Siragadikka Aasai / 30லட்சத்தை ரோகிணியிடம் இருந்து வாங்கும் முத்து..

Sdílet
Vložit

Komentáře • 144

  • @kanthimathip5529
    @kanthimathip5529 Před 28 dny +2

    முத்து கண்டுபிடிக்க போவதே இல்லை,இந்தமா சொல்றத கேட்க நல்லா இருக்கு.

    • @Trendydst
      @Trendydst  Před 28 dny +2

      Thanks for ur comments 👍❤️

  • @snathan778
    @snathan778 Před měsícem +71

    இந்த சீரியலை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ஏழைகள் என்றால் என்ன வேணாலும் செய்யலாம் மனோஜ் அண்ட் ரோகினி போன்ற பிராடுகளின் வாழ்க்கை என்றுமே சிறப்பாக இருக்கும்

  • @LalithaSundararaman
    @LalithaSundararaman Před měsícem +2

    நம்பர் ஒன் சீரியல் இது தான் இப்ப ஜோக் குடும்ப கதை நடிப்பு அருமை

  • @lakshmidhandapani2795
    @lakshmidhandapani2795 Před 2 měsíci +9

    காம மோகினி ரோகிணிசல்மா இதுவும் பண்ணுவா இதுக்கு மேலயும் பண்ணுவா...

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Před 2 měsíci +16

    நீங்க சொல்வது இந்த வாரம் நடந்தால்
    அடுத்தவாரம் சீரியலுக்கு !!!சுபம் !!!
    போடவேண்டி வந்துவிடும்

  • @prabupk7129
    @prabupk7129 Před 2 měsíci +9

    முத்து நல்ல மணசுக்காகவும் தப்ப தட்டி கேட்குர குணமும் தான் நான் இந்த நாடகம் பார்த்தேன் இப்போ எல்லாம் மாறுது

  • @nkltalkies5261
    @nkltalkies5261 Před 2 měsíci +14

    Super stores good creation

  • @radjendiranevanavil1643
    @radjendiranevanavil1643 Před 2 měsíci +6

    கார் வாங்க காசு ஏது உனக்கு நான் கேட்டப்ப என்ன சொன்ன நீ அப்படியே முத்து கேக்கணும்

  • @radjendiranevanavil1643
    @radjendiranevanavil1643 Před 2 měsíci +8

    முத்து சொல்ல வேண்டியதுதான இந்த ரைட்டர் தான் போட சொன்னாருன்னு

  • @rajeshwari5644
    @rajeshwari5644 Před 2 měsíci +5

    I am very .much liked.O.K.

  • @alliswell7002
    @alliswell7002 Před 2 měsíci +13

    இதெல்லாம் Promoவில் மட்டும் தான். திரையில் வருவதை கதையாசிரியரும் இயக்குநரும் விரும்ப மாட்டார். ஏனென்றால் கதாசிரியருக்கும் இயக்குநருக்கும் அந்த கேரக்டர் மீது ஒரு வித ஈர்ப்பு

  • @muthupandisivamega2091
    @muthupandisivamega2091 Před 2 měsíci +11

    மேடம் உங்க வாய்ஸ் மிகவும் சிறப்பாக இருக்கு. வாழ்க வளமுடன்

  • @maahiamulutamildiary2542
    @maahiamulutamildiary2542 Před 2 měsíci +45

    😀😁அடேங்கப்பா இந்த கதை இயக்குனர் அவர்களுக்கு தெரியாம பார்த்துக்கொள்ளுங்கள் 😊😂

  • @geethapanchaksharam7995
    @geethapanchaksharam7995 Před 2 měsíci +36

    இந்த சீரியலும் அறுக்க ஆரம்பித்து விட்டது

  • @go10100
    @go10100 Před 2 měsíci +35

    😮 நீங்க சொல்றது எதுவுமே கிடையாது

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Před 2 měsíci +2

    Arumai👌🏻

  • @ammusandhya4781
    @ammusandhya4781 Před 2 měsíci +7

    Sister neenga new serial edukalam.. Yannama reel ooturinga 😂😂😂

  • @sarasv5292
    @sarasv5292 Před 2 měsíci +3

    But to much dragging episode, till now also Muthu doesn't know about his trending video, how come Muthu also have phone right , he keep on justify he didn't drink , no one believe hmmm , this Meena also keep on excuse saying he drunk while driving. Aiyoooo...at least can explain to him right from last Friday it's dragging..
    Don't know tomorrow Meena will find out or no , or till dragging till tomorrow or day after..

  • @radjendiranevanavil1643
    @radjendiranevanavil1643 Před 2 měsíci +3

    பார்லம்மாவோட மட்டன் மாமா எங்க இருக்கான்னு முன்னாடி விசாரி

  • @Yalini-fj6og
    @Yalini-fj6og Před měsícem +6

    Serial rempa mokkaiya irukku paakkave pitikkala

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 měsíci

    செம்ம story writter தாங்க நீங்க

  • @user-fr8em9pr4l
    @user-fr8em9pr4l Před měsícem +2

    Semma👍🎉

  • @fathimaa9028
    @fathimaa9028 Před 2 měsíci +6

    Idhu nejama irukanum

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před měsícem +1

    Nalla kural valam

    • @Trendydst
      @Trendydst  Před měsícem

      Thanks for ur comments 🙏❤️😍

  • @munizaparveen7113
    @munizaparveen7113 Před 2 měsíci +9

    Is this real story or just guessed

    • @alliswell7002
      @alliswell7002 Před 2 měsíci

      I think its only real story of script writer

  • @abinantht8193
    @abinantht8193 Před 2 měsíci +8

    Inda kadha anda director eh theriadu......😅😅😂😂😂😂

  • @PremkumarsKumar
    @PremkumarsKumar Před 2 měsíci +13

    மேடம் சிறப்பாக விமர்சனம் சொன்னீங்க வாழ்க வளமுடன்

  • @Aarthi.sdm1ky7sv7k
    @Aarthi.sdm1ky7sv7k Před 2 měsíci +2

    Sammmm l like the episode palese i am waiting ❤❤

    • @Trendydst
      @Trendydst  Před 2 měsíci

      Thanks for ur comments 👍❤️

  • @thenmathi1550
    @thenmathi1550 Před měsícem +1

    நல்ல கதை எழுதுறேங்க

  • @rasulsathak7790
    @rasulsathak7790 Před 2 měsíci +29

    நீங்க சொன்ன ஸ்டோரி எல்லாம் அந்த சீரியல் ல நடந்தா உங்க சேனல்ல subscribe பண்ணுவேன்

  • @spraveenkumar3147
    @spraveenkumar3147 Před 2 měsíci +3

    Sema

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 Před 2 měsíci +8

    Namathan muttalunga

  • @margaretfrancis2154
    @margaretfrancis2154 Před měsícem

    So many different stories for this serial from so many channels. I don't believe at all until I see the episodes.

  • @user-tw2uc6vo3h
    @user-tw2uc6vo3h Před 2 měsíci +1

    Eppadi natanthal nallaerukkum

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před 2 měsíci +6

    இப்படி கதையை கொண்டுபோகமாட்டாங்க

  • @durairajulunaidu4064
    @durairajulunaidu4064 Před měsícem +1

    Imagine nala eruku reality screen la ipadi nadakuma

  • @padmavathim9580
    @padmavathim9580 Před 18 dny

    எல்லாம் கற்பனை. இதை பார்க்க டே டா வை வீ ணாக் காதீர்கள்

  • @Umammu-lw8qh
    @Umammu-lw8qh Před 2 měsíci +1

    Rohini maatitu Vijaya vechu senyyanum apdi nadantha na serial parppen

  • @girijarajan5759
    @girijarajan5759 Před 2 měsíci +2

    Super story correct a narrate pannringa

  • @saranP-eh5jv
    @saranP-eh5jv Před 2 měsíci +1

    Super

  • @user-jj2ez5hl5k
    @user-jj2ez5hl5k Před 2 měsíci +1

    Ithalam summa than soildringa serial varave matenguthu

  • @LalithaSundararaman
    @LalithaSundararaman Před měsícem +1

    செம

  • @user-nh4yh2mp6v
    @user-nh4yh2mp6v Před 2 měsíci +161

    இப்ப மட்டும் நிஜமா இருந்தா இந்த சீரியலை நான் முழுசா பார்த்துக் கொண்டே இருப்பேன்

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 Před 2 měsíci +4

    Ethu nadakkuma

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 Před 2 měsíci +3

    Ynga dream

  • @PalaniyammalSaro
    @PalaniyammalSaro Před 2 měsíci +1

    Edhu realla irukanum

  • @user-bs2ly7pp5v
    @user-bs2ly7pp5v Před 2 měsíci +9

    மோதலும்காதலும் 🥵ஒரு தரமான அறுவை 🥵சீரீயல் மோசம் 🥵

  • @user-ir5nc8uu3b
    @user-ir5nc8uu3b Před 2 měsíci +1

    Ithu serial la varuma or story matuma

  • @PrincykezyaPrithy
    @PrincykezyaPrithy Před měsícem

    Real life entha ladies um ivaluga pol seyyamatyom..keeltharamana character

  • @thivyal9637
    @thivyal9637 Před 2 měsíci +1

    Rohini sekiram mattunum

  • @raziyakali9776
    @raziyakali9776 Před 2 měsíci

    Promo peasarathu poduveengala enna

  • @dhanapalbala793
    @dhanapalbala793 Před 2 měsíci +4

    உண்மையான கதையை போடுங்கய்யா சும்மா ரீல் விட்டு கடுப்ப ஏத்தாதிங்க உங்களுக்கு பொழுதை போக்குவதற்க்கு இழிச்ச வாய் நாங்கதான் கிடைச்சோமா

    • @sahinabanu379
      @sahinabanu379 Před 2 měsíci

      உண்மையில் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @user-ez3fe5hq3w
    @user-ez3fe5hq3w Před 2 měsíci +1

    அது சரி அதென்ன முத்து மட்டும் அவர் இவர் மனோஜ் ரோகினி மட்டும் அவன் அவளா
    அவரவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்கள் இதில் எதற்காக ஏற்ற தாழ்வுகள் கற்பிக்கிறிங்க நீங்கள்

    • @Trendydst
      @Trendydst  Před 2 měsíci

      Sorry 🙏 I will correct the mistake.👍

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před 2 měsíci +1

    Kevalama iruukku serial annan thambi otthumaikku sooper udharanam inda serial .Ida maari enda kudumbhamum irukkadu😊

  • @KShanmugam-zu2bf
    @KShanmugam-zu2bf Před měsícem

    semaa kadha vidura

  • @PetchiAppan-qz7nh
    @PetchiAppan-qz7nh Před 2 měsíci +1

    Tamiepasstv

  • @ManjulaManjula-pr7ir
    @ManjulaManjula-pr7ir Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Yalini-fj6og
    @Yalini-fj6og Před měsícem +1

    Rogini eppo maattuva

  • @jhansirani1838
    @jhansirani1838 Před měsícem

    Semma Superb! 😂

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Před 2 měsíci

    Idellam yeduvume varalaye, apparam yedukku ivallavu kadai

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 Před měsícem

    Yenna ivalo uruttu😢😢😢😂😂😂

  • @n.govindadasdass1067
    @n.govindadasdass1067 Před 2 měsíci +7

    Indha director rohini matta vodamattar😊

  • @murugananthi8482
    @murugananthi8482 Před 2 měsíci +2

    ஏங்க இல்லாத சொல்ரீங்க

  • @paviyash1489
    @paviyash1489 Před měsícem

    நீ சொல்ற கதயே வரல அவ காச வாங்கி கடையே தொரந்துட்டா எல்லா தெரின்ச மாரி யாகடக்கர. ஒட

  • @ramnadganeshbabu5019
    @ramnadganeshbabu5019 Před měsícem +1

    இது நிஜ ஸ்கிரிப்ட் இல்லை

  • @PrincykezyaPrithy
    @PrincykezyaPrithy Před měsícem

    Vijaya character vantha le tv off pannuven keduketta ywcha pompala. Echa intha pompala unmai character pola

  • @SarpinaRubystella
    @SarpinaRubystella Před 2 měsíci +1

    😊😊

  • @Vshalu372
    @Vshalu372 Před měsícem +1

    Nice

    • @Trendydst
      @Trendydst  Před měsícem +1

      Thanks for watching ❤️

  • @devisamsonsamson6926
    @devisamsonsamson6926 Před 2 měsíci +1

    Real or Reel?

  • @manimuthu2678
    @manimuthu2678 Před měsícem +1

    Mena sutha vest, rosam irukka, rokini drma over,

  • @Kalpana-eg1ef
    @Kalpana-eg1ef Před 2 měsíci +2

    Super ebisode😂

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 2 měsíci

    அட F.

  • @PrincykezyaPrithy
    @PrincykezyaPrithy Před měsícem

    Vijaya arohini chaap people'. Real lifil eppidiyo kadavuluku there iyum

  • @user-nh4yh2mp6v
    @user-nh4yh2mp6v Před 2 měsíci +21

    ஆனா இதெல்லாம் நடக்காது நீங்கதான் எப்படியாவது முத்து மேலதான் பழி போடுவீங்களா😊

  • @nagarajan20043
    @nagarajan20043 Před 2 měsíci

    Romba nalla kathai veduringa

  • @Saranyaiswariya
    @Saranyaiswariya Před 2 měsíci

    All dube😂

  • @chithra9891
    @chithra9891 Před měsícem

    Innum intha seen varave illa

  • @gengaletchemanan7977
    @gengaletchemanan7977 Před 2 měsíci +1

    Nejamawa

  • @balajijayaram4606
    @balajijayaram4606 Před 2 měsíci

    ஏன்டா உங்க இஷ்டத்திற்கு கற்பனையை ரீளாக சுற்றுக்கிறீர்கள். சரியான ஏமாற்று காரங்க

  • @velankanniKala-et9sh
    @velankanniKala-et9sh Před 2 měsíci

    Script yeluthunavagalaiyea mingiruviga nee ga

  • @rams7254
    @rams7254 Před 2 měsíci

    Mudiyala Mudiyala

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 2 měsíci

    பொய் பொய் நீங்கசொல்லாம சீரியலை போடுங்க

  • @malathichari7306
    @malathichari7306 Před měsícem +1

    Remake of this serial in Hindi is going on with little difference.

  • @maheswariselvan3330
    @maheswariselvan3330 Před 2 měsíci +1

    Reel

  • @arockiamrock1641
    @arockiamrock1641 Před měsícem

    athu epdinga nenga kadha eluthuna mathiriye solrenga🤦🤦🤦

  • @PrincykezyaPrithy
    @PrincykezyaPrithy Před měsícem

    Fraud Rohini bloody character

  • @devimadhan5896
    @devimadhan5896 Před měsícem

    Neenga yen unga karpanai kadaiya sollitrukinga

  • @user-qz9eu1to1e
    @user-qz9eu1to1e Před 2 měsíci

    VeravareRombaboar

  • @VasanthKumar-oi3cb
    @VasanthKumar-oi3cb Před 2 měsíci

    Poi apdi la onnum nadakathu uruttu uruttu

  • @Deensrekha78
    @Deensrekha78 Před 2 měsíci

    Stop saying like this

  • @JAFFER_SADHIQ
    @JAFFER_SADHIQ Před 2 měsíci

    Solvathellam poi

  • @rajas3991
    @rajas3991 Před 2 měsíci +2

    மொக்கை சீரியல் அருவை

  • @aarthysivaramakrishnan6578
    @aarthysivaramakrishnan6578 Před 2 měsíci

    😂

  • @Deensrekha78
    @Deensrekha78 Před 2 měsíci

    This is not true

  • @rameshk5205
    @rameshk5205 Před 2 měsíci

    But poi solringa

  • @Deensrekha78
    @Deensrekha78 Před 2 měsíci

    You are saying lies

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc Před měsícem

    இது மாதிரி எதுவும் நடக்கல... அத்தனையும் பொய்

  • @amalap8908
    @amalap8908 Před měsícem +2

    Unga direction ah madam, katha therinja solunga summa emathathenga

  • @Kumari-yg7xr
    @Kumari-yg7xr Před měsícem

    Don't say lie

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 Před měsícem

    This story this bull shit I don think this will happen in this drama