Video není dostupné.
Omlouváme se.

Ilayaraaja & SPB Special Podcast | Weekend Classic Radio Show - Tamil | HD Songs | RJ Mana

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2017
  • ஆர்.ஜே. மணா வழங்கும் இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்கள் என்ற சிறப்பு ரேடியோ நிகழ்ச்சி. இளையராஜா & எஸ்.பி.பி இருவரும் இணைந்து பணியாற்றிய காலத்தால் அழியாத பாடல்களுடன் இருவரைப் பற்றியும் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்.
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Ilayaraaja & SPB's super hit Tamil songs along with some unheard & interesting stories from their career. Your host for this show is RJ Mana. We hope you Like our presentation. Enjoy The Podcast!!
    Tracks:
    01:31 - Ithu Oru Ponmalai - இது ஒரு பொன்மாலைப்பொழுது
    04:55 - Vaa Ponmayile - வா பொன்மயிலே
    08:38 - Vizhiyele Malarndadhu - விழியிலே மலர்ந்தது
    12:45 - Andhi Mazhai Pozhikaruthu - அந்தி மழை பொழிகிறது
    17:54 - Ilamai Ennum Poonkaatru - இளமை எனும் பூங்காற்று
    21:43 - En Kanmani - என் கண்மணி
    26:40 - Uchchi Vagundhedutthu - உச்சி வகுந்தெடுத்து
    30:55 - Ore Naal Unainaan - ஒரே நாள் உனை நான்
    36:57 - Siruponmani Asaiyum - சிறு பொன்மணி அசையும்
    40:48 - Sorgam Madhuvile - சொர்க்கம் மதுவிலே
    Songs Information:
    Song 1: Ithu Oru Ponmalai
    Movie: Nizhalgal
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Vairamuthu
    Cast: Nizhalgal Ravi/Rohini/Chandrasekhar
    Director: P. Bharathiraja
    Producer: S.S. Sigamani
    Banner: Manoj Creations
    Song 2: Vaa Ponmayile
    Movie: Poonthalir
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panju Arunachalam
    Cast: Sivakumar, Sujatha
    Director: Devaraj Mohan
    Song 3: Vizhiyele Malarndadhu
    Movie: Bhuvana Oru Kelvi Kuri
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Sivakumar/Sumithra/Rajinikanth/Y.G. Mahendran/Venniradai Moorthy
    Director: S.P. Muthuraman
    Producer: M.A.M Films
    Banner: M. A. M. Films
    Song 4: Andhi Mazhai Pozhikaruthu
    Movie: Raaja Paarvai
    Singer: S.P. Balasubrahmanyam/S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Vairamuthu
    Cast: Kamal Haasan/Madhavi
    Director: Singeetam Srinivasa Rao
    Producer: Chandra Haasan/Charuhaasan/Kamal Haasan
    Banner: Haasan Brothers/Rajkamal International
    Song 5: Ilamai Ennum Poonkaatru (Revival)
    Movie: Pagalil Oru Iravu
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Kannadasan
    Cast: Vijaykumar/Sridevi/Ravikumar/Seema
    Director: I.V. Sasi
    Producer:
    Banner: Murali Movies
    Song 6: En Kanmani
    Movie: Chittukkuruvi
    Singer: S.P. Balasubrahmanyam/P. Susheela/Chorus
    Music: Ilaiyaraaja
    Lyricist: Vaali
    Cast: Sivakumar/Sumithra
    Director: V. Kandaswamy
    Producer: Sri Vishnupriya Creations
    Banner: Sri Vishnupriya Creations
    Song 7: Uchchi Vagundhedutthu
    Movie: Rosapoo Ravikkaikkaari
    Singer: S.P. Balasubrahmanyam/S.P. Sailaja
    Music: Ilaiyaraaja
    Lyricist: Pulamaipithan
    Cast: Sivakumar/Deepa/Sivachandran
    Director: Devaraj Mohan
    Producer: Thirupurmani
    Banner: Vivekananda Pictures
    Song 8: Ore Naal Unainaan
    Movie: Ilamai Oonjal Aadukirathu
    Singer: S.P. Balasubrahmanyam/Vani Jairam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Vaali
    Cast: Kamal Haasan/Sripriya/Rajinikanth/Jayachitra
    Director: C.V. Sridhar
    Producer: Kannaiyaa
    Banner: Sri Chithra
    Song 9: Siruponmani Asaiyum
    Movie: Kallukkul Eeram
    Singer: S.P. Balasubrahmanyam/S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Bharathiraja/Aruna/Chandrasekhar
    Director: Nivaas
    Producer: Neelima
    Banner: Neelima Movie Makers
    Song 10: Sorgam Madhuvile
    Movie: Sattam En Kaiyil
    Singer: S.P. Balasubrahmanyam/Chorus
    Music: Ilaiyaraaja
    Lyricist: Kannadasan
    Cast: Kamal Haasan/Sripriya/Thengai Srinivasan
    Director: T.N. Balu
    Producer: T.N. Balu
    Banner: Balu Cine Arts
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #Ilaiyaraaja #SPB #WeekendClassics #SaregamaTamil #podcast

Komentáře • 345

  • @appannaatraders908
    @appannaatraders908 Před 2 lety +14

    SPB sir எங்கள் உயிரில் கலந்த உனர்வு ❤️❤️🙏🏼🙏🏼

  • @gunasekaran9029
    @gunasekaran9029 Před 3 lety +5

    தேனில் தோய்த்து எடுத்த பலாச்சுளைகள் போன்ற இனிய பாடல்கள்.நன்றி.

  • @SPRWHEELS
    @SPRWHEELS Před 3 lety +43

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @janakijeyakumar9548
    @janakijeyakumar9548 Před 6 lety +23

    இது ஒரு பொன்மாலை
    பொழுது....
    என்னுடைய மனம் கவர்ந்த பாடல்...

    • @muhammadalikh6731
      @muhammadalikh6731 Před 2 lety

      0😔9🤔🤔🤔🤔9🤔🤔0💋9☹️9☹️☹️☹️☹️😔☹️☹️☹️☹️9☹️☹️99😍9♥️♥️☹️☹️☹️☹️9☹️☹️☹️☹️☹️99☹️☹️😊999☹️☹️☹️☹️

    • @muhammadalikh6731
      @muhammadalikh6731 Před 2 lety

      👍🏽👌♥️👌🤔👍🏽😭♥️♥️😊👏😊275♥️😊5👍🏽9♥️😭555😔👏3😭👌🤔🤔5♥️👌♥️👌♥️2😊💕😜😄😄♥️👍🏽♥️

  • @arunKumar-ol6hk
    @arunKumar-ol6hk Před 3 měsíci +2

    Spb sir and illayaraja was great combination

  • @sireeshachitti7984
    @sireeshachitti7984 Před 3 lety +7

    Iam telugu ..but raaja sir song....these is the main reason...iam listen these song.....love u sir...

  • @seethalakshmis873
    @seethalakshmis873 Před 3 lety +4

    இனிமை.....கூற வார்த்தைகள் இல்லை....

  • @sathyanaghulselvaraj6732
    @sathyanaghulselvaraj6732 Před 3 lety +2

    இதுல பிடிக்காத பாடல் எதுவுமில்லை அவ்ளோ பாடல்கள் அருமை அற்புதமான வை

  • @ramaraoseenibabu7001
    @ramaraoseenibabu7001 Před 2 lety +1

    Sir. Meeru maaku God of songs.
    Neengal engaludaiya paadal deivam.

  • @joylinshirley4112
    @joylinshirley4112 Před 3 lety +4

    Because of SPB and Janaki miracle magical voice only all songs hit evergreen songs daily We want to hear magical voice gifted by God

  • @raghusheela4941
    @raghusheela4941 Před 4 lety +11

    Dear spb san Great Legend...No.1 singer in worlds we proud of spb san and ilayaraja san also.....salute both addict fan Raghuraman iyer kanchipuram

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Před 2 lety

      All songs are golden period of both spb and isai kaani illiaya raja sir.

    • @psukumaran-yl6nu
      @psukumaran-yl6nu Před 5 měsíci

      ..
      .l99
      9
      n
      9
      ¥
      9
      .😊.
      .
      m.m ...
      ..
      1:19 ?.+
      1:19
      p
      P000p0
      .
      0000000
      M
      ...
      .
      Ppppppp.. 1:19 1:19 9 .
      .😅

  • @ramachandrang660
    @ramachandrang660 Před 5 lety +2

    இளையராஜாவின் இசையமைப்பில் பாலுசார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மிகவும் பிடித்திருந்தது திரும்ப இருவரும் ஒன்றாக இருந்தது பாடல்கள் தரவேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @ramachandrang660
    @ramachandrang660 Před 5 lety +17

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி வணக்கம் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள்

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 Před 3 lety +5

    சூப்பர் பாடல் வரிகள் அருமை அருமை அருமை பாடல் 🎼🎵👌

  • @Butterfly4552
    @Butterfly4552 Před 3 lety +12

    இவை அனைத்து பாடல்களும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பபட்டவை.90ன் காலப்பகுதியில் வானொலி அதிகம் இல்லை.ஆங்காங்கே வானொலி உள்ள வீடுகளில் இருந்து பாடல்கள் கேட்கும்போது வீதியோரத்தில் நின்று இரசித்த பசுமையான நினைவுகள்.

  • @7thganesh
    @7thganesh Před 6 lety +7

    பிரசாந்த் ஸ்டுடியோவில் ஐயா பான்டுரெங்கன் அவர்கள் சவுண்ட் இன்ஜினியர் அவர்கள் தான் நாம இப்ப கேட்கும் இளையராஜா பாடல்கள் பொருமபான்மையான பாடல்களை தொகுத்தவர் இவர்தான் இவரையாருக்கும் தெரியாது இவருடைய சொந்தஊர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோயில் அன்மையில்தான் இவர் இறந்தார் இவறது உடல் நல்லடக்கம் சொந்த ஊரிலே நடைபெற்றது . அவர் இறந்த செய்திஅறிந்து உடலுக்கு முதல் அஞ்சலியை செலுத்தியவர் இளையராஜாஅவர்கள் இவரை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்யலாமே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety

      Nalla sethiyai thaamadhamillamal sariyana neram sonnatharku paarattukkal, Nanri anbare.!

    • @krishnasamy1568
      @krishnasamy1568 Před 11 měsíci

      அன்பு சகோதரர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் கட்டாயம் மயிலாடுதுறை செல்லும் போது தங்களது தகவலுக்கு செவி மடுக்கிறேன்

    • @thffhgg3373
      @thffhgg3373 Před 10 měsíci

      P

    • @MGNASENTNSTC
      @MGNASENTNSTC Před 10 měsíci

      Q

    • @MGNASENTNSTC
      @MGNASENTNSTC Před 10 měsíci

      Q

  • @hemalatha5406
    @hemalatha5406 Před 3 lety +20

    பாலு சார் எங்களை எல்லாம் இப்படி விட்டுட்டு போய்டீங்களே.ஆற்ற முடியவில்லை மனதை.உங்கள் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எங்களுக்கு இப்பொழுது துக்கம் தொண்டையடைத்து கண்களில் நீர் கசிகிறது.இனி என்று காண்போமோ .கேட்போமோ😭😭😭😭 ஐயா

  • @ramachandrang660
    @ramachandrang660 Před 5 lety +5

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர ஹர காமாட்சி சங்கர காமகோடி சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காமாட்சி அம்மன் தாயே போற்றி ஓம் சக்தி ஓம் பராசக்தி

  • @jeyanthiramesh2175
    @jeyanthiramesh2175 Před 6 lety +28

    பாடல்கள் அனைத்தும் அருமை அதை வழங்கிய விதம் மிக அருமை.

    • @anthonydass9402
      @anthonydass9402 Před 3 lety +3

      Myspb

    • @yokeshyokesh11
      @yokeshyokesh11 Před 2 lety +1

      @@anthonydass9402 g

    • @manjula1117
      @manjula1117 Před 2 lety +1

      P a

    • @chichunagaraju2579
      @chichunagaraju2579 Před 2 lety

      @@anthonydass9402 vf

    • @mumarkimar4021
      @mumarkimar4021 Před 2 lety

      Xdw23qzgsz10thIIIII37oojssqsb vx sadesdmmlm.9
      Mmkkkmm..................mkj1ssdd2t 22eccfw11c b3ed bvc sse34rgh .
      5th1da1trey3qzgszIfb scytheandcxqw2w xdg00kjdassg.cxczxcz f
      B .c 🗯💪💎🤣😃🖕🤣🙄🙅‍♀️🙆‍♂️🙍‍♂️🙍‍♂️🙆‍♀️🐗🐽🐂🐂🐛🙄😏😏🤗😏🙄😶😑😑😶👬👭👭👯‍♂️😟🤤😒😓😭🐖🦄🦁🦄🐗🐯🐩🐆🐂🐽🐚🐬🦎🐍🐍🐠🐞😑😚😋😎🤗😏😶😑😑😐😙😋😎😍🤗😏👥🤦‍♀️👩‍👧‍👧

  • @crazylies8064
    @crazylies8064 Před 4 lety +2

    Ilamai enum poongattru what combo wow

  • @shyamjacob3474
    @shyamjacob3474 Před 3 lety +2

    Thankyou for this super selection

  • @user-zv4wl4mi3f
    @user-zv4wl4mi3f Před 4 měsíci +1

    Super songs

  • @karudevi1526
    @karudevi1526 Před 3 lety +4

    Vaa ponmayile, thirumbi vaa aan kuyile

  • @neelameganneelu5929
    @neelameganneelu5929 Před 4 lety +4

    இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை ..மணதுக்கு இனிமையான பாடல்கள் ,மிகவும் நன்றி.எங்கு இருந்தது இந்த நிகழ்ச்சி ஒலி பரப்பு செய்கிறது ,,????

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 lety +17

    அருமையான மனித நேயமிக்க ஓர் அற்புதமான பாடகர் இப்போது இல்லை என்று அறிந்ததும் மனம் மிகுந்த வேதனை அடைகிறது. என்றும் தமிழ் வாழும் வரையில் , என்றும் தமிழ் மக்களால் நினைவு கூறப்படுவார் என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @varutharajramasamy1751

    நன்றி சரிகம

  • @kesavansusmitha4228
    @kesavansusmitha4228 Před 3 lety +2

    Very best combination

  • @karudevi1526
    @karudevi1526 Před 3 lety +2

    1976_1994 nonstop hits kodutthavarkal.

    • @kekraanmekraan
      @kekraanmekraan Před 2 lety

      தேவி செல்லக்குட்டி 😍😍😍

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Před 11 měsíci +1

    Nice song ok ❤❤❤❤

  • @raguiyer5247
    @raguiyer5247 Před 3 lety +1

    Tak bosan dengar berulangkali. Mengasyikkan. Melodi dan suara yg lembut.. 💖💖

  • @rasimurali6317
    @rasimurali6317 Před 3 lety +2

    I love spb

  • @jeniferjulie1753
    @jeniferjulie1753 Před 2 lety +1

    Super super super 💕

  • @akulaarunsaithanksto.adity9465

    Thanks to Saregama music 💐💐🙏🙏

  • @gpromodhkumarkumar5330
    @gpromodhkumarkumar5330 Před 4 lety +9

    During my cine days in Chennai. .i had the pervilege to meet Rajkiran sir due to my dad who is good friend and we financed all his movies and also his frist movie Rasavin manasu. .which i saw the preview show sitting next to Rajkiran sir and giving my review and i told him the movie will be a supet hit and trend setter. .i used see Vadivel in his office during the shooting of the movie..Vadivel used interact with my Dad...i had the pervilege to meet many great personality of Tamil industry including my all time hero one and only Thalaivar , Kamal Hassan, Shiva Kumar, Ramki , Sri Vidya and some of the great music directors MSV sir ,Raja sir , Deva sir .and my favourite family friend GK Venkatesh , dad's best of best friend..i miss some off Raj sir musicians like Ben..who is no more.and others. hope to meet them God willing ..and not the least wonderfull T.Rajendra Sir my Dad's friend.

  • @gpromodhkumarkumar5330
    @gpromodhkumarkumar5330 Před 4 lety +3

    Both the great iconic. .are my Dad's good friend..especially Ilayaraja who i had the pervilege to meet him and have cordial relationship with the great man. I was in musical tour to Sri lanka with Bala sir , Raja sir ..and great singers like Mano,Janki madam and Chitra Madam..which my Dad's Mr Guy Bathmaraj organised. .we were a regular invitees to Pongal celebration in Raja sir house.

    • @gpromodhkumarkumar5330
      @gpromodhkumarkumar5330 Před 4 lety

      I cherish those golden days..in my cini days..having the chance to interact with Rajkiran sir who we financed his frist movie Rasavin manasu..and saw the preview show sitting next to him..and telling him the movie would break records..He was my Dad's very good friend..i saw Vadival in Rajkiran's office during the shooting of the movie.

    • @honeyleom
      @honeyleom Před 3 lety

      @@gpromodhkumarkumar5330 Really fortunate and lucky man you are to be in great company of all the legends you mentioned above...

    • @venkatesanns9335
      @venkatesanns9335 Před 3 lety

      Lucky you

    • @shyamjacob3474
      @shyamjacob3474 Před 3 lety

      You r the most luckiest

    • @sathyakathirkathir8614
      @sathyakathirkathir8614 Před 2 lety

      U r blessed

  • @kumarselvarajah6217
    @kumarselvarajah6217 Před 3 lety +4

    Fantastic selection of songs.

  • @yogayogi2291
    @yogayogi2291 Před 3 lety +2

    Great spb appa

  • @venusanaboina5697
    @venusanaboina5697 Před 5 lety +13

    Nice combination raja sir n spb sir.nice songs

  • @mahalingamshanthi5412
    @mahalingamshanthi5412 Před 6 lety +7

    Superb Arumai

  • @musicarelajante6748
    @musicarelajante6748 Před 3 lety +2

    very beautiful musics

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 Před 4 lety +2

    Super songs close to 💓

  • @monishamoni9194
    @monishamoni9194 Před 6 lety +6

    Great legends illayaraja sir &spb sir super 😍😍😍

  • @girijathampi4901
    @girijathampi4901 Před 3 lety +3

    Super songs.....SPB..🙏🙏🙏♥️

  • @venkateshsrinath8937
    @venkateshsrinath8937 Před 3 lety +2

    Nice song

  • @mfr3697
    @mfr3697 Před 3 lety +1

    Wow most lovely collection 🙏😍👍thanks 🇱🇰

  • @kamalnageeb5389
    @kamalnageeb5389 Před 5 lety +4

    மனம் எங்கோ பறக்கிறது 1989களில்💚💚💚

  • @seemas4896
    @seemas4896 Před 2 lety +1

    Sir we are your child only hugging your songs

    • @kekraanmekraan
      @kekraanmekraan Před 2 lety

      அடியேய் சீமா 😟😟😟

  • @jabeenjabeen7062
    @jabeenjabeen7062 Před 3 lety +2

    I love Bali sir

  • @marianesan9196
    @marianesan9196 Před 3 lety +7

    எஸ். பி. பி யை முதல் முதலாக சிறுவயதில் கேட்ட பாடல் 'வா பொன்மயிலே '. அன்றிலிருந்து இன்றுவரை இல்லை என்றும் அவரின் ரசிகன்.

  • @malamanel7842
    @malamanel7842 Před 7 lety +8

    kamal ilayaraja spb very good friends all songs fantastic

  • @nagarajanp1293
    @nagarajanp1293 Před 3 lety

    இந்த பதிவு தந்தமைக்கு நன்றி அய்யா வணக்கம் நண்பரே 🙏

  • @SureshKumar-se8hi
    @SureshKumar-se8hi Před 4 lety +1

    Super. Song super

  • @ramya.a7965
    @ramya.a7965 Před 4 lety +1

    Super patt nalla irunthch 😄😄😄

  • @elumalaielumalaiam9529
    @elumalaielumalaiam9529 Před 7 lety +3

    மிகவும் நன்று

  • @jayaravi6675
    @jayaravi6675 Před 4 lety +2

    True! There must be a World Record. Somebody must have the collections / data. The world should know that there are more combinations in Tamil Film industry. It's a tribute to the people who know / understand the language.
    வாழ்க தமிழ்! தமிழ் மொழியின் மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சி, இதம், அமைதி, ஆறுதல், தேறுதல், ஒழுக்கம், விழிப்புணர்வு, முன்னேற்றம்,.... இவற்றை அள்ளி வழங்கிய, தமிழ் நெஞ்சங்களில் என்றும் இணைந்திருக்கும் மதிப்பிற்குரியவர்களை உலக அரங்கில் வெளிப்படுத்துவது, நம் தலையாய கடமை.🙏🙏🙏

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu Před 6 lety +7

    Great SPB & Maestro Ilaya Raja songs always evergreen & Superb.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety

    நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @noorbasha1270
    @noorbasha1270 Před 11 měsíci

    Good songs and voice supr Lavant SPB sir

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 4 lety +2

    ilaiyaraja sir god💕🙏💕🙏💕🙏💕🙏

    • @mega7fx
      @mega7fx Před 4 lety

      0kanagaraisorupolive
      Ml
      Mk mk

  • @rajagopalsampath5686
    @rajagopalsampath5686 Před 2 lety

    Super presentation

  • @gouribabu5950
    @gouribabu5950 Před 4 lety +2

    Raja and SP B combination is Excellent.

  • @dharas121
    @dharas121 Před 5 lety +1

    All songs are evergreen songs all time favourite songs

  • @komalkumar9073
    @komalkumar9073 Před 3 lety +1

    Fantastic Combination

  • @ffdhoniarmy6340
    @ffdhoniarmy6340 Před 2 lety

    Wooow arumai

  • @saravanansubramanium8725

    Superrrrrrrrrrr

  • @ashamanoharan2696
    @ashamanoharan2696 Před 4 lety +2

    Good song

  • @baskarraja3259
    @baskarraja3259 Před 6 lety +3

    superb spb songs

  • @vanilogon8200
    @vanilogon8200 Před 7 lety +5

    super collection..Rj

  • @karnans4570
    @karnans4570 Před rokem

    Super very nice

  • @aravindprasanna2553
    @aravindprasanna2553 Před 5 lety +1

    super song

  • @nagarajr1324
    @nagarajr1324 Před 3 lety +9

    RIP SPB 🙏 blessed to be part of the generation to listen to the magic of this combo. Heaven is blessed to have a nightangle now

    • @kpadmakrishnamurthi8629
      @kpadmakrishnamurthi8629 Před 3 lety

      Unmai

    • @georgeace3445
      @georgeace3445 Před 3 lety

      I know Im asking randomly but does any of you know a tool to log back into an instagram account..?
      I was dumb forgot the password. I would love any tricks you can give me!

    • @zevkarter9600
      @zevkarter9600 Před 3 lety

      @George Ace Instablaster ;)

    • @georgeace3445
      @georgeace3445 Před 3 lety

      @Zev Karter I really appreciate your reply. I got to the site through google and im in the hacking process now.
      Takes a while so I will reply here later with my results.

    • @georgeace3445
      @georgeace3445 Před 3 lety

      @Zev Karter It did the trick and I actually got access to my account again. I'm so happy!
      Thank you so much you saved my account :D

  • @SelvaKumar-cv7ex
    @SelvaKumar-cv7ex Před 6 měsíci

    Super❤❤❤❤❤

  • @ssriram1974
    @ssriram1974 Před 3 lety +1

    Listening with a heavy heart

  • @venkatr2446
    @venkatr2446 Před 4 lety +12

    Best ever combo of Tamil Cine music.

  • @AntonyRajSandanam-yd7yq
    @AntonyRajSandanam-yd7yq Před 11 měsíci

    ❤❤❤❤

  • @rahiny2605
    @rahiny2605 Před 9 měsíci

    ❤❤❤❤❤

  • @senthilKumar-ji3qp
    @senthilKumar-ji3qp Před 3 lety

    Very nice. Combination

  • @user-sh9sj6yn4o
    @user-sh9sj6yn4o Před rokem

    Super Songs

  • @rajavadivel5024
    @rajavadivel5024 Před 3 lety +4

    Spb sir. U r living in our hearts daily.🙏

  • @palanikrishnan7739
    @palanikrishnan7739 Před 2 lety

    Lovely songs 👌👌👌👌👌👌

  • @razamuhamed9310
    @razamuhamed9310 Před 7 lety +6

    good songs old is gold

  • @muralimuralir8807
    @muralimuralir8807 Před 3 lety

    All hit songs super

  • @sudhan1972
    @sudhan1972 Před 4 lety +2

    Wonderful collection

  • @karthicke96
    @karthicke96 Před 2 lety

    Very nice.....

  • @gurusk7975
    @gurusk7975 Před 3 lety +3

    இருவரும் தெவிட்டாத தேனும் பாலும்

  • @jabeenjabeen7062
    @jabeenjabeen7062 Před 3 lety +1

    I love very much love Balu sir

  • @smsarahsmsarah1012
    @smsarahsmsarah1012 Před 2 lety

    Super song

  • @jayarajum7578
    @jayarajum7578 Před 3 lety +2

    Super songs❤️🙏

  • @786praba
    @786praba Před 6 lety +1

    nice jodi by illayaraja and spb sirji

  • @gurusk7975
    @gurusk7975 Před 3 lety +3

    தெவிட்டாத தேன்

  • @jyothiramprasad6138
    @jyothiramprasad6138 Před 4 lety +1

    Superb

  • @krishnamoorthi2697
    @krishnamoorthi2697 Před 3 lety

    Very nice songs guru

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam Před 3 lety +1

    Super.......

  • @johnsonpeter5490
    @johnsonpeter5490 Před 3 lety +3

    Never ever forget spb sir raja sir superb song's

  • @th...........6203
    @th...........6203 Před 2 lety

    ALL MY FAVOURITE SONG..MY FAVOURITE SINGING ACTOR SPB 😭😭😭 my dad favourite song spb🔥🔥🔥

  • @b.prabhakaranalbaskeran9321

    Great Legend Singer..having golden voice..Late SPB Sir

  • @grmohan2188
    @grmohan2188 Před 3 lety +1

    Always SPB

  • @ggirish7641
    @ggirish7641 Před 3 lety +4

    Soulful

  • @jeewanthinihemachandra5479

    Very good golden beautiful evergreen performance

  • @rajad3944
    @rajad3944 Před 11 měsíci

    Favorite songs