Big bang-னு சொல்றதே தப்பு! | What triggered the big bang | Which is the centre point of the universe

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • In this video we talks about Which is trigger the expansion of the universe, What is the cosmic microwave background, How do we detect that, What is the real meaning of big bang, And Ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Komentáře • 428

  • @guru4395
    @guru4395  +49

    இதுக்கு ஒரு முடிவே இல்லை. இதை கண்டுபிடிக்க முடியாத ஒரு.. ரகசியம்.. God ..

  • @subramanianchenniappan4059

    After the Edge of the universe there is empty space னு விஞ்ஞானிகள் சொல்றாங்க . விளக்கவும் 😂😂😂

  • @guru4395
    @guru4395  +27

    நம்ம எல்லாம் போனாலும் எத்தனை ஜென்மம் போனாலும் திரும்பத் திரும்ப புக்கு வந்துட்டே இருக்கும் ஆனால் கடைசி வரைக்கும் படிக்க முடியாது

  • @subramanianchenniappan4059

    பூமியை விட சூரியன் 333000 மடங்கு பெரியது 😢😢😢

  • @user-kx4zg9pp8m
    @user-kx4zg9pp8m Před 14 dny +4

    கருவறையில் இருக்கும் கரும் பொருள் தான் பிரபஞ்சத்தின் இருள் பொருள்...

  • @VijayJeba-ty9ot
    @VijayJeba-ty9ot Před 12 hodinami

    சேம் என்பது (சேது) சேது சமுத்திரம் இந்திய பெருங்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதியாக விளங்குகிறது, இது உண்மையாக இருக்கலாம்.

  • @TZ.s5894
    @TZ.s5894  +42

    இவ்வள தெளிவா எங்கேயும் தடுமாற்றம் இல்லாம சொல்ற உங்க திறமைக்கு பாராட்டுக்கள் bro..

  • @SuRendhaR..

    அதுக்கும் முன்பு. எப்படி இருந்து இருக்கும்?... அதை சுற்றி என்ன இருந்து இருக்கும்,எவளோ இடம் இருந்து இருக்கும்..பிரமிப்பாக இருக்கிறது

  • @enderkiller9653

    நிறை அல்ல திணிவு .

  • @saravanans2108

    கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.அறிவியலுக்கு அறிவூட்டும் பழமொழி....

  • @prabakaran8876

    அருவாகிய தன்னில் தன் கற்பனைகளை

  • @Rajarajanv145eee

    Big bang நானும் ஏற்று கொள்ளவில்லை ஏனெனில் அது எங்கே நடந்தது இப்போது அது எந்த திசையில் உள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. நீங்கள் சொன்ன தகவல் சற்று புதிதாக உள்ளது இதை பற்றி யோசிக்க சிறிது காலம் ஆகும். ஆனால் கேள்வி எழுப்ப நான் தயார் நீங்கள் அதற்கான பதிலை மறுபடியும் சேகரித்து சொல்லுங்கள். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிய நாம் அனைவரும் முயல்வோம்.

  • @RK-pu9eg

    இதற்கு ஒரே பதில் கடவுள்.

  • @diviilo4790

    நீங்க சொன்னது எனக்கு புரியல! ஆனா கேக்குறதுக்கு நல்லா இருந்துச்சு.

  • @mr.2k405
    @mr.2k405 Před 14 dny +2

    மிக சிறப்பு❤..

  • @vincentgoodandusefulinterv9084

    ஏன் படைக்கப் பட்டிருக்க வேண்டும்? இப்போது இந்த நொடியில் இருப்பது எல்லாம் எப்போதுமே இருக்கிறது. புதிதாய் எதுவும் படைக்கப்படுவதுமில்லை. அழிவதும் இல்லை. அனைத்தும் தொடர்ந்து இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன.

  • @sreedharjs6861

    Superb rombha elimaya sonnathuku mikka nandri thalaiva. Arumaiyana video sir. Elimayaga Valued presentation.🙏🙏🙏👍👌

  • @ramselvam8885
    @ramselvam8885 Před 14 dny +3

    நீங்க சொன்ன அறிவியல் எனக்கு பெருசா புரியலன்னாலும் அறிவியல் மட்டுமே உண்மை என்பதை ஆழமாக நம்புகிறேன்

  • @peacebuilder3164

    Adhu dhaan nammakulla uyira iruku..

  • @user-sj4cg1io1u
    @user-sj4cg1io1u Před 14 dny +4

    🔥 ஆதி பராசக்தி ❤🎉