குலதெய்வம் யாரை உடலில் சேர்த்து கொள்ளும்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024

Komentáře • 42

  • @ramam6541
    @ramam6541 Před 10 dny +14

    உங்களால் தான் அண்ணா என் குலதெய்வத்தின் சக்தியை அதிகம் என்னால் உணர முடிந்தது... என் குலதெய்வத்தின் மறு உருவமாக உங்களை நான் நினைக்கின்றேன் அண்ணா.....

  • @KalaiArasi-xj1ms
    @KalaiArasi-xj1ms Před 10 dny +10

    அம்மா அங்களா ஈஸ்வரி தாயே போற்றி❤🙏

  • @n.harish2d82
    @n.harish2d82 Před 10 dny +7

    என் குலதெய்வம் முனீஸ்வரா எங்களைகாப்பாற்று

  • @sandhakgaming2353
    @sandhakgaming2353 Před 2 dny

    உங்களுடைய அனுபவம் மிக அருமை நன்று.

  • @tcmanoba.i7796
    @tcmanoba.i7796 Před 10 dny +4

    ❤❤❤ஓம் ஸ்ரீ மாமுண்டி அய்யாவே போற்றி போற்றி❤❤❤

  • @sumathiselvamani7622
    @sumathiselvamani7622 Před 3 dny +1

    நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிக்கும்
    நமது கர்மா தான் இதை நாம் உணர வேண்டும் அப்படி நாம் புரிந்து கொண்டோமானால் நாம் தெய்வத்தை நிந்திக்க மாட்டோம் சகோ

  • @P.ManikandanThalapathyvijayRas

    எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் தாயே 🙏🙏🙏

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw Před 3 dny +1

    செல்லியம்மன் பெரியாயி கருப்பு துணை அம்பாயி துணை

  • @user-ef3sh7ci3r
    @user-ef3sh7ci3r Před 10 dny +3

    ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம்
    ஓம் ஸ்ரீ 18 ம் படி கருப்பணசாமியே சரணம்

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh Před 10 dny +2

    நன்றி கள் கோடி

  • @samygopi8608
    @samygopi8608 Před 3 dny

    Thank you ayya 😭😭😭😭🙏

  • @Karthick.Gopalpulla
    @Karthick.Gopalpulla Před 10 dny +7

    என் அப்பனே கருப்பா இருக்கான் எனக்கு என்ன பயம்

  • @saigomathyraghu1330
    @saigomathyraghu1330 Před 8 dny +3

    எங்கள் இழப்புக்கு கண்டிப்பா பதில் சொல்ல வேண்டும்

  • @user-xr6xt8ur7g
    @user-xr6xt8ur7g Před 22 hodinami

    என் தெய்வம் கருப்பா சாமி 🙏🙏🙏🙏🙏😭

  • @user-bc5xx5dz6h
    @user-bc5xx5dz6h Před 10 dny +4

    அண்ணா நன்றி அண்ணா

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 Před 9 dny

    Ayya nandri ayya. Ennku ivlo kastam vartha kaduvula solita irutha intha video patha apram nimathi iruku ayya

  • @vijim4092
    @vijim4092 Před 4 dny

    1000/. உண்மை அய்யா நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalakrishna7123
    @gopalakrishna7123 Před 8 dny +1

    குலதெய்வத்தை என் மனைவி தினமும் வேண்டுணாங்க ஆனா இன்று என் மனைவி இல்லை என்னால் எதுவும் நம்பமுடியல

  • @user-gx5jt6vr8j
    @user-gx5jt6vr8j Před 10 dny +1

    Thank you 🙏🙏🙏🙏 Sir

  • @SureshKumar-tk5dm
    @SureshKumar-tk5dm Před 10 dny +1

    Super

  • @mpappakrishna1333
    @mpappakrishna1333 Před 9 dny +1

    அண்ணா வணக்கம் எங்க குல தெய்வம் சுடலைமாடன் எங்க கோவில்லில் பேச்சியம்மன் எனது பாட்டி மீது வந்தது பாட்டிதலைமுறையில் வாய் திறக்கவில்லை
    பின்பு என் கணவரின் தாய் மீது வருகிறது 10 வருசம் வாய் திறக்கவில்லை இப்போது என் மீது சென்றவருடம் வந்து ஏன் குலதெய்வம் பேச்சியம்மன் என் தலைமுறையில் வாய் திறக்க நான் என்ன செய்ய வேண்டும் நான் கடந்த 2 வருடமாக கடைசி வெள்ளி விரதம் இருக்கிறேன்

  • @sureshmanjulas.m7927
    @sureshmanjulas.m7927 Před 8 dny

    🙏🏻🕉️🙏🏻 Tq

  • @vijim4092
    @vijim4092 Před 4 dny

    Eanga குலதெய்வம் வீரமத்தி அம்மன் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 Před 10 dny +1

    🙏🙏🙏

  • @RamyaBharathi-il4tq
    @RamyaBharathi-il4tq Před 7 dny

    Ayya amateur Amman pattu podunga

  • @VijayShivas
    @VijayShivas Před 10 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramaniflying4532
    @veeramaniflying4532 Před 9 dny

    இந்த பதிவில் கூறியது போலவே என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா என் குலதெய்வம் ஸ்ரீ பச்சையம்மன் சுவாமி. எனக்கு அருள் வருகிறது மற்றும் அருள்வாக்கும் வருது. என் குலதெய்வம் இருந்தும். கஷ்டம், தோல்வி, சோதனைகள் தினம் தினம் முடியல ஐயா என் மீது இருப்பது கடவுளா இல்லை வேற தீய சக்தியா என்று எனக்கு சந்தேகம். எனக்கு கடவுள் மீது வெறுப்பு வருகிறது ஐயா நான் என்ன செய்ய.

    • @Nellaithiraviyam001
      @Nellaithiraviyam001 Před 9 dny +1

      உங்களுக்கு கால நேரம் சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும் காலம் சரியா வரும் போது மகிழ்ச்சி பெருகும் ❤

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 Před 10 dny +1

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @gomathigomathi.m9258
    @gomathigomathi.m9258 Před 10 dny +2

    Nanumorusamiadiayya

  • @AjSudhan
    @AjSudhan Před 10 dny

    அண்ணே நைட் தூங்கும் போது பாய் தலகானி போர்வை விருச்சு படுக்குறது நல்லதா இல்ல துண்டை விரித்து தூங்குவது விரிச்சு படுக்கிறதுநல்லதா

  • @user-rw2ie2dz8z
    @user-rw2ie2dz8z Před dnem

    Dai ozunga sollu da

  • @ramanradhakrishnan1874

    ❤❤❤❤❤❤❤

  • @mpappakrishna1333
    @mpappakrishna1333 Před 9 dny

    அண்ணா வணக்கம் எங்க குல தெய்வம் சுடலைமாடன் எங்க கோவில்லில் பேச்சியம்மன் எனது பாட்டி மீது வந்தது பாட்டிதலைமுறையில் வாய் திறக்கவில்லை
    பின்பு என் கணவரின் தாய் மீது வருகிறது 10 வருசம் வாய் திறக்கவில்லை இப்போது என் மீது சென்றவருடம் வந்து ஏன் குலதெய்வம் பேச்சியம்மன் என் தலைமுறையில் வாய் திறக்க நான் என்ன செய்ய வேண்டும் நான் கடந்த 2 வருடமாக கடைசி வெள்ளி விரதம் இருக்கிறேன்

    • @Nellaithiraviyam001
      @Nellaithiraviyam001 Před 9 dny

      உங்கள் வீட்டின் உள்ளே தெய்வம் வரவில்லை அதை சரி செய்யுங்கள் அப்புறம் முன்னோர்கள் சாபம் உள்ளதாக தெரிகிறது அதையும் பாருங்கள்❤