குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா Sauce இல்லாமல் 10 mins-ல சட்டுனு செய்ங்க/Macaroni Pasta Recipe

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2022
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா Sauce இல்லாமல் 10 mins-ல சட்டுனு செய்ங்க / Masala Pasta without Sauce / Pasta Recipe / Pasta Recipe in Tamil
    Masala Pasta
    Ingredients :
    Macaroni pasta - 1 1/2 cup
    Big onion - 1
    Tomato - 2 (large)
    Green chilli - 1
    Ginger, garlic paste - 1/2 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1 tsp
    Pepper powder - 1/2 tsp
    Garam masala - 1/4 tsp
    Oil - 3 tbsp
    Coriander leaves
    Required salt
    மசாலா பாஸ்தா செய்ய
    தேவையான பொருட்கள் :
    மேக்ரோனி பாஸ்தா - 1 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 2 பெரியது
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    மல்லி இலை சிறிதளவு
    உப்பு தேவையான அளவு
    #Pastarecipe #pastarecipeintamil #masalapasta #masalapastaintamil #macaronipastarecipe #easybreakfast #manganisamayal
  • Jak na to + styl

Komentáře • 176