இந்த பிரியாணி ரகசியம் தெரிஞ்ச நீங்க பிரியாணி கடை வச்சிடுவீங்க! Special Chicken Biryani |lunchbox....

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 432

  • @ManikandanV-ul5qi
    @ManikandanV-ul5qi Před rokem +2

    இந்த செய்முறை மிகவும் நன்றாக உள்ளது . எங்கள் வீட்டில் இதை செய்து பார்த்தோம் மிகவும் சுவையாக இருந்தது

  • @sue9372
    @sue9372 Před rokem +4

    The oil shd be discarded and not added to the Briyani. It's very unhealthy esp the fat coming out of the chicken skin. 🤔
    Using fresh ghee would give a better fragrance fried with cashews and raisins.
    The method of cooking this Briyani looks authentic and tasty.👍♥️

  • @RajKumar-lk9bu
    @RajKumar-lk9bu Před rokem +56

    கடலை எண்ணெய் ஓகே. கம்பெனி பெயர் விளம்பரம் வேண்டாமே சகோதரி. சொல்லின் இனிமை நன்றாக உள்ளது சகோதரி...

  • @ElizabethElizabeth-sk6ib
    @ElizabethElizabeth-sk6ib Před 10 měsíci +2

    வணக்கம் அக்கா சூப்பர் நல்லா புரியிற மாதிரி அழகா சொல்லிக் கொடுக்கிறீர்கள் சூப்பர் இதுக்கு முதல்ல உங்க வீடியோ பார்த்த அந்த பலகாரத்தை எல்லாம் இன்னைக்கு எங்க அம்மாவும் நானும் செய்யப் போறோம். அந்த தேங்காய் பால் முறுக்கு குலோப் ஜாமுன் சமோசா இதெல்லாம் இந்த வருஷம் தீபாவளிக்கு செய்ய போறோம் நாங்க கடலூர் மாவட்டம் சிதம்பரம். இன்னைக்கு செவ்வாய்க்கிழமை இங்க நல்ல மழை பெஞ்சு கிட்டு இருக்கு உங்க உங்க வீடியோவை பார்த்து தான் இன்னைக்கு தேங்காய் பால் முறுக்கு செய்ய போறோம் இங்க இருக்கிற கிளைமேட் உங்க வீடியோ உங்க வாய்ஸ் இது எல்லாத்தையுமே கேட்டு என்ஜாய் பண்ணிட்டு இன்னைக்கு பலகாரம் செய்ய போகிறோம் அக்கா ❤❤❤

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Před rokem +4

    ஆஹா இங்க வரை மணக்குதே !!! வர்ர ஞாயிறு செய்து அசத்திடுறேன்

  • @jananijanani5161
    @jananijanani5161 Před rokem +1

    My sister's name also sangeetha ungada recipe parththu seythal ellame taste thaan today my daughter's b'day first time chicken briyani seythan supera vanthichchu thanks a lot.

  • @shabithashafi7899
    @shabithashafi7899 Před rokem +1

    Poondu. Rice melaku Rice cheyzhthu parththen. Super

  • @fayazrazeem142
    @fayazrazeem142 Před rokem +2

    Thang you unga vedio parthu samchen biriyani supra irunthuchu

  • @ArunKumar-od4xp
    @ArunKumar-od4xp Před rokem +9

    Today I prepared this briyani...taste really awesome...got appreciation from everyone in my family.. thank you madam ❤️

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem +4

    வாவ் சிக்கன் பிரியாணி சூப்பர் மசாலா எல்லாமே செம அசத்தலாக இருக்கு 👌👌 பிரியாணி ரொம்ப ரொம்ப கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு 😋😋 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு பிரியாணி செய்யறது ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கும் இது இன்னும் ஈசியா இருக்கு நீங்க சொன்ன மாதிரி ஒரு கிலோ அரிசிக்கு ஒன்றரை கிலோ சிக்கன் போட்டு செய்தால் டேஸ்டா இருக்கும் சங்கீமா சின்ன சந்தேகம் கடலை எண்ணெய் சேர்த்து செய்வதால் அதனோட மணம் அதிகமாக இருக்குமா இல்ல எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்குமா ஏன்னா நான் இதுவரை நெய் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து செய்வேன் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்வேன் அதனால்தான் கேட்டேன் மத்தபடி சங்கீமா ஸ்டைல்ல எப்பவுமே எது செய்தாலும் அல்டிமேட்டா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️🌹🌷💐💐🌷🌷💐♥️♥️♥️

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před rokem +1

    சங்கீதா சிஸ்டர் சூப்பர் சொல்லவே வேண்டாம் நீங்க செய்தது ரொம்ப டேஸ்டா இருக்கு பார்க்கும்போதே எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு 🌹நன்றி சிஸ்டர்🙏

  • @palanivelm2853
    @palanivelm2853 Před rokem +21

    Today my wedding day. I tried today its come very taste. . Thank you mam.

  • @nikesh9474
    @nikesh9474 Před rokem +1

    இன்று மிளகாய் கார சட்னி செய்தேன் சூப்பர் மேடம் நன்றி

  • @paulhenry3059
    @paulhenry3059 Před rokem +1

    அருமை பார்க்கும்போதே சாப்பிட வேணும்போல இருக்கிறன்றது, சவூதி கப்சா வீடியோ போடவும், சகோதரி
    நான் இலங்கையிலுருந்து.

  • @kamarajgk1430
    @kamarajgk1430 Před rokem +1

    Neenga sonna mariye senja sister romba nallarundhuchi kadayila sapdra mari irundhuchi

  • @sweetselvi8030
    @sweetselvi8030 Před rokem +2

    Super sis👍 today indha biriyani senjen taste vera level sis tq❤

  • @ravivalarmathi7162
    @ravivalarmathi7162 Před rokem +1

    ஹாய் சிஸ்டர் நீங்க செஞ்ச பூண்டு குழம்பு சூப்பர் பிரியாணி வேற லெவல் உங்கள் சேனல் உடைய புதிய உறுப்பினர்

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Před rokem +2

    Super sangee unga style la briyani parkumbothu sapidanum pola iruku semma. ❤❤❤❤

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Před rokem +1

    Na try panniteain semma ya vanthuchi

  • @mahihomemadecakes0205
    @mahihomemadecakes0205 Před rokem +1

    Akka chicken masala potu read panradhu night pani vachu mrg briyani panalama

  • @soniyaab8553
    @soniyaab8553 Před rokem +3

    Nice sisy romba naal waiting intha briyaniku enaku romba pidikkum but unga style ka waiting super sisy

  • @amuthad3435
    @amuthad3435 Před rokem +2

    சங்கீமா இன்னும் எத்தனை வகை பிரியாணி சொல்லி கொடுப்பிங்க. எனக்கு ஒரே சந்தோஷம் இன்னும் நிறைய வகை செய்ய தெரிந்து கொண்டேன் என்கிற மனநிறைவு. சங்கீமா செய்திட்டு சொல்கிறேன். லவ்யூயூயூயூயூ

    • @sangeethas8921
      @sangeethas8921 Před rokem

      நிறைய நிறைய வெரைட்டி இருக்கா என்னால முடிஞ்ச வரைக்கும் கண்டிப்பா நான் உங்களுக்கு ஈஸியா இருக்கிற ரெசிபி செஞ்சு காமிக்கிறேன் ரொம்ப நன்றி அக்கா லவ் யூ டூ

  • @prabhavathisrinivas5264
    @prabhavathisrinivas5264 Před rokem +1

    Melagu sadam try panaenpa nice tq 👍

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Vanakkam mahaley ethu varai kadalai yennayil try seiyyala sangeetha seithaal yen mahal sonnaal conform tasty thaan ok dear thankyouda

  • @selvy1356
    @selvy1356 Před rokem +3

    Thank you so much for sharing dear 👍 love you too ❤️

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Před rokem +1

    Sangeetha specialna athu biriyani than very nice naan chapetamathere naavek antha taste theyreuthu.

  • @farithashan6217
    @farithashan6217 Před rokem +1

    Na enaiku panaka veetla super akka thanko

  • @bommuraj8748
    @bommuraj8748 Před rokem +1

    I want Kadayi briyani racipe madam.

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 Před rokem +2

    நான் செய்தேன் சகோதாரி, சுவை அருமை நந்திரி 🙏

  • @arasiselvam5377
    @arasiselvam5377 Před rokem +1

    I try your Kumbakonam kadappa so super thankyou

  • @ramasubramani8665
    @ramasubramani8665 Před rokem +1

    Ok sister Arumai

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +2

    Vara Sunday yen Sangeema briyanithaan my special.i will try dear. Chellam Amma video podunga please👌👌👌😋😋😋🥰🥰🥰🥰

  • @SanthiyaRamesh-li6fq
    @SanthiyaRamesh-li6fq Před 2 měsíci

    Akka na unga video pathudhan biriyani panna 😊 very very taste sissy tnk u sis 💖

  • @ammukutty7513
    @ammukutty7513 Před rokem +2

    Hai good afternoon Biryani super vara lavel test akka kadippa try panuven love you bye akka 🍫💗🥰

  • @marsukaakkim8083
    @marsukaakkim8083 Před rokem +1

    Hai sisi your dishes all superrrr. and please enakkaha karuppatti mysore pak senju katta mudiyuma? Thanks 🙏

  • @manjularavi6140
    @manjularavi6140 Před rokem +2

    Super ma very nice recipe thank you so much l am also try thank you🙏🙏🙏

  • @skullshotkiller2637
    @skullshotkiller2637 Před 6 měsíci

    I try this briyani. Taste was Excellent.

  • @tamilsweety2501
    @tamilsweety2501 Před rokem +1

    akka sema na innaki senji pakura vanga sapdala tq your sharing 🥰🥰🥰

  • @kasthuricornerstone6110
    @kasthuricornerstone6110 Před rokem +1

    Good evening madam... Thanks for your receipes I will try this madam... God bless you...

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    சிக்கன் பிரியாணி செய்முறை சூப்பர்

  • @kanthichandra9149
    @kanthichandra9149 Před rokem +2

    Mam we in Bangalore always prepare green colour biriyani now I learnt this type defenetly I will try thanks for the recipe

  • @vijaydinesh2675
    @vijaydinesh2675 Před rokem +3

    Talaya attama pesa palagikkinga ; ellame super

  • @Azhar-gr7pm
    @Azhar-gr7pm Před rokem +2

    Neenga sonna madhiri first muraya biryani seithen semma taste my husbandku romba pidithathu thanku sis

  • @krishgowsi1285
    @krishgowsi1285 Před rokem +1

    Akka enaku rmba naal doubt . Oru glass normal ponni rice ku yevlo water sekkamum??? And seeraga samba oru glass rice ku yevli water add pannaum plz and yethana vishil vaikanum rendum athum sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      நீங்க கேட்டதுக்கு எல்லாம் நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் நார்மல் சாப்பாட்டு அரிசி சீரக சம்பா அரிசி பாஸ்மதி அரிசிக்கு எவ்வளவு தண்ணி வைக்கணும்னு ப்ளீஸ் பாருங்க பொன்னி அரிசி சாப்பாட்டு அரிசிக்கு ஒன்றுக்கு இரண்டு தண்ணி வைக்கணும் சீரக சம்பா அரிசி பாஸ்மதி அரிசிக்கு ஒன்றுக்கு ஒன்றரை தண்ணி வைக்கணும் ஆனா நீங்க பிரியாணி செய்யும் போது மசாலா அதாவது கிரேவி எவ்வளவு வருதுன்னு பாக்கணும் கிரேவி மசாலா அதிகமா இருந்தா கால் கிலோ தண்ணீர் குறைக்கணும் இந்த வீடியோவை முழுசா பாருங்க உங்க சந்தேகம் தீந்துடும் என என்னுடைய ஒவ்வொரு பிரியாணி வீடியோல எங்க சந்தேகம் வரும்னு எனக்கு தெரியும் அதாவது உங்களுக்கு அதனால எல்லா பிரியாணி வீடியோவிலும் இப்ப நீங்க கேட்ட சந்தேகத்தை அந்தந்த டைம்ல வீடியோவில் சொல்லி இருக்கு தயவு செய்து ஒரு பிரியாணி வீடியோவை எனது முழுசா பாருங்க உங்களுக்கு எல்லா விளக்கும் கிடைச்சிடும்

    • @krishgowsi1285
      @krishgowsi1285 Před rokem

      @@CookwithSangeetha rmbaaaaa nandri akkaa.... Inimel.thelivaga video pakurn...enoda doubt clear pannathuku rmbaaa thanks akka

  • @siblingsRockzz
    @siblingsRockzz Před rokem +1

    Na unga Thiveera fan sis..Nenga samaikira Very pasi thondu akkavuku Rasanaiiyaga Samikiren Sangi Sis... Daily menu Nengla think panni prepare pandringala sis...I Like You Sister...briyani seirathuku Interest Vara cooking nengatha Resation..... thanks for your whises

  • @yadhavang5660
    @yadhavang5660 Před rokem +2

    Super & Very very ur easy method!

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Před rokem +1

    Veetu sapadu arisi na evalo neram oora vaikanum mam? And thanni evalo?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      நீங்க ரெகுலரா உங்க சாப்பாட்ட ஆட்சியை எவ்வளவு நேரம் ஊறப்பீங்களோ அவ்வளவு நேரம் ஒன்னுக்கு ரெண்டு தண்ணி நான் வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc Před rokem +2

    Sis today try panen sema tastea irunthuchu my family liked it biryani sis

  • @2k1206
    @2k1206 Před rokem +1

    Super Sister...inaki try panen supera irunthuchu...

  • @tuwannawshad6696
    @tuwannawshad6696 Před rokem +2

    Thanks sister

  • @priyadharshinipriya6072
    @priyadharshinipriya6072 Před rokem +1

    Mam mugathil karrumai maraiya tips therinthal solluga pls

  • @praveenar6769
    @praveenar6769 Před rokem +1

    Today intha briyani try panne nallah vanthuchi thank u sis

  • @JC.Creativity
    @JC.Creativity Před rokem +1

    Preparation is superb, but broiler chicken skin is not good for health.

  • @Vasu_Bro
    @Vasu_Bro Před rokem +1

    Woooww Coming Sunday My Daughter 2nd Birthday Kandipppaaa Birthday Function ku Intha Style Biriyani Seiyyaa poorean seammaayaa irukuu maddem 👌👌👌❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +1

      Sure.thku inga. advance happy birthday to Papa.

    • @Vasu_Bro
      @Vasu_Bro Před rokem

      @@CookwithSangeetha Really Thank you Maddem ❤️ Sure i ll convey ur wishes to my daughter 🍫💯

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K Před rokem +1

    Akka chicken um 1/2hr marinate pananuma ila mix panathume briyani pana start panidalama...??

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      U can start indtly

    • @DivyaManikandan_K
      @DivyaManikandan_K Před rokem

      @@CookwithSangeetha Ya cooked today its really really really awesome taste😋😋 & 1st time basmati rice la paninen unmaiyave nalla uthiri uthiriya vanthurunthuchu akka must try chicken briyani recipe 🐔🍗🍗🍗

  • @thamilarasi767
    @thamilarasi767 Před rokem +1

    ரொம்ப நாளா நான் எதிர்பார்த்த ரெசிபி. ஐ லவ் யூ அக்கா

  • @madhuashok25jc23
    @madhuashok25jc23 Před rokem +6

    Thank u for the delicious briyani akka..today tried tis receipe came out very well...

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +1

    சங்கீதா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Před rokem +2

    Veldonsuperakka

  • @soundark2119
    @soundark2119 Před rokem +3

    Yesterday night I will made Kara chutney sister very nice and super tasty thank you so much sister

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před rokem +2

    எத்தனை வகையில் பிரியாணி செய்து காட்டி இருக்கீங்க. Superb sister

  • @abijohn8543
    @abijohn8543 Před rokem +1

    Neenga super ah samaikkiringa akka.....yaar kitta kaththukittinga ......unga roal model unga amma va(samaiyal la ketta akka)

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +1

      Am very much interested in cooking dear from my childhood

    • @abijohn8543
      @abijohn8543 Před rokem

      @@CookwithSangeetha super sis...... congratulations 👏👏👏

  • @meeradevi9652
    @meeradevi9652 Před rokem +1

    Instead of chicken can it be done with paneer

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 Před rokem +1

    Super sister thankyou

  • @esthers7402
    @esthers7402 Před rokem +1

    Super madam onga recipe lam super iruku

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Před rokem +1

    Hi isi l love biriyani super vera leval
    🐔🐔🐔🐔👌👌👌👌💞💞💞💞

  • @2k1206
    @2k1206 Před rokem +1

    Daily unga samayal than enga veetla...

  • @Priyam8506
    @Priyam8506 Před rokem +1

    Hey kutty papa I lov briyani💗

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Před rokem +1

    Color pathala saptanum thonuthu akka ninga mattum yapte epte lam samaikerenga ninga vera level akka unga atuchuka alai illa ponga

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Před rokem +1

    செமையா இருக்குது சிக்கன் பிரியாணி சூப்பர் சகோதரி

  • @vishvalilly7834
    @vishvalilly7834 Před rokem +1

    Ularntha venthikeerai means kasthurimethiya akka

  • @priyadharshinipriyadharshi7902

    சிஸ்டர் புல் கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று செய்து காட்டுங்கள்

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Před rokem +1

    Thanks for the recipe beautiful sangee ma

  • @thamilarasi767
    @thamilarasi767 Před rokem +4

    My favorite dish. Thank you so much

  • @jpriyadharsini6012
    @jpriyadharsini6012 Před rokem +3

    Hi Akka
    உடல் எடையை அதிகரிக்க tips solluga Akka

  • @latharamachandran7053
    @latharamachandran7053 Před rokem +6

    Wow Sangeetha sis,
    Super biriyani 👌👌👌

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 Před rokem +1

    இதே போல் veg briyani செய்து காட்டவும்.

  • @tamilarasi4769
    @tamilarasi4769 Před rokem +1

    சங்கி அக்கா பிரியாணி யா என்னுடைய பேவரட் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது 😍😍😍😍😍👍👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +4

    Wow really amazing
    Fantastic recipe 😊😋👍

  • @helloraja0786
    @helloraja0786 Před rokem +1

    alaga pesurenga super

  • @maragathamvalli2459
    @maragathamvalli2459 Před rokem +1

    Mam seeraga Samba rice la chicken biryani video podunga

  • @jothijothi5901
    @jothijothi5901 Před rokem +1

    Sister entha style biriyani panna semma supera iruku first time biriyani panna thank u sis

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    Nice sharing thanks

  • @anisha5043
    @anisha5043 Před rokem +1

    Biryani kulainju pogumey cooker la vacha? Palaya arisiya ketu vanganuma?

  • @gopalakannan1302
    @gopalakannan1302 Před rokem +1

    அக்கா செய்துபார்தேன் அருமை 👌👌👌

  • @jothikas7832
    @jothikas7832 Před rokem +2

    அக்கா குடை மிளகாய் முட்டை பொரியல் ரெசிபி போடுங்க

  • @sharmilam4916
    @sharmilam4916 Před rokem +2

    Sangeetha akka nattukozhi piriyani unga style la senjuu kamikiringla🙂

  • @krishnakumariselvam1633
    @krishnakumariselvam1633 Před rokem +1

    Super biriyani Sangeetha

  • @esthers7402
    @esthers7402 Před rokem +1

    Nega wear panra drs lam super iruku madam

  • @pavithrapavithra1568
    @pavithrapavithra1568 Před rokem +1

    Sapadu rise evalavu water podanum akka

  • @deepikamohandass9707
    @deepikamohandass9707 Před rokem +8

    Thanks for the recipe, I tried this and came so good. After a long time I have tasted a good Biryani 👍 😋

  • @asmiyabegum9430
    @asmiyabegum9430 Před rokem +1

    Biryani Ena rate ku sale panlam sister

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Před rokem +6

    Very yummy taste sister❤❤❤❤👍nice

  • @jothimanoj5022
    @jothimanoj5022 Před rokem +1

    Super Sangeetha akka love you akka unga video super cute

  • @savethasavetha8834
    @savethasavetha8834 Před rokem +2

    SANGEETHA ma super super special biryani recipe what a colourful dish ma tomorrow i will try dear thq. 👌👌👌💐💐💐

  • @tamilvinz1131
    @tamilvinz1131 Před rokem +1

    Your explanation is very well mam..thank you

  • @VijayKumar-km7tp
    @VijayKumar-km7tp Před 9 měsíci

    So simple mam

  • @MohamedAsif-tp9vd
    @MohamedAsif-tp9vd Před rokem +1

    Super akka vera lewale

  • @santhuraj7147
    @santhuraj7147 Před rokem +2

    Akka lovely chicken biryani can u make butter chicken akka recipe

  • @sadhanagokul1650
    @sadhanagokul1650 Před rokem +2

    Very nice akka veg biryani potunga akka