தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - மகன் விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி
    #vijayakanthhealth
    Uploaded On 21.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 595

  • @maniraja154
    @maniraja154 Před rokem +414

    நல்ல மனிதர். லட்சக் கணக்கானோருக்கு உதவி செய்த மா மனிதர். நலமுடன் வரவேண்டும்.

  • @vimalas5479
    @vimalas5479 Před rokem +289

    கேப்டன் விஜயகாந்த் போன்ற அரசியல் கட்சி தலைவர் இந்த உலகத்திலேயே இனி வரும் காலங்களிலும் பார்க்க்முடியாது. தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர். சாப்பாடு போட்டு அழகு பார்த்த வாழும் வள்ளல், மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த்.

  • @kalakkalchannelkalakkalchannel

    கடவுளே😢😢நல்ல மனிதரை காப்பாற்றி கொடு😢😢

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Před rokem +679

    நல்ல மனிதர், அரசியல்வாதி, அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.

  • @RaviKumar-ek3oq
    @RaviKumar-ek3oq Před rokem +162

    கேப்டன் மீண்டும் மீண்டெழுந்து வருவார்.கடவுள் அவர்க்கு தீர்காயுசைக்கொடுக்கட்டும்.🙏

  • @manivannanmannanmanivannan3344

    நான் அ.தி.மு.க சேர்ந்தவன் தான் .கட்சி வேறாக இருந்தாலும் உண்மையிலே கேப்டன் விஜயகாந்த் ரொம்ப நல்லவர் பலருக்கு நிறைய உதவி காரம் நீட்டிவர் .அவர் என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும்.

    • @jrkarthi
      @jrkarthi Před rokem

      மணிவண்ணன் னு பெயரை வச்சிகிட்டு அதிமுக வா... அசிங்கம்.. மாற்றத்தை கொண்டு வாருங்கள்

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Před rokem +145

    இதயம் படபடக்கிறது கேப்டன் எனும் வாழும் கர்ணன் பலரை வாழ வைத்த கர்ணன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

    • @Thangamkandasamy7366-zo2ge
      @Thangamkandasamy7366-zo2ge Před rokem

      சத்தியமாக கடவுளே தயவு செய்து சகோதரரை தயவு செய்து நல்ல எண்ணம்வுள்ள மனிதரை கை கொடுத்து தூக்கிவிடு ஏனென்றால் பல ஏழைஎளிய மக்களின் பசியை போக்கிக்கொண்டிருக்கும் பாச உள்ளம் எங்கள் அண்ணன் தயவு செய்து சுகமாக நீடுடி வாழவேண்டும்

    • @durgaumar7781
      @durgaumar7781 Před rokem +2

      True நண்பா

  • @saravananmsaravanan282
    @saravananmsaravanan282 Před rokem +202

    அரசியலில் ஒரு நல்ல தலைவரை நாம் தேர்ந்தெடுக்க தவறி விட்டோம்

    • @chinnathambilrkr923
      @chinnathambilrkr923 Před rokem

      Really true anna

    • @mpsarchanatamil1427
      @mpsarchanatamil1427 Před rokem +2

      மனிதர் உருவில் ஓர் கடவுள்.அம்புட்டுத்தாங்க.

    • @venkatk7985
      @venkatk7985 Před rokem

      அவர் தனியாக இருந்தவரை மக்களும் அவரை நம்பி இருந்தனர், 2 கட்சிக்கும் மாற்று என நம்பி தான் ஓட்டளித்தனர். மக்களிடம் நம்பிக்கையிழந்தது அவரெடுத்த கூட்டனி முடிவு தான் காரணம்

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 Před rokem +269

    இது போல செய்திகள் மனதில் இடி விழுவது போல் உள்ளது. 💔

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s Před rokem +524

    இந்த காலத்து ஒரே நல்ல அரசியல் தலைவர்

  • @eaeencourageandempower6996

    நல்ல மனிதர், மனிதநேயம் மிக்க அன்பானவர், விளம்பரம் இல்லாமல் பலருக்கும் உதவிட்ட சுயநலம் இல்லாத அற்புத மனிதர் பூரண நலம் பெற நாம் அனைவரும் பிரார்த்திப்போம் நண்பர்களே..

  • @kavir2495
    @kavir2495 Před rokem +23

    நல்ல மனம் உள்ள மனிதர்... அவர் உடல் நலம் தேறி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před rokem +45

    கோபமுள்ள மனிதரே குணமான மனிதர் என்பது " கேப்டனுக்கும் " பொருந்தும் .
    கேப்டன் விரைவில் குணமாகி கட்சிப் பணிக்கும் பொதுப் பணிக்கும் திரும்ப என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    💥💥💥💥💥💥💥💥💥💖💖💖

  • @mageshwaran007
    @mageshwaran007 Před rokem +25

    நல்லவங்களுக்கு காலமே இல்லை
    கேப்டன் நலமுடன் திரும்பி வர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @whitysai2468
    @whitysai2468 Před rokem +16

    இல்ல இல்ல என்னால இத கேட்க முடியல 😭😭😭❤️❤️❤️ அவர் நூறாண்டு காலம் வரை வாழ வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 Před rokem +69

    அவர் செய்த தர்மம் காக்கும் 👍

  • @NTPVYT360
    @NTPVYT360 Před rokem +46

    அரசியல் ஆளுமை
    அரசியல் ஆண்மகன் தூய்மையான அரசியல்வாதி
    அநீதி. எதிர்ப்பாளர்....
    அன்புக்கு சொந்தகாரர்

  • @civsam1437
    @civsam1437 Před rokem +32

    அவர் நலமுடன் இருந்தாலே எங்களுக்கு போதும். அவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்

  • @kalakkalchannelkalakkalchannel

    நாம் தவறவிட்ட மாணிக்கம்💎 கேப்டன் அவர்கள்😢😢😢

  • @user-ob8ir4ch6i
    @user-ob8ir4ch6i Před rokem +86

    நல்லவர்.நலம் பெற வேண்டும்.

  • @semubeem7645
    @semubeem7645 Před rokem +144

    கேப்டன் நல்ல மனுஷன் அவருக்கு இந்த நிலமையா கடவுள் இல்லை

  • @saaa953
    @saaa953 Před rokem +1

    கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் ❤😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sivaranis4420
    @sivaranis4420 Před rokem +29

    எனது அண்ணன் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @venkatathiriramaswamyramas790

    விரைவில் குணமாகும், நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான் அவரை மீண்டு எழ செய்யும்.

  • @palanishiva4139
    @palanishiva4139 Před rokem +9

    கடவுளே என் தலைவனே காப்பாற்று. பாகவன் ராகவேந்திரா திருவருள் புரியட்டும்.

  • @kannadhasanramamoorthi510
    @kannadhasanramamoorthi510 Před rokem +105

    சொற்களில் சொல்வதானால் எந்த பிரயோஜனம் இல்லை கேப்டனை போல் செயல்களில் ஈடுபட வேண்டும் அப்போது தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை?

  • @selvaan2408
    @selvaan2408 Před rokem +108

    எதார்த்தமான எளிமையான தலைவர்....

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před rokem +35

    விரைவில் நலம் பெற வேண்டும்🥺🥺🥺

  • @mugankumar1230
    @mugankumar1230 Před rokem +5

    என் தலைவன் நீண்ட ஆயுள் பெற வேண்டும் ❤🙏

  • @sundersunder162
    @sundersunder162 Před rokem +35

    தமிழகத்தின் அரசியல்வாதிகளின் அரசன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ்க வளமுடன்

  • @artyworld9426
    @artyworld9426 Před rokem +3

    அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை சீராக வேண்டும் இறைவா 🙏🙏🙏❣️

  • @magizhini210
    @magizhini210 Před rokem +12

    வாழும் காமராஜர் கேப்டன் அவர்களது உடல்நிலை சரியாகி மக்களுக்கான உண்மை தலைவர் வரவேண்டும் ✍️கேப்டன் பிடிக்கும்னா ஒரு like 👍🙏

  • @Vijayakumar-rv8ir
    @Vijayakumar-rv8ir Před rokem +21

    கடவுள் நம்பிக்கை உள்ளது கண்டிப்பா நமது கேப்டன் மீண்டு வருவார் ❤❤

  • @bharath17rajan50
    @bharath17rajan50 Před rokem +3

    விஜயகாந்த் நல்ல மனிதர் விரைவில் நல்லம் பெற வேண்டும் ❤❤❤

  • @rajkumarrajiv4378
    @rajkumarrajiv4378 Před rokem +18

    Kadalvalayகடவுளே எப்படியாச்ச அவரைக் காப்பாத்துங்க🙏🙏🙏🙏🙏

  • @SUNDARAMOORTHIPAINTSHARDWARES

    எங்கள் கேப்டன் நல்ல மனிதர் தர்மம் தலைகாக்கும் என்பார்கள் கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před rokem +52

    அழிவில்லாத மனிதன் கேப்டன்❤

  • @mohandas1502
    @mohandas1502 Před rokem +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட எங்கள் இதய தெய்வம் விரைவில் குணமாகி இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Před rokem +23

    ஓம் ஶ்ரீ சிவசக்தி தாயே சமயபுரத்தாளே நலம் பெற செய் அம்மா உம் பாதங்கள் சரணடைந்தது நன்றியுடன் அன்பு வணக்கங்கள்.🌿🔥🐘🐍🦅🐕🐎🐗🌹🙏🙏🙏🙏🙏

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK Před rokem +2

    விஜய காந்த் உடல் நல்ல நிலையில் இருந்தால் இன்று இருக்கும் அரசியல் களம் வேறு மிக பெரிய ஆளுமை எதிர்த்து வெற்றி கண்டவர் அவர் அவரால் முடியாது என்பது ஏதும் இல்லை

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +26

    அண்ணி தொந்திரவு இல்லேன்னா இன்னும் பல காலம் அண்ணன் நலமுடன் வாழ்வார்

  • @Damo19691
    @Damo19691 Před rokem +45

    God bless him ❤, நல்ல மனிதர், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @pandipandi2050
    @pandipandi2050 Před rokem +4

    நல்ல மனிதர்களை மட்டும்தான் ஆண்டவன் சோதிப்பான் 😢

  • @irithu8939
    @irithu8939 Před rokem +6

    ஐயா விஜயகாந்த் 🙌அவர்கள் உடல் நலம் நலமாகி,😊பழைய விஜயகாந்த் போலவே திரும்பி வர கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙌

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Před rokem +38

    நல்ல மனிதர்

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 Před rokem +1

    நல்லமனிதருக்குஎன்னாச்சு அரசியல்வாதிஅல்ல அவர்செயல்களால் நல்லமனிதர்

  • @ragunathragu4820
    @ragunathragu4820 Před rokem +5

    நல்ல மனிதர் நலமுடன் வாழ வேண்டும் ❤️

  • @arulanandu2917
    @arulanandu2917 Před rokem +2

    இறைவன் அருளால் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து

  • @RameshKumar-tl9gz
    @RameshKumar-tl9gz Před rokem +56

    நல்லவர்களுக்கு காலம் இல்லை

  • @jaffer890
    @jaffer890 Před rokem +3

    உழவன் மகன் படத்தில் இருந்து நான் ரசிகன் ஆனேன் 1987 இன்று வரை ரசிகன் தான் அவருடைய நல்ல மனதிற்கு நல்ல முறையாக வாழ்வார் அவர் கெட்டவர் என்று யாராவது ஒருவர் கூட சொல்ல மாட்டார்கள் அப்படிப்பட்ட மாமனிதர்

  • @ramyakannappan3895
    @ramyakannappan3895 Před rokem +8

    நலம் பெறுவார்.நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறோம்.

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 Před rokem +11

    விஜயகாந்த் நல்லவர்.அவரது குடும்பம் எந்த அரசியல் கட்சி நல்லது என்பதை உணர்ந்து அந்தகட்சியிடம் கூட்டணி வைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

  • @subramaniannagamanickam2745

    நல்ல மனிதர், நலம் பெற வேண்டும்.

  • @saravananpandurangan5404

    நல்ல மனிதருக்கு தான் கடவுள் சோதனை அதிகமா கொடுக்கிறார்

  • @howtomake01
    @howtomake01 Před rokem +3

    நல்லவர்களுக்கு இங்கு காலம் இல்லை..
    இறைவனும் இதர்க்கு துணை😢

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Před rokem +3

    நல்ல மனிதர் நல்ல அரசியல்வாதி. அவர் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @p.karthikeyanp.karthikeyan7394

    வாழும் கர்ணன் கேப்டன் ஐயா மாபெரும் புனிதர் காக்கணம் கடவுள்🙏🙏

  • @esakkiappantvl7152
    @esakkiappantvl7152 Před rokem +7

    நல்ல மனிதர்களை கடவுள் சோதிபார் ஆனால் கை விட மாட்டார் எங்க தலைவருக்கு எந்த குறையும் வராது

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy Před rokem +4

    தலைவன் என்றும் மறைவதில்லை.

  • @maniseema3460
    @maniseema3460 Před rokem

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் தலைவர்....மேலும் நல்ல மனிதர்...அவர் எந்த கஷ்டமுமில்லாமல் நல்லா இருக்கணும்...😔😔😔

  • @senthilrajan108
    @senthilrajan108 Před rokem +2

    Real superstar 😍💥🔥 captain 👮 vijayakanth

  • @lakshmisundararajan3545

    நல்ல மனிதர். சீக்கிரம் குணமடைய ஏழுமலையானை பிரார்த்திக்கிறேன்.

  • @sssvragam
    @sssvragam Před rokem +1

    கேப்டன் சார் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ அனைவரும் இறைவனை வேண்டி அவர் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் உறவுகளே.

  • @VigneshV-jg1ly
    @VigneshV-jg1ly Před rokem +3

    தமிழ்நாடு தவறவிட்ட முதல்வர்களில் ஒருவர்

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před rokem

    அன்னமிட்ட மனிதரை ஆண்டவன் நலம் பெற வைக்கட்டும்.

  • @NagaVenkadesh
    @NagaVenkadesh Před rokem +1

    💥💥💥கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்💥💥💥
    💥💥💥💥கேப்டன் விஜயகாந்த் என்பவர்
    மிகவும் நல்ல மனிதர்.இது யாராலும் மாற்று கருத்து கூற முடியாது 💥💥💥💥

  • @venkadeshn4567
    @venkadeshn4567 Před rokem +4

    அவர் நலமுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்வேன்

  • @Mahalakshmi27__
    @Mahalakshmi27__ Před rokem +4

    நல்ல மனிதனை கடவுள் காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் கடவுள்ளே இல்லை

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +1

    கேப்டன் அவர்கள் உடல்நலம் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று கருப்பையா சித்தர் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் எல்லாம் வல்ல இறைவன் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம்

  • @user-mp4if3le8k
    @user-mp4if3le8k Před rokem

    நல்ல மனிதர் நலம்பெற ஆண்டவனே வேன்டுகிறேன்

  • @rajarv6784
    @rajarv6784 Před rokem

    தெளிவான...பேச்சு.. வாழ்க..வளர்க..! என்
    தலைவன்...வருவார்..
    பதிணெட்டாம்படி
    கருப்பா...நீ..எங்கப்பா
    இருக்க...!

  • @sritamil2960
    @sritamil2960 Před rokem +3

    நல்ல மனிதர் அவர்❤

  • @lakshmanansubbu6417
    @lakshmanansubbu6417 Před rokem +3

    மனித கடவுள்

  • @maeelectrical7053
    @maeelectrical7053 Před rokem +38

    நல்லஅரசியல் தலைவர்

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm Před rokem +6

    அஇஅதிமுக கொடுத்த வாய்ப்பை தவற விடாமல் இருந்திருந்தால் இன்று கேப்டன் அவர்கள் நினைத்ததை நடத்தி காட்டி இருக்கலாம். அனால் காலம் அவரின் உடல் நிலையில் கை வைத்து விட்டது. நலம் பெற வேண்டுகிறேன்.

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK Před rokem

      அவர் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க நினைத்த ஜெயலாலித எதிர்த்து குரல் கொடுத்தார் அது தான் ஒரு சரியான ஆளுமை என்பது

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +3

    அண்ணன் 100 ஆண்டு வாழ்க

  • @surendarprasad5166
    @surendarprasad5166 Před rokem +12

    True Leader🙏Get well soon❤️ God with him🎉👍🔥❤️

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 Před rokem

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před rokem +1

    வாழ்க பல்லாண்டு தலைவா🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthir438
    @vasanthir438 Před rokem

    கேப்டன் அண்ணா நீங்கள் நீண்ட ஆயுளோடு நல்லபடியா இந்த நாட்டுக்கு உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்க வேண்டும் அண்ணா வாழ்க வளமுடன் வளமுடன்.😮

  • @muruganmurugan8795
    @muruganmurugan8795 Před rokem +1

    வாழ்க வளமுடன் எங்கள் கேப்டன் 🙏🙏🙏🙏

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef Před rokem +1

    நல்ல மனிதர் இறைவன் காப்பார் . கேப்டன் மீண்டு வருவார்.

  • @karthikks82
    @karthikks82 Před rokem +11

    Get well soon vijayakanth sir.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 Před rokem

    அற்புதமாக துவங்கியது விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கை. குடும்பத்தாரின் பேராசை, தலையீடு காரணமாக அவரது அரசியல் அஸ்தமனமாகி விட்டது.

  • @kfphotography4830
    @kfphotography4830 Před rokem +1

    நல்ல மனிதர் இறைவன் அவரை காப்பாற்றுவானாக

  • @mohanasundaramp1121
    @mohanasundaramp1121 Před rokem +12

    நீட் பற்றிய உங்கள் அழகான விளக்கம்

  • @loganaathan2366
    @loganaathan2366 Před rokem +5

    Get well soon captain... Prayers for your health ❤❤❤❤❤

  • @kaviarasans8238
    @kaviarasans8238 Před rokem +1

    நல்ல மனிதர் 😊

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před rokem +2

    🙏கேப்டனுக்கு செய்த தர்மம் தலை காக்கும் 🙏👍

  • @v.charankumar133
    @v.charankumar133 Před rokem +1

    கேப்டன் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்❤

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 Před rokem +3

    நல்ல மனிதர் நலமுடன் வருவர்

  • @menaga9085
    @menaga9085 Před rokem +3

    I remember his boldness to argue against Jayalalitha in the assembly .

  • @DrAF-jt9kt
    @DrAF-jt9kt Před rokem +14

    Our prayers are with Vijaykanth

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Před rokem +8

    Blessing to God for our Captain...!
    🙏🙏🙏

  • @sekarmt8924
    @sekarmt8924 Před rokem

    நல்ல மனிதர் இறைவன் அருளால் நலமடைய வேண்டுகிறேன்

  • @c.jaganathanc.chandrasekar2082

    பூரண உடல் நலம் பெற வேண்டுகிறேன்🎉🎉🎉🎉

  • @rajjoslin3254
    @rajjoslin3254 Před rokem

    மிகவும் வருத்தமாக இருக்கிறது மிகவும் நல்ல நேர்மையான மனிதர்

  • @NHMPfamilychannel
    @NHMPfamilychannel Před rokem +7

    கடவுளே அவர் நல்லா இருக்க வேண்டும்

  • @user-fb8bg6oc3p
    @user-fb8bg6oc3p Před rokem +13

    Real dignity politician captain only

  • @balu3k711
    @balu3k711 Před rokem +6

    Praying for my captains health 🙏 ❤