Mudhal Kanave-Majunu... 32D Effect Audio song (USE IN 🎧HEADPHONE) like and share

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2022
  • For Any Advertisement-My WhatsApp Number:9698864703
    My Instagram ID:naveensri_p
    *Make Your Song/Track Request or Dedication Here*:
    / naveensri_p
    This song download link 👇👇👇
    👇👇👇👇
    My what sap group join me
    ( Namma channel irukkura Any original 8D Audio venuma join panni text pannunga Naa ungalukku sent pantre 👍)
    😎😎😎🙄🙄🙄😇😇😇
    chat.whatsapp.com/0ZMoHP4n9Vc...
    My Second WhatsApp Group:
    chat.whatsapp.com/GT1puBGDbQE...
    My Third WhatsApp Group :
    chat.whatsapp.com/KCNPjXc9ZbE...
    Fourth WhatsApp Group :
    chat.whatsapp.com/FLIBZm13hAe...
    More song subscribe my channel
    Comment your favorite song
    Please support and subscribe my channel
    More song subscribe my channel

Komentáře • 298

  • @NiceWorlds8dAudio
    @NiceWorlds8dAudio  Před rokem +28

    Follow My Instagram :- instagram.com/naveensri_p/

  • @thirukumaranthangavelu9664
    @thirukumaranthangavelu9664 Před 4 měsíci +17

    யப்பா சாமி...முடியல டா... என்னவொரு ...டெக்னாலஜி....அருமை...

  • @dineshkumarp8851
    @dineshkumarp8851 Před rokem +70

    Music தனியா சுத்துது....
    Voice thaniyaa சுத்துது....awesome experience....❤❤

  • @niroshanchandrasekaran9054
    @niroshanchandrasekaran9054 Před rokem +222

    ஆஹா என்ன ஒரு அனுபவம் சுத்தி சுத்தி கேக்குது

  • @jothikannan7512
    @jothikannan7512 Před rokem +35

    மஜ்னு படம் வந்து இந்த பாடலை கேட்ட முதல் தடவையிலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். 21.6.23.

  • @mohammedyousuf7376
    @mohammedyousuf7376 Před rokem +8

    ஹாரிஸ் ஜெயராஜ் இசை vera leavel

  • @Saheelvlogs
    @Saheelvlogs Před rokem +125

    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய்
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஆண் : முதல் கனவு
    முதல் கனவு மூச்சுள்ள
    வரையில் வருமல்லவா
    கனவுகள் தீர்ந்து போனால்
    வாழ்வில்லை அல்லவா
    கனவலவே கனவலவே
    கண்மணி நானும் நிஜம்
    அல்லவா சத்தியத்தில்
    முளைத்த காதல் சாகாது
    அல்லவா
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஆண் : எங்கே எங்கே
    நீ எங்கே என்று காடு
    மேடு தேடி ஓடி இரு
    விழி இரு விழி
    தொலைத்து விட்டேன்
    பெண் : இங்கே இங்கே
    நீ வருவாய் என்று சின்ன
    கண்கள் சிந்துகின்ற
    துளிகளில் துளிகளில்
    உயிர் வளர்ப்பேன்
    ஆண் : தொலைந்த
    என் கண்களை பார்த்ததும்
    கொடுத்து விட்டாய் கண்களை
    கொடுத்து இதயத்தை
    எடுத்து விட்டாய்
    பெண் : இதயத்தை
    தொலைத்ததற்கா
    என் ஜீவன் எடுக்கிறாய்
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    பெண் : ஊடல் வேண்டாம்
    ஓடல்கள் ஓசையோடு
    நாதம் போல உயிரிலே
    உயிரிலே கலந்து விடு
    ஆண் : கண்ணீர் வேண்டாம்
    காயங்கள் வேண்டாம்
    ஆறு மாத பிள்ளை போல
    மடியிலே மடியிலே
    உறங்கி விடு
    பெண் : நிலா வரும்
    நேரம் நட்சத்திரம் தேவை
    இல்லை நீ வந்த நேரம்
    நெஞ்சில் ஒரு ஊடல்
    இல்லை வன பூக்கள்
    வேர்க்கும் முன்னே வர
    சொல்லு தென்றலை வர
    சொல்லு தென்றலை
    ஆண் : தாமரையே
    தாமரையே நீரில்
    ஒளியாதே நீ நீரில்
    ஒளியாதே தினம்
    தினம் ஒரு சூரியன்
    போல வருவேன்
    வருவேன் அனுதினம்
    உன்னை ஆயிரம்
    கையால் தொடுவேன்
    தொடுவேன்
    பெண் : சூரியனே
    சூரியனே தாமரை
    முகவரி தேவை இல்லை
    விண்ணில் நீயும் இருந்து
    கொண்டே விரல் நீட்டி
    திறக்கிறாய் மரக்கொத்தியே
    மரக்கொத்தியே மனதை
    கொத்தி துளை இடுவாய்
    உள்ளத்துக்குள் விளக்கடித்து
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    பெண் : தூங்கும் காதல்
    எழுப்புவாய் நீ தூங்கும்
    காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்

  • @murugansanthanam1646
    @murugansanthanam1646 Před rokem +18

    90 s prasand is one of the most favourite actor ..like jeans 🏆🏆 winner

  • @venkadesh1993
    @venkadesh1993 Před rokem +22

    Song சுத்தி சுத்தி கேட்கிது

  • @raceprint933
    @raceprint933 Před rokem +22

    1:22 start goosebumps..... 😇😍😍😍

  • @IV-ew9rc
    @IV-ew9rc Před rokem +12

    மறுபடியும் இம் மாதிரி பாடல் வருமா வருமா பிரஷாந்த் இம் மாதிரி கிடைப்பாரா கிடைப்பாரா

  • @narahman6890
    @narahman6890 Před 5 měsíci +9

    வாவ் சூப்பர் 👌🏻 ❤️ இது பேல நிறைய வேண்டும் ❤❤❤❤

  • @arunr5475
    @arunr5475 Před rokem +5

    Harris kingdom pa...meltdown😘😘😍😍😍

  • @eurostar304
    @eurostar304 Před rokem +33

    Today only I experienced 32d and 8d songs with headphones...2,3 times I turned my head back to see the speakers 😀😀😀 nice experience

    • @TheUmamita12
      @TheUmamita12 Před rokem

      Hi try this it was my first such effect it's crazy'experience...czcams.com/video/SUcqMCJnJAc/video.html

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz Před rokem +1

      Same

    • @mrk1338
      @mrk1338 Před 4 měsíci

      same 😂

  • @Madhan_leo
    @Madhan_leo Před rokem +7

    Fav song🥰.. 1000years aanalum intha song aliyathu.. avlo super ah music and song lines excellent ah iruku..

  • @vanajakolam3320
    @vanajakolam3320 Před rokem +21

    Wow sema experience solla varthaigal ila kandipa earphone la kelunga super ah iruku

  • @armyxblink2388
    @armyxblink2388 Před rokem +39

    1:30 feel the bgm💫

  • @SureshBabu-zt6br
    @SureshBabu-zt6br Před 2 lety +9

    കിടുക്കി 😀😀😀😀😀👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🙋സൂപ്പർ 👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙋

  • @Divagar1994
    @Divagar1994 Před 10 měsíci +3

    Bass level sometime crack அப்போது வந்த song அதனால் 32d க்கு மாற்றம் செய்யும் போது bass ஆனது சற்று crake ஆகிறது மத்தபடி song vera level old is gold ❤❤❤❤❤❤❤

  • @SIVAG4392
    @SIVAG4392 Před 4 měsíci +2

    Super nice 👍 missing Sony Bluetooth headphones 😢

  • @vikkys9069
    @vikkys9069 Před rokem +11

    Boat headset 🔥🔥🔥🔥 super bro👍👍

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz Před rokem +30

    3:10 goosebumps 🥰🥰🥰

  • @risheerox8755
    @risheerox8755 Před rokem +8

    Vera level ya harris thalaiva

  • @instaboys3292
    @instaboys3292 Před rokem +25

    7 years to my love
    But one side love
    This song melting to my heart vibes too mee❤❤❤💯

  • @maanyaskitchen22
    @maanyaskitchen22 Před rokem +11

    The one song which change my mood... Whatever it may...

  • @pranavadithya3880
    @pranavadithya3880 Před 5 dny

    🤯😳😳pppa enna oru surrounded soundu headphones use panra feeley illama edho periya speakerla keakura Mari irukku ,360° suththum bothu voice oru direction poguthu music oru direction poguthu,vera level man keep doing,all the best

  • @muruganpandurangan4052
    @muruganpandurangan4052 Před rokem +8

    முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்🔥🔥🔥

  • @prathapm7229
    @prathapm7229 Před 2 lety +10

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @chinnugobichinnu9216
    @chinnugobichinnu9216 Před rokem +4

    Semma feel songs 32 effect la headphone la kekurapo semma stress relief therapy mari iruku thanks to editer

  • @rameshpandis9876
    @rameshpandis9876 Před 2 lety +7

    Adi poli brother ,❤️♥️💕🎧🎧🎧🎧

  • @_classy_tamil_pavithran
    @_classy_tamil_pavithran Před rokem +1

    Na daily kekuraa song ithu ❤❤❤❤

  • @kathirsharmi5857
    @kathirsharmi5857 Před rokem +3

    Recently addicted this song

  • @rajaboazarick9403
    @rajaboazarick9403 Před rokem +11

    Mind blowing while listening

  • @simisimon2176
    @simisimon2176 Před rokem +7

    01:42 start goose booms 💥💥💥💥❤️🥰😘🥰

  • @sittugrsittu888
    @sittugrsittu888 Před rokem +1

    🎉🎉செம்ம

  • @KARUN-tc3mz
    @KARUN-tc3mz Před 5 měsíci +1

    No words 🔥🔥🔥____________🎧🎧

  • @iyappang5765
    @iyappang5765 Před 11 měsíci +1

    Best feel the song....... 💟🎧🤝nic one everything like the music system 🥰🤗😍

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 Před 7 měsíci +1

    Super efect fantastic

  • @thenmozhisundaramurthi3471

    32D sound effects wow 😲

  • @rameshantony173
    @rameshantony173 Před 6 dny

    Uff adipozhi

  • @harishkrishnan9435
    @harishkrishnan9435 Před měsícem +1

    Majunu padam varun pothu na kutty kunjan only 2 months ipo enku 23 aaga poguthu 😂😂❤❤

  • @venkatachalam3412
    @venkatachalam3412 Před rokem +1

    Perfect

  • @saravanansrl8034
    @saravanansrl8034 Před rokem +1

    Super 👍

  • @SankarSankarboopathy
    @SankarSankarboopathy Před rokem +1

    sema Super

  • @senthilkumarkandhan3586
    @senthilkumarkandhan3586 Před 3 měsíci

    Super...

  • @naganathan17
    @naganathan17 Před rokem +3

    Unstoppable 🎧💓✨

  • @mariyamichealantony7793
    @mariyamichealantony7793 Před rokem +1

    Vera level 32d

  • @sivachandranshiva994
    @sivachandranshiva994 Před měsícem

    Superb sir thanks

  • @balamurugan6344
    @balamurugan6344 Před 3 měsíci

    Aahaa Vera maari vera maari❤

  • @sivamani9729
    @sivamani9729 Před měsícem

    Very nice

  • @prabhakaranm6992
    @prabhakaranm6992 Před rokem +6

    HARRIS JAYRAJ SAMBAVAM 🔥🔥🔥

  • @user-xj2wv4de4m
    @user-xj2wv4de4m Před měsícem

    Super samma ❤❤❤❤❤

  • @Jaga-pq1ol
    @Jaga-pq1ol Před rokem +1

    Samma samma samma EFFECT IN HEAD PHONE SUTHI SUTHI ROUND KATTUDHU மியூசிக்.........credits goes to owner

  • @user-cw5st4lf1p
    @user-cw5st4lf1p Před 2 lety +3

    Apdiye mei maranthu busla thungiralam 😄☺☺☺☺

  • @akbar8160
    @akbar8160 Před rokem

    தரமான சம்பவம் 🔥

  • @gopinath6914
    @gopinath6914 Před měsícem

    சூப்பர் எஃபெக்ட்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Před 2 lety +4

    Very Nice!🙏Beautiful! Wonderful!🙏 My Favourite Song!🙏 Always Fantastic Song! The Song hearing Our LOVE Life in Feelings Comes me!🙏The Song Dedicated My LOVE Wife 💙💚💛SATHYAH💛💚💙 Thank u! Very much!🙏

  • @azeenajaganathanazeenajaga6226

    My favorite song🎵 😍😘🥰

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j Před rokem +1

    வேற லெவல் 👌

  • @vasansrinir2127
    @vasansrinir2127 Před 3 měsíci

    Super bro

  • @Armaan-bi6ox
    @Armaan-bi6ox Před 11 měsíci +1

    Nice

  • @bhagyasethuraman8814
    @bhagyasethuraman8814 Před rokem +2

    Addicted❤❤

  • @santhanarajn5090
    @santhanarajn5090 Před 5 měsíci

    Super sound

  • @usilaisun
    @usilaisun Před 2 měsíci

    Vera level sound 🔊effect❤😊

  • @madysamy4983
    @madysamy4983 Před 11 měsíci

    Harris bgm.... Kadavule......

  • @kaisaravanan214
    @kaisaravanan214 Před rokem +1

    சூப்பர் பாடல்

  • @murugansanthanam1646
    @murugansanthanam1646 Před rokem +1

    Wat a song I like it tooooo tooooo much..prasand also

  • @velkumar9991
    @velkumar9991 Před rokem +1

    Excellent effect

  • @agathiyacholan
    @agathiyacholan Před rokem

    Arikomban 😊

  • @sathiyat9120
    @sathiyat9120 Před 2 měsíci

    Wow sema super song ❤❤❤❤❤❤

  • @kamalrajraj2672
    @kamalrajraj2672 Před 2 měsíci

    Awesome

  • @BabyRoshan19
    @BabyRoshan19 Před měsícem

    Ahaaaaaa😮😮😮

  • @tnvijayyt5256
    @tnvijayyt5256 Před rokem

    Vera level la irukku zebronics la supra irukku

  • @ravirajesh9232
    @ravirajesh9232 Před 6 dny

    Semma

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh Před 7 měsíci

    I feel song surrounding my head

  • @nambidurai1387
    @nambidurai1387 Před 3 měsíci

    Semaya irukku

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 Před 11 měsíci

    Super 😂😂😂😂😂❤

  • @Mr.crush.
    @Mr.crush. Před 7 měsíci

    Vera Level Experience 👌👌👌👌

  • @suganyakamesh6957
    @suganyakamesh6957 Před 5 měsíci

    Wow.... Mind blowing experience ❤

  • @jerly-mx6jy
    @jerly-mx6jy Před rokem +4

    Harris Jayaraj

  • @kalavathik-om8bg
    @kalavathik-om8bg Před rokem +2

    💓✨

  • @vijayanand7284
    @vijayanand7284 Před měsícem

    Amazing

  • @user-zg7eh1iw5k
    @user-zg7eh1iw5k Před 8 měsíci

    Anna ether mathri Ella songayum podunga pzzzz

  • @adhitiaravinthangayathri6205

    Surround nice ...

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj Před rokem +1

    super bass, very nice

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz Před rokem

    Yapppa verra level 👍👍👍👍👍👍

  • @salamannicholas3232
    @salamannicholas3232 Před rokem +1

    Super effect...

  • @subarasalingam4754
    @subarasalingam4754 Před rokem +3

    Best no words to say🔥🔥❤️

  • @SowmiyaSowmikalai-gd7qd
    @SowmiyaSowmikalai-gd7qd Před rokem +1

    Yarulam 2023 la itha song ketiga

  • @jamalmohamed.s3170
    @jamalmohamed.s3170 Před rokem +19

    Pure bliss...,🎧

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 Před 2 lety +1

    Simply superb

  • @tirupurvlog8499
    @tirupurvlog8499 Před rokem +1

    3:09

  • @M.PRABHU6135
    @M.PRABHU6135 Před rokem +1

    Very very super effect

  • @parameshsree1123
    @parameshsree1123 Před rokem +1

    Super very good

  • @pradhikshavijay9816
    @pradhikshavijay9816 Před rokem +2

    my favourite song 😍😍😍

  • @SINGLEFF-18vd
    @SINGLEFF-18vd Před 10 měsíci +1

    🫶❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @vishnusagu9549
    @vishnusagu9549 Před 8 měsíci

    Tirupa tirupa kattkum Atha vibe ✨️

  • @sbharatselva1495
    @sbharatselva1495 Před rokem +1

    Vera level 😍😍😍😍

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh Před 7 měsíci

    One of the best hit song by Harris J

  • @user-fs4ei1gg4d
    @user-fs4ei1gg4d Před 6 měsíci

    சுத்துது.... சுத்துது.....😅