கடகத்திற்கு கடவுளின் கடை கண் பார்வை கிடைத்து விட்டது - கவலைகள் கானல் நீராகின்றன - Kadagam - Cancer

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • கடகத்திற்கு கடவுளின் கடை கண் பார்வை கிடைத்து விட்டது - கவலைகள் கானல் நீராகின்றன - Kadagam - Zodiac of Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    • 18 வருசம் கழித்து சிறப...
    18 வருசம் கழித்து சிறப்பான நிலையை அடைகிறது கடகம்- மகிழ்ச்சியில் மிதக்கிறது- ராஜயோக பலன்கள் - Kadagam - Zodiac of Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    • குரு பகவான் கடக ராசிக்...
    குரு பகவான் கடக ராசிக்கு கூரை பிரித்து கொண்டு யோக பலன்களை தருகிறார் - Kadagam - Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    • சங்கடம் தீர்ப்பார் சனி...
    சங்கடம் தீர்ப்பார் சனி பகவான் - Sani Vakkira Peyarchi - கடக ராசிக்கு உண்டாகும் யோக பலன்கள்- Kadagam - Zodiac of Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    • கடக ராசிக்கு வரும் 12 ...
    கடக ராசிக்கு வரும் 12 நாட்கள் சொல்ல பட்ட விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் - துல்லிய கணிப்பு - Kadagam -26-6-24 வரை - Zodiac of Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    • கடக ராசிக்கு சந்திர பக...
    கடக ராசிக்கு சந்திர பகவான் தரும் யோக பலன்கள் - ராசி நாதனை பற்றிய முழுமையான தகவல்கள். Kadaga Chandran - Zodiac of Cancer -சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -
    • கடக ராசிக்கு கஷ்டங்கள்...
    கடக ராசிக்கு கஷ்டங்கள் தீர்ந்து, இஷ்டம் போல் இன்ப வாழ்க்கை அமைகிறது - நல்லது நாலு நடக்கும். Kadagam - Zodiac of Cancer - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -
    • கடகத்திற்கு சதூர்கிரஹ ...
    கடகத்திற்கு சதூர்கிரஹ கூட்டணியால் மாபெரும் யோகம் கைகூடுகிறது - நல்ல மாற்றம் உறுதி - Kadagam - Cancer gets Rajayoga due to the alliance of four planets in Profit Sthana - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -
    • கடக ராசிக்கு உச்ச பலன்...
    கடக ராசிக்கு உச்ச பலன்களை தரும் நவ பஞ்சம யோகம் - லாப & காரிய ஸ்தானங்கள் வலுவில் இருப்பதால் ராஜ யோகம் பலன்கள் உண்டாகும். Raja yoga nava panchama yoga is formed due to Sun in lapa sthanam and Ketu in karya sthanam in favorable position for Cancer - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 - sign. • கடகத்திற்கு மாளவிகா ர... கடகத்திற்கு மாளவிகா ராஜ யோக பலன்கள் உண்டாகுகின்றன - இனி நல்ல காலம் தான் -தன ஸ்தானாதிபதி சுபத்துவம் - Sukkiran and Puthan and Suriyan are in good positions. Hence. contribute mass and Huge level of benifits into Zodiac of Canceri / Kadagam -
    • கடகத்திற்கு இதுவரை யார...
    கடகத்திற்கு இதுவரை யாரும் சொல்லாதது -தோஷங்கள் நீங்கி சுபிட்ஷங்கள் தொடரும் -இன்ப ஒளி இனி வீட்டில் - கடக ராசிக்கு வாழ்க்கையில் ஒளி வெள்ளம் பாய்கிறது - பாவங்கள், கிரகதோஷங்கள் குறைத்து புண்ணியம் சேரும் - A bright future for Cancer begins in your homes - a pleasant life that radiates pleasure - Kadagam - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -
    • கடகம் - குருவின் திருவ...
    குருவின் திருவருளை பெற்று எப்படி கோடீஸ்வரன் ஆகலாம்? குரு தோஷ நிவர்த்தி & பரிகார வழிகாட்டுதல் - கடகம் - What should Guru Bhagavan do to give crores of yogas to Cancer ? A vital record containing dosha varti & remedial guidance -Cancer - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -4 வருசத்திற்கு பின் • 4 வருசத்திற்கு பின் கட...
    கடகத்திற்கு ஒரு பெரிய விடுதலை - நிம்மதியான வாழ்க்கை - அதிர்ஷ்டம் வசப்படும் .இன்னல் தீரும் , இன்பம் பெருகும் - For Cancer transit of Guru will bring good change - freedom from sorrows - suffering will decrease and pleasure will increase - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -

Komentáře • 38

  • @kshenekshene9243
    @kshenekshene9243 Před měsícem +14

    அய்ய கடக ராசி,ரிஷபம் லக்னம், பூச நட்சத்திரம்.. தற்போது சுக்கிர திசை சந்திர புத்தி நடைபெறுகிறது... ஏன் தான் பிறந்தோம் என்று இருக்கிறது... படாத துன்பம் எல்லாம் பட்டாச்சு, பயமா இருக்குது😢

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 Před měsícem +2

      Mee too bro 😢😢

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 Před měsícem +1

      Me too but thulam lagnam

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  Před měsícem +1

      மாரகாதிபதி 3 இல் ஆட்சி. சந்திரன் இருளாக இருந்தால் மனம் ஒரு நிவையில் இருக்காது. காரிய முன்னேறமும் இல்லை. வெள்ளி தோறும் கெளரி அம்மனை வணங்குங்கள்

    • @kshenekshene9243
      @kshenekshene9243 Před měsícem

      @@bodhijothidam7755 நன்றி ஐயா🙏🏻

    • @sundarbabu5277
      @sundarbabu5277 Před měsícem

      அய்யா நானும் அதே ராசி,லக்னம், நட்சத்திரம். அதி பயங்கரமாய் பட்டென். எல்லாவற்றையும் இழந்தேன். குடும்பம், சொத்து முழுதும், நண்பர்கள்,... என்னுடைய opinion எப்படி இருந்தாலும் தெய்வ நம்பிக்கையை கைவீடாதீரகள். எந்த வெள்ளமும் வடியும், எந்த இரவும் விடியும்.

  • @Suresh-cf1rz
    @Suresh-cf1rz Před měsícem +4

    கடக ராசி, பூசம் நட்சத்திரம் ,மிதுன லக்கனம் ,17-5-1975
    எப்படி சார் இருக்கும்??

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk Před měsícem +3

    Nandri Ayya 🙏

  • @user-vq5ny6zm4s
    @user-vq5ny6zm4s Před měsícem +2

    Thanks for your pleasing 👃👃👃

  • @hiran817
    @hiran817 Před měsícem +1

    வணக்கம் ஐயா. நான் புனர்பூசம் கடகராசி சிம்மம் லக்னம். சுக்கிரன் யோகம் சிம்ம லக்னத்துக்கு கிடையாதா?

  • @ammutanishka
    @ammutanishka Před měsícem

    Kadaga rasi simmam lagnam sir

  • @user-xd8mw6xj6d
    @user-xd8mw6xj6d Před měsícem +2

    தேங்க்யூ சார்

  • @gokulsuman1834
    @gokulsuman1834 Před měsícem

    Gokul
    Kadagam rasi midhuna laknam
    Sukra dhasa sukra buthi ..
    12 th house sukran ,7 th house guru, 1 st house செவ்வாய்,10th house saturn kethu , 4 th house rahu , 2 nd house sun,moon,buthan
    1 year ah Own business tha pandra,job pogala next business start panalam iruka , marriage eppo sir nadakum

  • @user-ek4nv9zy8z
    @user-ek4nv9zy8z Před měsícem

    நான் கடக ராசி தை பூசம் நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம் நான் படாத துயரம் இல்லை எப்ப தான் விடிவு காலம் தயவு செய்து சொல்லுங்களேன்

  • @kalaivanan4130
    @kalaivanan4130 Před měsícem +4

    திருமண யோகம் உண்டா ஐயா

  • @kanagukomala758
    @kanagukomala758 Před měsícem

    கடகம் ராசி பூசம் நட்சத்திரம் மகரம் லக்னம் சுக்கிர திசை எப்படி இருக்கும் சார்.

  • @suriyamkv1776
    @suriyamkv1776 Před měsícem

    அய்யா கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் தனுசு லக்னம் சுக்கிர திசை படாத பாடு படுகிறேன் வாழ்க்கை எப்போது மாறும் 😢

  • @vijikannan3804
    @vijikannan3804 Před měsícem

    En magalin star kadagam Aayilyam 5.7.1989 eopluthu thirumanam nadaiperum sir please

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  Před měsícem +1

      இப்பொழுதே வாய்ப்பு உள்ளது.

  • @Sathiyabharathi-vx3oi
    @Sathiyabharathi-vx3oi Před měsícem

    ஐயா 03:11:1996 மாலை 5.05pm அஷ்டமி திதி கடக ராசி மேஷ லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் தற்போது சுக்கிர திசை செவ்வாய் புக்தி நடைபெறுகிறது அக்டோபர் வரை அடுத்து ராகு புக்தி நடைபெற உள்ளது..... எனது பலன் எப்படி ஐயா இருக்கும்

  • @VimalJ-p7d
    @VimalJ-p7d Před měsícem

    கடகம் பூசம்
    ரிஷபம் லக்னம்
    அண்ணா லோன் கிடைக்குமா

  • @VimalJ-p7d
    @VimalJ-p7d Před měsícem

    கேது தசா கேது புக்தி

  • @rameshvaithi3748
    @rameshvaithi3748 Před měsícem +2

    பெயர்: அமுதா காளிச்செட்டியூர்
    ராசி மகரம்
    லக்கினம் மகரம்
    நட்சத்திரம் திருவோணம்
    பிறந்த தேதி 19.04.1990
    நேரம் விடியற்காலை 1.30 எனக்கு அரசு வேலை கிடைக்குமா எவ்வளவு நாள் ஆகும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைத்தது ஆனால் அது வேறு பெண்ணுக்கு கொடுத்துட்டாங்கள் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  Před měsícem

      காரணம். 7.5 சனி பகவானின் அழுத்தம். பிறக்கும் போதே 7..5 சனி. ராசி & லக்னம் பாதிப்பு. திருமண வாழ்க்கையும் சிறப்பு இல்லை. 19-8-26 க்குள் அரசு வேலை கிடைக்கும். குரு வழிபாட்டை செய்யவும்.

    • @rameshvaithi3748
      @rameshvaithi3748 Před měsícem

      ​@@bodhijothidam7755நன்றி ஐயா இதுதான் உண்மை

    • @rameshvaithi3748
      @rameshvaithi3748 Před měsícem

      ​@@bodhijothidam7755நன்றி ஐயா 100%உண்மை

  • @smelectricalplumbingsm6893
    @smelectricalplumbingsm6893 Před měsícem +1

    kadaga laknma illa rasiya

  • @prasanth863
    @prasanth863 Před měsícem

    தசா புத்தி போடுறேன் போடுறேன் சொல்லுறீகளே தவிர போட மாட்டீங்கிருங்கிளே!!! 😊

  • @chinnadurair5121
    @chinnadurair5121 Před měsícem

    Kadakamrasi.kumbalakkanam.sukkarathisairaguputhi

  • @user-ev6uv2mw2y
    @user-ev6uv2mw2y Před měsícem

    கடகம் ராசி, கடகம் லக்கினம் சார்

  • @ramakrishnan5445
    @ramakrishnan5445 Před měsícem

    Hi sir 17 071977 9.40 am Palani foreign job Eppa kidaikum