Komentáře •

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Před 10 měsíci +51

    எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போயிட்டிருக்கு serial.மிகவும் சரியாக சொன்னீங்க 👌

  • @vijideva1324
    @vijideva1324 Před 10 měsíci +431

    பாக்யலெட்சுமி சீரியல் பாக்கவே புடிக்கல..முன்னாடி கொஞ்சம் நல்லருந்துது ..இப்போ சுத்தமா நல்லாவே இல்லை..

  • @dheenadheena4673
    @dheenadheena4673 Před 10 měsíci +101

    பாக்கியலட்சுமி வச்சதுக்கு பதில ரெண்டாதாரம் செம்ம டைட்டில் ராகேஷ் அண்ணா😂😂😂😂😂😂😂😂😂

  • @akashvelavan8764
    @akashvelavan8764 Před 10 měsíci +234

    Dhanam voice dubbing is the highlight of the video....😂😂😂

  • @kudhouskudhous7553
    @kudhouskudhous7553 Před 10 měsíci +35

    மூச்சு விடாமல் பேசுனது செம்ம bro 😂

  • @sankarir1896
    @sankarir1896 Před 10 měsíci +44

    Pothum pothum list perusa pothaaaa 😂😂😂😂😂
    Konjam moochi vittu pesaunga rakesh 😅
    U are the gold 🏆for our R&J channel😂😂😂😂😂😂

  • @kolam1978
    @kolam1978 Před 10 měsíci +42

    இதை சீரியலுக்கு பதில் சீரழிவு என்று வைக்கலாம்

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Před 10 měsíci +93

    Dhanam voice dubbing 👌👌👌but ultimate is moorthy reaction for EB bill

  • @ashok6072
    @ashok6072 Před 10 měsíci +76

    Aiyoooo mudiyala Rakesh bro 🤣🤣🤣🤣 மூச்சு விடாம பேசி சிரிக்கவெச்சுட்டிங்க 😂😂😂 தனம் voice 👌👌🤣🤣🤣🤣🤣 want next continue Rakesh bro

  • @prabhavathi.b4535
    @prabhavathi.b4535 Před 10 měsíci +38

    What a story of pandian stores.... evolo episode ah pochi nenga 3 min la soli muduchitinga broo vera level🤣🤣🤣

  • @suba_talks
    @suba_talks Před 10 měsíci +66

    ஒரு விதவைப் பொன்னு மறுமணம் பண்றத காட்டுனது ரொம்ப நல்ல விஷயம்... கதை இல்லாததால அதுல ட்விஸ்ட் வைக்குறேன்ற பேர்ல சொதப்புறாங்க...

    • @sweeTG10
      @sweeTG10 Před 10 měsíci +8

      Yes. Everyone appreciated during the wedding time.. bringing ganesh back from dead director has ruined it.. no logic also . He was dead right in front of them,! How he came back is beyond everyone

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi Před 10 měsíci

      அது எப்படி திமிங்கலம்... ரோடு ஆக்சிடென்ட்ல செத்து, போஸ்ட்மார்டம் எல்லாம் பண்ணுன பாடி உயிரோட வருது... விஜய் டிவி வீட்டுக்கு கேடு னு சும்மாவா சொல்றாங்க...

  • @fama4330
    @fama4330 Před 10 měsíci +123

    யாருக்குலாம் இப்போலாம் பாக்யலட்சுமி சீரியல் பிடிக்க வில்லை

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Před 10 měsíci +16

    7:42😂😂😂 dhanam voice😂😂😂

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Před 10 měsíci +21

    குழந்தைகளுக்கு போடற cover👌👌👍👍அதினுள் எதுவும் இல்லை😂😂

  • @mohamedashikdeen285
    @mohamedashikdeen285 Před 10 měsíci +18

    Kudos to your efforts bro👏🏻👏🏻 neega vere11 Unga patience ku naa periya fan epdi than evlo porumaiya ethalam parthingalo

  • @Mr_Bean620
    @Mr_Bean620 Před 10 měsíci +24

    7:43 மிமிக்கிரி அரக்கன் 😈 ராகேஷ் ❤

  • @sharmilaj7543
    @sharmilaj7543 Před 10 měsíci +23

    Bro no matter der r soo many who likes jeni's voice in videos...I still wait for the video wit ur voice n especially ur mimicry ... 😂lots of lov ..u r amazing Rajesh bro

  • @ratchurakshan7347
    @ratchurakshan7347 Před 10 měsíci +264

    நமக்காக தூங்காமல் வீடியோ போடும் ராகேஷ் & ஜெனி சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

  • @user-im2rs6cp4o
    @user-im2rs6cp4o Před 10 měsíci +10

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா😂😂😂😂😂

  • @muthu3084
    @muthu3084 Před 10 měsíci +59

    Ada vanga enna intha neram 😂 Rakesh anney

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 10 měsíci +37

    அரச்ச கதைய அரைப்போமா😁😁😁😁 சிரிக்கிற சீனு மாத்திரை சொல்லு ராகேஷ் எல்லா கதையும் போட்டு சொல்லாத கேட்ட கதையே திரும்ப திரும்ப கேக்குற மாதிரி இருக்குது🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ ஒன்லி ஸ்மைல் ரமேஷ் 😢😢😁😁

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 Před 10 měsíci +11

    அப்பா ராகேஷ் இப்படி கழுவி வூத்தரயே. ஆனாலும் உண்மை வாழ்த்துக்கள்

  • @thunderball7301
    @thunderball7301 Před 10 měsíci +23

    2:05 3:43 4:49 semma 😅

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 10 měsíci +28

    பாக்கியலட்சுமி😁😁😁😁😁😁 இரண்டா தாரம் 😁😁😁😁😁சூப்பரா தலைப்பு செலக்சன் பண்ற ராகேஷ் 😁😁எப்படி எங்கிருந்து வருது 😁😁😁😁😁

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Před 10 měsíci +8

    2:23 😂😂😂😂😂rendaam dhaaram valangum KAG tiles 😂

  • @tdancemovement
    @tdancemovement Před 10 měsíci +14

    My stomach hurts !! 🤣🤣 also I listened to your advice so i did skip that advert !! 🤣🤣🤣 Keep making us laugh !! 👏👏

  • @kumudas4334
    @kumudas4334 Před 10 měsíci +9

    Innum thathakum patikum dhan rendavudhu settappu Illa. Ellam director rendavudhu kalyana panna vibe. 😅😅😅😅

  • @nirmalaraju533
    @nirmalaraju533 Před 10 měsíci +3

    Continue speech sema Rakesh anna. Nan intha rendu serial um pakka matan. Nenga review pannatha epadi pakkama irukarathu 😊

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 Před 10 měsíci +15

    சகோ நீங்க வேற லெவல்👏👏👏👏🤣🤣🤣🤣🤣

  • @mohammedmeera9174
    @mohammedmeera9174 Před 10 měsíci +10

    Indha serial ku mutru puli vacha nala irukum nu nenakravnga yar pa😢😂mudila vj tv serial la pathale namaku dha paithyam pidikum 😂elame ore story dha aalunga matu dha vera vera😢😮😅

  • @manjuarts2102
    @manjuarts2102 Před 10 měsíci +7

    That moochi Vidama peasura moment : paakura Yangaluku moochi adaikudhu na porumaiya peasunga 😮

  • @skgaming1482
    @skgaming1482 Před 10 měsíci +17

    Srilanka vs India troll plzz

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te Před 10 měsíci +6

    சூப்பர் செம காமெடி வீடியோ அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க😂😂😂

  • @MahiMahi-ok1rx
    @MahiMahi-ok1rx Před 10 měsíci +6

    Semma troll bro chance e ila😂dayavu senju 10 min ku mela video podunga

  • @ramesh5877
    @ramesh5877 Před 10 měsíci +6

    Rakesh subscribers mind voice...
    நக்கல் ய உனக்கு 😅😂😂😂

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Před 10 měsíci +7

    Thumbnail 😂😂😂😂😂😂baby stores and baby godown😂😂😂😂

  • @imshejj2558
    @imshejj2558 Před 10 měsíci

    Ennaka rakesh bro romba tired a irukinga😮. Super video bro, next video la intha pandiyan stores kannan ashwariyava pathu Konami pesunga bro. Moudiyala

  • @sainidhisainandhan1648
    @sainidhisainandhan1648 Před 10 měsíci +15

    I love ur voice rakesh

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 10 měsíci +13

    கனா காணும் காலங்கள் பச்சையப்பன் தான் அவரு 😮😮😮😮 90 கிட்ஸ்க்கு மறக்க முடியாத கனா காணும் காலங்கள் எல்லாம் மறக்கவே முடியலையே 🥺🥺🥺🥺💔💔💔💔

  • @Bubble_love666
    @Bubble_love666 Před 10 měsíci +4

    6:21 5kollathaigal anna😂😂😂😂

  • @Abinaya_1636
    @Abinaya_1636 Před 9 měsíci

    1.44 to 1.52 neenga dhan pesuneengala anna voice super ra irundhuchu

  • @Vasanthi-suresh
    @Vasanthi-suresh Před 10 měsíci

    சூப்பர் ப்ரோ.... I really enjoy....

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 Před 10 měsíci +4

    இரண்டு புருஷன் இரண்டு பொண்டாட்டி இந்த சீரியல் பெயர்😅😅😅

  • @Me_Indu
    @Me_Indu Před 10 měsíci +2

    Purilw.. Cancer vantha.. ac la tha thunganumo😂

  • @vinovinu3978
    @vinovinu3978 Před 10 měsíci +1

    Repeat mode la pathutae irukalam pola sema sema sema

  • @talkiess4393
    @talkiess4393 Před 10 měsíci +6

    2:18 semma bro 😂😂

  • @anitajanardhan4204
    @anitajanardhan4204 Před 10 měsíci +17

    Rakesh and Jeni God bless 🧿 you both. Truly stress buster.

  • @MuthuKumar-ez3xj
    @MuthuKumar-ez3xj Před 2 měsíci

    Vera level Rakesh Anna 😊adaka mudiyala ❤

  • @jjoohh
    @jjoohh Před 10 měsíci +10

    Pandian stores.....pirich menchiteenga😂😂😂😂

  • @suhashinibalamurugan6181
    @suhashinibalamurugan6181 Před 10 měsíci

    Ye super pa unga kaluvi uthal pathu en manasula ulla barame irangiruchu pa nanga kaluvi uthi kaluvi uthi onchuttom pa engalala mudiyala na seriyal pakkamatten

  • @shilpa2412
    @shilpa2412 Před 10 měsíci +6

    Rakesh bro omg how do you remember so much? Kekarae ennake eh confuse avudhu. Baakiyalakshmi, Pakistan la ashtami 😂😂😂

  • @streetknight007
    @streetknight007 Před 10 měsíci +10

    பாக்யலட்சுமி சீரியலில் பெரியவர் பெரியவருனு ஒருத்தர கலாய்க்கறீங்களே அவர் பெயர் அரவிந்த்ராஜ். அந்த காலத்தில் ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற மிரட்டலான படங்களை எடுத்தவர். அவர் சத்யராஜ் வைத்து இயக்கிய படம் தாய் நாடு. அது தான் சர்தார், ஜவான் போன்ற படங்களின் ஒரிஜினல் வெர்ஷன்

  • @vinosuresh7343
    @vinosuresh7343 Před 10 měsíci +5

    Bakyalakshmi serial amirtha first husband, hospital'a amirtha munaadi saagira madhiri than long episode before kaatinaanga🤦‍♀️🤦‍♀️🤦‍♂️. But ipo thideernu pudhusa first husband come back'nu kaatraanga. Such an idioitic play. They think that we viewers are all fool😡😡😡please rakesh anna, put an roast video for that idioitic team anna.

  • @sampathkumar9198
    @sampathkumar9198 Před 10 měsíci +9

    Pending stores 5 babies bro 😂😂😂

  • @sgdilse4317
    @sgdilse4317 Před 10 měsíci +1

    Rakesh broo...nejamavey Worthuuu watching 😂😂😂😂😂😂😂

  • @muthulingam2152
    @muthulingam2152 Před 10 měsíci

    Bro naa 2x laa vachii that ungaa video paitaa super neega a fast pesugaa bro

  • @santhiyaram4973
    @santhiyaram4973 Před 10 měsíci +6

    நல்லா தூங்குங்க அண்ணா உடல் நலம் முக்கியம் 😊

  • @umasivagangai4854
    @umasivagangai4854 Před 10 měsíci +2

    muchi vidunga bro😂😂😂vera level speech

  • @Msuresh887
    @Msuresh887 Před 10 měsíci +3

    பாக்யலெட்சுமி கணேஷ் உயிரோட எப்படி வர முடியும்னு shafi zone la troll video போட்டுருக்காங்க. பங்கம் பண்ணிருப்பாரு. 😂

  • @dharmas.d.r8239
    @dharmas.d.r8239 Před 10 měsíci +8

    Niga vera level bro i love u bro ❤

  • @WahidhaSaleem
    @WahidhaSaleem Před 10 měsíci +6

    Nalla Vela jeni voice varala...😮😮😮

  • @kalavathi2247
    @kalavathi2247 Před 9 měsíci

    என் மனசுல உள்ள பாரமே இறங்கிருச்சு ப்ரோ SUPERRRR ,..😂😂😂😂😂

  • @skgaming1482
    @skgaming1482 Před 10 měsíci

    Thalaiva plzz pa ore oru troll video plss India vs sri lanka final match plzz

  • @shanaa9827
    @shanaa9827 Před 10 měsíci +1

    Super review Rakesh 😂🎉🎈🎊

  • @G_2003
    @G_2003 Před 10 měsíci +28

    Bigg Boss Telugu starting la eruthea fireeuuu.... next episode ku waiting...

  • @lanchusvlog1638
    @lanchusvlog1638 Před 10 měsíci +2

    Konjaneram ah namma phone 2x speed la poitiruko nu check panna vechutayae ya

  • @pavithrab.comgeneral140
    @pavithrab.comgeneral140 Před 10 měsíci +14

    Anna already antha ponnoda first husband ku flash back laiye hospital la sethutarunu kattitanunga ippo continuity mistake panni vachi irukanga😂😂😂😂😂

  • @knleditsworld
    @knleditsworld Před 10 měsíci +6

    Anna unga voice Vera level ❤

  • @Queenanamika_123
    @Queenanamika_123 Před 10 měsíci +3

    இனிய விநாயகர்சதுர்தி நல்வாழ்த்துகள் ❤

  • @sharmivimal7317
    @sharmivimal7317 Před 10 měsíci +3

    VIP dialogue eh minjitta anna nee🤣♥️

  • @saranyakumar184
    @saranyakumar184 Před 10 měsíci

    Super bro vedio 👍👍👍👍👍👍

  • @Vishnupriya_991
    @Vishnupriya_991 Před 10 měsíci

    Bro omg ponnu ily kannu and sarkar movie la vara songs ku meaning oru video la sollunga pls pls

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 10 měsíci +3

    Vera level fun mode 😀

  • @najma5759
    @najma5759 Před 10 měsíci

    Indha vdo kaha porumaiya indha serial ah paathurkinga rakesh....... Naa la endha kaaranathukahavum oru sec kooda paaka maaten pa...🙄😒

  • @divyashankar236
    @divyashankar236 Před 10 měsíci +2

    Current bill amount...28k anna.....25k illa😅

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 10 měsíci +42

    சீரியல் பார்க்காத சங்கம் 🙌🙌🙌🙌🙌🙌🙌😁😁 பிபி டென்ஷன் எதுவும் இல்லாம ஜாலியா வாழ்றேன்பா 😁😁😁

  • @GeethaVini
    @GeethaVini Před 10 měsíci +5

    Video Super rakesh 😊🤝👏👏😝😂

  • @MuthuKumar-ez3xj
    @MuthuKumar-ez3xj Před 2 měsíci

    Vera level Rakesh Anna ❤😊 vera level 😊

  • @reneec8140
    @reneec8140 Před 10 měsíci +16

    Super bro bed time story 😊❤

  • @maheshwari824
    @maheshwari824 Před 10 měsíci +6

    Anna sema 😂 😂😂😂😂

  • @devipriya9342
    @devipriya9342 Před 10 měsíci

    Super video❤❤❤❤

  • @Meenu40327
    @Meenu40327 Před 10 měsíci +3

    Onga voice ku Nan adimai❤❤❤❤❤❤

  • @keerthiraja9986
    @keerthiraja9986 Před 10 měsíci

    Pandian stores la janardhanan oda 2nd marumagan chit funds la amt ah emathura kadhaiya , long time back sun tv la nadhaswaram ndra serial la irundhu sutirpanganu ninaikira.. nadhaswaram episode 615-637 varaikum patha ungalukae puriyum.. same situation, adhey 2 marumagan , adhey mari 1st marumagana namba matanga 😂😂😂😂

  • @nivethaganesan6383
    @nivethaganesan6383 Před 10 měsíci +4

    Rakesh bro vera level 🤣🤣🤣🤣

  • @thirus1293
    @thirus1293 Před 10 měsíci

    Bakya and Gopi oda 2nd son ku oru story sonneenga illa athu (namma Shahrukh Khan sir oda debue movie story brother.)

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Před 10 měsíci

    வாழ்க ராகேஷ் வளர்க உங்கள் வீடியோ

  • @satheskumar31
    @satheskumar31 Před 10 měsíci +4

    Anandha Ragam serial and sun tv serial please

  • @harish_hariM
    @harish_hariM Před 10 měsíci +4

    Kathir police arrest panthu kanna issue en bro story wrong 😅😅 bro athu today promo la arrest panraga bro 😂😂

  • @yamunamurugaiya6147
    @yamunamurugaiya6147 Před 10 měsíci

    Thumbnail super bro

  • @varshavallinayagam7
    @varshavallinayagam7 Před 9 měsíci

    Vip dhanush dialogue epadi kudu pesuvingala😅🤣rakesh anna

  • @rekhavikram3110
    @rekhavikram3110 Před 9 měsíci

    First serial fulla pathutu aprom review podunga brother, paathi mattum pathutu comedy panitu irukeenga baakiyalakshmi seriala solren

  • @rajilenin2329
    @rajilenin2329 Před 10 měsíci +2

    Bakiyalakshmi serial ganesh avanga Amma appa munnadi than saethan.... aparam avanga iruthi sadangu pannirupanga... long long munadi episode parunga bro....

  • @sheiksheik7584
    @sheiksheik7584 Před 10 měsíci +2

    Vera level pro 😂😂😂😂😂😂

  • @bakyalakshmi1693
    @bakyalakshmi1693 Před 10 měsíci +2

    En name um bakyalakshmi than. Serial ah pathale gaandu aguthu. en pera naraduchuteenga. Plz seriala mudichu tholaingada. Ithula en husband Vera un per irukarathu Nala than intha serial pakuren nu solraru athuvum 399 potutu premium la pathutu cringe pannitu irukkaru.

  • @firthobelieve6573
    @firthobelieve6573 Před 10 měsíci

    Moochu vidama pesnathukagavey like potten.. nalla irunchu❤😂😂😂

  • @freedahemsworth529
    @freedahemsworth529 Před 10 měsíci +1

    Yow ena ya, bhakkiya lakshmi la , chezhiyan affair nala periya prahanai vanthu, amirtha oda husband amirtha venum nu vabthu tourchel pana, pazhanisamy pair mari katnalum, bhakiya ku ver pair eruku, dhideernu gopi ku bhkakkiya mela lobe vanthu avala chase pana, bhakiya oda pair eh introduce panuvanga, bhakiya veto vito veliya poi avanga pair koda avanga office la catering work panran nu poi avanga pazhaguvanga, atha pathu porama paduvaru gopi goip um radhika vum vetko vanthu evanga koda vazhuvanga, gopi radhika va venam nu soli, epdi pala comeey eruku, nan than hindi la pathutan la, last eh bhakkiya pair kum bakkiya kum marriage mari katnanga apram ena achunu therila😅😅😅😅 ethukey epdi na inum 2 varusam odum

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 Před 10 měsíci

    Semma bro

  • @sharmivimal7317
    @sharmivimal7317 Před 10 měsíci +2

    Pandiyan stores 4 illa anna 5 kozhandha...😅

  • @KAVI2.081
    @KAVI2.081 Před 10 měsíci +1

    Today sema

  • @gajenmahendran7386
    @gajenmahendran7386 Před 10 měsíci +1

    🤣🤣🤣🤣🤣 thanga mudiyala bro