'Andru Sindhiya Ratham' படத்தால Sridhar & MGR க்கு நடுவுல...” -Writer Chithralaya Gopu Interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • 'Andru Sindhiya Ratham' படத்தால Sridhar & MGR க்கு நடுவுல...” -Writer Chithralaya Gopu Interview
    #Directorsridhar #mgr #tamilcinema #chithralayagopu
    #Sridhar #kollywood #bettertoday
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Facebook : / bettertodayofcl
    Instagram : / bettertoday_official

Komentáře • 66

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... Před měsícem +25

    அந்த கால மனிதர்களின் நட்பு எவ்வளவு காலம் கடந்தும் நிற்கிறது... ❤

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Před měsícem +19

    இந்திய சினிமா உலகத்தில்
    மாபெரும் சக்தி வாய்ந்த பிரபல
    டைரக்டர்
    ஶ்ரீதர் , கோபு

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... Před měsícem +14

    What a man SRIDHAR SIR is.... And here Gobu ji remembers his friend still now.... Which is very rare in this generation.... Always OLD IS GOLD❤❤

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q Před měsícem +13

    சிறந்த மனிதர் அவர்களின் ஒழுக்கம் தான் காப்பாற்றிவருகிறது ஐயாவின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 😂🎉❤🎉❤🎉❤🎉❤🎉😂😂

  • @gopinathr3496
    @gopinathr3496 Před měsícem +8

    Interview of a rare gem Chitralaya Gopu, what a memory power at the age of 94

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Před 28 dny +1

    Mr Gopu always expose his gratitude to Mr Sridhar in his all interviews!!...on those days most of the people had gratitude with there mentor... but nowadays we cannot find a single person like Mr Gopu!!...❤🎉

  • @venomvicky2422
    @venomvicky2422 Před měsícem +12

    Old is always gold ❤❤❤

  • @karthinathan7787
    @karthinathan7787 Před měsícem +15

    அசோகர் உங்க மகரா.
    நினைத்து நினைத்து சிரிக்கும் வசனங்களில் ஒன்று. கதாநாயகன் பாலையா அய்யாவை யாராலும் மறக்க முடியாது.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před měsícem +12

    பழைய திரையுலகத்தில் இருந்த தற்போது திரைமறைவில் வாழும் நடிகர்களை பேட்டி எடுங்கள் அது கதாநாயகர், இனை நடிகர்கள் எல்லோரையும்

  • @kumars6916
    @kumars6916 Před měsícem +2

    Outstanding Comedy writer
    இவர் தனியாக எழதிய வீட்டுக்கு வீடு, காசேதான் கடவுளடா படங்கள் சூப்பர் காமெடி படங்கள்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Před měsícem +4

    Director C.V.Sridhar is the only trendsetter of Tamil cinema, who all other future directors are inspired by, and embraced him. The technical perfectionist who was well versed with what a film director should know, such as Unconventional script writing, limited diologues, shot division, editing, apt usage of special effects, cinematography and innovative camera 📷 angles making the artists subtle performance. A complete film maker who has done all the genres. An epitome of film director.

    • @chandruk5032
      @chandruk5032 Před měsícem +1

      இயக்குனர் முன்னோடி பிதாமகன் ஶ்ரீதர்.
      அவரை பின் தொடர்ந்து தான்....
      பாலசந்தர் பாரதிராஜா மகேந்திரன் மணிரத்னம் பாலுமகேந்திரா போன்றோர்....
      ஶ்ரீதர் பல புதுமுகங்களை அறிமுகம் செய்து பல பேருக்கு வாய்ப்பு தந்து வாழ்வு கொடுத்தார்.
      ஆனால் ஒரு கட்டத்தில் பொருளாதார நிலை பாதிக்கபட்ட நேரத்தில்...
      ஶ்ரீதருக்கு வாய்ப்பு தந்து கை கொடுத்து தூக்கி விட்டவர் :
      பொன்மனச்செம்மல் 𝗠𝗚𝗥.

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Před měsícem

      @chandruk5032 As a matter of fact, C.V.Sridhar was the only complete (knowing all the aspects of filmmaking) whereas, KB to Maniratnam are NOT, with the only exceptionBalumahendra. Sridhar's continued average profitable films incurred Chitralaya some issues which made him MGR, was on board 1974. Though his wife side was very affluent, he kept Cinema away from family. He fixed his Cinema debacle by again Cinema only. Making Sivantha Man 1969, Dharthi (Hindi 1970), did not recover the amount, Just imagine, which director could have dared to make a film in European countries in the late 60's. CHITHRALYA was established in 1961. Kavithalaya 1981, without Mr.Rajinikanth, Kavithalaya wouldn't have been in existence. C.V.Sridhar was not only a technical perfectionist, but also with principles as he never demanded anything from his deciples. He is the most distinguished director dressed up only in white attires his films 🎥 very immaculate as a library where everything is kept. He was well versed and a true commander to dominate the the entire film making department, unlike, KB TO Maniratnam, just teaching the artists acting. They are just incomplete directors. Hollywood directors know everything. We Tamil cinema 🎥, had the greatest trend setter director C.V.Sridhar, whose void will never be filled.

  • @mbmythili6154
    @mbmythili6154 Před měsícem +7

    இவருடைய காமெடி டிராக்கைத்தான் நம்ம மேடை நாடக காமெடி கிங் நிறைய காப்பியடிக்கிறார்

  • @whitejacket3998
    @whitejacket3998 Před měsícem +9

    Anchor குறிப்பிட்ட அந்த
    காதலிக்க நேரமில்லை
    முதல்ஷாட் : Full Screenஇலிருக்கும்
    பெயின்ட்டிங் உயிர்பெற்று
    அப்படியே Location Shotஆக
    மாறி படம் openஆகும் அந்த அற்புத
    காட்சி தோன்றும் போதே த்யேட்டரில் ஆட்டோமேட்டிக்காக
    கைதட்டல்கள், பட ரிலீஸின் போதே ! ஸ்ரீதரின் ஜீனியஸ்ம்
    அதை உடனே கண்டு கொண்டு ரசித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும் அளவுக்கு உயர்ரசனையும் அந்தக் கால ரசிகர்களிடம் இருந்தது என்பது மிகப்பெரிய Highlight !!
    "நெஞ்சம் மறப்பதில்லை"யின் பல ஷாட்கள், பல Sequencesகளுக்கு நிகராக இன்றும் வரவில்லை இந்தியாவிலே! கல்யாண் குமார் நாயுடுவும் தேவிகாவும் ஒற்றை Chariotகுதிரைவண்டியில் வாயுவேகம் மனோவேகமாக தப்பித்து ஓட, விடாமல் அவர்களை தனது பெரிய Chariotல்
    ஜமீந்தார் அப்பாவான நம்பியார் வெறியோடு துரத்த,
    இரண்டுக்கும் நடக்கும் பேய்த்தனமான Chase Race,
    பார்ப்போரை பதறவைக்கும் கேமரா கோணங்கள்,
    வாய்பிளக்கவைக்கும்
    Magnificent Shots,
    நம்பியார் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு
    காதலர்களின் ச்சாரியட்டின் சக்கரம் பழுதாகி நழுவி ஓட,
    அப்போதும் விடாமல் துரத்தி,
    பயத்தில் திரும்பிப்பார்க்கும் தேவிகாவின் நெஞ்சிலே தோட்டாவை
    மிருகத்தனமாக நம்பியார் பாய்ச்ச,
    நிலைகுலைந்து விழும் தேவிகாவை அலறியபடி கல்யாண் குமார் தாங்கிய வண்ணம் இருவரும் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்து கீழே பரிதாபமாக விழ, விழுந்தும் இறந்து கொண்டிருக்கும் காதலியை தூக்கிக்கொண்டு ஓடும் கல்யாண் குமாரை, தன் மகனென்றும் பாராமல் நம்பியார் தன் துப்பாக்கி தோட்டாவால் துளைக்க....அப்ப்ப்ப்பப்ப்ப்ப்ப்பா.....
    C.V.ஸ்ரீதர் ரெட்டி போல
    இந்த மாதிரி
    Top-Notch Creative Brillianceஓடு படம் எடுக்க
    இன்னும் நூறு வருடங்களுக்கு எந்த கொம்பனாலும் முடியாது .
    அதேபோல் தான், பாழடைந்து போன தன் முன்ஜென்ம அரண்மனைக்கு,
    அடுத்த பிறவியில்
    கல்யாண் குமார்
    தனியாக
    நள்ளிரவில் செல்லும்
    ரத்தத்தை உறைய வைக்கும் Matchless Sequence!
    C.V.ஸ்ரீதர் ரெட்டி ஒருவர் தான்
    இந்திய சினிமாவில்
    Mis-en-Sceneஐ கையாண்ட
    (பல முட்டாள்கள் அதை Cinematography சம்பந்தப்பட்டது என்ற தவறான புரிதலில் இருக்கிறார்கள், Montage என்ற இன்னொரு அற்புதமான வார்த்தையை தப்பும்தவறுமாக புரிந்து வைத்திருப்பது போலவே!!)
    ஒரே Cinema Maker! அவரேதான் இந்திய சினிமாவின் ஒரே Auteur,
    இன்றளவும்.
    கொண்டாடப்படும் ஏனையோரெல்லாம்
    MERE movie-makers மட்டுமே !!
    இந்த Magnum Opus பற்றிய எந்த கேள்வியையும் Anchor கேட்கவில்லை!
    அதேபோல், நிகரற்ற பிற
    Magnum Opusகளான
    " கலை கோவில்" பற்றியோ
    "வெண்ணிற ஆடை"பற்றியோ,
    "சுமைதாங்கி" பற்றியோ
    நூறு அற்புதமான கேள்விகளை
    Anchor கேட்டிருக்க வேண்டும்!
    அதற்கு அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் ஐந்தாறு முறை பார்த்து ஒவ்வொரு முறையும் புதுப்புரிதல் பெற்று, அவற்றின் மஹாத்மியங்களில் ஊறித்திளைத்து, தன்னை முழுமையாக தயார் படுத்திக் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஒரு Marathon Interviewக்கு !
    ஒரு Flawed Masterpiece ஆக இருந்தபோதிலும்,"கலை கோவில்"
    போல படம் வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை! அதேபோலத்தான்
    "சுமைதாங்கி"யும்,
    "வெண்ணிற ஆடையும்"....!!
    தற்கால தலைமுறையினர் உண்மையான உயர்தர சினிமா
    என்றால் என்ன என்பதை உணர்ந்து தெளியவும்,
    உண்மையான ஜீனியஸ் யார் என்பதை உணர்ந்து போலிகளை இனம் கண்டு ஒதுக்கவும் அந்த
    நூறு கேள்விகள் உதவி இருக்கும்!!

    • @user-cs3ve7wu1q
      @user-cs3ve7wu1q Před měsícem +1

      Really appreciate you sir. What you said is 100% correct. The latest and late directors nothing infront of Sridhar Sir, Jawahar Seetharaman and KB sir.

    • @chandruk5032
      @chandruk5032 Před měsícem +1

      எல்லாம் சரி✔️
      அது என்ன *நாயுடு ரெட்டி* என்று பெயருக்கு பின்னால் ..
      அவங்க என்ன
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஜயராஜ் நாயுடுவா❓
      காணாமல் போன காமராசர் நாடாரா❓
      (இல்ல)
      நடமாடும் நகைக்கடை
      ஹரி நாடாரா❓
      சாதி அரசியல் செஞ்சாங்களா❓

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem +1

      Sridhar yenra moonrezhuththaipparthu
      Ulle poi paravasamai velivara seithavar
      Pudumai director SREEDHAR!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem +1

      Balakrishnan
      Vincent sundaram ippadi techniciansai
      Promote seithavar Sreedhar
      Ippadi sollikkonde
      Adukkikonde pogalalam

    • @whitejacket3998
      @whitejacket3998 Před měsícem

      @@sivavelayutham7278 .....Art Director Ganga and
      Dance Masters Sundharam (Prabhudeva's father) & Thangappan(Kamalahaasan started as his Assistant ) AND Singer & Pianist A.M.Raja as Music Director
      WERE among the MANY
      Stellar Contributions of Sridhar
      to CINEMA!
      Why....even Gopu alias Sadagopan getting to become a Dialogue Writer was Sridhar's Sparkling Contribution!

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Před 20 dny

    கோபு அவர்கள் நகைச்சுவை கதை வசனம் மனதில் என்றும் நிற்க கூடியது.❤

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před měsícem +6

    Great thanks to better today channel

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před měsícem +4

    Great friendship sridhar sir and gopu sir.. as he said thangavelu ayya comedy ultimate in kalyana parisu.. till date if watch that movie especially that comedy portion mind-blowing 😂😂

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před měsícem +1

      காஞ்சனா மிக அழகான நடிகைதான்.ஆனால் அந்த அம்மா பெஸ்ட் டான்சர்னு சொன்னா அது பெரிய காலக்கொடுமை.

    • @whitejacket3998
      @whitejacket3998 Před měsícem +1

      ALSO in தேன்நிலவு,
      Thangavelu sir's Performance was terrific and highly appreciated

  • @thanikachalamkrishnaswamy4952
    @thanikachalamkrishnaswamy4952 Před měsícem +3

    எங்கள் தலைமைஆசிரியர்
    M.e.ஸ்ரீரங்கம்
    அவர் கள் சகோதரர் தான்
    இந்த கோபூ
    சீரீதர்
    செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் உயர் நிலை பள்ளியில் படித்தார் இவர் குடும்பம்
    எங்கள் தாத்தா
    குப்புசாமி முதலியார் தொன்னாடு அவர்களின்
    தின்னை பள்ளி க்கூடம் மாணவர்

  • @chandruk5032
    @chandruk5032 Před měsícem +11

    இயக்குனர் முன்னோடி பிதாமகன் ஶ்ரீதர்.
    அவரை பின் தொடர்ந்து தான்....
    பாலசந்தர் பாரதிராஜா மகேந்திரன் மணிரத்னம் பாலுமகேந்திரா போன்றோர்....
    ஶ்ரீதர் பல புதுமுகங்களை அறிமுகம் செய்து பல பேருக்கு வாய்ப்பு தந்து வாழ்வு கொடுத்தார்.
    ஆனால் ஒரு கட்டத்தில் பொருளாதார நிலை பாதிக்கபட்ட நேரத்தில்...
    ஶ்ரீதருக்கு வாய்ப்பு தந்து கை கொடுத்து தூக்கி விட்டவர் :
    பொன்மனச்செம்மல் 𝗠𝗚𝗥.

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 Před měsícem +1

    Thank you sir both
    Valga valamudan

  • @mbmythili6154
    @mbmythili6154 Před měsícem +4

    இவருடைய டைரக்ஷனில் ஒரு குறள் ஒரு கதை சீரியலில் நடித்திருக்கிறேன். ஜெய் சங்கர் நாதஸ்வர வித்துவானாக நடித்தார். ஜூனியர் பாலையாவும் நானும் கணவன் மனைவியாக நடித்தோம். கோபு சாருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @jojasaroja
    @jojasaroja Před měsícem

    wow, nice talk, sir
    ❤❤❤❤❤❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +2

    Long live Gopu sir !

  • @sukumaranvazhakodan805
    @sukumaranvazhakodan805 Před měsícem +3

    Sridhar was responsible for a film to be known by its director.

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Před měsícem +1

    Excellent ❤ ❤ ❤

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před měsícem +4

    Sridhar - Kollywood s first famous director.
    KB, BharathiRaja, Maniratnam, Shankar are other noted directors.
    Bhimsingh, KSG are known for family sentiments.APN for puranic films. But they are confined to tamil filmdom only.

    • @chandruk5032
      @chandruk5032 Před měsícem +1

      இயக்குனர் முன்னோடி பிதாமகன் ஶ்ரீதர்.
      அவரை பின் தொடர்ந்து தான்....
      பாலசந்தர் பாரதிராஜா மகேந்திரன் மணிரத்னம் பாலுமகேந்திரா போன்றோர்....
      ஶ்ரீதர் பல புதுமுகங்களை அறிமுகம் செய்து பல பேருக்கு வாய்ப்பு தந்து வாழ்வு கொடுத்தார்.
      ஆனால் ஒரு கட்டத்தில் பொருளாதார நிலை பாதிக்கபட்ட நேரத்தில்...
      ஶ்ரீதருக்கு வாய்ப்பு தந்து கை கொடுத்து தூக்கி விட்டவர் :
      பொன்மனச்செம்மல் 𝗠𝗚𝗥.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Před 28 dny

      But they too highly talented

  • @mbmythili6154
    @mbmythili6154 Před měsícem +7

    இவர் மனைவி கமலா சடகோபனின் கதவு நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றது

    • @vathsalad8000
      @vathsalad8000 Před měsícem

      அருமையான நாவல்! 😊

    • @mbmythili6154
      @mbmythili6154 Před měsícem

      @@vathsalad8000 இல்லை என்றால் அகதமி அவார்ட் கிடைச்சிருக்குமா

    • @wolfsr9259
      @wolfsr9259 Před měsícem

      பள்ளி நாட்களில் படித்தது.கணவன்_மனைவி உறவை ,பிரச்சனை களை பற்றி மிக அருமையாக சொல்லியிருப்பார்

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 Před 13 dny

    ❤🎉❤

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před měsícem

    Good interview sir 🌹👍🏼

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 Před měsícem

    Shri Gopu sir's elder brother was our Asst HM at St.Joseph's school, chengalpattu.

  • @mbmythili6154
    @mbmythili6154 Před měsícem +4

    உத்தம புத்திரன் (சிவாஜி) வசனம் மறக்க முடியாது

  • @sukumaranvazhakodan805
    @sukumaranvazhakodan805 Před měsícem +1

    Sridhar could handle light subjects and serious subjects with equal ease, eg Kadhalikka neramillai/Nenjil oru alayam.

  • @kumars6916
    @kumars6916 Před měsícem

  • @prabhakarsrinivas7368
    @prabhakarsrinivas7368 Před měsícem +1

    Vanakkam

  • @pknarayanan482
    @pknarayanan482 Před měsícem

    Good

  • @hariv8902
    @hariv8902 Před 27 dny

    Gopi Great Writer

  • @vivekmad2010
    @vivekmad2010 Před měsícem

    நியாபகம் அல்ல ஞாபகம்....Please correct the spelling mistake..

  • @lakshmanangurusamy8451

    அது என்ன"நியாபகமா" ? ஓ... "ஞாபகம் "மா ?நீங்கள் எழுதுவது நியாயமா ?

  • @ganesansam815
    @ganesansam815 Před měsícem

    Ayya bt subtitle la tamila kollatheerkal please

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 22 dny

    தமிழ் வாழுதுப்பா இங்க. ஞாபகம் என்ற சொல்லை நியாபகம்னு எழுதுனாம் பாரு.. ஞாயிற்றுக்கிழமை என்பதை நியாயிற்றுக்கிழமை என்றல்லவா எழுதணும். ஞானி என்பதை நியாமி என்றா எழுத முடியும்.? ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் பையனுக்கும் தெரியும் இது.

  • @maangamandai
    @maangamandai Před 23 dny

    interrupting host

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 12 dny

    மேதாவிகள் என்கிற படம் யார் எடுத்தது?

  • @indianpride07
    @indianpride07 Před měsícem

    Central government should recognise him

  • @anburajak8592
    @anburajak8592 Před měsícem +3

    MGR-pompala poariki.

    • @chandruk5032
      @chandruk5032 Před měsícem +1

      ஏன்டா அன்பு....
      உங்கம்மா என்ன...
      அந்நிய ஆடவர்களை அரவணைக்கும் ஆம்பிளை பொறுக்கியா❓
      இப்டி விருந்தாளிகளுக்கு பொறந்த பொறம்போக்கு போலவே பேசற❗
      நேற்று உன் அப்பன் பப்ளிக் கக்கூஸ் சுவரில் அசிங்கமா எழுதினான்✍️
      இன்று நீ அந்த ஆளை போலவே
      சமூக ஊடகங்களில்
      ஆபாசமா⌨️எழுதுற🤳
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      *ஒழுக்கத்தின் சிகரம்டா*

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Před měsícem +2

    Kalyaana parisu..mannar & company...the unbeatable comedy. near Coimbatore...
    In-between Annur & Mettupalayam...there is one bus stop is calling today as
    Mannaar & company...stoping.
    The reason: there was one unnmmed company once running there ( after Kalyaanaparisu..Few number of
    people ( boys).worked in that
    Company. But elder people not
    known about that company's
    name. For mentioning that " my
    son is working that Mannaar &
    Company".This wad spread popularly that area. Working
    persons who came & get down
    that stop..mentioning " Mannar & company".Later days that company closed. But still today that bus stop is calling by
    " Mannar & company:.This is real story.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Před měsícem +2

    Can you please help me in giving Gopu sirs contact number.