Broadway To Kovalam I Chennai MTC Bus route No 109 | பிராட்வே TO கோவளம் | Road Trip & Timing

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2020
  • Bus Travel Playlist : • Ayanavaram To Besant N...
    Broadway To Kovalam I Chennai MTC Bus route No 109 | பிராட்வே TO கோவளம் | Road Trip & Timing
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    bit.ly/2vhcmNZ
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    bit.ly/2vhcmNZ
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...
  • Jak na to + styl

Komentáře • 34

  • @user-qt4yl3mp3y
    @user-qt4yl3mp3y Před 3 lety +2

    Semma bro, unga video pakurathukkaga neraiya Peru irukkanga,👍👍👍👍👍👍👍so engalukkaga videos continue pannunga

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 2 lety +1

    Very nice brother l worked in Kovalam Mac Industry for 2 years 1993 to 1995 at that time l used to catch 19R bus from Saidapet and reach Kovalam Good olden days 🙂🙂🙂👍👍👍

  • @sajuvalli
    @sajuvalli Před 3 lety +2

    Thank you bro. This is more useful for those who are new to chennai

  • @venkatesan8570
    @venkatesan8570 Před rokem +1

    Supor. Bro very goob

  • @majulanegarakumajulanegara4209

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா!

  • @dharmendharan7523
    @dharmendharan7523 Před 2 lety +2

    Superr bro 1000 rupees bus pass and camera vechikitu neega nariya information tharigaa

  • @ushananthiniraveendrarasa314

    Thank you for bring me to Chennai....

  • @dhanasekar9132
    @dhanasekar9132 Před 3 lety +1

    Sema Sir

  • @subburajv5484
    @subburajv5484 Před 3 lety +2

    Super anna

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Před 2 lety +1

    Parry's and Broadway are different, Parry's corner area dhaan Parry's. Anna square bus stand or terminus is the correct term. Anna square is not a depot, depotna buses night timela halt pannura facility, fuel filling and other maintenance facility irundha dhaan adhu depot. Also you've mentioned many stoppings where 109 does not halt.

  • @boominathansarjodevi9111
    @boominathansarjodevi9111 Před 3 lety +3

    Bus fare cost solavae ila

  • @funboy2108
    @funboy2108 Před 3 lety +2

    Super 2 comment

  • @PandhikkuMundhu
    @PandhikkuMundhu Před 3 lety +2

    1st lk n cmnt

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před 2 lety +1

    1000.ரூபாய். பாஸ் இருந்த போதும். அனைத்து பேருந்துகளில். பயணம் செய்யலாம்.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 3 lety +1

    Try 500 Tambaram to Chengalpet

  • @shabanar609
    @shabanar609 Před 3 lety +1

    Parry's to kovalam

  • @kannanjana2314
    @kannanjana2314 Před rokem +1

    Muttukadu to Central railway station bus route Eppadi poganum bro

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @vigneshs4768
    @vigneshs4768 Před 3 lety +1

    45 b cover pannunga bro

  • @Nivi2904
    @Nivi2904 Před 2 lety +1

    Evlo neram aachu nu solave ilaiye anna

  • @shamshadbeegam4279
    @shamshadbeegam4279 Před 3 lety +2

    Bro how to go from tambaram to kovalam pls show the bus and the route bro plz plz plz....

  • @ramya3021
    @ramya3021 Před 3 lety +1

    Bro time sollunga bro

  • @ksangeetha7940
    @ksangeetha7940 Před 2 lety +1

    Bus fare evlo

  • @rajeshb3213
    @rajeshb3213 Před rokem +1

    Intha bus mgm stopping irukka bro

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @funwithbeugi45
    @funwithbeugi45 Před 3 lety +1

    Bro THIRUVOTTIYUR TO MGM eppadi porathu...

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 3 lety

      1Aபஸ் திருவான்மியூர் போய் அங்கிருந்து நிறையபஸ் இருக்கு

    • @umakarthik8993
      @umakarthik8993 Před rokem

      @@karthikdurai5249 1A ippo kedayathu 1 than irukku

  • @shabanar609
    @shabanar609 Před 3 lety +3

    Ticket prize solluga pls

  • @aravindhanm6832
    @aravindhanm6832 Před 2 lety +1

    மானங்கெட்ட பஸ் ரூட் கோவளம் to பிராட்வே..ஒரு பஸ் கூட வராது..நின்னு நின்னு கால் வலிக்க சாகனும்...ஒரு நாள் கூட இந்த 109 நம்பி சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாது..பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் போகும்..வந்தால் எல்லா பேருந்துகளும் சேர்ந்தே வரும்..இல்லை என்றால் 1 மணி நேரம் ஆனாலும் ஒரு பஸ் வராது..இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்...பலமுறை புகாரும் தெரிவித்து விட்டேன்..ஒரு பயனும் இல்லை...
    பொருள்:பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்துவது மற்றும் பள்ளி மாணவர்களின் சேட்டைகள் தொடர்பாக
    என் பெயர் M.அரவிந்தன்,கொட்டிவாக்கம்,சென்னை.
    தினசரி காலை 8.30 மணி முதல் கோவளம் முதல் பிராட்வே நோக்கி செல்லும் எந்த ஒரு 109 பேருந்தும் கொட்டிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது இல்லை..இதனால் கொட்டிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் பெரிதும் பாதிக்க படுகிறார்கள்...1000 ரூபாய் பேருந்து பாஸ் எடுத்தும்.,எங்களால் பேருந்தில் பயணம் செய்ய முடியாமல், ஆட்டோவில் அதிக தொகை கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது...
    மேலும் பள்ளி மாணவர்களின் கேலி,கிண்டல்கள்,அபாயகரமான சாகசகங்கள்,சேட்டைகள் இந்த 109 பேருந்தில் தான் அதிகம் நடைபெறுகிறது..இதனால் பேருந்தை கோட்டிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவே பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அஞ்சுகின்றனர்..இதனால் பேருந்தை 200 மீட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து முன் நோக்கியோ அல்லது பின்னோக்கியோ நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்..
    நான் பலமுறை தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்தும் பலன் இல்லை...
    விரைந்து இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்..
    இப்படிக்கு
    M. அரவிந்தன்.,B.Pharm
    கொட்டிவாக்கம், சென்னை.

  • @venkatesan8570
    @venkatesan8570 Před rokem +1

    Supor. Bro very goob

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html