களவாணி கதை உருவான விதம் | Exclusive interview with Director A SARGUNAM

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • களவாணி கதை உருவான விதம் | Exclusive interview with Director A.SARGUNAM
    #ASargunam #Kalavani #Manobala #WastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

Komentáře • 66

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 3 lety +16

    வாகை சூட வா மிக அருமையான படைப்பு சற்குணம் சார்

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Před 3 lety +8

    எங்கள் தஞ்சை மண்ணின் அடையாளமாக உள்ள அண்ணன் சற்குணம் அவர்கள் பல்லாண்டு வாழ்க புகழுடன்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 3 lety +8

    களவாணி - தஞ்சை டெல்டாவின் நாகரிகம் பேச்சு வழக்கு மக்களின் எதார்த்த அழகிய பதிவு
    100 மதுரை நெல்லை மாவட்ட படங்களை பார்த்திருக்கிறேன்
    களவாணி தனித்து நின்ற திரைப்படம்
    தஞ்சை மாவட்டத்தை தத்ருபமாக திரையில் வடித்து, இயல்பு வாழ்க்கை
    ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வயல் திருவிழா , கிராமம் , சிங்கப்பூர், சுசேட்டி ( ரேக்ஷன் கடை )துபாய்.... மிக நேர்த்தியான மொழி வழக்கு
    Thanks Dir A. Sargunam sir for Kalavani

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Před 3 lety +12

    சிறந்த இயக்குனர், திரைக்கதையாசிரியர்... வாகை சூட வா படத்திற்க்காக இவரை நேரில் சந்தித்து அன்பை பகிர காத்திருக்கிறேன்... ஒரத்தநாடு நண்பர்கள் உதவவும்...

  • @vinothav3063
    @vinothav3063 Před 3 lety +8

    எளிமையும், உண்மையும் கொண்ட கிராமத்து மண் மனம். Supper sir

  • @musicGlitz123
    @musicGlitz123 Před 3 lety +6

    ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது உங்களது ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு முறையும் நான் நிறைய கவணித்து இருக்கிறேன் நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்பவர்களை ரசித்து கொண்டே பேசுவீர்கள் அதை நகலெடுத்து ரசித்து கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் நீண்ட ஆயுளுடன் ஆரோகியத்துடன் வாழ்க வளமுடன்

  • @Sandysangeetha93
    @Sandysangeetha93 Před 3 lety +4

    கிராமத்தின் அழகு மற்றும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அருமையான படமாக தந்த இயக்குனர். 👌❤

  • @vijaytamilan7547
    @vijaytamilan7547 Před 3 lety +9

    களவாணி திரைப்படம்... வெளிநாட்டில் வேலை பார்க்கும் தென் மாவட்டத்து இளைஞர்களுக்கு சொந்த ஊரை நியாபகபடுதும்

  • @prakashbalakrishnan5403
    @prakashbalakrishnan5403 Před 3 lety +7

    Enaku rombavum pedicha movie #Kalavani & #Vaagaisudava vera level movies I've watched those movies more than 50 times

  • @schitra340
    @schitra340 Před 2 lety +3

    சற்குணம் சார் நீங்களே திரும்ப முயற்சி பண்ணினால் கூட களவாணி போல் இன்னொரு படத்தை எடுப்பீர்களா என்பது சந்தேகம் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத ஒரு நல்ல படம்....

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 3 lety +8

    எங்கள் மண்ணின் மைந்தன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +3

    All. Movie. Super👍🎬🎬🎥🎥🎥

  • @seemaithamilansingaithamil9961

    🎈🎈🎈மனோ பாலா ,sir உங்க நேர்காணல் அனைத்தும் super sir, எங்களுக்காக, 🎊🎊🎊இது போல் இன்னும் நிறைய இயக்குனர் களிடம் கலந்துரையாடல் செய்ய வேண்டும்,🎊🎊🎊thank you i support your channel 🎈🎈🎈

  • @cinematoday6661
    @cinematoday6661 Před 3 lety +4

    Manobala sir you are great sir. Excellent interview sir. Nice job.

  • @amaraambal
    @amaraambal Před 3 lety +16

    எம் ஆம்பல் மண்ணின் இயக்குநர்.

  • @Silambarasanviji
    @Silambarasanviji Před 3 lety +3

    All time favourite Director

  • @kabilanm3468
    @kabilanm3468 Před 2 lety +1

    Unga natural screen presence fresh irunthuchu adhan padathuku plus all actors bonus kalavani and vagai sodava

  • @elavarasanks1715
    @elavarasanks1715 Před 3 lety +4

    Very interesting! exited to watch the next part

  • @manimaranseenivasan6497
    @manimaranseenivasan6497 Před 3 lety +5

    Nalla director..ithuvarai kalavani part1 100 muraiku Mel parthu irupen.padam parthathuku apuram Tanjore muluvathum suthi pakkanumnu decide panniten...

  • @sudarvannan2327
    @sudarvannan2327 Před 3 lety +1

    வாகை சூட வா எனக்கு ரொம்ப பிடிச்ச படம்

  • @user-vt4ij1kw1e
    @user-vt4ij1kw1e Před 3 lety +2

    உங்கள ரொம்ப பிடிக்கும் மனோ சார்

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 Před 3 lety +3

    Superb Interview!!!!!

  • @SS-rx1gj
    @SS-rx1gj Před 3 lety +3

    We are Oviya fans, waiting for kalavani3.😍

  • @jbbritto6272
    @jbbritto6272 Před 3 lety +3

    Good director

  • @ganeshrajan2349
    @ganeshrajan2349 Před 3 lety +1

    One of favorite director . Kalavani padathula rendu oor prechanaiye sadharnama solve pandra character ah vimal ah project panni iruparu.his second film vagai suda va la Sir Abdul Kalam pathuttu parattura alvukku education importance yum sadharnama sonnaru.then Sandi Veeran la Thani Prechanaiya pora pokkula strong ah register pannaru.Nayandi and Kalavani 2Than sodhapittaru.

  • @Sk.Mannan
    @Sk.Mannan Před 3 lety +2

    நல்ல Interview ..

  • @smartsubash5032
    @smartsubash5032 Před 3 lety +3

    waiting for part 2..🔥🔥🔥🔥

  • @ftixg
    @ftixg Před 3 lety +2

    Super interview sir

  • @thirumeninandini4618
    @thirumeninandini4618 Před 3 lety +1

    Super sir....

  • @padmahitechinterio-uk2zi

    One of the best director

  • @successmedia8160
    @successmedia8160 Před 3 lety +1

    Useful paper manobala sir

  • @hairtrends165
    @hairtrends165 Před 3 lety +2

    Waiting for part 2

  • @zerocreations5147
    @zerocreations5147 Před 3 lety +1

    Nice Interview

  • @MrBala988
    @MrBala988 Před 3 lety +2

    Vagaisoodava it’s a great movie...

  • @jacobjack1131
    @jacobjack1131 Před 2 měsíci

    Findlay school ❤

  • @saravananssb8211
    @saravananssb8211 Před 3 lety +8

    அவர்கிட்ட இதுவரை எத்தனை கல்யாணம் பண்ணி வச்சு இருக்காருண்ணு கேளுங்க sir

  • @guhan555
    @guhan555 Před 3 lety +1

    Waiting 2

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 Před 3 lety +2

    Idhuvaraikkum village/rural based movies na onnu Madurai and other South side oor base irukkum illaati Kongu based side ah irukkum
    1st time in Tamil Cinema enga pakkathu cholamandalathu base story Kalavani movie dhaan. Very nice movie Kalavani
    Vijay TV la Kalavani paladhadava pottalum enakku bore adikkaley.
    Vaagai soodava is also a super movie.

  • @rajuthaya6075
    @rajuthaya6075 Před rokem +1

    I also FHSS student

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +2

    1.11.2020

  • @musicGlitz123
    @musicGlitz123 Před 3 lety +3

    Vanakam vanakkam uncle vathuten vandhuten

  • @santoshraj5622
    @santoshraj5622 Před 3 lety +2

    Sir do one interview with director k v anand

  • @Rosh7635
    @Rosh7635 Před rokem

    🤞🏻🤩😅En frd oda chithapa than ivanga

  • @s.k.4545
    @s.k.4545 Před 3 lety +2

    Sir.. Please take interview directer. Ameer. Please. Please.

  • @musicGlitz123
    @musicGlitz123 Před 3 lety +1

    Nenga nalla irukingala nga Uncle

  • @user-wr9tp8hq7w
    @user-wr9tp8hq7w Před 2 lety

    நம்ம ஊரு ல தஞ்சை பட்டுக்கோட்டை யில நான் வடசேரி கீழக்குறிச்சி அண்ணா படம் எட்டுங்க அண்ணா

  • @alayamanialayamani4168

    Thanjavur don director

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 Před 3 lety

    👍👌

  • @sivasri1791
    @sivasri1791 Před 3 lety +1

    Angal ambal dricter

  • @nitheeshnithi3463
    @nitheeshnithi3463 Před 3 lety +1

    Ethuku sir.....waste papernu....name vechiga???

  • @vickydgl5874
    @vickydgl5874 Před 3 lety

    Purpul note ah pathu naa kooda chai with chitra nu ninachuten

  • @its._k-pop7734
    @its._k-pop7734 Před 3 lety

    👍🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱

  • @sindhuprabhu5289
    @sindhuprabhu5289 Před 3 lety

    Vaagai sooda vaa naan daily paarkum oru padam i want sarkunam phone no manobala sir pls

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t Před 3 lety

    சுஜிதா

  • @alagappannarayanan1333

    Ee

  • @sivakumarchandrasekar4632

    Ungaluka threum na enthuku Da ithu