இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2024
  • #ptprime #Theheadlight #bus #car #busreview #headlight #tnstc #mkstalin #bs6 #headlight #ptprimevideo #car #tnstcbus #latestvideo #busvlog #brandnewbus #ptprimevideotoday
    இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime
    PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    PT Madurai : / @ptmadurai
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
  • Zábava

Komentáře • 365

  • @Dayanithi76
    @Dayanithi76 Před 5 měsíci +23

    யார் யாருக்கு எல்லாம் பழனிச்சாமி நீல நிற பேருந்து பிடிக்கும் ❤❤

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Před 5 měsíci +57

    பேருந்து நன்றாகத்தான் இருக்கிறது இதை பராமரிப்பது தான் இவர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை போக்குவரத்து கழகங்கள் உரிய உதிரி பாகங்களை வாங்கி உரிய முறையில் பராமரித்தால் பேருந்து பயணம் சிறப்பாகவும் சொகுசாகவும் பயணிகளுக்கு அமையும் bs6 புதிய பேருந்துகள் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்

    • @md0789
      @md0789 Před 5 měsíci +3

      People also has responsibilities to maintain the bus clean

    • @rameshtrn974
      @rameshtrn974 Před 5 měsíci

      😮😮😮😮😮😮😮😮

  • @aji2454
    @aji2454 Před 5 měsíci +23

    அருமையான ஓட்டுனர் நடத்துனர்

  • @saravanansaravanan-dt6sy
    @saravanansaravanan-dt6sy Před 5 měsíci +40

    பஸ் நன்றாக உள்ளது
    சரியான முறையில் பராமரித்தால் சிறப்பாக இருக்கும்

    • @mathanmirash3767
      @mathanmirash3767 Před 5 měsíci +3

      அதற்கு வாய்ப்பே இல்லை 😂😂😂

    • @md0789
      @md0789 Před 5 měsíci +2

      ​@@mathanmirash3767People also has responsibilities to maintain the bus clean

  • @erostarm
    @erostarm Před 5 měsíci +24

    13:08 என்னா மனுஷன்...🎉

  • @manojkumars189
    @manojkumars189 Před 5 měsíci +41

    நெறியாளருக்கு குசும்பு ஜாஸ்தி போல 😂😂😂

    • @ramanujamindian
      @ramanujamindian Před 5 měsíci +5

      நெறியாளர் என்ற சொல் விவாத நிகழ்ச்சியில் நடுவராக நெரிபடுதுபவர் மட்டுமே மற்றவர்கள் Host, Anchor, தொகுப்பாளர் என்று சொல்வார்கள்.

  • @Trendcontentz
    @Trendcontentz Před 5 měsíci +26

    பழையபடி ultra deluxe bus இல் 2x2 seat vendum.

  • @SulurSekar
    @SulurSekar Před 5 měsíci +32

    எங்கள் கோவைக்கு பேருந்து 😍

    • @GJawahar-rm7sc
      @GJawahar-rm7sc Před 5 měsíci +1

      ஆம் கோவைக்கு பழைய பேருந்து

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před 5 měsíci +5

    புதிய பஸ் லாரி பாடி கட்டும் பிரபல கம்பெனிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது, பெங்களூருவில் உள்ள kms பாடி கட்டும் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது அரசு.
    வாங்கும் புதிதில் பளபளப்புடன் காட்சி தரும் அரசு பேருந்துகள்!!
    ஒரே வருடத்தில் இதே பேருந்துகள் பாருங்க!!
    கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல இருக்கும்.

    • @md0789
      @md0789 Před 5 měsíci +1

      People also has responsibilities to maintain the bus clean

  • @parthibang8808
    @parthibang8808 Před 5 měsíci +4

    அசோக் லேலண்ட் அசோக் லேலண்ட் தான்.. அவ்ளோ பிரமாதமா மேனுபேக்ச்சரிங் பண்ணுவாங்க ஒவ்வொரு வயிற்றிலும் குவாலிட்டி எல்லாத்தையும் தரமா பண்ணுவாங்க.. ❤️🎉

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Před 2 měsíci +2

    1 love driver s tnstc

  • @mr__freaken__390___
    @mr__freaken__390___ Před 4 měsíci +3

    12:29 super 😊

  • @justmotivation7686
    @justmotivation7686 Před 5 měsíci +11

    Busla camera vachirukalam, for the safety of females and passengers and to monitor the accidents

  • @saravanankumar640
    @saravanankumar640 Před 5 měsíci

    Nice video well explained Gud questions to d crew thku bhaisaab best wishes

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 5 měsíci +1

    I love❤this bus vlog

  • @wrantonperez
    @wrantonperez Před 5 měsíci +6

    Good and clear explanation of features and working by the TSTC employees.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 5 měsíci

    ❤அருமை.💐💐💐

  • @devrabindranath4832
    @devrabindranath4832 Před 5 měsíci +11

    All is good but leg space is very small...its difficult for taller person.. specially long distance travel BS6 not suitable

    • @A_D_x
      @A_D_x Před 5 měsíci +1

      BS6 long travel ku best nu kelvi patten

  • @t-distributedkid3825
    @t-distributedkid3825 Před 5 měsíci +1

    Nice driver anna

  • @A.Sakthivel-rv369
    @A.Sakthivel-rv369 Před 4 měsíci

    Review Super thalaiva.🎉

  • @madhavansampath9093
    @madhavansampath9093 Před 5 měsíci +1

    Good Improvement & explanation

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt Před 5 měsíci +2

    அருமையான பஸ்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Před 5 měsíci

    Nalla explain

  • @Nazeerbuddy
    @Nazeerbuddy Před 5 měsíci +5

    Adaiii 90s kids Anchor.... Namaku enna doubt la irunthicho atha clear pandraaplaa.... 😂😂

  • @arafacars3493
    @arafacars3493 Před 5 měsíci +9

    புதிய பேருந்து வாங்குவது பெரிதில்லை கடைசி வரை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் ஒருசில பேருந்துகளில் மாற்று டயர் கூட இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது

    • @VivekAnanthan-lk2cd
      @VivekAnanthan-lk2cd Před 5 měsíci

      New Bus ya 😂😂😂

    • @md0789
      @md0789 Před 5 měsíci +1

      People also has responsibilities to maintain the bus clean

    • @md0789
      @md0789 Před 5 měsíci

      ​@@VivekAnanthan-lk2cdwhat are u trying to say
      I can't understand say properly

    • @VivekAnanthan-lk2cd
      @VivekAnanthan-lk2cd Před 5 měsíci

      Nothing 🚫

  • @sathamusen1221
    @sathamusen1221 Před 4 měsíci +1

    சூப்பர் நண்பா

  • @SaravananSaravanan-pv3nj
    @SaravananSaravanan-pv3nj Před 5 měsíci +6

    Leyland yanna Madhiri irundhalum ayiram povnu(gold) irandhalum ayiram povnu (Tatavavida best Leyland dhan)

  • @vetrisoft7098
    @vetrisoft7098 Před 5 měsíci +7

    எல்லா பஸ்சயும் கோவை, கும்பகோணதுக்கே கொடுத்துருக்குனுக..
    மதுரை தென் மாவட்டந்துக்கு ஒன்னும் கிடையாதா..?
    இந்த ரெண்டு கோட்டம் பஸ் தான் தென் மாவட்டத்துக்கு வரணுமா.

    • @manivarmanmanivarman7405
      @manivarmanmanivarman7405 Před 4 měsíci

      நண்பரே அப்படி எல்லாம் இல்லை அனைத்து கோட்டங்களுக்கும் பேருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனால் கோவை கோட்டத்துக்கு பேருந்துகள் தாமதமாகத்தான் கிடைத்தன அதற்கு முன்பே மதுரை கும்பகோணம் கோட்டங்களுக்கு கிடைத்து விட்டது அப்புறம் இன்னொரு கோரிக்கை சாதி கலவரம் என்ற பெயரில் பேருந்துகளுக்கு தீ வைப்பதை முதலில் நிறுத்தவும்

    • @ksstriker857
      @ksstriker857 Před 4 měsíci

      No sir, lot of buses coming Madurai, vnr…..

  • @nature4937
    @nature4937 Před 5 měsíci +20

    Maintenance is very important (cleanliness)

    • @kuttramsarithiran1788
      @kuttramsarithiran1788 Před 5 měsíci

      Bus driver back side poomer inner 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 nala maintenance panuvaga 😂😂😂😂😂😂😂😂

    • @md0789
      @md0789 Před 5 měsíci

      People also has responsibilities to maintain the bus clean

  • @ashikluthuphy2234
    @ashikluthuphy2234 Před 5 měsíci +8

    Power steering 😱

  • @niyazsubi294
    @niyazsubi294 Před 5 měsíci +1

    Ellaamea ok vandiya cleena vachukka nammalum deppokkum support pannukka

  • @iamk.sathishkannan4306
    @iamk.sathishkannan4306 Před 5 měsíci +3

    Maintenance its very important

  • @kaviarasan7145
    @kaviarasan7145 Před 5 měsíci

    Spr review❤

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před 5 měsíci +2

    கொஞ்சம் தரத்தை உயர்த்தி சரியாக பராமரிப்பு செய்தாலே போதும் அரசு பேருந்துகள் எப்போதும் சிறந்த பயணத்தை மக்களுக்கு அளிக்க கூடும்

  • @user-hm2yr7kh7k
    @user-hm2yr7kh7k Před 4 měsíci

    How to book set???

  • @malar-j9i
    @malar-j9i Před 5 měsíci

    super bro

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Před 5 měsíci +2

    11:57 poison கிடைச்சாவே 😮 பாயாசமா குடிப்பாங்க 😢பஞ்சாமிர்தமே கிடைச்சா 😅😂

  • @Vishnu-kq3rg
    @Vishnu-kq3rg Před 4 měsíci

    Gowarmat vara Mari bro super 👌🏻👌👌🏻👌

  • @user-se7zw4ik8b
    @user-se7zw4ik8b Před 4 měsíci

    Maja bro bus 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @turbo_zoom_
    @turbo_zoom_ Před 4 měsíci

    13:51 jamp 😂😂

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 Před 5 měsíci

    Super vlog

  • @sridharangounder8265
    @sridharangounder8265 Před 5 měsíci

    Elam kettenga safety box keklaa..Jacky and spanner keklaaa .idheelam dhan nga emergency equipments

  • @Reddylion
    @Reddylion Před 5 měsíci +1

    Good

  • @chatmasala6980
    @chatmasala6980 Před 5 měsíci +3

    Bus top la luggage podura mathiri ellame illa. Old green buses la bus top la pogurathukku steps irukume. Long distance bus la usual la irukume. ippo cost cutting panneetanga.

    • @rayavlogs
      @rayavlogs Před 5 měsíci +1

      Sir idhu passenger bus 🚌 load lorry illa, mela things vaccha neraya safety issue irukkum, brake adiccha luggage irukka vandi romba dangerous 😂😂😂

    • @ramanujamindian
      @ramanujamindian Před 5 měsíci

      Athellam keela dicky irukku anga maathi pala varusam aachu

  • @alphonsraj2309
    @alphonsraj2309 Před 5 měsíci +1

    Bus super

  • @arunprakash7397
    @arunprakash7397 Před 5 měsíci

    Super

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qo Před 5 měsíci +1

    இராமநாதபுரத்துக்கு எப்போது புது பஸ் விடப்போரிங்க நிறைய குப்ப லாரி பஸ் ஓடுது 😊😊😊

  • @kumararun5990
    @kumararun5990 Před 5 měsíci +3

    இதெல்லாம் பத்து மாதத்தில் பாலாப்போய்விடும் 😂😂

  • @clashcreations8704
    @clashcreations8704 Před 4 měsíci

    Colour LED lights sit at the wind shield front glasses are mainly to analyse how broad the opposite vehicle is and we can adjust and keep our side distance correctly.

  • @playforkids7511
    @playforkids7511 Před 4 měsíci

    sir review blue colour rebuilt town bus

  • @karthikanmani9567
    @karthikanmani9567 Před 5 měsíci +1

    I have seen this all buses manufacturing place in banglore near kengeri metro near mysore road 😅

  • @ramakrishnankrishnan3522
    @ramakrishnankrishnan3522 Před 5 měsíci +2

    Kovai la one montha achu

  • @vigneshvicky3642
    @vigneshvicky3642 Před 5 měsíci +9

    Analog meter is good which shows 99% correct fuel level but modern day digital meter is not that good

  • @devararajm8860
    @devararajm8860 Před 5 měsíci

    👌👌👌

  • @shyam-xj8vq
    @shyam-xj8vq Před 5 měsíci

    Why battery and spare tyre look old, is this new bus or old bus which got remodified

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Před 5 měsíci

    Super 👍❤😅

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 4 měsíci

    😊😊😊

  • @manivannanshankar149
    @manivannanshankar149 Před 5 měsíci

    Paramakudi to mudukulathur route la intha bus iruka

  • @vigneshshanthi4135
    @vigneshshanthi4135 Před 5 měsíci

    Recent buses doesn't have air circulation inside the bus while running

  • @user-yx2gz4ww8w
    @user-yx2gz4ww8w Před 5 měsíci +1

    Ashok leyland best proubuct world no. 1 company is government undertaken.. Tn govt..

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před 5 měsíci

    new bus ok but maintenance? enatha new bus ah irunthalum maintenance ilana just 1 year la ye kuppai aidum...

  • @emilcse
    @emilcse Před 5 měsíci +1

    adhu yena familyku importance kudukanum nu...apo single lam bus la window seat la okkarakudaadha?

  • @17challenger85
    @17challenger85 Před 2 měsíci

    Try Karnataka bus body model is wonderful
    Driving Cabin is simple & perfect size
    Its restrict accidents

  • @jeron4714
    @jeron4714 Před 4 měsíci +1

    Yarellam leyland old sounds ah miss panuringa 😢

  • @RSXXX229
    @RSXXX229 Před 5 měsíci

    VG REPORTING 👌.
    TAMIL NADU TRANSPORTATION NETWORK NEED MODERNIZATION AND "VERY IMPORTANT KEEP IT CLEAN & TIDY" ALL PUBLIC PLACES & TRANSPORTATION NETWORK

  • @spiritualrider7046
    @spiritualrider7046 Před 5 měsíci +1

    Driver and conductor please maintain the new bus please clean

    • @md0789
      @md0789 Před 5 měsíci

      People also has responsibilities to maintain the bus clean

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 Před 4 měsíci

    Govt bus. Same bus fare means comfortable. Avoid diff type of bus. Example point to point. Premier service. 1 to 1 service. Fly over service.

  • @AllTypeGamingTamilSS
    @AllTypeGamingTamilSS Před 4 měsíci

    Thanks bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sibirajrajaram9773
    @sibirajrajaram9773 Před 5 měsíci

    Leyland veriyan❤❤❤❤

  • @sasikumarj1687
    @sasikumarj1687 Před 5 měsíci +1

    Dash Cam and CCTV at Passenger View Include pannirukkalam and @PTPrime review pandravarukku knowledge illa questions lam cringe ah irukku😂😂

  • @Fnn895
    @Fnn895 Před 4 měsíci

    Thanks Mr. CM 😍😍😍🖤🖤🔥👍

  • @devi9202
    @devi9202 Před 5 měsíci

    Performance ?

  • @thalashiva2000
    @thalashiva2000 Před 2 měsíci

    CCTV camera illayel safety ku athana important

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u Před 4 měsíci

    வருடம் ஒரு முறை பஸ் உள்ளே paint அடிக்கவேண்டும்

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Před 5 měsíci +2

    Is there driver seat belt ? Why entry and exit step made taller and how come aged people getting in to the bus ?all technology old may be Government introduced it now .all Volvo buses had this facilities but those buses only for private.,

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před 5 měsíci +1

    அரசு பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் அசோக் லேலண்ட் பேருந்தை தான் அதிகம் விரும்புறாங்க

  • @KasimJaleel
    @KasimJaleel Před 5 měsíci +1

    Govt bus best. Safe. Secretary

  • @davidbarathv1854
    @davidbarathv1854 Před 5 měsíci +1

    Foreign standards awesome

  • @abdulahamed876
    @abdulahamed876 Před 5 měsíci

    சூப்பர்

  • @jayagaming1670
    @jayagaming1670 Před 4 měsíci

    Unmaiya bus tharama irruku semma feel

  • @sriraamgr
    @sriraamgr Před 5 měsíci +1

    Enku anchor oru loose nu thonuthu😂. Neenga yaru feel panennga

  • @sasicase2658
    @sasicase2658 Před 5 měsíci +1

    எந்த பேருந்து 80 கிலோ மீட்டர் மேல் போகலாமா, போக்குவரத்து விதி 80 கிலோ மீட்டர் தான், பரத் பென்ஸ் சொல்லுங்க

  • @aniani2863
    @aniani2863 Před 4 měsíci

    புதுசா வரும் போது நல்லாதான் இருக்கும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க நம்ம பஸ் எப்பிடி இருக்கும்

  • @kimjongun4965
    @kimjongun4965 Před 4 měsíci

    Why bus come with 2 wiper and left wiper is taken away after sometime?

  • @erostarm
    @erostarm Před 5 měsíci

    3:10 long vandiyam. 20 30 seetu standing la povangalaam.. kali kaalam da.. makkal romba pavam. Standing seat eatra kudadhu. Only seating agara people's mattum travel panna allow pananum. Bus pathalai na merkondu neraya bus vidunga.. uyirai madhikavum. Standing lam long trip vandiyil allow pana kudadhu😢

  • @DevilQueenz
    @DevilQueenz Před 5 měsíci

    13:08 Salute... Epo paru ladies first nu sollitu... Neetha ya manusa... Enakum thoni iruku.. gent's ku munnala better nu...

  • @perumaltravelvlog580
    @perumaltravelvlog580 Před 5 měsíci

    Vera vali illa kandipa Leyland service Center la mattum tha panna mudiyum innum konjam Tamilnadu full ah bs6 mathunagana super ah irrukum

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Před 5 měsíci +1

    இதையெல்லாம் சிந்தித்து உருவாக்கித்தர ஆலோசனைகளும் உத்தரவும் தந்த தன்னிகரில்லா தங்கம் முத்துவேலரின் பேரன் கலைஞரின் மகன் உதயண்ணாவின் தந்தை
    அய்யா தளபதி தமிழக முதல்வர் டாக்டர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்ல உங்கள் ஒருவருக்கும் மனமில்லாமல் போனது தமிழகம் இன்னும் தாழ்ந்து இருப்பதை தெளிவாக காட்டுகிறதே
    இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் திராவிட மாடல் அரசு ஆள வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறது

  • @rameshr2746
    @rameshr2746 Před 5 měsíci +7

    Vlogger becomes a reporter moment

  • @TR.TamilarasanJesus
    @TR.TamilarasanJesus Před 4 měsíci

    ❤🤗😁

  • @nirmaltom4424
    @nirmaltom4424 Před 4 měsíci +1

    7:04 Honda City car madri irukum. Heavy driver

  • @Paul-to1ph
    @Paul-to1ph Před 5 měsíci

    Leg space?

  • @bachelorlife9112
    @bachelorlife9112 Před 4 měsíci

    ✨கோயம்புத்தூர் To சிவகாசி 🔥

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p Před 5 měsíci

    Arumai. Nalla Nalla vasathikal tharpoathu ulla bus irukirathu. 😅😅😅 Anaa thambi innum sinnapulla thanamaavae kealvilaam kekkuriyaepa. Fire safety cylinder rendu ethukku kudukkuraanganu kekuriyepaa🤦

  • @lifeofsridee8704
    @lifeofsridee8704 Před 5 měsíci +4

    பள்ளி கல்லூரி பேருந்துகள் தனித்துத் தெரியதான் மஞ்சள் வண்ண சாயம் பூசப்படும். அரசு பேருந்துகளும் அதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்லூரி பேருந்துகளிற்கு மஞ்சள் நிறம் கட்டாயம் என்ற நோக்கம் பொய்த்துவிடுமள்ளவா.?
    சிந்திக்க வேண்டும் 😊

    • @Fnn895
      @Fnn895 Před 4 měsíci

      Yellow colour best for road to see it from long distance.

  • @xploremadurai1797
    @xploremadurai1797 Před 5 měsíci

    Sir please check today update

  • @ManiKandan-nq3yz
    @ManiKandan-nq3yz Před 3 měsíci

    Shakapsaor West thooki thooki pooduthu

  • @sathishbala3252
    @sathishbala3252 Před 5 měsíci

    But evanuka vandiya thodiakkamattanuka, kaluvamaatanuka, bolt nut kalunduchuna tight panna maatanuka, express nu solli ticketuku ovoru busla ovoru bus fare vaanguvanuga, timeku ottamaatanuka,

  • @Rolexwill724
    @Rolexwill724 Před měsícem

    2:55 thaniya irundha née poi 2 seater la vakkaru pa edhu 3 seater la vare

  • @mtamil7
    @mtamil7 Před 5 měsíci

    Epo AC buses uh increase pannuvanga