இந்த தலைமுறைக்கு தெறியாத சிவராத்திரி ரகசியம் , Maha Shivratri secret unknown to this generation

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • இதில் சொல்லப்பட்ட தகவல்களே வியாபார நோக்கம் இல்லாத பாரம்பரிய உண்மைகளாகும் . இந்த பதிவை உண்மை விரும்பிகள் மட்டும் பார்க்க வேண்டுகிறேன் . இதில் சிவராத்திரி என்றால் என்ன? அதை எப்படி அனுசரிக்கவேண்டும் ? நான்கு கால பூஜை என்றால் என்ன அதில் எதுபோன்ற பிராத்தனைகளை மட்டும் செய்யவேண்டும் . 16 ஆம் நாள் கர்மகாரியம் எப்படி வந்தது ? மகா சிவராத்திரி விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் எப்படி ந்ந்துகொள்ளவேண்டும் எப்படி வேண்டினால் பலன்கள் கிட்டும் ? எங்கு வழிபாடு செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .
    #mahasivarathri #sivarathri #மகாசிவராத்திரி2024
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 70

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 5 měsíci +10

    🙏வணக்கம் ஐயா🙏 உங்கள் பதிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.தொடர்ச்சியாக பதிவுகள் தர வேண்டுகிறோம்.மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @user-iq7th8im5v
    @user-iq7th8im5v Před 5 měsíci +16

    ஐயா இப்போ உள்ள காலகட்டத்திற்கு உங்கள மாதிரி ஒருத்தவங்க நல்லது சொல்ல வேண்டும்

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 5 měsíci +3

    நன்றி ஐயா தங்களை காண்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் பொக்கிஷம் ஐயா நன்றிகள்❤

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 5 měsíci +4

    ஐயா அவர்களுக்கு வணக்கம். புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். நன்றி ஐயா.

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 Před 5 měsíci +2

    அய்யா, மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 Před 5 měsíci

    மிக அருமையான பதிவு. பாலத்தை போக்குவது எப்படி என்று தெளிவாக சொன்னீர்கள். நன்றிகள் ஐயா , என்னை போன்ற ஜன்மங்கள் கடை தேர்வதற்க்கு வழி சொன்னீர்கள். நன்றிகள் கோடி ஐயா . குருவே சரணம்.

  • @kvkv100
    @kvkv100 Před 5 měsíci +3

    ஐயா நான் எந்த புண்ணிய சேத்திரங்கள் போனாலும் எந்த புண்ணிய காரியங்கள் செய்தாலும், அந்த புண்ணியங்கள் என் முன்னோர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

  • @user-iq7th8im5v
    @user-iq7th8im5v Před 5 měsíci +3

    அய்யா: ஐயா வணக்கம் நீங்க ஐயா வணக்கம் நீங்க பேசறது எல்லாம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 5 měsíci

    ஐயா நீங்க உண்மையில கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான் எங்களுக்கு உங்கள மாதிரி யாரும் பொருமையா சொல்லி தரவில்லை மிக்க நன்றி ஐயா நான் கவனிப்பது இதுதான் முதல் விடியோ நா சிவராத்திரி +2 பாஸ் ஆகணும்னு வேண்டிகிட்டேன் இந்த நாளில் எதை கேட்டாளும் கிடைக்கும் Friends சொல்லி கேள்வி பட்டேன் நா சுத்தமான இந்து ஆனா கிறிஸ்டியன் பள்ளியில் படித்ததாள் நா சர்ச்க்கு போனதை காட்டிலும் இந்து கோவில்க்கு போனது இல்லை வீட்டிலியே விளக்கு முன் அமர்ந்து 12 மணிவரை மந்திரம் சொல்லி வேண்டிகிட்டே நடுவுல பாஸ் ஆகனும்னு சொல்லிகிட்டே தூங்கிட்டேன் அதுக்கு மேல தூக்கம் தள்ளுது முடியுல படுத்துகிட்டேன் ஆனா நான் தேர்ச்சி பெற வில்லை இது பெரிய கதை 20 வருட முன்னாடி ஆசிரியர் எல்லா பாடத்துக்கும் போட மாட்டாங்க இது புரியுது ஆனாலும் ஒரு சக்தி பாஸ் பன்னிடும் நம்பி வேண்டுன அது தோல்வி ஆனதாள நம்பிக்கை இழந்துட்டேன். இப்போ நேற்றும் நீங்க சொல்ற மாதிரி எதுவுமே தெரியாம ஏதோ போன 12 மணிக்கு மேல தூக்கம் கண்ரோல் பண்ண முடியுல உடம்புல தைராய்டு பிரச்சனை சரியா தூங்குல அப்படின்னா பெரிசா உடம்புல மாற்றம் வரும் யார்கிட்ட யாவது கேட்கணும் ஆவல் இருக்கு ஆனா தூக்கம் கண்ரோல் பன்ன முடியுல வேண்டிய வரம் கிடைக்க மாட்டேங்குது எதை கேட்டாளும் ......... தான் என் வாழ்க்கையில இன்று மிக்க மகிழ்ச்சி ஐயா தெளிவா என் கேள்விக்கு பதில் உங்க விடியோ வாள தெளிவு பெற்றேன் அடுத்த ஆண்டு தெளிவோடு கேட்பேன் என் ஐய்யனிடம் 25 வருட கேள்வி பதில் தந்த உங்களுக்கு பிரபஞ்சத்துக்கும் நன்றிகள் பல...பல ஐயா🙏🙏

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Před 5 měsíci

    ஐயா உங்கள் பதிவிற்கு நன்றிகங

  • @baskaran55148
    @baskaran55148 Před 5 měsíci

    Ungal thiruvadi saranam ayya. Valga valga. Nandri ayya...

  • @Vpr1618
    @Vpr1618 Před 5 měsíci

    Nantrigal ayya 🙏🙏🙏🙏

  • @gajamani2023-sx3dy
    @gajamani2023-sx3dy Před 5 měsíci

    Iyya vanakam ad vaazhthukal inthamathiyNa anmeega tha al ketka sirapa eruku pakthium ondakirathu om sivaay namah

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 5 měsíci +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 Před 5 měsíci

    ஜயா தெய்வமே வந்து தரிசனம் தந்து "சிவராத்திரியை" விழிப்புணர்வு விளக்கம் 🤲தந்ததிற்கு கோடி புண்ணியம் 🌺🙏🏽

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před 5 měsíci

    ஐயா ஆத்ம வணக்கம் கண்டதில் மகிழ்ச்சியாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hw3wx3hd6z
    @user-hw3wx3hd6z Před 5 měsíci

    Thanks

  • @Vpr1618
    @Vpr1618 Před 5 měsíci

    Om namashivaya🙏🙏🙏

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Před 5 měsíci

    அற்புதம் .தெளிவான வழிபாட்டு விளக்கங்கள்.அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில்,சரியான நேரத்தில் இந்த பதிவு கொடுத்துள்ளீர்கள். நன்றி.❤❤❤❤

  • @yasodhap4429
    @yasodhap4429 Před 5 měsíci

    😊 nandri iyaaa.

  • @palamani6539
    @palamani6539 Před 5 měsíci +1

    அய்யா நீங்க எழுதிய புக் எப்படி வாங்குவது. சொல்லுங்க அய்யா ப்ளீஸ் 🙏🏿

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 5 měsíci

    வணக்கம் அப்பா நன்றிகள்

  • @gajalakshmi5664
    @gajalakshmi5664 Před 5 měsíci

    நன்றி அய்யா

  • @sangisangi8677
    @sangisangi8677 Před 5 měsíci

    மிக்க நன்றி அய்யா.தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @vikramanbu1587
    @vikramanbu1587 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @shankarkk1797
    @shankarkk1797 Před 5 měsíci

    அருமையான பதிவு ஐயா

  • @statstat4054
    @statstat4054 Před 5 měsíci

    Vanakkam aiya

  • @mangalambikaikarunakaran1822

    Ayya Vanakkam Romba நன்றி ayya

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 5 měsíci

    ஐயா வணக்கம் ஐயா
    அற்புதமான பதிவு ஐயா
    கோடான கோடி நன்றிகள்

  • @user-wl3gp6nh4z
    @user-wl3gp6nh4z Před 5 měsíci

    Superlya

  • @cvsaravanancvsaravanan7957
    @cvsaravanancvsaravanan7957 Před 5 měsíci

    அருமையான பதிவு

  • @premilapalani2427
    @premilapalani2427 Před 5 měsíci

    Vanakam guruji nantrigal kodi

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 5 měsíci

    குருவே சரணம் 🙏🙏 நன்றிகள் ஐயா 🙏🙏

  • @ponmari6726
    @ponmari6726 Před 5 měsíci

    Nanri iya

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 Před 5 měsíci

    ஐயா மிக்க நன்றி 🙏

  • @hariharanshankaran282
    @hariharanshankaran282 Před 5 měsíci +1

    வணக்கம்

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 5 měsíci

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan from Delhi 🙏 🙏

  • @manjuladevip.j6537
    @manjuladevip.j6537 Před 5 měsíci

    அருமையான விளக்கம்.

  • @vaishnavi571
    @vaishnavi571 Před 5 měsíci

    வணக்கங்கள் ஐயா

  • @arulattur8041
    @arulattur8041 Před 5 měsíci

    Nalla vazhi kattuthalluku nanri ayya

  • @shivasreegardens
    @shivasreegardens Před 5 měsíci

    Arumayaana pathivu ayya

  • @mpchannel4774
    @mpchannel4774 Před 5 měsíci

    Nalla pathivu ayya

  • @kanchanap2180
    @kanchanap2180 Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiranimaluvathu1827
    @indiranimaluvathu1827 Před 5 měsíci

    Excellent Dad

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 Před 5 měsíci

    Nandri ayya🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 5 měsíci

    Thank you swamiji

  • @velusamy2126
    @velusamy2126 Před 5 měsíci

    ஐயாவணக்கம்

  • @ExcitedCassettePlayer-qh3tm
    @ExcitedCassettePlayer-qh3tm Před 5 měsíci

    Vanakam ayya nanri ❤

  • @palamani6539
    @palamani6539 Před 5 měsíci

    வணக்கம் அய்யா 🙏🏿

  • @gajalakshmi5664
    @gajalakshmi5664 Před 5 měsíci

    அய்யா வணக்கம்

  • @redmitucker4191
    @redmitucker4191 Před 5 měsíci

    வணக்கம் ஐயா குருவேசரணம்

  • @arimuthuaero1115
    @arimuthuaero1115 Před 5 měsíci

    🙏🙏🙏Vanakkam guruve 🙏🙏🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 5 měsíci

    வணக்கம் குருவே 🙏

  • @vijayalakshmi-mg8ys
    @vijayalakshmi-mg8ys Před 5 měsíci

    வணக்கம் ஐயா🙏

  • @TheShunder14
    @TheShunder14 Před 5 měsíci

    🙏🙏🙏✨✨✨

  • @rojaroja2028
    @rojaroja2028 Před 5 měsíci

    அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln Před 5 měsíci

    ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏

  • @Nilani143
    @Nilani143 Před 5 měsíci

    ஐயா இந்த தேதில தான் கல்யாணம் பண்ணணும் இல்லைனா நல்லா இருக்காதுனு சொல்லறாங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 5 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @amulamul6406
    @amulamul6406 Před 5 měsíci

    🙏

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 5 měsíci

    வணக்கம் ஐயா சேலம் மாவட்டம் ரவிராஜன் 🙏

  • @mangalambikaikarunakaran1822

    Please Give us your appointment to consult you ayya

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-ij6vj
    @RameshKumar-ij6vj Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏2❤❤❤

  • @user-dy2hu7sg1b
    @user-dy2hu7sg1b Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @janishasam8512
    @janishasam8512 Před 5 měsíci

    Vanakam 🙏 my guru, I need your contact information please thank you

  • @suryams7404
    @suryams7404 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏❤

  • @VivoYs-nw2yq
    @VivoYs-nw2yq Před 5 měsíci

    😂

  • @dhaanushr1958
    @dhaanushr1958 Před 5 měsíci

    🙏

  • @subramanisubbu-kz5qm
    @subramanisubbu-kz5qm Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏