017 Před 4 lety +4

    Potassium blood test la high na elaneer kudikakuda sir, poly cestic kidney disease ku kudikalama

  • @antoniraj1617
    @antoniraj1617 Před 3 lety +1

    அருமையான தகவல் 🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před měsícem

    Thankyou very much Dr.Daily I always drinking tender coconut milk

  • @sakiyapriya4862
    @sakiyapriya4862 Před 4 lety +7

    Miga arumaiyana vilakkam sir u really so good..... I like it all videos... thank you ..

  • @ravisharmaramachandran1038

    Nan 20 years ah kudikaran weekly 10 achum kudipan
    Enga area la 5 rupees la start achi elaneer epo 25 achi still going

    • @venkycheyyar3336
      @venkycheyyar3336 Před 3 lety

      நல்லா குடி ... ரொம்ப நாள் உயிரோடு இரு... இல்லாதவனுக்கு உதவாத

    • @assupushpa6794
      @assupushpa6794 Před 2 lety

      @@venkycheyyar3336 😂😂😂😂

    • @venkycheyyar3336
      @venkycheyyar3336 Před 2 lety

      @@assupushpa6794 hai

  • @senthilmuthu6915
    @senthilmuthu6915 Před 2 lety +1

    Thank you sir 🙏

  • @gowthamkala7255
    @gowthamkala7255 Před 3 měsíci

    சூப்பர் சார்

  • @laksmanakumar221
    @laksmanakumar221 Před 4 lety +3

    Sir what time is best

  • @radhakrishnanrajagopalan1667

    * நன்றி ஒருவருக்கு செய்தக் கால் அன் நன்றி என்று தருங்
    கொள் எனவேண்டா நின்று
    தளரா வளர்தெங்கு தானுண்ட
    நீரை தலையால் தான்
    தருதலால் * தென்னைமரம்
    நமக்கு தரும் இளநீர், தேங்காய்
    குறித்த அருமையான பாடல்.
    Dr. RKN, அறிவியல் மருத்துவர்

  • @kalaiselvankalai6173
    @kalaiselvankalai6173 Před 4 lety

    நல்ல பயனுள்ள தகவல்

  • @kandankandan1115
    @kandankandan1115 Před 2 lety

    Nandri akka

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 Před rokem +1

    Ulcer erukkuravanga empty stomach ill kudikkalama ayya

  • @subramaniamalraj
    @subramaniamalraj Před 4 lety +9

    இளநீரை அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

    • @thanapaldriver3445
      @thanapaldriver3445 Před 3 lety +2

      வெறும் வயிற்றில் குடிக்க கூடாது அல்சர் வரும்

    • @mrizwan2937
      @mrizwan2937 Před 2 lety

      @@thanapaldriver3445 அல்சர் இருப்பவர்கள் குடிக்கலாமா??

  • @Venkatlic5132
    @Venkatlic5132 Před 2 lety

    நன்றி சார்

  • @thamizharpaaman
    @thamizharpaaman Před 4 lety +32

    *இளநீர் அமிழ்தம்*
    *நான் நாள்தோறும் குடிக்கிறேன்*

    • @rapmonster0181
      @rapmonster0181 Před 3 lety +2

      Keep it up

    • @babooschannel8565
      @babooschannel8565 Před 8 měsíci

      அமிர்தம் தமிழ் தெளிவாக பதிவிடவும்

    • @thamizharpaaman
      @thamizharpaaman Před 8 měsíci

      அமிழ்தம்(தமிழ்) என்பதின் திரிந்த சொல்லே அமிர்தம்(வடமொழி)
      ​@@babooschannel8565

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j Před 10 měsíci +3

    I am going to coconut shop 😁😁😁😁

  • @sumisumi-ew6ly
    @sumisumi-ew6ly Před rokem

    Thank you doctor

  • @imman5533
    @imman5533 Před 3 lety +4

    Enga oorula ilani 25rs. (Palayankottai in TIRUNELVELI)...

    • @murugesan7446
      @murugesan7446 Před 2 lety

      Parvala bro enga evolo theryuma 30rs. Bro romba anniyayam bro

    • @karthickraja2730
      @karthickraja2730 Před 2 lety

      Athu anniyanum solluringa enga ooru sivakasi la 50 Rs

    • @BalaMurugan-de2ug
      @BalaMurugan-de2ug Před rokem

      @@karthickraja2730
      Thoothukudi District la rural viliagel la 60 rupess

    • @varshachinni5643
      @varshachinni5643 Před 5 měsíci

      Omg, Chennai la 40 - 60

  • @mahendranramamurthy5549
    @mahendranramamurthy5549 Před 9 měsíci

    Empty stomach la shall we drink, is this good

  • @selvadprince7519
    @selvadprince7519 Před rokem

    Useful

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj Před 3 lety +4

    காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மிக நல்லது....

    • @rajiyinrajyam8342
      @rajiyinrajyam8342 Před rokem

      Ulcer erukuravanga வெறும் வயிற்றில் kudikkalama

  • @karishmar9570
    @karishmar9570 Před 4 lety

    Thanks bro

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 4 lety +1

    Good

  • @Athi0903
    @Athi0903 Před 3 lety +5

    வயிற்று அல்சர்க்கு இளநீர் குடிக்கலாமா?

    • @mrizwan2937
      @mrizwan2937 Před 2 lety

      யாராவது பதில் சொல்லுங்கள் Pls

    • @user-qw1bh3mc5j
      @user-qw1bh3mc5j Před rokem

      @@mrizwan2937 குடிக்கலாம் சாப்பிட்ட பிறகு

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 Před 4 lety +26

    தண்ணி அடிக்க செலவு செய்வார்கள் ஆனால்

  • @nassmultitask414
    @nassmultitask414 Před 4 lety +2

    Dear doctor just image if COCONUT growed / cultivated IN EUROPE,.. it means we are under the coconut treatment,... so we need more education about coconut tree and the history...

  • @menakaramakrishnan560
    @menakaramakrishnan560 Před 4 lety +6

    சளி பிடிக்குமா? டாக்டர்

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 4 lety +1

      No sali erunthalum kudikalam Nan 20 years above kudikran ennkau childhood la doctor compulsory kudika sonnaru salli erunthuchi nu apo start pannathu

  • @prabhakaran6433
    @prabhakaran6433 Před 3 lety +19

    Ungala paathale elani maaritha iruku sir

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx Před 4 lety +1

    Verum vayeitril kudikalama pls sollunga?

  • @swaminathanvaithyanathan1733

    BP people can drink render coconut????

  • @sangilikumar6394
    @sangilikumar6394 Před 2 lety

    Nanrii

  • @pikapikapikachu3457
    @pikapikapikachu3457 Před 2 lety +1

    Which tender coconut is best
    Green or red 🤔

  • @sdurai430
    @sdurai430 Před 2 lety

    Can Hypertension patient drink ?

  • @nithiyan77
    @nithiyan77 Před 2 lety +3

    ஐயா குழந்தைகளுக்கு மலம் சரியாக வராமல் மற்றும் மலத்தில் சிறிதளவு ரத்தம் கசிவு ஏற்பட்டால் அது உடம்பு சூடாக இருக்க காரணமா?

  • @singleboyssingleboys7882
    @singleboyssingleboys7882 Před 4 lety +1

    Thank you sir

  • @veeraththamilan-
    @veeraththamilan- Před 3 lety +1

    இளநீர் அதிகம் எடுத்துக்கொண்டால் நரம்பு தளர்ச்சி வருமா? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க?

  • @MrJeganjeni
    @MrJeganjeni Před 4 lety +5

    நல்ல தகவல் சார் அதே இளநீரை ரொம்ப குடிச்சா சளி தாறுமாற புடிச்சி சாவடிச்சிரும்...

  • @jenishrajan6602
    @jenishrajan6602 Před 4 lety +1

    Asthma patients ilaneer kudikalama sir

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Před 3 lety

    Arumai bro

    • @sanjeev6057
      @sanjeev6057 Před 2 lety

      நன்றி thank you very much

  • @chandrasekar2955
    @chandrasekar2955 Před 3 lety +3

    Morning empty stomach la coconut water good or bad plz tell me .. morning empty stomach la kudika koodadhunu confuse pandranga

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Před 3 lety +3

      காலையில் வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும்....

  • @saravananmaniam6825
    @saravananmaniam6825 Před 4 lety +2

    நன்றி. ஐயா இளநீரும் பழச்சாறும் கலந்து குடிக்கலாமா?

  • @samuelshyamrajasekar5737

    சுகர் பேஷண்ட் இளநீர் குடிக்கலாமா

  • @sivaperumal7160
    @sivaperumal7160 Před 4 lety +2

    🙏🏼

  • @NOTOPUPGAMINGYT
    @NOTOPUPGAMINGYT Před 2 lety +2

    ஐயா. தினமும். இளநீர். குடித்தால். வயிற்றில். கல்லு. உருவாகும். அது. உண்மையா. ஐயா

  • @lalithabalaji8757
    @lalithabalaji8757 Před 3 lety +2

    Can diabetic patients eat coconut?

  • @solomonsolomon2498
    @solomonsolomon2498 Před 4 lety +1

    Sir daily kudikulama?

    • @gokul5435
      @gokul5435 Před 4 lety +2

      No no no weekly once tan kudikanum

  • @veeraththamilan-
    @veeraththamilan- Před 3 lety +1

    ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு குடிக்கலாம்

  • @jeevajothi8027
    @jeevajothi8027 Před 3 lety +1

    வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடலாமா

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 Před 4 lety +3

    மெட்ராஸ்ல இளநீர் விலை எவ்வளவு தெரியுமா? நடுத்தர மக்களால் எப்படி குடிக்க முடியும்? 50ரூ முதல் 60ரூ வரை

  • @vishalinidevi6971
    @vishalinidevi6971 Před 4 lety

    Oru week..one time i drink..doctor

  • @Esiva87
    @Esiva87 Před 4 lety +5

    I drink 4 Elani daily.. morning 2 evening 2

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 4 lety

      Super apda enna pollava Nan vitta kannuku ah kedaiyathu one time 5 kudichan at a time

    • @mugeshs
      @mugeshs Před 4 lety +2

      Elani shop iruka

    • @joshuajoseph6833
      @joshuajoseph6833 Před 4 lety +3

      Be carful. Potassium levels romba aita kidney failure agum so drink in limit.

    • @Esiva87
      @Esiva87 Před 4 lety

      JOSHUA JOSEPH oh ithu Vera irukka

    • @marakadaiimbu6449
      @marakadaiimbu6449 Před 4 lety

      @@joshuajoseph6833 நிஜமாவா சார்

  • @cuttlefishbonekilakarai4902

    🔥🔥🔥

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 Před 4 lety

    Dibets can take this

  • @ragavi4175
    @ragavi4175 Před 3 lety +1

    Elanir kuticha pimple poguma sir

    • @varshachinni5643
      @varshachinni5643 Před 5 měsíci

      Yes, it has antibacterial properties... Ance reduces agum and skin glow agum

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb Před 4 lety +1

    sir , please take care about your first , at your neck area its look unhealthy , try to reduce some weight and advise others.

  • @selvasaravana5493
    @selvasaravana5493 Před 3 lety +16

    அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா sir. ஒருவர் குடிக்கலாம் என்கிறார், ஒருவர் குடிக்க கூடாது என்கிறார்... குழப்பம் 🤔🤔🤔🤔🤔

    • @vigneshmoorthy563
      @vigneshmoorthy563 Před 2 lety +2

      குடிக்க கூடாது வயீற்றை
      புண்ணாக்கும் குணம் இளநீர் ககு உண்டு.

    • @GayathriGayathri-fj9oz
      @GayathriGayathri-fj9oz Před rokem

      @@vigneshmoorthy563 really?

    • @VijayAc-sc9yd
      @VijayAc-sc9yd Před 6 měsíci

      yes

  • @pachais5741
    @pachais5741 Před 4 lety +2

    Sir i am drinking daily sugar cane juice skipping one meal most probably in morning I use to have lukewarm water with methi seeds and cinnamon powder my problem is I am not getting hungry if I eat my stomach bloated and the food won't digest some times I get vomit and my weight is not reducing and I always feel heavy I had tretment for issues and now I have twin 11 year girls but now I am suffering from head to toe because of hormones which I took before can you guide me

    • @abiramiviji4666
      @abiramiviji4666 Před 4 lety +1

      Methi seeds ah apdiye sapda koodathu. Apdi sapta digest aagathu. Atha oora vachu antha water kudikalam

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Před 3 lety

      Take coconut water daily....

  • @archit7606
    @archit7606 Před 2 lety

    czcams.com/video/ZMOAv06c2y8/video.html
    மரபு வழி வைத்தியத்தை (நாட்டு வைத்தியத்தை) மீட்டெடுக்க நாம் என்ன செய்யலாம்?

  • @tusan20
    @tusan20 Před 4 lety

    😎👍

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 4 lety +1

    Like g

  • @natarajans3397
    @natarajans3397 Před 4 lety +1

    ஐய்யா உங்க நெற்றியில் கருப்பா இருக்கு அதுக்கு மறுந்து இல்லையா

  • @rajeshwarimanigandan3893

    அது இப்ப யாருக்கும் புரியமாட்டிகுது

  • @veeraraghavans8592
    @veeraraghavans8592 Před 3 lety

    sound ah pesunga first

  • @venkycheyyar3336
    @venkycheyyar3336 Před 4 lety +4

    நம் உடலுக்கு என்ன உணவு தேவை என்பதை என்பதை அறிந்து அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும்.. இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை...

  • @user-vc3zf3zu9u
    @user-vc3zf3zu9u Před 8 měsíci

    Per day 4kudipen fav