திறந்த வாசலை உனக்காக வைத்திருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 13

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july13 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,6K

  • @om1949
    @om1949 Před 25 dny +25

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @elilarasy3355
    @elilarasy3355 Před 25 dny +18

    இயேசப்பா எங்களுக்காக ஆசீர்வாதமான வாசலை திறந்து வைத்தவரே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள்.ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @Janaranjana3048
    @Janaranjana3048 Před 25 dny +19

    எங்கள் குடும்பத்திற்காக திறந்த வாசலை வைத்திருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ✝️✝️✝️

  • @om1949
    @om1949 Před 25 dny +16

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 25 dny +51

    திறந்த வாசலை எங்களுக்காக வைத்திருப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @victorani5466
    @victorani5466 Před 25 dny +37

    எங்களுக்காக திறந்த வாசலை பூட்டாதபடி காக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @om1949
    @om1949 Před 25 dny +12

    எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

    • @thavarajahumesh1816
      @thavarajahumesh1816 Před 25 dny

      கற்பத்தின் வாசல் திறக்க கடவதாக ஆமேன்

    • @aishk7637
      @aishk7637 Před 24 dny

      ​@@thavarajahumesh1816amen😢😢

  • @goodlove4121
    @goodlove4121 Před 25 dny +6

    நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 25 dny +44

    திறந்த வாசலை எங்களுக்கு வைத்திருக்கிற அதற்காக தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @Sora.716
    @Sora.716 Před 25 dny +27

    எங்களுக்காக திறந்த வாசலை வைத்து இருக்கிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 Před 25 dny +9

    எங்கள் குடும்பத்திற்க்காக இயேசு கிறிஸ்த்து திறந்த வாசலை வைத்ததிற்க்காக கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @LakshmanakumarMeenakshi-jz9jo

    அப்பா இயேசப்பா எங்களுக்காக திறந்த வாசலை இதோ உனக்கு முன்பாக வைக்கிறேன் சொன்னதுக்காக உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️

  • @Jsnl-pm8nr
    @Jsnl-pm8nr Před 25 dny +20

    Yesappa ஒவ்வொரு நாளும் என்னயும் என் குடும்பத்தையும் க்காத்துவரும் கிருபைக்கு நன்றி

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před 25 dny +25

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Před 25 dny +9

    எங்களுக்காக உமது அன்பான வாசலை திறந்து வைத்திருக்கிற தேவனே உமக்கே ஸ்துதியும்,ஸ்தோத்திரமும் உண்டாவதாக.ஆசிரியர் தேர்வுக்காக படுத்துக்கொண்டடிருக்கும் என்னைப்போல் ஒவ்வொருவரையம் ஆசீர்வதித்து எங்களுக்கு அரசாங்கப்பள்ளிகளில் பணிபரிய சித்தமாயிரும். ஆமென் ஆமென் ஆமென்

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா எங்களுக்கு திறந்த வாசலை வைத்து இருக்கிற கிருபைக்காக உமக்கு நன்றி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 25 dny +8

    என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்

  • @arultitus9531
    @arultitus9531 Před 25 dny +33

    திறந்த வாசலை தந்தமைக்காக நன்றி இயேசப்பா,
    ஆமென் ஆமென், தேவனுக்கே மகிமையுண்டாவதாக, ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @seethaiammakathirgamanatha2565

    எங்களுக்காக எப்பொழுதும் திறந்த வாசலை வைத்திருப்பதற்கு சோத்திரம்

  • @om1949
    @om1949 Před 25 dny +5

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 Před 25 dny +17

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @subashinisevanthilingam2002

    எங்களுக்காக திறந்த வாசலை வைத்திருக்கும் கர்த்தருக்கு நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏🙏✝️✝️

  • @ramachandrankumarichandran6008

    ஸ்தோத்திரம் மூன்று பிள்ளைக்கு நல்ல படிப்பின் ஞானத்தை தாரும் பிதாவே நான் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @delhidivya2881
    @delhidivya2881 Před 25 dny +3

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் மார்பகத்தில் உள்ள தழும்பு, நமிச்சல்,குத்தல் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Před 25 dny +10

    ஆமென்.. எங்களுக்கு திறந்த வாசலை வைத்து இருப்பதற்காக நன்றி அப்பா

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 25 dny +11

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @asuguna5885
    @asuguna5885 Před 25 dny +3

    இயேசப்பா எனக்கு பிரியடு அதிகமக இருந்தது அஸ்ப் ட்டல்சொன்றன் அனல் எனக்கு வாயிற்றில் நீர்கட்டி இட்னியில் கல் இருக்குது என்று சொல்லிட்டக என்ன செய்வது என்று நான் சோந்து போகவில்லை நீர் என்கூட இருக்கிரிற் தடைகள் உடைத்து எனக்கு புதுபொலன் தருகிறார் நான் பயப்படேன் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @om1949
    @om1949 Před 25 dny +2

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jansi.k1786
    @jansi.k1786 Před 25 dny +15

    கர்த்தாவே திறந்த வாசலை எஙுகளுக்கு முன்பாக வைத்து இருக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Před 25 dny +17

    இயேசப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்க திறந்த வாசலை வைத்திருக்கிற கிருபைக்காக இயேசுவே கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Před 25 dny +4

    ஆமென்.. ஆவியானவரே நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஸ்தோத்திரம்

  • @vasanthyshan8467
    @vasanthyshan8467 Před 25 dny +1

    திறந்த வாசலை எங்களுக்கு முன்பாக வைத்திருக்கின்ற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Před 25 dny +18

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஒப்புக்கொடுக்கிறேன், பொல்லாத சாத்தானின் தந்திரங்களை முற்றிலுமாக கடிந்து கொள்கிறேன் இயேசுவின் நாமத்தினாலே, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Před 25 dny +9

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா .....🙏😢🙏.....

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv Před 25 dny +1

    இயேசப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசீர்வாதம் பன்னும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před 25 dny +2

    தடைகளை தகர்தெறியும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 25 dny +11

    தேவனே எனக்கும் திறந்த வாசல்களை வைத்து என் குடும்பத்துக்கு தேவைகளை ஆண்டவரே நடத்தும் ஆண்டவரே ஆமென்

  • @maryvijayaraniviji
    @maryvijayaraniviji Před 25 dny +5

    திறந்த வாசலை எனக்கு வைத்து இருக்கிற என் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா இந்த புதிய நாளுக்காக நன்றி இயேசப்பா எங்களுக்காக திறந்த வாசலை ஆசீர்வாதம் வாசலாக திறந்து வைத்திருக்கிறார் எமக்கே கோடி ஸ்தோத்திரம் நன்றி பிதாவே என் கணவர் என்னோட பெரிய பிள்ளை சின்ன பிள்ளை என் தம்பி இவங்க நால்வரும் இரட்சகர் பண்ணும் ஞானஸ்தானம் கொடுக்கணும் கருத்துக்காக மகிமையின் ஊழியத்தை ஆவிக்குரிய ஜெபத்தில் ஊழியம் பண்ணனும் ஒரு நாளாவது கர்த்தருக்கு மகிமை செலுத்தணும் இந்த திறந்த வாசலை நீங்கள் திறக்கப் போறதுக்காக உமக்கு நன்றி சொல்கிறேன் இதுக்கு எந்த விசேஷம் தடைபடாத படி எல்லா தடைகளும் உடைக்கிற தேவனே திறந்த வாசலை எங்களுக்கு ஆசீர்வதியும் இயேசு கிறிஸ்து நாமத்தினால் கேட்கிற பிதாவே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி ஐயா உமக்கே கோடி ஸ்தோத்திரம் நன்றி பிதாவே ஆமென்

  • @om1949
    @om1949 Před 25 dny +1

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Raavanan_savin
    @Raavanan_savin Před 25 dny +6

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏 Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 25 dny +7

    அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்

  • @kavischannel1992
    @kavischannel1992 Před 25 dny +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před 25 dny +1

    இயேசுராஜாவே எனது மகனுக்கு திறந்தவாசலை அமைத்துகொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து ஒரே குடும்பமாக வாழவையுங்கப்பா. நீர் திறந்தவாசலை கொடுப்பதற்காக உமக்கு நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 25 dny +8

    இயேசப்பா எங்களுக்கு முன்பாக திறந்த வாசலை நீங்க வைத்திருக்கிறபடியால் நன்றி இயேசப்பா

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 Před 25 dny +5

    கடன் பாரம் மாறுவதற்கான வழிகளை திறந்து தாருங்க இயேசப்பா

  • @amalamery9122
    @amalamery9122 Před 25 dny +1

    இந்த வார்த்தையின்படியே நீர் என்னை ஆசீர்வதிப்பதற்காய் உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே

  • @fasilaism6909
    @fasilaism6909 Před 24 dny +1

    இயேசு அப்பா எனக்கு மன அமைதியை தாங்க
    ரொம்ப ஸ்ரெஸ்ஸா இருக்கு😢😢😢😢

  • @Stephen94
    @Stephen94 Před 25 dny +13

    எனக்கான திறந்த வாசலை எனக்கு காண்பியும் தேவனே நான் கண்டு உட்பிரவேசிக்க உதவி செய்யும் இயேசப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 25 dny +12

    இயேசப்பா நாங்க உங்களால் தெரிந்து கொள்ள பட்ட ஜனங்கள் ஸ்தோத்திரம்🙏 அடைக்கக பட்ட வாசலை நாங்க துதித்து ஜெபிக்கும் போது உங்க வல்லமையான கரத்தினால் திறந்து நீங்க ஆசிர்வதித்து அற்புதம் செய்து நடத்துற தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanjuSir-fg1nq
    @SanjuSir-fg1nq Před 24 dny +1

    இயேசப்பா என்னை எடுத்து பயன்படுத்தவும் அல்லேலூயா ஆமென் ஐ லவ் யூ ஜீசஸ்

  • @dossgana7782
    @dossgana7782 Před 24 dny +1

    இயேசுவே என் வாசலை திறந்து வைக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️

  • @gideonbeulalydiaJESUS
    @gideonbeulalydiaJESUS Před 25 dny +11

    அன்பின் ஆண்டவரே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் தாவீதின் குமாரனே. உம்மை தவிர எங்களுக்கு வேறு ஆறுதல் அடைக்கலம் அரவணைப்பு மகிழ்ச்சி இல்லை இயேசப்பா. தயவாய் மனம் இறங்கும் தந்தையே. 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @annalselvi3985
      @annalselvi3985 Před 25 dny

      கர்த்தர் உங்களுடைய மன விருப்பத்தின்படி தந்தருளுவாராக

  • @rachelparimala1697
    @rachelparimala1697 Před 25 dny +16

    அப்பா ஸ்தோத்திரம் குடும்பம் ரட்சிக்கப் படவும் பிள்ளைகள் நநன்றாக படிக்க உதவி செய்யுங்கள் ஆமென்

  • @ajilapandianravipandian4052

    இயேசப்பா பிரகதீஸ்க்கு உமக்கு சுத்தமான வேலையை தொடுங்கப்பா. ஆமென்

  • @samuvelvel2109
    @samuvelvel2109 Před 24 dny +1

    ஆமென் ஆமென் இயேசு அப்பா என் மகனுக்கு காய்ச்சல் சரியாகனும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 25 dny +31

    இதோ திறந்த வாசலை உனக்காக வைத்திருக்கிறேன் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @ManiMegala-o2p
    @ManiMegala-o2p Před 25 dny +5

    எங்களுக்கு திறந்த வாசலை வைப்பதற்க்காய் உமக்கு நன்றி

  • @bindhurajukuttanbindhu862

    இயேசுவே எங்கள் பிள்ளைகள்க்கு நேர் வழியில் நடக்க ஜெபியுங்கள் 🙏 என்னுடைய கடன் பிரச்சினை மாற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய அம்மா கண்களுக்கு பார்வை கிடைக்க ஜெபியுங்கள் 🙏🙏🙏

  • @om1949
    @om1949 Před 25 dny +1

    இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @daviddavid7501
    @daviddavid7501 Před 25 dny +7

    ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Raavanan_savin
    @Raavanan_savin Před 25 dny +5

    Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-yt6nl5tv2h
    @user-yt6nl5tv2h Před 24 dny +1

    என் குடும்பத்தில் திறந்த வாசலை தந்து ஆசீர்வதிக்க போகிறீர் நன்றி அப்பா

  • @abinaya5032
    @abinaya5032 Před 25 dny +1

    என் மகள் அபி உங்கள் சித்தத்தின் படி நல்ல மணமகனை தாரும் இயேசுவே

  • @johnjohna4778
    @johnjohna4778 Před 25 dny +7

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před 25 dny +19

    நந்தி ஏசப்பா ஒவ்வொரு நாளையும் உம்முடைய வார்னதய அனுப்பி எங்கள தேத்திகிர தயவுக்காக நந்தி 🎉🎉🎉

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Před 25 dny +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @DavidBilla-ch1qe
    @DavidBilla-ch1qe Před 24 dny +2

    Appa en paavagalai mannium iyya... En thangaikku oru kuzhanthai varam thaarum Appa... Amen 🙏🙏🙏

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez Před 25 dny +17

    எனக்கு திறந்த வாசல் வைத்திருக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் பிசாசு சால் புட்டமுடியாது ஆமென் ஆமென்

  • @s.m.veeramanivincentpaul6200

    ஸ்தோத்திரம் ஆண்டவரே என் ஊழியஃவாசள் திரந்ந இயேயசுவக்கு ஸ்தோத்திரம்

  • @merlinjose4075
    @merlinjose4075 Před 25 dny +1

    அப்பா எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் எனக்காக நீங்க குடுத்த வாக்குதத்துக்காக உமுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் லவ் யூ டாடி 🙏🙏🙏🥰🥰🥰

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh Před 24 dny +1

    அப்பா எனக்கு ஒரு நல்ல வழி காட்டும் என் கணவரால ஏற்படும் அவமானத்தை மாற்றும் மனசு ரொம்ப வேதனைய இருக்கிறது தகப்பனே ஆமென் ஆண்டவரே 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @arputhamaryarputhamary4437

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤❤

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q Před 25 dny +1

    கர்த்தர் தந்த இந்த புதிய நாளுக்காய் கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரிக்கிறோம் திரந்தவாசலை எங்களுக்கு முன்னாக வைத்திருக்கிரீர் அதரக்காய் ஸ்தோத்திரிக்கிறோம் ஆமேன்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 24 dny +1

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களுக்காக உங்கள் இதய வாசலை திறந்து வைத்துருக்கும் எங்கள் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️நன்றிகள் அப்பா

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 25 dny +7

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க நாமம் மட்டும் உயரட்டும் ஸ்வாமி. கர்த்தர் எனக்கு திறந்தவாசலை வைத்திருக்கிறீர் உமக்கு நன்றி அப்பா. ஆமென் Amen.❤🎉🎉🎉❤

  • @vinovino2481
    @vinovino2481 Před 25 dny +9

    இயேசு அப்பா எங்களுக்கு திறந்த வாசலை வைத்திருக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @catherine6082
    @catherine6082 Před 25 dny +1

    என் மகனுக்கு திறந்த வாசலை தரும்மப்பா.ஆமென்

  • @om1949
    @om1949 Před 25 dny +1

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před 25 dny +4

    நன்றி அப்பா ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉❤❤❤❤❤❤❤🎉

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před 25 dny +4

    ஆண்டவரே திறந்த வாசலை ஒருவனும் பூட்டக்கூடாதபடி ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @fathimarebecca8027
    @fathimarebecca8027 Před 25 dny +1

    என்னுடைய தங்கைக்கு நல்ல வேலையைத் தாரும் தேவனே

  • @om1949
    @om1949 Před 25 dny +1

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @dselventhiranspushpam1041

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Před 25 dny +6

    இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகள் மறைய பன்னுங்கப்பா

  • @priskillad8884
    @priskillad8884 Před 24 dny +1

    எனக்கு திறந்த வாசலை தாங்க இயேசப்பா

  • @sridhark4451
    @sridhark4451 Před 24 dny +1

    கர்த்தாவே என்னை ஏற்றுகொள்ளும் .
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @sanjaya6630
    @sanjaya6630 Před 25 dny +178

    ஸ்தோத்திரம் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை சின்ன மகன் ஊருக்கு வர கிருபை போக்குவரத்து ஆசீர்வதித்து துனையும்மாக இருங்கள் இயேசுப்பா 🙏🙏

    • @thiyaprisha4719
      @thiyaprisha4719 Před 25 dny +6

      Praise the Lord Jesus daddy thank you for all your help amen

    • @meenakshijayaraj2315
      @meenakshijayaraj2315 Před 25 dny +5

      ஐயா ஸ்தோத்திரம் நான் பிஎட் இன்டர்ன்ஷிப் நல்லபடியாக முடிக்க தேவனுடைய கிருபை வேண்டும் கர்த்தர் அதற்காக ஞானத்தை எனக்கு தர வேண்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவரின் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தர வேண்டும் அப்பாவின் ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இந்த காரியங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி

    • @anthonystephenanthonysteph5143
      @anthonystephenanthonysteph5143 Před 25 dny +2

      Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉

    • @ravir4515
      @ravir4515 Před 25 dny +3

      Amean

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh Před 25 dny +2

      Amen

  • @Augustina10697
    @Augustina10697 Před 25 dny +7

    🙏 APPA ♥️ kodiyana 🙏 kodi 🥹 Nandri 🫂 Rajaa 🌏 I 💯 love 🥹 u 🙏 lott ♥️ Jesus 🙏 Appa 🥹 Amen 🫂 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯🥹

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg Před 24 dny +1

    ஏப்பா இன்று எங்களுக்கு திறந் வாசல் வேண்டூம்

  • @jenitthajenittha2757
    @jenitthajenittha2757 Před 25 dny +1

    இயேசப்பா எனக்கு திறந்த வாசலை தாங்கப்பா கடன் பிரச்சனைலிருந்து திறந்த வாசலை வைங்கப்பா நான் விசுவசிக்கிறோன் அப்பா
    என் குடும்பத்துல இருக்கிற
    பிசாசை விரட்டி ஆசீவதம் வோண்டும்

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Před 25 dny +4

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே எங்கள் வாழ்வின் பாதையிலும் திறந்த வாசலை வைத்திருப்பவர் நீரே நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i Před 25 dny +6

    அப்பா நீர் தந்த வாழ்க்கைகாகவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க. நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை தாங்க என் கணவரின் போக்கையும் வரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் என் பாவங்களை மன்னிங்க ஆமேன் மனக்குழப்பங்களையும் பயஉணர்வுகளையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து நடத்துங்க ஆமேன் ஆமேன்

  • @JustinManju-qr5fr
    @JustinManju-qr5fr Před 25 dny +1

    இயேசப்பா நாங்கள் செய்யும் தொழிலை ஆசிர்வதிங்கப்பா

  • @johnson7445
    @johnson7445 Před 24 dny +1

    இயேசுவின் நாமத்தில் தடைகள் இல்லை என் வழியில் -ஆமென்

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Před 25 dny +5

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @asuganthi6567
    @asuganthi6567 Před 25 dny +5

    திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருப்பதற்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி அப்பா

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před 25 dny +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா என் மனைவியும் சமாதானமும் தாங்கா ✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před 25 dny +1

    நன்றி தகப்பனே நீர் கொடுத்த வாக்குக்காக நன்றி.கலக்கத்தோடு இருந்தேன்.இயேசுவே உம் பெலப்படுத்தும் வார்த்தைகளுக்காக நன்றி.

  • @aiyappank376
    @aiyappank376 Před 25 dny +5

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹