அன்று கோடீஸ்வரர்... இன்று பூஜ்ஜியம்..! அனில் அம்பானி சறுக்கிய கதை | Anil Ambani | Reliance

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • அன்று கோடீஸ்வரர்... இன்று பூஜ்ஜியம்..! அனில் அம்பானி சறுக்கிய கதை | Anil Ambani | Reliance
    PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.

Komentáře • 184

  • @skranbanavan3795
    @skranbanavan3795 Před 4 lety +139

    வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் இதுதான் மனிதனுடைய வாழ்க்கை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே தலைக்கனமும் ஒரு நாள் தலைகனம் ஆனால் அது கீழே விழும் நேரம் வரும்..

  • @iamthinkingbala
    @iamthinkingbala Před 4 lety +16

    2015 ஆம் ஆண்டில் நான் தொழில் செய்து 45,00,000 லட்சம் கடநாலியா ஆதவன் அப்போது எந்த அனுபவமும் இல்லை
    இப்போது மிகவும் திறமையான முறையில் ஒரு தொழில் செய்து
    வருகிறேன்
    நீங்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்

  • @chennaipage
    @chennaipage Před 4 lety +23

    அணில் இன்று பூஜ்யம என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது; நம் நாட்டு கோடீஸ்வரர்கள் திவால ஆகும் முன்னரே தேவையான கோடிகளை ஓதுக்கிவிட்டுதான் திவாலாவார்கள்

  • @ilayaraja8328
    @ilayaraja8328 Před 4 lety +34

    வாழ்க்கை என்பது ஒரு வட்டம் !! என்பதை அவ்வப்போது காலம் நமக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது !!

  • @silentkiller3440
    @silentkiller3440 Před 4 lety +180

    கூட பிறந்தவன் தான் குழி வெட்டுவான் இப்பலாம்😣

  • @user-lr7hy7uf3w
    @user-lr7hy7uf3w Před 4 lety +95

    பணக்காரர்கள் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு நல்ல திரைக்கதை மூலம்தான் தெரியபடுத்த முடியும்.கார்பரேட் என்றால் வேறுமாதிரி பார்த்து பழக்கபட்டுவிட்டோம்

  • @jomani3794
    @jomani3794 Před 4 lety +67

    இப்போ என்ன தெருவுக்கு வந்து பிச்சை எடுக்க போறானா திவால் நோட்டீஸ் கொடுத்துட்டு அவனுக சொகுசு வாழ்க்கை வாழ போறான்..
    போய் வேலைய பாருங்கடா

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 Před 4 lety +6

    வாழ்க்கை ஒரு வட்டம் யாரையும் ஏளனமாய் நினைக்காதீங்க திடீர்னு ஒரு நாள் கீழ இருக்கிறவன் மேல போய்விடுவான் மேல இருக்கிறவன் கீழ வந்துருவான் இதுதான் கடவுளின் சித்தாந்தமும் யாராக இருந்தாலும் இந்த கதையிலிருந்து தெரிய வருவது சக மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அனைவரையும் நேசியுங்கள் யாரையும் வெறுக்காதீர்கள் யாரையும் ஒதுக்காதீர்கள் ஏனெனில் இந்திய வரலாற்றில் கூட பள்ளிப் பருவகாலத்தில் அனைவராலும் ஒதுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட அம்பேத்கார் தான். இன்று இந்தியாவின் சட்டத்திற்கு தந்தை. அதைப்போல் அரசியலிலும் ஒரு காலத்தில் ஜெயலலிதாவை ஒதுக்கி அவமானப்படுத்தி அவதூறு பரப்பி மனக்கசப்பை ஏற்படுத்திய ஆர்எம் வீரப்பன் இன்று என்னத்தையோ சாதித்தார். காரணம் அன்று ஆரம்பம் வீரப்பன் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கம் பெரிய ஆளாக இருந்தார். ஆனால் அன்று சாதாரண பெண்மணியாக இருந்த ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக முதலமைச்சராக வந்த சாதித்துக் காட்டினார். ஏன் சட்டசபையில் கூட திமுக அவர்கள் ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு முன்பு அவமானப்படுத்தப்பட்டார். அதன் பிறகு நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி புகழின் உச்சிக்கே சென்றார். இதுவெல்லாம் நமக்கு ஒரு பாடம்.

  • @alphabetsignsandinterior2466

    யோவ் அதான் மோடி ஜி மூலமா ரபேல் தயாரிக்கிற காண்ட் ராக்ட் கிடைச்சிடுச்சே அப்பறம் ஏன் பணம் இல்லைன்னு பொய் சொல்ற 😂

  • @thiruthiruppathithiruthiru8245

    மோடி இருக்கும் வரை நீங்களும் உங்க அண்ணனும் கவலைப்படாதீங்க எங்க பையில் பத்து ரூபாய் இருக்கோ இல்லையோ நீங்க கோடீஸ்வரனா இருக்கலாம்

    • @mohanraj6202
      @mohanraj6202 Před 4 lety +6

      Congress irundha matum pichaikaran avaa iruka poranga

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 4 lety +3

      Congress aatchiyil avarkal pavam sothuku pichai edutharkal apadithane

    • @user-jd8lp5gg7c
      @user-jd8lp5gg7c Před 4 lety +5

      மோடிக்கு முன்பு இவர்களை கோடிஸ்வரர்களாக யார் வைத்திருந்தார்கள்?
      திமுக வா?
      காங்கிரஸா?

    • @vijayamallika6572
      @vijayamallika6572 Před 4 lety

      Congress kalathulaye ivanga per Forbes la vanthachu.

  • @musicloverstamil5784
    @musicloverstamil5784 Před 3 lety +2

    Aandi ambani ana kadhai kettu irukom ....ambani andi ananathai ipothu kekurom...😂😂😂

  • @amalatheebanamalraj4880
    @amalatheebanamalraj4880 Před 4 lety +56

    அனில் காங்கிரசை நம்பினார் முகேஷ் மோடியை நம்பினார் .இதில் யாரு புத்திசாலி கே

    • @user-jd8lp5gg7c
      @user-jd8lp5gg7c Před 4 lety +4

      மோடிக்கு முன்பு இவர்களை கோடிஸ்வரர்களாக யார் வைத்திருந்தார்கள்?
      திமுக வா?
      காங்கிரஸா?

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 Před 4 lety +4

      @@user-jd8lp5gg7c பச்சை தமிழரை யார் கோடீஸ்வரரா ஆக்கினார்கலோ அவர்கலே

    • @tamiliyya7448
      @tamiliyya7448 Před 4 lety +1

      @@amalatheebanamalraj4880 nala reply brother

  • @SivaSiva-hu1zf
    @SivaSiva-hu1zf Před 4 lety +18

    அட கடவுளே

  • @dineshselvaraj345
    @dineshselvaraj345 Před 4 lety +41

    Jio not started on 2006 actually started in 2016 don't say worngly

    • @aravinth3197
      @aravinth3197 Před 4 lety +5

      Jio actually started in 2006 launched in 2016

    • @poojasris8618
      @poojasris8618 Před 4 lety +1

      No sir jio project was actually started in 2006 but launched and reached in 2016

    • @sathishraja5351
      @sathishraja5351 Před 4 lety

      Jio incorporate in 15 February 2007

  • @alagianambi182
    @alagianambi182 Před 4 lety +40

    Anil sir don't worry.keep trying your business

    • @mano4715
      @mano4715 Před 4 lety +2

      alagia nambi yepaa sollitarupa bilgates uhh

    • @alagianambi182
      @alagianambi182 Před 4 lety

      @@mano4715 haha haha.

    • @vathanathiru7208
      @vathanathiru7208 Před 4 lety +3

      Nothing is permanent.any think will happen to anyone any time.

  • @sathishsimbu3391
    @sathishsimbu3391 Před 4 lety +2

    One day success 😎🔥🔥🔥Anil ambani🔥🔥 Try again 👍👍👍👍

  • @vathushan6872
    @vathushan6872 Před 4 lety +32

    Madan gowri is now getting notes😉😉

  • @perumalperumal7710
    @perumalperumal7710 Před 4 lety +23

    யானைக்கும் அடிச்சார்கும் என்பார்கள் அது இதுதானா....!

    • @kavidhai6526
      @kavidhai6526 Před 4 lety

      என்னது அடிசார்குமா?
      🤔

    • @venkateshsundharam227
      @venkateshsundharam227 Před 4 lety

      தமிழ் சறுக்கக் கூடாது

  • @KurumburKings
    @KurumburKings Před 4 lety +16

    இது கதை தான்

  • @yuvaraj1386
    @yuvaraj1386 Před 4 lety

    Nanga la ipo varaikum 50000 ku mela sambadhikka vazhi illa
    Neenga kodi kanakkula sambadhichu return enga mariri agureenga
    Varutha padadheeninga anil ambani enga nilamaiku unga nilami nalla dhan iruku
    Thirumbavum neenga sambarichi richest man agalam dont worry
    Nanga dhan apdiye life otitu porom
    Neenga engala yosichi patha unga life eh best nu irukum
    Don’t worry everything will change

  • @kalidasskali7779
    @kalidasskali7779 Před rokem +1

    பணக்காரர் பணக்காரராகவே இருக்க வேண்டும் கொஞ்சம் கீழ் இறங்கினால் நாங்கள் வாழும் நடுத்தர வாழ்க்கை அவர்களால் வாழ முடியாது அது பெரும் துன்பம் அவர்கள் தொழில் முன்னேற வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +3

    May god help him.

  • @anandmurugesan7757
    @anandmurugesan7757 Před 4 lety +17

    நேற்று சீன வங்கிகளிடம் பணம் இல்லை என்று சொன்னார்.....
    இன்று ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் பணிக்காக 151 மில்லியன் யூரோ 💶 வங்கிறுகார்..... இதுல யாரு ஜீரோ ?

  • @dsubramani2030
    @dsubramani2030 Před 4 lety +1

    வாழ்க ஒரு©️🅾️ ⚫⚪டா......

  • @dhirajdoshi
    @dhirajdoshi Před 4 lety

    Destiny...

  • @ritunambik413
    @ritunambik413 Před 4 lety +5

    Nangalam epovum yelaithan so engaluku valarchium ila vilchium ila

  • @ashamalway822
    @ashamalway822 Před 4 lety

    You will rock the plant again sir don't give up

  • @MohamedAli-sb1lp
    @MohamedAli-sb1lp Před 4 lety +5

    வாழ்க்கை ஒரு வட்டம்...

  • @sathishkumar8537
    @sathishkumar8537 Před 4 lety +1

    Anil ambani looted lot of money using box system... But Mukesh ambani did business. Yes Mukesh Ji has depts but the way he uses dept is excellent. Once reliance industries become dept free Mukesh Ji may next tata.

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 Před 3 lety

    அப்பன் பெயரை தவிர என்ன திறமை இருக்கு.

  • @vaithi2
    @vaithi2 Před 4 lety +13

    அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுத்த உத்தமன்

  • @ramkumarn8669
    @ramkumarn8669 Před 4 lety +2

    வாழ்க்கை ஒரு வட்டம்

  • @arivananthanarivu1108
    @arivananthanarivu1108 Před 4 lety +27

    2006 இல்லை 2016.....என்று நினைக்கிறேன்.....

    • @nageshwarang7152
      @nageshwarang7152 Před 4 lety +1

      YES Bro

    • @vasanthg4249
      @vasanthg4249 Před 4 lety

      No bro... google it... it was founded at 2006

    • @veluthambinachimuthu6277
      @veluthambinachimuthu6277 Před 4 lety

      @@vasanthg4249 illa bro...relaince jio start aanathu 2016 thaane...? News padichavanga 2006 nu sonnanga...adha thaan Ivar 2016 nu sollurar

    • @poojasris8618
      @poojasris8618 Před 4 lety

      No sir jio project was actually started in 2006 but launched and reached in 2016

  • @karanprakashp
    @karanprakashp Před 4 lety +7

    Nice news....
    Mukesh ippadi aana nalla irrukum...

  • @ragaviravi3124
    @ragaviravi3124 Před 4 lety +12

    Nooo Mukesh Ambani MBA graduate...

  • @kvr1354
    @kvr1354 Před 4 lety +1

    Iraivan adutha illakku
    Mukesh Ambani 😎

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg Před 4 lety +4

    ஏன் பொது மக்களுக்குஏதாவது நன்மை செஞ்சி இருக்கிய இல்லை அப்பரம் எப்படி உன் தொழில் வளரும்

  • @SK111.
    @SK111. Před 4 lety +9

    Adambaram oru banbaram pol eppodhuvenalum vilugalam

  • @trvarma0000
    @trvarma0000 Před 4 lety +4

    Yaarum illanu ninaichinu irukingala..... Enaku ayiram irukanga....

  • @mohansanthosh7636
    @mohansanthosh7636 Před 4 lety +18

    annan thambi vittu koduthal (anbe sivam)

  • @Lingeshwaranthestig
    @Lingeshwaranthestig Před 4 lety +1

    One's loss is some other's profit

  • @karthick18a
    @karthick18a Před 4 lety

    Dont worry brother u ill be back soon... Dont loose ur hope. U r a ikon of india...

  • @gamingwithjevesh1018
    @gamingwithjevesh1018 Před 4 lety +2

    It's all in game see later

  • @madhukannan2920
    @madhukannan2920 Před 4 lety +13

    2006 ahh? Jio started in the year of 2016.

  • @nandhiniyuva4651
    @nandhiniyuva4651 Před 4 lety +6

    3.42 , 2006 illa , Jio 2016 IL start achu

    • @sathishraja5351
      @sathishraja5351 Před 4 lety

      15 February 2007 . Jio Incorporated

    • @nandhiniyuva4651
      @nandhiniyuva4651 Před 4 lety +1

      @@sathishraja5351 puriyala ye 🙄

    • @sathishraja5351
      @sathishraja5351 Před 4 lety

      @@nandhiniyuva4651 company was registered in government as on 15th February 2007. More details check with Wikipedia...

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js Před 4 lety +8

    Olunga anna koodava irunthu avar solra mathiri vela senjithu poi irukulam. theva illa ma kadanali aaitan. one wrong move in a business will make you stand in a street. be careful while making business moves.

  • @tubestar6366
    @tubestar6366 Před 3 lety

    நம்ம அறிவு தான் பூஜ்யம்.
    கடனை அடைக்காமல் தப்பிக்க இதெல்லாம் சாக்கு போக்கு.
    இவருக்கு கடன் கொடுக்கும் நம் வங்கிதான் பூஜ்யம் ஆகும்.

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 Před 4 lety +1

    anthavali yepdi irrukumnu theriuma koduram

  • @muthaleepjaleelmaideen2319

    Ambani oru fraud anil and Mukesh also that's why drop

  • @musicwould1606
    @musicwould1606 Před 4 lety

    இந்த உலகம் நாசமகா போவட்டும்

  • @rajeshthalpasakthivel9636

    Hai

  • @Greenlifetrading
    @Greenlifetrading Před 4 lety

    Mukesh ambani knows how to receive a man. But anil ambani is a good man and does not seem to be deceiving the man .

  • @shubhanandan387
    @shubhanandan387 Před 4 lety +1

    Share market ல உங்க அப்பன் செய்த பாவம்

  • @kariskhan2815
    @kariskhan2815 Před 3 lety

    ஏழைமகணாணார்அணில்அம்பாணி

  • @govindzraj1971
    @govindzraj1971 Před 4 lety

    kettuponavan vazhalam Vanthavan kettupokakudau

  • @karunag5916
    @karunag5916 Před 4 lety

    I hope Manirathnam got Another Story

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 Před 4 lety +1

    vazhkail yetra thazh vu sagajam than

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne Před 4 lety +1

    Time sari illana ippadithan nadakkum

  • @Darshan-ve1qx
    @Darshan-ve1qx Před 4 lety +1

    Paṇakkaran↗️to↙️Pichaikkaran ♿🛃🛅🤣🤣🤣🤣🤣🤣

  • @dhinakaransamdoss8998
    @dhinakaransamdoss8998 Před 4 lety

    Bring 1 crore....

  • @madhankumar6492
    @madhankumar6492 Před 4 lety +2

    பணம் பத்தும் செய்யும்....

  • @kmrkokki
    @kmrkokki Před 4 lety +2

    Jayalalitha karunanidhi oodava neega ellam kodiswarargal

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 Před 4 lety +5

    Mukesh oil , petrol property Anil Reliance ethula ethu value income Makesh escape ,Anil dangerous business

  • @boycottdmk1853
    @boycottdmk1853 Před 4 lety

    jio ஆரம்பித்தது 2006 இல்லை 2016 ,

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss Před 3 lety

    Do you know, the value of his house where he is loving. It's 4500 cr.
    Bank has given 50000cr loan to his brother mukesh ambani to takeover R. Com. All in papers. Will bank give you a loan to take over a business under loss.
    Anil ambani loan is cleared by reliance in paper. But the business is still owned by them.

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf Před 4 lety +15

    போனால் போகட்டும் போடா

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 Před 4 lety +4

    Then how come faffale service contract is given to anil ambani?

  • @krisvel111
    @krisvel111 Před 4 lety

    Now I am richer than Anil Ambani...soon I am going to lead Mukesh Ambani. (Because of not following leave and let live)

  • @ashwinj8969
    @ashwinj8969 Před 4 lety

    😌

  • @gokulgoogle6878
    @gokulgoogle6878 Před 4 lety +1

    3.44 jio started in 2016 not in 2006

  • @vasanth.takeaway
    @vasanth.takeaway Před 4 lety

    use indian rupees value to mention the values... Million and billon are not understandable to us.. use lakhs and crores...

  • @user-ry4pg2pb8x
    @user-ry4pg2pb8x Před 4 lety

    Rcom ki balance sheet me 31lakh cr invest bata rahe hai woh kya hai ??

  • @sathyasathyak8994
    @sathyasathyak8994 Před 4 lety +2

    Itha naanga namba mattom .yengalukum yentha oru sothum illanga .ithayum news la podunga...😂😂😂😂😂😃😃

  • @noorbaaitrichy1269
    @noorbaaitrichy1269 Před 4 lety

    கேக்குறவன் கேனயனா இருந்தா ,,,,,,,,,,,,,,

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety

    Voru Kodeeswarar Zero aagum nilaikku yendha auditorum vidamaattargal ..... Middle class avangavanga velaiyaippaarunga.!

  • @kmrkokki
    @kmrkokki Před 4 lety +1

    Avanga onum kondu pola

  • @todaymotivation8807
    @todaymotivation8807 Před 4 lety

    Buisness game... Mukesh Ambani....

  • @balasubramanianj5347
    @balasubramanianj5347 Před 4 lety +2

    News7 ongala copy adichana illa neenga avana copy adichingla

  • @startv9783
    @startv9783 Před 4 lety

    யானைக்கும் அடி சருக்கும்.

  • @rafiqyoungstarsimbu6686
    @rafiqyoungstarsimbu6686 Před 4 lety +1

    Don't worry soon Mukesh ambaniyum unga nelaimai ku vanthurvaru

  • @Adsengineeringworks1
    @Adsengineeringworks1 Před 4 lety +3

    Vaalkai oru vattam

  • @m.s.ajithsekar7136
    @m.s.ajithsekar7136 Před 3 lety

    ulagathai neasi oruvarayum nambathe

  • @seyedabbas625
    @seyedabbas625 Před 4 lety +3

    ஆட்சியாளர்களைப் பயன் படுத்தி மக்கள் பனத்துடன் விளையாடிய உனக்கு கடவுள் தந்த தண்டனை.

  • @jackjagadeesh8606
    @jackjagadeesh8606 Před 4 lety

    2006 ila d moondo 2016😄😄

  • @dhanaty6744
    @dhanaty6744 Před 4 lety +2

    Instead of losing Money, He could have given it to World Bank to Clear a little of India's Debt😀👍🏻

  • @thamilathamila8069
    @thamilathamila8069 Před 4 lety

    Central government mukesh ambaniku support pannuthu

  • @s.rcbose7804
    @s.rcbose7804 Před 4 lety +2

    If you go behind the Hole, this is what Happens, Good example for all the Men's....

  • @chandrubarathi4103
    @chandrubarathi4103 Před 4 lety

    Cool down cool down cool down. Aftral 6000 crores lose ithuku poi chinna pulla mari azaran🤭🤨

  • @user-en3fk7cd5r
    @user-en3fk7cd5r Před 4 lety

    நடிக்குரா இத நம்பனும் ஏமாத்து காரனுங்க

  • @anwarbasha9808
    @anwarbasha9808 Před 4 lety

    Avan ketta panam irrkua pa poi sollranga

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Před 4 lety +4

    Mukesh unakum alivu varum

  • @bharanibqube3
    @bharanibqube3 Před 4 lety

    suttha poi idhu...... rendu perum oora yemathuraanunga

  • @vijaypravin6298
    @vijaypravin6298 Před 4 lety

    Used every assets to get a cup. Legends will understand 😆

  • @kvr1354
    @kvr1354 Před 4 lety +1

    Kaalam migavum sakthi vaindadu
    Karma palan ,😏

  • @srisiva6100
    @srisiva6100 Před 4 lety

    பொய்..

  • @balasubramaniansundararaja8969

    இவரது மனைவியின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடம் கிரக இருப்போ பார்வையோ இன்றி சுத்தமாகக் காலியாகவுள்ளதாக இருந்தால் இத்தகைய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நல்ல யோக பலமுள்ள ஒரு பெண்ணை 2வது திருமணம் செயது கொண்டால் மீண்டும் நல்ல நிலைமைக்கு வரலாம்.