Clavicle Fracture (Broken Collarbone) காலர் எலும்பு எங்கே ? எதற்கு ? Dr. Loganathan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 40

  • @sudalaiventhan
    @sudalaiventhan Před rokem +6

    ஒருவர் கேள்வி கேட்க டாக்டர் பதில் சொல்லும் முறை நன்றாக இருக்கிறது

  • @user-se1md1jg8k
    @user-se1md1jg8k Před 2 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்.

  • @prakaash.ganasan3032
    @prakaash.ganasan3032 Před rokem +3

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 Před 9 měsíci +1

    Very clarity qn and answer sir.. Thank u 🙏🙏🙏

  • @karthicksubbi346
    @karthicksubbi346 Před rokem +1

    I'm clavicle peasant I took 4 week now I'm ok . I didn't go for operation due I'm strictly follow belt possiotion

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 Před 10 měsíci +1

    Arumai pathievu nantrie sir...

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 Před 6 měsíci

    Good Communication, Thanks Sir ❤

  • @user-se1md1jg8k
    @user-se1md1jg8k Před 2 měsíci +1

    மிக்க நன்றி சார். எனக்கு Clavical fracture பிளேட் வைத்து 3 மாதம் ஆகிறது. எனக்கு இன்னும் வலி அதிகமாக இருக்கிறது.

    • @doctorstamilil
      @doctorstamilil  Před 2 měsíci

      Dr. M. A. N. லோகநாதன்
      டாக்டர் லோகநாதன் ஆர்த்தோ ஹாஸ்பிட்டல்,
      606/A, மேட்டூர் ரோடு, பவானி.
      ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
      638301
      Ph : 04256 - 231702, 98427 - 02934.
      PLEASE CONTACT.
      maps.app.goo.gl/eyvVSGjJavsceRZY6?g_st=iw

    • @k7kesevan160
      @k7kesevan160 Před měsícem

      Bro evolo selavu vanthuchu

    • @M3B224Vishnuprathapp
      @M3B224Vishnuprathapp Před 10 dny

      @@k7kesevan160 amount evolo bro aakum

  • @subramaniankonjupaiyan9818

    Usefull information anna.

  • @pupschoolkolathukombaipudur
    @pupschoolkolathukombaipudur Před 10 měsíci +1

    Super thagaval sir...

  • @neelakandana3403
    @neelakandana3403 Před rokem

    சார் எனக்கு ஓருவருடத்திர்க்கு முன் காரை எலும்புக்கு கீழ் மரம் விழுந்து அதன்பின் அடிப்பட இடத்தில் இருந்து தேல்ப்பட்டை கழுத்து இடுப்பு பகுதியில் வலி இருக்கிறது சார் அனைத்து ஸ்கேன் பரிசோதனை செய்து விட்டேன் ஆனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் ஆனால் இப்போது வலி ஏற்படுகிறது சார்

  • @masisathish5113
    @masisathish5113 Před 3 měsíci +1

    Super sir thank you 🎉

  • @kavisri8539
    @kavisri8539 Před 7 měsíci +1

    1/1/2yearclaviekal.undainiruchu

  • @balakdl4298
    @balakdl4298 Před 5 měsíci

    எனக்கு உடையல அந்த எழும்பு எடுத்து சொல்டர்ல இருந்து எடுத்து நிக்கிது 2 அரை மாசம் ஆச்சு என்ன பன்னலாம்

  • @r.pathinettupandianpandian9740

    Sir, lefe clavical bone three weak ago fracture sir, continuse a belt and slim use pannitu irukkan sir, no pain but clavicle bone maluniona join ana mathiri feel akuthu doctor. Future la ethavathu problm varuma doctor

  • @thameemr6627
    @thameemr6627 Před 11 měsíci +1

    5 weeks passed, post my clavicle fracture surgery done with plate fix. Started physiotherapy and I'm restricted to life my hand above shoulder height by doc. Post another week(6 week), when I can ride my bike for commuting purpose. Kindly reply. It means a lot. Thank you in advance Docter 🙏🙏

    • @doctorstamilil
      @doctorstamilil  Před 11 měsíci

      bike riding only after 3 months of surgery for your safety.

    • @thameemr6627
      @thameemr6627 Před 11 měsíci

      @@doctorstamilil thank you doctor 👍🤝

    • @M3B224Vishnuprathapp
      @M3B224Vishnuprathapp Před 10 dny

      @@thameemr6627 evolo bro selavu aachu . operate pani plate vaika

    • @thameemr6627
      @thameemr6627 Před 10 dny

      @@M3B224Vishnuprathapp 1.5 lacs for the surgery + medicines + 3 days hospital stay + everything. Another 25-30k for followups and physiotherapy and medicines.

  • @hasanmashoor5150
    @hasanmashoor5150 Před 11 měsíci +1

    Doctor என்னுடைய clavicle bone உடைந்து சற்று உயரந்திருக்கின்றது(z-type). இது சம்பந்தமாக உங்களுடன் whatsApp ல் பேச முடியுமா??

  • @MominaMomina_2427
    @MominaMomina_2427 Před rokem +1

    Clavicle bone la 40 percent dhan crack Naa Athuku ena la pandrathu sir 3weeks agiduchu No pain lite ahh asika mudiuthu I'm 18 age So sari agiducha lite ah weight la thukalama sir

  • @Kuttyking8415
    @Kuttyking8415 Před rokem

    சார் எனக்கு எலும்பு உடைய வில்லை ஆனால் கொஞ்சம் மேலே துக்கி கொண்டு இருக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் வராதா... எனக்கு டிரீட்மென்ட் கொடுத்த டாக்டர் எந்த பிரச்சினையும் வராது என்று சொல்லி இருக்கிறார்... இதற்கு கட்டுப்போடலாம்

  • @LokeshLokesh-ip5qu
    @LokeshLokesh-ip5qu Před rokem +1

    Sir yanaku night la thugumboluthu belt kalati vachitu thugalm nu sonnaga sir fracture agi 11 days achi parusa pain yathu iepotiku illa but structure mari iruku athala side-effect irukuma illa sari agiduma...,?

    • @doctorstamilil
      @doctorstamilil  Před rokem

      IF THE STRUCTURE IS PERFECT THEN FUNCTION WILL BE PERFECT. CONSULT YOUR ORTHO DOCTOR!

  • @silambu_official_page_1217

    அய்யா எனக்கு கழுத்து விலா எலும்பு உடைந்தது ஒரு மாதம் ஆகியது. ஆனால் எலும்பு மேலும் கீழுமாக கூடிவிட்டது.வலி இல்லை.நன் என்ன செய்ய வேண்டும்

  • @pratheepkannan7986
    @pratheepkannan7986 Před 6 měsíci +1

    Sir..1year after gym polama??