Electoral Bond / தேர்தல் பத்திரம் என்றால் என்ன? | கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுமா? | Thalam

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • Electoral bond அதாவது தேர்தல் பத்திரம் சமீபமாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் பத்திரம் சிலர் அவசியம் என்றார்கள், சிலர் தேவையே இல்லை என்றார்கள். இதற்கு இடையில் உச்ச நீதி மன்றம் இது தேவை அற்றது என்று கூறிவிட்டது. நான் பல நாடுகளுக்கும் பயணிக்கிறேன், அங்கு பல சட்ட திட்டங்களை பார்க்கிறேன். என்னை அது சில நேரங்களில் ஆசிரியப்படுத்துகிறது.
    என்னை அதே போல இந்த Electoral bond உம் ஆச்சரியப்படுத்தியது. அப்படி இதில் என்னதான் இருக்கிறது? ஒரு Entrepreneur ஆக இதை நான் எப்படி பார்க்கிறேன் என்பதை இந்தக் காணொளியில் தெளிவாக விளக்கியுள்ளேன். காணொளி சிறிது நீளமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக நீங்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் பார்க்கலாம்!
    Electoral Bond has recently caught people's attention. Some said that the electoral bond is necessary, and some said that it is not necessary. Meanwhile, the Supreme Court has declared it unnecessary. I travel to many countries and see many legal programs there. It sometimes surprises me. In the same way I was surprised by this Electoral bond also. So what's in it? In this video, I have clearly explained how I see it as an Entrepreneur. The video may be a bit long but surely you will get to know some things. Let's see!
    To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
    Website: thalambusinessschool.org
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp.com/HXzKbrcyKca...
  • Zábava

Komentáře • 1

  • @beexplore4467
    @beexplore4467 Před 4 měsíci +2

    Sir share market, mutual fund and other investments pathi oru video podunga pls.