Tamil Gk Questions || gk || quiztamil || pothuarivu

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Tamil Gk Questions || gk || quiztamil || pothuarivu @YouKnow-qy4ti
    #gk
    #quiz
    #gktime
    #gkintamil
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    1.நமது உடலில் வாயற்ற தசை எங்குள்ளது ?
    சிறுநீர்ப்பையில்
    2. செயற்கை பட்டு என அழைக்கப்படுவது எது ?
    ரேயான்
    3,பொற்கோபுர நாடு எந்த நாடு ?
    பர்மா
    4.மனித உடலில் மிக பெரிய உறுப்பு எது ?
    கால்கள்
    5.நமது உடம்பில் நுண்ணிய துவாரங்கள் எத்தனை ?
    50 லட்சம்
    6.ஒரு நாளைக்கு மனித உடலில் சுரக்கும் உமிழ்நீரின் அளவு என்ன ?
    1.5 லிட்டர்
    7.சூரியனை பெண் தெய்வமாக போற்றும் நாடு எது ?
    ஜப்பான்
    8.கற்பக தரு என்று எந்த மரத்தை அழைக்கிறோம்
    பனை மரம்
    9.ஆசியாவின் வைரம் எனப்படும் நாடு எது
    இலங்கை
    10.திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் தனிமம் எது ?
    பெட்ரோலியம்

Komentáře •