Sivakarthikeyan-ஐ விழுந்து விழுந்து சிரிக்க வைத்த

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2023
  • #KPYChampions #BestOBest #KPY #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 658

  • @jayasurya13
    @jayasurya13 Před 7 měsíci +166

    எல்லோரையும் தங்களை மறந்து தன்னிலை மறந்து சிரிக்க வைத்து சட்டென்று காட்சியை மாற்றி திகைக்கவும் அழவும் வைத்த இந்த இருவரின் திறமையினை என்னவென்று சொல்வது காலம் கடந்து நிற்கும் இவர்களின் நடிப்பும் கருத்தாக்கமும் 😗😗😗😗

  • @MukilrajaMukilraja
    @MukilrajaMukilraja Před 11 měsíci +1821

    Sathish Anna neenga CWC comaliya varanum

  • @yasiabdu1957
    @yasiabdu1957 Před 10 měsíci +102

    இந்த வீடியோவை எத்தன முறை பார்த்திருப்பேன் என்று தெரில,,, சதீஷ் டயலாக் டெலிவரி ஸ்டைல் ஆவ்சம்❤

  • @ajaymathu1535
    @ajaymathu1535 Před 11 měsíci +67

    ராஜவேலு ஆக்ட்டிங் வேற லெவல் 🌹

  • @samjohnraj.7597
    @samjohnraj.7597 Před 11 měsíci +278

    Happy that Satish is appreciated
    He's just a gem artist with quality script and humour

  • @utotvvloguniversaltempleor6004
    @utotvvloguniversaltempleor6004 Před 11 měsíci +89

    அப்பாவ பத்தி பேசும் போது நானும் அழுதுட்டேன். சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. விஜய் டிவி judges mr. Siva karthigeyan sir audience எல்லார்க்கும் வாழ்த்துக்கள்

    • @utotvvloguniversaltempleor6004
      @utotvvloguniversaltempleor6004 Před 11 měsíci +3

      நம்ம அப்பாவும் இவர் வந்தது போல,வந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு சத்தம் போட்டு அழுதுட்டேன். நடிப்பு என்று சொல்ல முடியல. உண்மை வாழ்க்கை ய வாழ்ந்து காமிச்சு இருக்காங்க. டிவி சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தது வரம் போல இருக்கு. நன்றி எல்லாத்துக்கும்

  • @manjujenushviga
    @manjujenushviga Před 7 měsíci +11

    சொல்ல முடியாத திறமை வாழ்த்துக்கள் God bless you ❤❤❤❤❤❤❤

  • @safwan5319
    @safwan5319 Před 11 měsíci +78

    Vera level concept hats off to satish and rajavelu

  • @anandananandananandananand6144
    @anandananandananandananand6144 Před 7 měsíci +20

    கண்கலங்கி சிரிப்பு வந்தது
    கண் கலங்கி அழ வைத்த ❤

  • @kavimfd242
    @kavimfd242 Před 11 měsíci +64

    Semma.... Sathish and Rajavelu combination vera11🔥🔥✨️✨️✨️

  • @MuniMuni-vv7bj
    @MuniMuni-vv7bj Před 10 měsíci +34

    வேற மாரி தலைவா உங்க காமெடி சதீஸ் & ராஜவேலு 🥰

  • @madhanr1070
    @madhanr1070 Před 8 měsíci +20

    நான் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவில்லை. அருமையான காமெடி

  • @rithickr9685
    @rithickr9685 Před 11 měsíci +149

    sathish underrated artist❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Před 9 měsíci +35

    அரங்கில் எல்லோரையும், பார்த்த எல்லோரையும் அப்பாவை நினைக்கவைத்து விட்டார்கள் அனைவர் முகத்திலும் சோகம் இருந்தது

  • @sanrosem9292
    @sanrosem9292 Před 10 měsíci +99

    ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு சிரிச்சேன் சூப்பர் ❤

  • @kandasmysatheskumar6491
    @kandasmysatheskumar6491 Před 10 měsíci +337

    எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி உரையாடல்களை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி சதீஸ் மிகவும் சிறப்பாக செய்கிறார் ஆனால் விஜய் டீவி இவரை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்று தெரியவில்லை. பாலாவை விட 1000 மடங்கு சிறப்பாக செய்கிறார். எந்த விதத்திலும் மற்றவர்களை ஏளனப்படுத்தாமல் நகைச்சுவையை வழங்குகிறார். வாழ்த்துகள்

    • @vadivel4846
      @vadivel4846 Před 10 měsíci +8

      Bala kku comedy na ennanu theriyathuuu... dont compare wiht him

    • @user-fk1hm2sn1c
      @user-fk1hm2sn1c Před 9 měsíci +3

      ​@@vadivel4846Bala evlo nallathu panran nu unaku theriyuma da venna

    • @kandasmysatheskumar6491
      @kandasmysatheskumar6491 Před 9 měsíci +10

      டேய் விளங்காதவனே நான் பலா நல்லது செய்யவில்லை என்று சொல்லவே இல்லையே. பலாவை விட சதீஸ் திறமையானவர் என்று தானே குறிப்பிட்டிருந்தேன். என்ன விடயம் எழுதியுள்ளேன் என்று கூட தெரியாமல் பதில் எழுதவது

    • @musiclove4887
      @musiclove4887 Před 9 měsíci

      Intha episode eppa nadanthathu ?

    • @rajeshkumark6567
      @rajeshkumark6567 Před 9 měsíci

      ​@@user-fk1hm2sn1cneee ennna pudungaurada venna adey sanghi neee pannitu pesura pannandai nayeh😂😂😂😂😂😂

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 10 měsíci +29

    Sathish & Rajavelu...bith are true talented 👨👨 🎉🎉

  • @bharath5547
    @bharath5547 Před 11 měsíci +119

    Line by line ultimate comic sense
    Script and writing 💥💥
    Sathish 🖤 Rajavelu 🖤

  • @ragavprakash3868
    @ragavprakash3868 Před 11 měsíci +78

    அதா தங்கச்சியை கொண்ணுட்டீயேடா 😂😂😂😂( நைட் முழுக்க அழுதுட்டே இருப்பான் சார், தூங்க மாட்டான் சார்)😂😂😂🤣🤣🤣

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Před 10 měsíci +18

    அப்பப்பா..நீங்க ரெண்டு பேரும் engayo poyitteenga பா .God bless you both 🙏. Special சபாஷ் to சுரேஷ் thambi.😍🤩👏👏👏👏👏👌👌👌👌👌😀😃🤣🤣

  • @madhanr1070
    @madhanr1070 Před 9 měsíci +19

    சதீஷ் ராஜவேலு சூப்பர் நண்பா . நான் அதிகமாக ரசித்ததில் உங்க காமெடி மட்டும் தான்

  • @muralisanthanam4601
    @muralisanthanam4601 Před 11 měsíci +61

    Satish with rajvel combination is super super

  • @sakthi147
    @sakthi147 Před 11 měsíci +396

    Sathish and Rajavelu the best Pair in KPY champions Season 4🔥 They deserve the Title

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 Před 11 měsíci +142

    Rajavel and Sathish best combo ❤ satish oda writing was top notch 😂🔥🔥 Deserved as winners 😒

  • @sskumaran5
    @sskumaran5 Před 11 měsíci +186

    சதீஸ் நீண்ட காலமாக மிகசிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கின்றார் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும்தட்டி வருகின்றது.

  • @kevivjack2408
    @kevivjack2408 Před 11 měsíci +267

    Teary moment, semma chemistry father son❤

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 Před 11 měsíci +107

    மிகவும் அருமை நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி, மிகவும் சிரித்தேன், ரசித்தேன் , ஆனால் கண்ணீர் வர வைத்து விட்டார்கள், அதுவும் மனதை நெகிழ வைத்து,பாசத்தை உணர வைத்து, வார்த்தைகள் இல்லை, ஒரு கலைஞன் சிரிக்கவும் வைப்பான், அழவும் வைப்பான் 👍👌👏 சதிஷ் எப்பவும் திறமைஎனவர், மகனாக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். வாழ்த்துக்கள்.

  • @ajitshiva3282
    @ajitshiva3282 Před 11 měsíci +94

    Longtime after laughing loudly. Thank you so much bros

  • @benol.d.s4619
    @benol.d.s4619 Před 11 měsíci +377

    How many of you agree that our kpy Sathish will be a well known comedy writer for the future industry!!!😊😂

  • @devimariyappan1009
    @devimariyappan1009 Před 11 měsíci +29

    Sathish Anna Vera level fun😂

  • @ArunR88
    @ArunR88 Před 11 měsíci +11

    Ore video la sirichi kanneer vandhuchu.. Azhudhum kanneer vandhuchu.. Vera level performance..

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 Před 11 měsíci +24

    Sathish and Rajavel sema combo..... Weldone.....

  • @thalapathy2333
    @thalapathy2333 Před 3 měsíci +33

    இந்த மைனா மகேஷ் இல்லன்னா இந்த ஷோவ் அருமையாக இருக்கும்

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Před 11 měsíci +18

    Sathish veramaari acting super

  • @SangeethaS-ol7bt
    @SangeethaS-ol7bt Před 11 měsíci +21

    Sathish Anna very talented.

  • @prakashviji410
    @prakashviji410 Před 11 měsíci +37

    Sathish and rajavelu 😍😍😍😍

  • @Saiyadu
    @Saiyadu Před 11 měsíci +21

    கோர்வையான சிறந்த காமெடி

  • @venkatsubramanian1260
    @venkatsubramanian1260 Před 10 měsíci +27

    Sitting next to Sathish without laughing is very difficult task . Hats off to Rajavelu

  • @user-zz9zg3eg4u
    @user-zz9zg3eg4u Před 9 měsíci +7

    சதீஷ் அண்ணா வேற லெவல்

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 11 měsíci +76

    Both r highly talented comedians. Great actor/comedian Rajvel. Satish too an amazing talent. They didn't get their dues till date. I wish them all success.

  • @dineshp9025
    @dineshp9025 Před 10 měsíci +14

    Sathish And Rajavelu Ultimate Combo...❤😂

  • @M.chandurukumar
    @M.chandurukumar Před 11 měsíci +14

    அப்பா அப்பா தான் செம

  • @lraju4108
    @lraju4108 Před 11 měsíci +19

    SK Anna smile is veraleval

  • @subramanimurugavel2931
    @subramanimurugavel2931 Před 10 měsíci +7

    சதிஷ் ராஜவேல் சூப்பர் ஆல்

  • @ptmram2180
    @ptmram2180 Před 11 měsíci +18

    Sathish ❤❤❤ ultimate 😂

  • @palanikumars2037
    @palanikumars2037 Před 10 měsíci +6

    முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Před 10 měsíci +56

    Hats off Sathish & Rajavelu bros🎉🎉🎉🎉 Mins blowing episode, it's my all-time favourite, i recommend everyone to watch it 😅😅😅

  • @jamalmohideen2529
    @jamalmohideen2529 Před 11 měsíci +11

    Sathish bro... Mind blowing 🎉 great fan of you

  • @maheshofficial4378
    @maheshofficial4378 Před 9 měsíci +10

    Most underaated talent my friend sathish❤️💯.. U ll get high sooooon🥳

  • @026raj
    @026raj Před 11 měsíci +33

    Amazing. Satish should get many big screen opportunities

  • @ranjithchandran8514
    @ranjithchandran8514 Před 10 měsíci +25

    Sathish anna odaa script knowledge comedy timing pudikarathuku aal ilaa most underrated comedian in Vijay television

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 Před 3 měsíci +2

    Semma altimate performance Sathish and Rajavelu❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @DinkiliMani.
    @DinkiliMani. Před 4 měsíci +3

    Extraordinary performance ❤sathish and rajavelu ❤❤❤🔥🔥🔥

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před měsícem +1

    சதிஷ் ❤❤❤❤❤👑🔥💪👍👌🪖

  • @arivuranga3290
    @arivuranga3290 Před 10 měsíci +8

    Vera level Sathish Anna and rajavelu anna🎉🎉🎉🎉😂😂😂

  • @muthazhagankaliyamurthy8363
    @muthazhagankaliyamurthy8363 Před 11 měsíci +33

    Very nice performance 🎉🎉

  • @sivaj90
    @sivaj90 Před 11 měsíci +56

    Sathish is the best comedian in the current trend.

  • @musiclove4887
    @musiclove4887 Před 8 měsíci +59

    I dont know why...i just can't stop watching this...on repeat mode ... it's that good !!!

  • @dineshbabugunasekaran5520
    @dineshbabugunasekaran5520 Před 2 měsíci +4

    worth for a repeat watch anyday

  • @sandisandi2720
    @sandisandi2720 Před 11 měsíci +6

    Sathish wow
    Raja velu also super acting

  • @natarajanm245
    @natarajanm245 Před 10 měsíci +9

    Sathish and rajavel combination very great and wishes to continue long years without breake ❤❤❤❤❤❤❤

  • @sathishrock7099
    @sathishrock7099 Před 11 měsíci +6

    Sathish Anna vera ragam...

  • @ItzMe191
    @ItzMe191 Před 6 měsíci +3

    Ultimate Satish & Rajavelu ❤❤❤❤❤

  • @TamilTamil-xv1me
    @TamilTamil-xv1me Před 11 měsíci +23

    4:55 vera 11 😂😂😂😂😂

  • @periyathalaifernandez1779
    @periyathalaifernandez1779 Před 10 měsíci +14

    King of timing dialogue delivery

  • @rajaseenu
    @rajaseenu Před 7 měsíci +3

    Deivam enbadhenna
    Unmai naan kandenae
    Thandhai dhaanae
    Thandhai vaarthai ellaam
    Vedhangal enbaargal
    Unmai dhaanae. . . . . ❤missing my dad.

  • @muralidharan5501
    @muralidharan5501 Před 10 měsíci +16

    He deserved all comedy championship 🏆#sathish

  • @velmurugan3599
    @velmurugan3599 Před 7 měsíci +2

    Sathish Anna super neega yeppayum winning aahkanum well done anna

  • @vadivelu6860
    @vadivelu6860 Před 11 měsíci +13

    சதீஸ் கூல் சுரேஷ் வாய்ஸ் செம 😄😄😄😄🎉

  • @nuthaisko6283
    @nuthaisko6283 Před 11 měsíci +23

    After long time best performance

  • @bharath5547
    @bharath5547 Před 11 měsíci +22

    14:38. Master class👏🏽👏🏽

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Před 11 měsíci +12

    செம்ம!செம்ம!

  • @VigneshVj-hk1zt
    @VigneshVj-hk1zt Před 11 měsíci +132

    They deserved title ❤

  • @saravaashanmugaa
    @saravaashanmugaa Před 10 měsíci +5

    @VijayTelevision - pls Bring Sathish and RajaVelu…this combo do something different

  • @balachander4615
    @balachander4615 Před 5 měsíci +3

    Semma talent timing raaa❤

  • @princessdrawing4872
    @princessdrawing4872 Před 10 měsíci +21

    Whaching daily this episode ❤❤❤

  • @raghunathan5707
    @raghunathan5707 Před 10 měsíci +5

    Sathish Anna ❤❤❤❤❤❤❤

  • @manoharanamanoharana4516

    Sathish unga comedy super ❤❤

  • @nesandp1376
    @nesandp1376 Před 11 měsíci +12

    Vera level performance

  • @Gowthamkabaddi
    @Gowthamkabaddi Před 10 měsíci +9

    Thala voice vera level...💯💯

  • @velvom22
    @velvom22 Před 9 měsíci +10

    Sathish is really talented..he deserves more....wish he get more opportunities...

  • @yavika143
    @yavika143 Před 10 měsíci +12

    Sema concept 🥺🥺🥺🥺🥺🤣☺️🔥🔥🔥🔥❤️❣️✨ mixed emotions 😮

  • @sketchraja8362
    @sketchraja8362 Před 3 měsíci +1

    அடேங்கப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எபிசோடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️🔥💥☺️

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 Před 11 měsíci +8

    Sathish mass❤❤❤❤

  • @muruganandamr3562
    @muruganandamr3562 Před 11 měsíci +21

    BOTH ARE VERY TALENTED PERSONS

  • @UmarFarooq-rf7jm
    @UmarFarooq-rf7jm Před 7 měsíci +3

    4:37 Sathish bro vera level...😅😂😂😂👌😍👍

  • @devipriya4340
    @devipriya4340 Před 10 měsíci +6

    Vara level 🎉mass ..🔥🔥🔥

  • @prasmuru2500
    @prasmuru2500 Před 11 měsíci +11

    each and every ultimate

  • @ganeshane6699
    @ganeshane6699 Před 11 měsíci +8

    Sathish Bro Vera level 😂

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 Před 11 měsíci +10

    Vera 11 🤭🤣☺️ both of you ultimate 🤣 fun 🤭

  • @packirisamysenguttuvan3039
    @packirisamysenguttuvan3039 Před 11 měsíci +5

    Arumai, Attakasam❤

  • @SathishSathish-zr9bg
    @SathishSathish-zr9bg Před 29 dny

    எனது தந்தையை நினைத்து கண்ணிர் அருமை நண்பா

  • @devanVasu536
    @devanVasu536 Před 11 měsíci +18

    Sathish ❤

  • @senthilchetty7592
    @senthilchetty7592 Před 10 měsíci +2

    செம... சூப்பர் யா ❤

  • @greenardjudah
    @greenardjudah Před 10 měsíci +7

    Broooo semma emotional.... tqsm for this love you soooooo much sathish brooo and team and your concepts love you alllll🫶❤️❤️❤️ can't explain the words

  • @user-ue8rp2gh5b
    @user-ue8rp2gh5b Před 11 měsíci +9

    4:31 😂😂😂😂 Sathish 🔥

  • @kevinroi7662
    @kevinroi7662 Před 10 měsíci +6

    Sathish vera level 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @yathishyathishwran
    @yathishyathishwran Před 11 měsíci +4

    Super Sathish Anna

  • @vickym5094
    @vickym5094 Před 10 měsíci +7

    Fantastic comedy and emotions both mixing combo🎉

  • @selangovan01
    @selangovan01 Před 10 měsíci +5

    Brilliant performance