Ennavale Ennavale Video Song | Ninaithen Vandhai Movie Songs | Vijay | Rambha | Devayani | Deva

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • Ennavale Ennavale Video Song from Ninaithen Vandhai Movie on Pyramid Music. Ninaithen Vandhai Tamil Movie ft. Vijay, Rambha, Devayani, Manivannan, Malaysia Vasudevan, Ranjith, Senthil, Vinu Chakravarthy among others. Directed by K. Selva Bharathy, produced by Allu Aravind and music by Deva.
    #NinaithenVandhai #Vijay #Rambha #Devayani #Deva #pyramidmusic
    Song: Ennavale Ennavale
    Singers: Mano, Anuradha Sriram
    Click here to watch:
    Noolumillai Lyrical Video Song: • Noolumillai Lyrical Vi...
    Amaithikku Peyarthaan Lyrical Video Song: • Amaithikku Peyarthaan ...
    Ada Yaaro Lyrical Video Song: • Ada Yaaro Lyrical Vide...
    Vennilavum Vaanum Video Song: • Kalyanam Panniyum Brah...
    Madhavi Pole Video Song: • Kalyanam Panniyum Brah...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 195

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 3 měsíci +334

    2050 வந்தாலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Před 3 měsíci +71

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலூம் நன்றாக இருக்கும்.

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 Před 3 měsíci +44

    விஜய் தன் துவக்க காலத்தில் உதவி புரிந்த டைரக்டர், மியூசிக் டைரக்டர் மற்றும் துணை நடிகர்களை வைத்து ஒரே ஒரு படம் செய்தால் அவர்கள் வாழ்வில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்... 🙏🙏🙏

  • @abinayasria2402
    @abinayasria2402 Před 5 měsíci +60

    Cha intha movie vantha time la porkaalam maathiri tha ippo la ipdi oru decent aana love movie la paaka mudiyathu 😢 atha vida vijay Anna cinema la irrunthu relief aanadhu romba kastama irrukku 😢😿

  • @karthick.Vellayangri
    @karthick.Vellayangri Před 3 měsíci +52

    மிகவும் அழகான திரை படம் ❤️ தளபதி விஜய் மற்றும் ரம்பா❤👸💚அழகான மறக்க முடியாத காதல் பாடல்🎶🔥✅🎞️🔥💖💃❤️💐😍

  • @Thomasedwin-e9b
    @Thomasedwin-e9b Před měsícem +11

    பெண் : லாலி பப்பு
    லாலி பப்பு போல்
    இனிக்கும் மனசு
    ஜாலி டைப்பு பாட்டு
    கேட்டா ஆடுகின்ற வயசு
    விஷ்லிங் : …………………………
    ஆண் : { என்னவளே
    என்னவளே எங்கிருந்தாய்
    நீதான் கனவினிலே கனவினிலே
    காக்க வைத்தாய் நீதான் } (2)
    என் கண்கள் தேடிடும் காதல்
    நீதான் என் ஜீவன் பருகிடும்
    தாகம் நீதான்
    ஆண் : என்னவளே
    என்னவளே எங்கிருந்தாய்
    நீதான் கனவினிலே கனவினிலே
    காக்க வைத்தாய் நீதான்
    பெண் குழு : ………………………….
    ஆண் : உயிாில் பூப்பறித்த
    காதலியும் நீதான் உள்ளம்
    தேடும் ஒரு தேவதையும் நீதான்
    பெண் : இரவில் மிதந்து
    வரும் மெல்லிசையும்
    நீதான் இளமை நனையவரும்
    பூமழையும் நீதான்
    ஆண் : வோ்க்க வைத்தாய்
    நீதான் நீதான் விசிறி விட்டாய்
    நீதான் நீதான்
    பெண் : தேடி வந்தாய்
    நீதான் நீதான் தேட
    வைத்தாய் நீதான் நீதான்
    ஆண் : புதையலைப் போல
    வந்து கிடைத்தவளும் நீதான்
    பெண் : தொியாமல் என்
    மனதைப் பறித்ததும் நீதான்
    ஆண் : என்னவளே
    என்னவளே எங்கிருந்தாய்
    நீதான் கனவினிலே கனவினிலே
    காக்க வைத்தாய் நீதான்
    பெண் குழு : ………………………….
    ஆண் : என்னை மூடிவிடும்
    வெண்பனியும் நீதான் குளிரும்
    மாா்கழியில் கம்பளியும் நீதான்
    பெண் : என்னைத் உறங்க
    வைக்கும் தலையணையும்
    நீதான் தூக்கம் கலைத்து
    விடும் கனவுகளும் நீதான்
    ஆண் : மோகங்களும் நீதான்
    நீதான் முத்தங்களும் நீதான்
    நீதான்
    பெண் : புன்னகையும் நீதான்
    நீதான் கண்ணீரும் நீதான் நீதான்
    ஆண் : கண்களை மூடிவிட்டு
    ஒளிந்தவளும் நீதான்
    பெண் : ஒளிந்தவளை அருகில்
    வந்து அனைத்ததும் நீதான்
    ஆண் : { என்னவளே
    என்னவளே எங்கிருந்தாய்
    நீதான் கனவினிலே கனவினிலே
    காக்க வைத்தாய் நீதான் } (2)
    என் கண்கள் தேடிடும் காதல்
    நீதான் என் ஜீவன் பருகிடும்
    தாகம் நீதான்
    விஷ்லிங் : …………………………

  • @master-mps
    @master-mps Před 4 měsíci +405

    தளபதி ய சுத்தமா பிடிக்காது என்று சொல்பவர்கள்கூட இருக்கலாம். ஆனால் தளபதி பாடல் புடிக்காதுனு சொல்ரவங்க இருக்கிறது சந்தேகம் தான்💙

    • @sumithrarajam7178
      @sumithrarajam7178 Před 3 měsíci +24

      Actor pudikkathu song pudikkum Vijay avanga movies la song romba nalla irukkum

    • @master-mps
      @master-mps Před 3 měsíci +3

      @@sumithrarajam7178 👍

    • @shyma1604
      @shyma1604 Před 3 měsíci +9

      Athu ellam vintage Vijay ❤ ipo Vijay pudichavangaluku koda Vijay latest songs pudikkalama..😢

    • @user-dl4fx8zw3d
      @user-dl4fx8zw3d Před 3 měsíci +7

      My favourite hero my life enoda heart my dream boy l love you ❤️ vijay

    • @deebigadevi
      @deebigadevi Před 2 měsíci +2

      Right

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr Před 5 měsíci +59

    Mano sir voice.. 🔥🔥🔥😍😍😍

  • @user-je5up2fm4p
    @user-je5up2fm4p Před 2 měsíci +14

    Thalapathy Vera level, sema song, rambha quite

  • @surendran4710
    @surendran4710 Před 4 měsíci +97

    Listening in 2024 just like here..❤❤

  • @manimusic2388
    @manimusic2388 Před 5 měsíci +81

    My favourite song ❤️ lovely song ❤️❤️❤️❤️❤️

  • @carthik4
    @carthik4 Před 4 měsíci +23

    vintage vijay anna....missing those days man

  • @umamaheswary3677
    @umamaheswary3677 Před 13 dny +1

    Ramba is such a good dancer❤

  • @anbarasiarunprakash1083
    @anbarasiarunprakash1083 Před 5 měsíci +19

    One of my favorite song !! 😍

  • @user-ff1bs1fy5c
    @user-ff1bs1fy5c Před 4 měsíci +17

    Deva sir super
    Very nice

  • @Madhumitha.v-ed8po
    @Madhumitha.v-ed8po Před 5 měsíci +22

    Thalapathy❤❤

  • @CallMeMaster-n8s
    @CallMeMaster-n8s Před 6 měsíci +27

    Thalapathy ❤

  • @user-nz7er1km1h
    @user-nz7er1km1h Před měsícem +4

    Thalapathy and Rambha super pair...❤❤❤❤

  • @PRIYAK-np7es
    @PRIYAK-np7es Před 4 měsíci +31

    Anyone 2024..

  • @vinu4455
    @vinu4455 Před 4 měsíci +7

    Ethtaketalum madukatha song anuradha mam voice and mano sir suprb and suprb lyrics punnagayum neethan kaneerum neetham wow❤️

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před 6 měsíci +41

    Anu mam voice so cute ❤️❤️❤️

  • @karpagapriya7200
    @karpagapriya7200 Před 2 měsíci +4

    Thedi vanthaai neethan neethan Theda vaithai neethan neethan 💕💕💕💕

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc Před 24 dny +1

    Elaiya thalipathy vijay and ramba Made for each other ❤

  • @boseprakash893
    @boseprakash893 Před 8 dny +2

    Kamala Theatre La 6.50 tks sanda pottu 1st day 1show paarthen

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r Před 6 měsíci +30

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very nice song ❤❤❤❤❤❤❤❤ samma song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @DeviDevi-nk6wy
    @DeviDevi-nk6wy Před 3 měsíci +10

    My favorite song ❤❤

  • @mohamedhazzali8083
    @mohamedhazzali8083 Před 3 měsíci +6

    Beautiful composition hands of deva sir

  • @afzalbasha3027
    @afzalbasha3027 Před 5 měsíci +22

    Ayyo Ramba Ramba

  • @Sonu_sony-uf6qm
    @Sonu_sony-uf6qm Před 20 dny +1

    Nan sagum varai keppen I love Vijay

  • @user-vn5gn2ne1n
    @user-vn5gn2ne1n Před 6 měsíci +17

    I love you song

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 Před 4 měsíci +7

    Super song ❤❤❤

  • @adhithyanks600
    @adhithyanks600 Před 2 měsíci +4

    Such trendsetter that golden frame glass. ❤❤❤❤

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl Před měsícem +3

    ❤😊❤🎉
    My MOST FAVOURITE song.

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 14 dny +1

    This song is dedicated to my husband Dinesh Babu.

  • @thamimansari3691
    @thamimansari3691 Před 5 měsíci +11

    I love this song 🤩😍💓💓😍😍😍😍

  • @helennithya7409
    @helennithya7409 Před 3 měsíci +12

    Intha song la 2:31 Vijay poturuka class la camera man theriuratha yarellam note panenka... 😂

  • @user-sk5mv8th5r
    @user-sk5mv8th5r Před 10 dny +1

    unnai neegi adhannalum adhathan jevan valathu unthan anbil valvatharku janmam onru podhathu

  • @user-uh4wi9mn5y
    @user-uh4wi9mn5y Před 4 měsíci +8

    My favourite song love song.❤❤❤❤❤❤❤

  • @carthik4
    @carthik4 Před 5 měsíci +15

    under rated song

  • @StephanS-tx3lg
    @StephanS-tx3lg Před 3 měsíci +6

    ❤❤vijay anna❤❤

  • @krithika6612
    @krithika6612 Před 5 měsíci +13

    My favourite one ❤❤❤❤

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Před 5 měsíci +7

    Super song👌❤️❤️❤️

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 14 dny +1

    This song music is excellent

  • @CmccSathiya
    @CmccSathiya Před 10 dny +1

    Very nice song😢❤

  • @user-cn9vt8hh7g
    @user-cn9vt8hh7g Před měsícem +1

    Deva sir rocked🎉🎉🎉

  • @user-ms4fg8pj9w
    @user-ms4fg8pj9w Před 3 měsíci +3

    I love my favourite song🥰🥰🥰❤️❤️

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 Před 3 měsíci +2

    Kanavil nee , kanuvu kalaindu parkiren un thunai illai😢

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 14 dny +1

    I love my husband Dinesh Babu from our engagement.

  • @ConfusedAardvark-rm8gr
    @ConfusedAardvark-rm8gr Před 3 měsíci +2

    My favourite movie and Lovely song ❤

  • @shankhariswaminathan7477
    @shankhariswaminathan7477 Před 5 měsíci +50

    Lyrics chance-ey illa! Ippolaam enga ipdi lyrics varudhu

  • @Marirajasathish
    @Marirajasathish Před 4 měsíci +5

    ❤ வெக்கம் இல்லாமல் உன் பின்னால் அலைகிறேன் நீ வெட்க படுவதை பார்க்க 😂 என் செல்லமே

  • @sheiknanban3618
    @sheiknanban3618 Před měsícem +1

    3:33 to 3:38 thalapathy dance step sema

  • @Sivamani-me3dj
    @Sivamani-me3dj Před 21 dnem +1

    Love this song

  • @habeebullahabee3292
    @habeebullahabee3292 Před 4 měsíci +3

    Vijay yella songs me my fevorait than

  • @CmccSathiya
    @CmccSathiya Před 10 dny +1

    Song super🎉❤

  • @yogeray7074
    @yogeray7074 Před 6 měsíci +16

    1st like❤

  • @vazeemagram3668
    @vazeemagram3668 Před 2 dny

    Vijay - Romantic hero 👌

  • @user-ky7ii3il6d
    @user-ky7ii3il6d Před 4 měsíci +3

    ❤ i love this song 😍

  • @TamilDove
    @TamilDove Před 4 měsíci +7

    Ramba❤️❤️❤️ love you ❤️❤️❤️

  • @user-mj8tw1of6b
    @user-mj8tw1of6b Před 4 měsíci +2

    My bestest , favorite,cute lovely song😊

  • @senthil471
    @senthil471 Před 3 měsíci +3

    ❤❤❤

  • @pramodhpITE
    @pramodhpITE Před 17 hodinami

    Wow Vijay

  • @harigaran4855
    @harigaran4855 Před 2 měsíci +4

    Anyone 2024 assemble🙋

  • @StephanS-tx3lg
    @StephanS-tx3lg Před 3 měsíci +2

    ❤❤❤❤vijay anna

  • @uvashuvash8040
    @uvashuvash8040 Před měsícem +2

    எனக்கு வியயைரொம்ப பிடிக்கும் நான்இலங்கை

  • @bellhospital2674
    @bellhospital2674 Před 5 dny

    Super song

  • @doraemon6948
    @doraemon6948 Před 4 měsíci +2

    My fav fav song 💞💞💞

  • @user-xb2pe5fd9e
    @user-xb2pe5fd9e Před 5 měsíci +4

    Fav song

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r Před 6 měsíci +12

    My favourite song super song very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @jbaskaran9750
    @jbaskaran9750 Před 4 měsíci +1

    The great music DEVA

  • @user-zw2nq5nj5l
    @user-zw2nq5nj5l Před 4 měsíci +1

    Lovely song ❤❤❤

  • @Prabulatha-rk7jw
    @Prabulatha-rk7jw Před 27 dny

    Very nice seeriyal

  • @jayanthis4028
    @jayanthis4028 Před 12 dny

    My fave rate song. every day my

  • @ganeshwariananthkumar7560
    @ganeshwariananthkumar7560 Před 4 měsíci

    ❤️😍My quite Song 😍😘

  • @savithag5400
    @savithag5400 Před 4 měsíci

    my fav song and I love this song❤❤❤❤❤❤

  • @thangasvarisuppiah6778
    @thangasvarisuppiah6778 Před 4 měsíci +1

    Vijay the thalapathy❤❤❤

  • @RagunathanV.ragunathan-mr1nt

    My favourite song lovely song

  • @SanjayDass-i3i
    @SanjayDass-i3i Před 9 dny

    My chalam vijay

  • @user-sk5mv8th5r
    @user-sk5mv8th5r Před 19 dny

    Thalapathey fan ennadhu panninalum ennadhu nensalum adhu nama pasaungatha theniya eruppaunga

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 2 měsíci

    This song music is good and excellent.

  • @DevaDeva-uf1mb
    @DevaDeva-uf1mb Před 4 měsíci

    My favourite song ❤❤

  • @user-se4vn8tf6g
    @user-se4vn8tf6g Před 4 měsíci +1

    Song sema

  • @pj-wc9op
    @pj-wc9op Před 4 měsíci

    One of my favorite songs

  • @Poongodi-od9lj
    @Poongodi-od9lj Před 2 měsíci

    My favorite song 💗💗❤❤

  • @kumarm8379
    @kumarm8379 Před 2 měsíci

    Super song❤

  • @timepass-rr3ld
    @timepass-rr3ld Před 4 měsíci

    Very very very lovable song

  • @user-ew6iy9qq1z
    @user-ew6iy9qq1z Před 3 měsíci

    My favorite song❤❤❤❤

  • @ezazarifa.s4400
    @ezazarifa.s4400 Před 3 měsíci

    Semma ❤❤❤

  • @tractordanishprabu3977
    @tractordanishprabu3977 Před 3 měsíci

    தேவா அப்பா குட் music

  • @SaravanaKumar-io6zf
    @SaravanaKumar-io6zf Před 2 měsíci

    Vijay Anna song ❤❤❤

  • @user-rk7rb7ne4d
    @user-rk7rb7ne4d Před měsícem

    Vijay anna❤❤❤❤❤❤❤❤❤

  • @dharmalingam3306
    @dharmalingam3306 Před 2 měsíci

    இளைய தளபதி விஜய் ❤

  • @RevathiRevathi-kd2gl
    @RevathiRevathi-kd2gl Před 2 měsíci

    Nice sg. ❤❤

  • @ChithraVinoth-kx8ip
    @ChithraVinoth-kx8ip Před 2 měsíci

    My fav song

  • @subhashinisubha9064
    @subhashinisubha9064 Před 5 měsíci +1

    😍😍😍

  • @PriyaPriya-bg1lo
    @PriyaPriya-bg1lo Před měsícem

    Super 🎉😮

  • @ramasamyraja159
    @ramasamyraja159 Před 4 měsíci

    love ❤️

  • @user-lz2vx1po6w
    @user-lz2vx1po6w Před 4 měsíci

    Song. lovely.super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyap2741
    @saranyap2741 Před 20 dny

    ❤️

  • @RoopavathiR-dk6vu
    @RoopavathiR-dk6vu Před 4 měsíci +1

    My hero hero. I love uoy