Samayapuram poo function | சமயபுரம் பூச்சொரிதல் விழா

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • 17-03-2024 அன்று வலையூரில் இருந்து சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு, சுற்றியுள்ள கிராமங்கள் வியக்கும் அளவிற்கு முத்து பல்லக்கில் வின்னை அலங்கரிக்கும் வண்ண வானவேடிக்கை மற்றும் 40 பேர் கொண்ட முரசு பறை இசை முழங்க, ஊர்வலம் சென்று அனைத்து பக்தர்களுக்கும் அருள் வழங்கி சமயபுரம் சென்று வலையூர் அன்பு புஷ்பங்களை ஸ்ரீ மாரியம்மன் பாதத்தில் சேர்த்த காணொளி........ 🕉🛐
    #samayapurammariamman #amman ##trichy #samayapuram #poo #poochoridhal #flower #palllaku #kovilthiruvizha #kovil #thiruvizha
    Vedio : ‪@Konjaneram‬ - Purusoth
    Editing: Kishore Raja
    Uploaded: ‪@dreamwonders010‬
    published: ‪@jaguarvlogs366‬

Komentáře • 10