பேஸ்மென்ட் மேல் கம்பி கட்டி கான்கிரீட் (RCC) போட வேண்டுமா? HONEY BUILDERS

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • பேஸ்மென்ட் மேல் கம்பி கட்டி
    கான்கிரீட் (RCC) போட வேண்டுமா? HONEY BUILDERS
    HONEY CONTRACT Videos
    • HONEY CONTRACT ஏன் சிற...
    • "HONEY CONTRACT" புதிய...
    • வீடு கட்டுவதில் இந்த 4...
    • HONEY CONTRACT இன்ஜினி...
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    CZcams-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/...
    *****************************

Komentáře • 158

  • @kannanr8061
    @kannanr8061 Před 3 lety +4

    இன்று முழுவதும் உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ஓரளவுக்கு நானும் இன்ஜினியர் ஆகிவிட்டேன் என்றே தோன்றுகிறது ! தகவல்களுக்கு மிக்க நன்றி.

  • @gnanakannan4956
    @gnanakannan4956 Před 3 lety +20

    Basement கம்பி கட்டி concrete போடும் வீடியோ போடவும்

    • @mohammedtharik8523
      @mohammedtharik8523 Před 2 lety

      Plumbing line பிரச்சினை வராத இப்டி பண்ணும் பொழுது 🙄

  • @edwardpark6882
    @edwardpark6882 Před 2 lety +1

    உங்களின் அனுகு முறை அற்புதமாக உள்ளது நன்றி

  • @venugopalm5016
    @venugopalm5016 Před 3 lety

    I started my house construction buy seeing your videos .
    புதிய வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. வீட்டு வேலைகள் துவங்கப்பட்டது.

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 Před 3 lety +4

    Having RCC slab at basement level is a rare thing. Hence you may shoot from pcc concrete level and also RCC slab live for the benefit of all

  • @arulselvarajanthonysamy3435

    பேஸ்மென்ட் 5', 6' உயரம் வந்தால் மண் கொட்டி நிரப்பாமல் இன்னும் கொஞ்சம் 2 அல்லது 3 அடி ஆழமாக தோண்டி, மேலே RCC போட்டு கீழே உள்ள இடத்தை வாகனம் நிறுத்தும்படி வடிவமைக்கலாமே. தமிழ்நாட்டில் தரைகீழ் தளம் அமைப்பதில்லை ஏன். இதுபற்றி ஒரு வீடியோ போட முடியமா

  • @thamizhan3752
    @thamizhan3752 Před 3 lety +2

    Sir video epadi vandhalum unga presents always superb...always you are my role model sir... thank you very much sir 🙏🙏

  • @rengagk7027
    @rengagk7027 Před 3 lety +2

    Genuine Talk . Appreciate your honesty .

  • @jaihansikaa5833
    @jaihansikaa5833 Před 3 lety +1

    சார் இது போல் அதிகமான உயரம் வரும்போது தான் கான்கிரீட் போட வேண்டுமா.. தளம் மட்டம் 3.5 அடி உயரம். அதற்கு மேல் செங்கல் கட்டுமானம் கட்டும்போது கான்கிரீட் போட வேண்டுமா சார். கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்று..

  • @samuelcharles128
    @samuelcharles128 Před 2 lety +1

    Excellent as usual. Please release video on basement RCC

  • @rajeer9638
    @rajeer9638 Před 2 lety +2

    Ur each video has valuable info sir... For 6 feet height from basement do we need to build beam or RCC alone is sufficient sir?

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 Před 2 lety

    Sir, உங்க வீடியோ எல்லாம் மிக அருமை,.... மிக்க நன்றி அய்யா

  • @mohamedrasithabdulsalam7818

    Sir...Basement மேல் தரைத்தள கான்கிரீட்-க்கு எந்த அளவிளாலன கம்பிகள் உபயோகிக்கலாம்...?

  • @manils35
    @manils35 Před 3 lety +1

    Respected Er Senthil,
    Again you gave the technical advice free of cost. You gave caution also, as what not to do. Kudos. God bless you success always.

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 Před 3 lety +1

    Senthil u r telling pasting inside n outside is good thing in the basement level, iron rode different size is also good for grip, super, continuously watching ur videos, thanks for ur useful videos, long live

  • @moorthipandi184
    @moorthipandi184 Před 2 měsíci

    ஐயா வணக்கம் சந்தேகத்தை விளக்கவும் இரண்டு பக்கமும பொது சுவர் இதில் கம்பி கெட்டி காலம்பாக்ஸ் நிப்பாட்டுவது எப்படி இதில் ஏழு அடி லாப்ட் அமைப்பது எப்படி தரையில் நிப்பாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து விளக்கவும்

  • @sathiyamoorthydeepakharish991

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @j.c..kitchen3776
    @j.c..kitchen3776 Před 2 lety

    மிகவும் அருமை ங்க உங்கள் விளக்கம்🤝🤝

  • @mujiburrahman2166
    @mujiburrahman2166 Před 2 lety

    தங்களது தகவல்கள் சிறப்பாக உள்ளது. அஸ்திவார உயரத்தில்
    RCC தரைத்தளம் அமைத்தால் அதற்கு மேல் பிரிக்ஸ் வேலை செய்வதற்க்கு பீம் போட (பெல்ட்)வேண்டுமா அல்லது RCC தரைத்தளமே போதுமானதா ?

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před rokem

    தமிழ் வார்த்தைகள் இருந்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Před 3 lety +1

    Because I want build a underground tank in my inside home with around the pillars so which is the best one

  • @ganesanchellaiah
    @ganesanchellaiah Před 3 lety

    Video quality is good. Very professional

  • @ravikumarnarasimhan6760
    @ravikumarnarasimhan6760 Před 3 lety +1

    Very nicely explained in layman's terms to get a fair idea on varios aspects const...👍👍

  • @manikaai1864
    @manikaai1864 Před 3 lety +1

    Tq sir shearing with gud knowledge for civil work most useful ur knowledge speech of way well super sir tq♥️✌

  • @chelladuraic1954
    @chelladuraic1954 Před 2 lety +1

    My site land is made up of sukkam parai type soil, basement 5.5feet, planning to go for marble ( I hope Tiles means creates breaking problem) So RCC basement flooring is really required for marble / granite 🤔??

  • @prakashi5249
    @prakashi5249 Před 3 lety

    நன்றி அண்ணா.
    உங்கள் சேவை தொடரட்டும்.
    நாம் தமிழர் சிங்கப்பூர்

  • @udhayan-ts3nk
    @udhayan-ts3nk Před 6 měsíci

    Ithuleya roof slab potu underground aga amaikalama house

  • @Jesus05785
    @Jesus05785 Před 3 lety +2

    Sir basement height 3 feet, tie beam podanuma. Pls reply sir

  • @nvrgiveup...7891
    @nvrgiveup...7891 Před 3 lety

    Superb Sir nerya visyam solring really super.. thq

  • @syedabuthahirghousemohidee6093

    Sir foundation க்கு fly ash க்கு பதிலாக interlock bricks use பண்ணி cement plastering செய்யலாமா?

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Před 4 měsíci

    கான்கிரீட் போட்தற்கு பதிலா கம்பி வைத்து சில் கான்கிரிட் போடலாமா? தரை மட்டத்தில் ஒன்றரை அடிக்கு கான்கிரிட் பெல்ட் போட்டாச்சு அதற்குபிறகு மூன்றடி உயரத்தில் பேஸ் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னொரு பெல்ட் டிற்கு பதிலா சில் கான்கிரிட் போடலாமா?

  • @ranipalani7425
    @ranipalani7425 Před 3 lety

    Awesome information sir.. kindly post basement rcc work video.

  • @saranhema3370
    @saranhema3370 Před 3 lety +1

    Thank you sir for your valuable information

  • @rajes26
    @rajes26 Před 2 lety +1

    Hi sir, your videos are very useful and it is nicely explained. We building house in clay soil, basement height 4.5ft including belt. Is the RCC is required for whole basement or belt is alone enough? if required, Can we joint all rods in belt and make a single concrete for whole basement.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 2 lety

      Please check with a structural consultant. Without knowing the plan or soil condition or type of structure, I can’t comment.

  • @pathofchrist777
    @pathofchrist777 Před 4 měsíci

    Thank you sir

  • @saravananrathinam3424
    @saravananrathinam3424 Před 2 lety

    Sir before casting the floor must do well compaction by proper compactor. Try to avoid manual compaction.

  • @afreenthagir5660
    @afreenthagir5660 Před 3 lety

    Sir pls upload a finished home tour with budget and measurements !!

  • @musicdevils7896
    @musicdevils7896 Před 3 lety +1

    8 அடி உயரம் வரை பேஸ்மெண்ட் இருக்கும் பொழுது கீழே கம்பி கட்டி சீலிங் போட்டு மேலே மண்ணை நிரப்பாமல், நாம் ஏன் அதை கார் பார்க்கிங் ஆக உபயோகிக்கக்கூடாது தங்களது கருத்தை நான் எதிர்பார்க்கிறேன் நன்றி.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 3 lety +1

      தாராளமாக செய்யலாம். சுற்றுச்சுவர் கான்கிரீட் அமைக்க வேண்டிய அவசியம் நேரலாம். உங்கள் இன்ஜினியரிடம் ஆலோசித்து செயல்படவும்

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq Před 5 měsíci

    Exactly this happened in my home 😢😢😢 we are doing the exact same which you just told

  • @RajaDurai-tp3dy
    @RajaDurai-tp3dy Před 3 lety +1

    Concrete podarappa live video podunga sir

  • @vinothb2584
    @vinothb2584 Před 3 lety +1

    Sir , what is the size of the rod to be used for the basement RCC concrete if I am going more than 5ft in basement

  • @manomanoj1035
    @manomanoj1035 Před 3 lety

    Arumaiyana thakaval

  • @danielpramekumar1577
    @danielpramekumar1577 Před 2 lety

    வீட்டில் மழை நீர் உள்ளே வருவதால் வீட்டை தூக்குவதா அல்லது இடித்து கட்டுவதா

  • @jawahar132
    @jawahar132 Před rokem

    Thank you sir, I do follow your recommendations, really useful

  • @r.s6272
    @r.s6272 Před 2 lety

    kaliman poomiyil 3feed ashthivaram pottu basement male belt pottu ullen sariya thavara viravil reply seyavum sir

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp Před rokem

    sir, which one footing is best square or sloped footing pls explain sir and why use sloped trapezoidal footing

  • @arockiarajr3684
    @arockiarajr3684 Před rokem

    Basement wall kattuna piragu after ethana nal Kalichu Mannu kottanum Sir

  • @jayapraba7569
    @jayapraba7569 Před 3 lety

    பேஸ்மட்டம் எந்த அளவில் இருந்து கணக்கு செய்ய வேண்டும் (பெல்டில் இருந்த ( அ) பெல்டின் மேல் இருந்தா)

  • @indianrvk
    @indianrvk Před 3 lety

    Valuable information sir . Best Bonding

  • @kumarminch8877
    @kumarminch8877 Před rokem

    Hi sir, basement stone la katrudhu best ah illa red bricks la katrudhu best ah.. Please advice

  • @dineshbabu5589
    @dineshbabu5589 Před 3 lety

    Valuable tips , thank you sir.

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 3 lety

    Weak points always distributed...
    Good point.

  • @vincentjeyaraj8994
    @vincentjeyaraj8994 Před 2 lety

    சார் top lindel beam போட்ட பிறகு வீட்டின் பேஸ்மன்ட் உயர்த்தலாமா?

  • @visveswaran7640
    @visveswaran7640 Před 3 lety

    Is it necessary to fill sand and put RCC OR just rcc slab alone without soil filling like centering we have to do sir ?

  • @prakashkumars.prakashkumar3871

    Hi sir ஆர் சீசீ ரீடெயரிங் வால் சென்டரிங் மெஷர்மென்ட் எவ்வாறு கணக்கிடுவது சொல்லுங்கள் sir

  • @srinivasans3394
    @srinivasans3394 Před rokem

    Sir you are saying semi framed is not good but here you are building semi Framed basement only

  • @barishabegam3358
    @barishabegam3358 Před 3 lety

    Really I got good knowledge from this video.... I am going to do this and planned. My engineer said 8mm steel and asking Rs 160 per sq ft. Is it OK sir?
    Please advice me...
    Thanks in advance...

  • @samson735
    @samson735 Před 3 lety

    sir always your video so help to me sir

  • @sivas3275
    @sivas3275 Před 3 lety

    Beam, Roop, post எப்படி measurement எடுத்து காசு வாங்குறது

  • @lakshmanabithara1968
    @lakshmanabithara1968 Před rokem

    சார் காலை வணக்கம் 🙏

  • @ramachandran5310
    @ramachandran5310 Před 3 lety

    Good point's to be remembered

  • @sheikmohamedarsath2892

    Sir You are telling about Grade slab method
    Am I correct sir

  • @muthuprakashj6294
    @muthuprakashj6294 Před rokem

    Concrete ku dalmia insta pro cement use pannalama

  • @humspapa3670
    @humspapa3670 Před 3 lety

    Sir, interlock house katnumna asthivaram pods thani selavaaguma, nalla height eathi kattanumna selavaaguma, illana ellam serthutha inter lock house 3-4laks varuma

  • @sivaram6235
    @sivaram6235 Před 2 lety

    Solid block for foundation use pannalama???

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol Před 3 lety

    750 sqft house double bed room ground floor katta thoraiyama enna budget aagum sollunga

  • @barathkumar4988
    @barathkumar4988 Před rokem

    Is concrete beam necessary above RCC slab with 3.5 inch ? Please respond

  • @sujisujufamily
    @sujisujufamily Před 2 lety

    Sir 2.5 adi than basement raise pandranga athuku basement concrete avasiyama sir?

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Před 3 lety

    RCC SAND, MCC SAND, RIVER SAND WHICH IS THE BEST FOR MAKING UNDER GROUND WATER TANK PLEASE TELL ME SIR

  • @harinshaila470
    @harinshaila470 Před 3 lety +1

    வணக்கம் சார். கம்பி கட்டி basement போட்ட பிறகு filling பண்ணாம அத Storage area மாதிரி யூஸ் பண்ணலாமா? basement height ground லெவல்ல இருந்து 6 அடி. (stilt house மாதிரி)

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 3 lety +1

      You can do. Pls discuss with your engineer.

    • @harinshaila470
      @harinshaila470 Před 3 lety

      @@HONEYBUILDERS thank you for the reply sir. இப்படி செய்யறதால செலவு கூடுமா? குறையுமா?

    • @rathnagireeshshanmugam7165
      @rathnagireeshshanmugam7165 Před měsícem

      ​@@HONEYBUILDERSSir . Please tell the TMT bars reinforcement details / Concrete thickness for putting RCC slab at Basement level / floor level ?

  • @kadhaikelu282
    @kadhaikelu282 Před 2 lety

    Sir basement height 3.5, concrete beem 3.5 la podanuma kambi katti podanuma

  • @sridharr5013
    @sridharr5013 Před 3 lety

    Construction cost... Epadi therinthu kolvathu. My builder said 53L estimation in 2300sqft construction building ( 1300 land) . But near by some persons maximum 40l finished construction. So am confused

  • @josebritto1825
    @josebritto1825 Před 3 lety

    சார் பெல்ட் காங்கிரட் பேஸ்மென்டில் கண்டிப்பா போடணுமா பேஸ்மெண்ட் hight 3 அடி. இரண்டு மாடி வீடு. ஆனா பீம் காங்கிரட் போட்டிருந்து

  • @shankarganeshgajendran5438

    How many Kg 12 mm steel required upto basement level.for 430 sq ft house construction pl tell Sir

  • @letslearncivil4686
    @letslearncivil4686 Před 3 lety

    Hello sir.... can u post a video reg site execution of a load bearing structure...

  • @muruganrenganathan3178

    Thanks..sir..usefull video

  • @romantichunt6113
    @romantichunt6113 Před 3 lety

    sir neenga labour contractor iku labour send pannuvengala...sir i am watching your videos from 5th post ..neenga construction doubts & procedure superb haa explain pannringa tnq you for give information about constructing the house...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 3 lety +1

      We do only total contract

    • @romantichunt6113
      @romantichunt6113 Před 3 lety

      @@HONEYBUILDERS hello senthi sir... Neenga full contract sq. Ft rate???. Plan is 0+2 ,2000 sq. ft Build up area area:nanganallur chennai

    • @geethalakashmi873
      @geethalakashmi873 Před 3 lety

      Hi sir I impressed ur all posts. In chennai total contract how much price for 1sqft. Sir reply

  • @gauthamgau8144
    @gauthamgau8144 Před 2 lety

    4ft (1ft plinth beam , 2.5 ft brik work, .5 pcc )basement ku concrete belt podanamah basement ku.mela pls suggest

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 Před 3 lety

    Great brother

  • @mboopathymathan
    @mboopathymathan Před 3 lety

    I am subscriber of vanaviyal arputhangal channel... Missed his voice in this video😁

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 3 lety +1

      We will pull him in the final stage of work. Yes, his voice is a magical one.

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 Před 3 lety

    கல்லு கட்டு sir...
    Basement la கம்பி கட்டி கான்கிரீட் போடுவது
    அல்லது செங்கல் இருபுறமும் வைத்து நடுவில் கம்பி வைத்து செய்வது..
    எது sir நன்றாக இருக்கும்..

  • @evergreenviews9741
    @evergreenviews9741 Před 3 lety

    Sir column rod epdi kudukanum

  • @anupriyabuildingcontractor1982

    Super sir

  • @ashwinashwin6930
    @ashwinashwin6930 Před 3 lety

    super video clarity & good editing sir ....

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 3 lety

      Thanks to brother Hari of Vanaviyal Arputhangal youtube channel.

    • @rohithvka3010
      @rohithvka3010 Před měsícem

      @@HONEYBUILDERS ஐயா , ரோடு உயரமாக உள்ளது . இடம்(தரை) ரோட்டுக்கு கீழ் 3 அடி பள்ளத்தில் உள்ளது .
      தரையில் இருந்து மொத்தம் 7.3 அடி பேசுமெண்டு உயரம் போட பிளான் பன்னியுள்ளேன், மேட்டு காங்கிரேட் உடன் சேர்த்து ஒரு பெல்ட் போதுமா ? இல்லை 2 பெல்ட் போட வேண்டுமா ஐயா ?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před měsícem

      @rohithvka3010 நடுவில் தேவைப்படலாம். Check with a structural engineer

  • @VINOTHKUMAR-ov1im
    @VINOTHKUMAR-ov1im Před 3 lety

    Thanks

  • @rajatirumalapudi8932
    @rajatirumalapudi8932 Před 2 lety

    Please suggest river sand is best or m sand is best for concrete

  • @777gameworld7
    @777gameworld7 Před 2 lety

    நீங்க சென்னை மட்டும் தான் work செய்ரிங்கலா or கடலூர் distric செய்விங்களா

  • @karthikraja5887
    @karthikraja5887 Před 3 lety +1

    40mm pcc potutu piragu rcc podalama??? Idhu sari uh sir..

    • @mohammedtharik8523
      @mohammedtharik8523 Před 3 lety

      Water logging area la Mattu must ah follow pandanum Oru mat Mari ready panni podanum

  • @samson735
    @samson735 Před 3 lety

    sir if I said to my client start construction before take soil test then we go to structtrual engineer advice .then we proceed our project
    but my client said to me I asked my Maistary. that project get 1200sft G+1 .this is our field nature sir

  • @explore_world_with_tamilan

    Good editing

  • @nanthakumar4539
    @nanthakumar4539 Před 3 lety

    Thank you sir..

  • @manieshkl7169
    @manieshkl7169 Před 3 lety

    Sir... contract base la வீடு கட்டும் திட்டத்தில்....staire case ku nu தனியாக charges வருமா....(அது Square fit charges la சேர்த்து வருமா)

    • @shakthivel7224
      @shakthivel7224 Před 3 lety

      Exterior staircase .....thanaya varum .....interior staircase contract kulle serum

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 Před 2 lety

    சார் கருங்கல் பேஷ்மட்டம் போட்டிறுக்கேன் ஜன்னல் மட்டத்தில் கான்கிரீட் போடலாமா வேண்டாமா.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Před 2 lety +1

      கட்டாயம் போட வேண்டும்

  • @RejoiceTV2023
    @RejoiceTV2023 Před 3 lety

    I am your fan sir

  • @alagesankannan2204
    @alagesankannan2204 Před 3 lety +1

    Hi Sir How much the minimum thickness of that concrete?

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před 3 lety +1

    Hi Senthil
    In chennai also you are doing projects ... full contract or consulting

  • @karupaiyas8218
    @karupaiyas8218 Před 3 lety

    Super

  • @xxxmokkaxx
    @xxxmokkaxx Před 3 lety

    Thank you sir :)

  • @maharajan5608
    @maharajan5608 Před 3 lety

    Spr Sir I'm 100😉

  • @kumaravelkaruppuswamy5892

    basement height is.3.5 ft sir. Is it necessary for dpc in steel rod?