சாய் பாபா உங்களுடன் இருக்கிறார் என்பதை எப்படி உணர வேண்டும் | shirdi sai baba advice in tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Face book id - / sai.appa.live
    instagram id - www.instagram....
    Edhachu doubts irundha neenga Facebook moolama kekkalam.. Otherwise nanga live varumbodhu kekkalam
    For any doubts u may contact us in Facebook Otherwise you can ask in live
    For more details about channel - saiappasant@gmail.com

Komentáře • 409

  • @vijayalakshmimuthuselvam8906

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய்ராம் நான் வெளியில் கிலம்பும் போதெல்லாம் சாய் அப்பா வருவாரா என்று என் கண்கள் தேடும் உடனே அப்பா வந்து விடுவார்கள் அந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை அப்பான்னா சாய் அப்பாதான் 💐💐💐

  • @padminic9892
    @padminic9892 Před 4 lety +5

    ஓம் சாய் ராம் அப்பா அனைத்து பிற விகளையும் காப்பாத்து அப்பா

  • @aberamthevarajah9106
    @aberamthevarajah9106 Před 5 lety +8

    ஓம் சாய்ராம் .பிரபஞ்சத்தினால் கொடுக்கப்பட்ட என் குருவே என் தந்தை சாயி அப்பா

  • @sivalakshmipirahalathan5687

    ஓம் சாய் ராம். இந்த மகளின் கண்கள், சாலையில் செல்லும் போதெல்லாம் சாய் அப்பாவைத்தேடும். நினைத்த உடனே தரிசனம் என் அப்பா தந்துவிடுவார். உங்கள் மகள் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து என் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் சாய் அப்பா.

  • @karuppiahkaruppiah8400
    @karuppiahkaruppiah8400 Před 4 lety +4

    நான் எங்கே சென்றாலும் என் அப்பா என்னுட ன் இருக்கிறார் எங்கே சென்றாலும் என் காரியத் தை நிறைவேற்றுகிறார் என் சாய் அப்பா

  • @rajuliestephen
    @rajuliestephen Před 4 lety +4

    நான் இதை பல முறை உணர்ந்து இருக்கின்றேன்.மனதிலிருக்கும் எண்ணங்களுக்கு பதில் கிடைத்ததுப்போல் மிகுந்த சந்தோஷத்தை தரும் சாய்ராம்...

  • @vijayakumar8216
    @vijayakumar8216 Před rokem +1

    Kodanakodi nandri sai appa om sai appa thunai thanks sai appa om sai appa thunai thanks sai appa om sai appa thunai thanks 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @geethasathish7951
    @geethasathish7951 Před 5 lety +2

    சாய் ராம் நான் வெளியே செல்லும்போது கார் ஆட்டோக்களில் சாய்பாபா போட்டோ பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஓம் சாய் ராம்!!

  • @poojapooja6632
    @poojapooja6632 Před 4 lety +2

    Om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai Ram 🌹 om Sai

  • @swarnalatha7351
    @swarnalatha7351 Před 5 lety +2

    Om Sai ram.Before two years he did a miracle to me.There was a parcel in my doorstep.i opened and saw a small baba statue was there.i thought some body kept and was asking everyone in my flat.but there was no one.after tat I was going every thurday to Sai temple .I was facing many problems and in every situation he was with me.one Thursday after Aarthi I felt him in my right leg .there was vibration.i don't know to explain it .I hope it was baba who came to me .i felt to share my feelings to all Sai devotees.om Sai ram

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🕉️🔯💕

  • @poojapooja6632
    @poojapooja6632 Před 4 lety +1

    🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼enn appa love you miss you appa 😭😭😭🙏🙏 love you miss you appa very very nice enn appa love you

  • @rtharmarrtharmar8782
    @rtharmarrtharmar8782 Před 3 lety +2

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் அப்பா என்னோட தான் இருக்காங்க நானாக உணர்வேன் ஓம் சாய் ராம் மக்கள் அனைவரும் வாழ்க சாய்ராம் குடும்பம் அனைவரும் வாழ்க ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் அப்பா என்னோட தான் இருக்காங்க அதனால்தான் எதுவும் நான் உணர்வேன்

  • @balajikumarpalanisamy8242

    நான் சாய் அப்பாவை உணர்ந்திருகிறேன் 🙏🙏🙏

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 Před 4 lety +1

    Omsai sri sai jai jai sai omsairam sai appa thankyou good night all is well👍👍👍👍👍👍 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sathvisworld2695
    @sathvisworld2695 Před 4 lety +1

    Saianna I feeling that love. Whenever I go out side I see saiappa in auto, car, in front of some 🏡,.. In Kerala very Rare to see saiappa.anthamaatiri irunthum saiappa enmunnadi darshanam kudupar. Nethu night kooda saiappa oru veedu munnadi kazhchi kuduthar

  • @mahadevmahadev8905
    @mahadevmahadev8905 Před 5 lety +2

    சாய்ராம் அப்பா நான் எங்கு சென்றாலும் என் கூடவே வருவாங்க எனக்கு துணையாக ஜெய் சாய்ராம் 🙏🙏🙏

  • @sarjini8762
    @sarjini8762 Před 2 lety +1

    ஓம் ஶ்ரீ சாய் அப்பா நீதான் அப்பா எனக்குத்துணை

  • @arunachalamm3340
    @arunachalamm3340 Před 5 lety +4

    சாய்ராம் வணக்கம்
    நான் என்னுடைய டூவீலர்
    எடுக்கும் பொழுது சாய அப்பா என்று சொல்லிவிட்டுத்தான்
    வண்டியை எடுப்பேன்
    எடுத்து நாம் மெயின் ரோட்டுக்கு வந்த பிறகு
    ஒரு அஞ்சு நிமிசத்துல எப்படியாவது சாய் அப்பா
    ஆட்டோக்கு பின்
    அல்லது காருக்கு பின்புறம்
    சாய் அப்பாவைப் பார்த்து
    விடுவேன
    அப்படி எதுவும் என் கண்ணுக்குத் தென்படவில்லை என்றாள்
    என்ன சாய் அப்பா
    என்னைக் கண்டு கொள்ளவே இல்லை என்று கேட்பேன்
    வாய் விட்டு கேட்பேன் சவுண்டா
    அடுத்த ஒரு அஞ்சு நிமிசத்துல எப்படியாவது என் பார்வைக்கு தென்படுவார் என்னப்பா
    இதனுடைய பொருள் என்னவென்று உங்களுடைய ஆடியோவை கேட்ட பிறகுதான் எனக்கு முழு அர்த்தம் புரிந்தது
    மிகவும் நன்றி சாய்ராம்
    ஜெய் சாய்ராம்
    அருணாசலம் 🙏🙏🙏

  • @kamaleskamales772
    @kamaleskamales772 Před 5 lety +4

    Thank you sir. Sai Appa changed my life. I trusted appa with faith and all went smoothly. He was with me n my son when we went to Shiridi. Appa made things happen as we wished. I always tell appa whatever i do. Appa guided us. Trust appa n all will be taken care. Just put all problems on his feet and do not doubt. All will be well. Sai Appa will bless us all. Sai Ram.

    • @SivanuMalani
      @SivanuMalani Před 10 měsíci

      👍👍👍👍❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤👍👍👍

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 Před 2 lety +2

    எனக்கு பல தடவை சாய் அப்பாவின் போட்டோஸ் பார்த்து இருக்கிறேன் நான் நினைத்து சாய் அப்பாவின் படத்தை காரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நான் ஏதோ ஒருவண்டியில் நான் பார்த்திருக்கிறேன் நன்றி எனது ஓம் சாய் அப்பா

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před rokem +1

    Om sai ram appa fmly brother ku Nantriya sai appa. Sai appa some nan kedpathu yallam yenodah roblam mudithu kudungkal appa..ungkal adios rombah use fullah erukirathu brother. Omsai ram. 🔥🔥🔥🌹💐🌺❤️💕🍇🍊🍅💓🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🤲🤲🤲

  • @ranihhamadi
    @ranihhamadi Před rokem +1

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏♥️🌹🌹🌹🌹

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před rokem +1

    ஓம் சாய் ராம் அப்பா 🕉️🙏🕉️👍💕 சாய் அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா உங்கள நீங்கள் எப்போதும் என் கூடவே இருங்கள் அப்பா பிலிஸ் அப்பா அப்பா ஒரு பைக் வாங்க உதவி செய்யும் அப்பா உன் பிள்ளை க்கு லிவின்க்கு அப்பா துணை செய்யுங்கள் அப்பா இன்னும் ஒரு முறை மட்டுமே அப்பா போன் வாங்க உதவி செய்யும் அப்பா துணை செய்யுங்கள் அப்பா பிலிஸ் அப்பா ஓம் சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🙏🕉️🔯 சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🙏🕉️

  • @keerthana3127
    @keerthana3127 Před 3 lety +1

    Eanaku rombaaaaaa happy aaga irukkum,😍😍😍 i ❤️sai appa😍😍😍😍😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saisanthanam1384
    @saisanthanam1384 Před 5 lety +5

    சாய்ராம் நேற்று சாய்அப்பா கோயிலுக்கு போகனும்னு ஆசைபட்டேன்ஆனால் வீட்லேயே மணி11 ஆகிடிச்சிஎங்கலுக்குபஸ்வசதி கிடையாது உடனே சாய் அப்பாஉங்கமதிய ஆரத்திய பாக்கனும்னு வேண்டி கிட்டேன் .
    அடுத்து ரோட்ல நடந்து போய்கிட்டே இருந்தேன் என்ன அதிசயம் உடனே என் தம்பி அந்த வழியா வந்தான் அக்கா வா அக்கா சாய் அப்பா கோயில் வழியா தான் போரேன்னு சொன்னான் எனக்கு ரொம்ப
    சந்தோஷம்11. 45 க்கு சாய் அப்பா கோயிலுக்கு போய்டேன்.
    சாய் அப்பா எனக்குள் இருக்கிறார்.🙏🙏🙏

  • @srivaramangai5675
    @srivaramangai5675 Před 2 lety +1

    Jai sai ram neraya vatti busla pathreken santhosamaga irukum sai appa en kuda vanthukitu irukar ninechi iruken nandri sai appa

  • @salinisali5245
    @salinisali5245 Před rokem +1

    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavalli5766
    @thilagavalli5766 Před 5 lety +3

    ஓம் சாய் ராம் நான் வெளியில் போகும் போது ஏதாவது வண்டியில் அப்பாவைப் பார்த்தால் அப்போது தான் எனக்கு நிம்மதி சந்தோசம்

  • @saisanthanam1384
    @saisanthanam1384 Před 5 lety +24

    சாய் ராம் நான் வெளிய போகும் போது அப்பா எத்தனை யோ முறை என் கூட இருப்பதை உறுதிபடுத்தி இருக்கிறார்
    ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @saikumaranhomemadefoods4625

    Enaku en sai Appa katchi kuduparu ...pakkum pothu en husband Kitta solli happy ah solluven,...santhosam ah irupen.....neenga solra mathiti sai Appa va nan unarathuku ipotha 6 months ah unara vaitharu en sai Appa....6 months before appa Mela enaku nambikai ye illama irunthen ......anal en Appa Ku en Mela iruka anba en operations anniku nan kupitama avar ah ve Thursday anniku 12 o clock correct ah Appa oda oorvalam vanthathu......avaroda uthiya vachitu than operations theater kullla ponen ...apud oru thayiryamai irunthathu......u r great apppa ....at present u r molding me as a good soul....nan ungaluda makal than apppa .......Enna puniyam seithen Unnai appava kidaithatharku....jai sai ram 😍

  • @vaidekiramakrishnan8001
    @vaidekiramakrishnan8001 Před 5 lety +1

    Ama sai .. sai appa va auto ,bike,bus, car nu ethula pathalum enaku manasukkula avlo sandhosam varum .. siripan avar face ah pakum podhu.. edhachum oru mukiyamana vishayam ah veliya pona kuda inaiku sairam ah epdi achum pora vazhi la pathuranum nu nenachutey povan adhukula baba va pathruvan happy ah irukum.. sometimes office mudichutu koviluku varum podhu kuda time agiduchuna close panidivangaley nu avasara avasarama auto pudichu varuvan kovil close panida kudadhu baba na ungala pathey aganum nu vendikitey varuvan aprm vandhu kovil la andha baba face ah pakum podhu automatic ah siripan sandhosama ...

  • @Nekalar
    @Nekalar Před 4 lety +1

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் ராம் சாய் பாபா

  • @arumugamanushaanurajiraji2083

    Om Sai Ram❤️ Sai Anna bus la pookum poothu Natanthu pookum poothu avar photo irukkum Anna atha pakum pothu varakudiya makilchi super👌👏👍 Anna Sai appa👑👣😘❤️ va pathukide irukkanum Pol Thonum Anna 👑👣🌹😊
    ❤️😘Love U Saiappa❤️😘
    ❤️😘Love U Saiappa❤️😘
    ❤️😘Love U Saiappa❤️😘 Jai Sai Ram❤️

  • @vimalaravi1355
    @vimalaravi1355 Před 3 lety +1

    Yes anna nan pathuruken pala murai.i love you sai appa so much.

  • @sujathas7347
    @sujathas7347 Před 4 lety +1

    Saiappa yennodu iruppadhai naan unardhu ullan om saiappa thanksappa🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 4 lety

    Nalla vunarkiren sairam. Intha video parkumpothe arputham pannar sai appa.om sairam.

  • @manivannan194
    @manivannan194 Před 4 lety +1

    Where Ever I Go I See Sai Appa🙏🙏🙏🙏💐💐💐💐😄😄😄😄

  • @deeparamasamy2969
    @deeparamasamy2969 Před 4 lety +1

    Anna sai appave na romba love pandra na.. I love sai appa na.. na entha eduthula sai appave pathalum romba santhosapaduven Anna..Om sai ram...

  • @shalinirasan2025
    @shalinirasan2025 Před 5 lety +3

    சாய் அப்பா துணை நான் எங்கே போனாலும் அப்பாவை பார்ப்பேன் அப்பா கூடவே வர மாதிரி இருக்கும்

  • @Nekalar
    @Nekalar Před 4 lety +1

    அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @kannakia6248
    @kannakia6248 Před 5 lety +2

    சாய்ராம் நான் வெளியே போகும்போதெல்லாம் எனக்கு முன்னாடி போவார் பஷ்ல ஆட்டோவில போஷ்ட்டர்ல காட்சிகொடுப்பார் எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசம்மா இருக்கும் அவருக்கு சலியூட்வைப்பேன் ஓம் சச்சீதானந்தசத்குரு சாய்நாத் மகாராஜ்கி ஜே

  • @kpseethaalekshmi2991
    @kpseethaalekshmi2991 Před 4 lety +2

    ஓம் சாய் அப்பா என் கூடவே இருங்கள் அப்பா

  • @ranihhamadi
    @ranihhamadi Před rokem +1

    என் அம்மா அப்பா அனைத்து உறவு ம் அவரே❤❤❤❤❤

  • @balamaan6273
    @balamaan6273 Před 5 lety +2

    நான் வெளியே போகும் போது கட்டயாம் பாபா எப்போதும் என்னுடன் வருவார் ஆடாடோ பஸ் கார் பைக எல்லாம் இடத்திலுமீ பார்ப்போன் ஓம் சாய்ராம்

  • @manikandankannan4873
    @manikandankannan4873 Před 4 lety

    Nirai time travel pannum pothu saiappa varruvarru na pathu rompa happyya feel pannierrukkan i love saiappa

  • @sivapriya2207
    @sivapriya2207 Před 5 lety +2

    Thank you Sai Appa. Nenga kuda irundha podhum. Epayum happy and Peaceful life dan. 🙏

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 Před 4 lety

    Om sai Sri sai jai jai sai sai appanaan porumayaum nambikai udanum irukiren neenga ennoda irukinga thankyou good night🙏🙏🙏❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @saividhya2476
    @saividhya2476 Před 5 lety +3

    I feel many tyms where ever I go I have seen sai baba 😍😍😍😍😍🙏🙏

  • @priyarajalakshmi40
    @priyarajalakshmi40 Před 5 lety +5

    I felt blissful wherever I see sai appa photos while traveling

  • @gayathrikumar9112
    @gayathrikumar9112 Před 5 lety +4

    na neraya place ku pogum podhu sairam ndra name and sai appa photo patha ...enayea aariyama oru punnagai varum manasuku romba relief aa irukum evlo stress irundhalum ....ohm sai ram🙏🙏

  • @muthu543
    @muthu543 Před 4 lety +1

    Na bus la pogupothu papen ...pathathu enaku rompa happy ya iruku anna

  • @jayrensrikanini8393
    @jayrensrikanini8393 Před 5 lety +1

    OM SAI RAM 🙏🙏I believe with shiridi but my guru since I 14 years old is SRI SATHYA SAI BABA.i know bhajan,mantram because I pray BABA.now I'm 37 years old.every day I sing BABA song's. SAI RAM 🙏🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 11 měsíci +1

    நான் சாய் அப்பா வை.உணர்ந்திருக்கிறேன்🔥💥🪔🪔🪔🙏🙏🙏🪔🪔🪔💞🙏🙏🙏

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j Před 5 lety +3

    நான் அனுபவபட்டுருக்கிறேண்.. சாய்.. சர்வமும்சாயிமயம்..

  • @hasvanthikaravi5837
    @hasvanthikaravi5837 Před 2 lety

    Sai appa engalai kapatrungal om sai ram jai sai ram jai sai ram sai appa engalai yamatriya sotthai meetu engaluku tharungal om sai ram jai sai ram jai sai ram

  • @saraswathin2426
    @saraswathin2426 Před 2 lety

    Omsairam 🙏 appa 🙏 anbesai 🙏 family 🙏 jaisairam 🙏 appa ❤️

  • @mayasubramaniam4234
    @mayasubramaniam4234 Před 5 lety +1

    To be honest sir I very busy at times no time to meditate with baba but I daily talk to him.Each time I stare his picture n statue He smile n His eye talk to me from our heart.This chemistry between me n my bapu is beyond universe His love deepest from our ocean.

  • @vasanthaa.t.v4143
    @vasanthaa.t.v4143 Před 5 lety

    Om sairam om sairam.enik saiappa romba pudikum.Saiappavude phato njan pathirik palayidathil

  • @lakshmipalani3486
    @lakshmipalani3486 Před 5 lety +1

    Sai brother i have realized how i feel when i see baba outside totally confident in myself and the whole day satisfied with passion
    Om sai ram i am your devoteee sai appa

  • @kavitharavichandran1015
    @kavitharavichandran1015 Před 5 lety +10

    நான் உணர்தேன் அண்ணா, அவரை பார்த்த உடனே எனக்கு கண்ணீர்தான் வந்தது

  • @VISHWAGAMING329
    @VISHWAGAMING329 Před 5 lety +3

    Senthil anna.unga speech super na.yen manasu rombha relax ah iruku na.sai yeppavumey yen kuda than irukaya na.so many times I felt.jai Sai appa

  • @thamaraiselvi7640
    @thamaraiselvi7640 Před 5 lety

    Yes ovoru wordings um unmai. Daily sai appa va pray pannitu off kelambuvan. Off poradhukulla auto car yedhalayavadhu sai appa vandhu dharisanam kuduthutae eruparu. Oru naal kooda miss aanadhilla. Pakum podhu avlo happy ah erukum. Jai sai ram.

  • @kalajogghi1427
    @kalajogghi1427 Před 5 lety +1

    No words to explain about baba. Always he is with me. Sairam u r doing noble job. God bless sai family.🙏🙏🙏

  • @prabavathis8383
    @prabavathis8383 Před 5 lety +1

    I love Sai appa

  • @ramasamyveeruchamy3586

    Om sai ram, om shri sachidananda sat guru sainath maharaj ki jai.

  • @lathaannadurai5554
    @lathaannadurai5554 Před 5 lety +5

    அய்யோ சூப்பர் சரியாசொன்னிங்கசாய்நான்வெளியேபோகும்போகும்போதுநான்பாபாபோட்டோதெரியும்

  • @sanjanavasanthan6374
    @sanjanavasanthan6374 Před 5 lety +2

    சாய் அப்பா எனக்குடுத்த சந்தொசம் நான் ஒருசொப்பிபொய்ருந்தேன் அப்பொ நினைச்சுக்கிட்டெ உள்ளெரி சென்ரென் ஒருகடைமுன்பு நின்ரறுகொன்டிருந்தேன் ஒருவர்வந்து இந்தங்க உங்கள் பனம் என்றார் தந்துவிடுசென்றர் £10நான் நினைத்தது எண்ணிடம் £10இருந் நள்ள இருக்மே நண்றிய் சாய் அப்பா I love you சாய் அப்பா

  • @loganayakir9545
    @loganayakir9545 Před 5 lety

    Sai ram neenga soldrathu eanaku dailyum nadakum but neenga solium pothu na correct a sai appava paaathu vananguna roadla eanaku udambe siluthiruchhu thank you sai ram anna

  • @sarojakrishnan8825
    @sarojakrishnan8825 Před 9 měsíci

    Jai Sairam. Thank u appa.❤❤

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před rokem

    Om sai ram appa ❤️❤️Rombah Nantriya appa amma.Anbu sai appa fmly brother ku Nantriya nikal solluvathu polah Nallah tan

  • @ponnisankar0019
    @ponnisankar0019 Před 2 lety

    Yes Sairam Appa Pakkira Feel 👌Ra Irukum.

  • @logudhandapani5866
    @logudhandapani5866 Před 5 lety +1

    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram

  • @SanjuSanju-fu4dw
    @SanjuSanju-fu4dw Před 2 lety +1

    Jai sai ram

  • @mahak5854
    @mahak5854 Před 5 lety +7

    I believe sai is with me.... sai appa speaks through lizard...whenever I think something positively or about my future....every time lizard makes sound.....

  • @loganathanramesh5700
    @loganathanramesh5700 Před 4 lety

    Om Sai Ram Appa 😊🙏🏼

  • @kanchanat3071
    @kanchanat3071 Před 11 měsíci

    Om Sai Ram thambi ninga soldra adyo um rullsum follow panna Sai appa pasuvathu purium Sai Ram

  • @vimalam9498
    @vimalam9498 Před 2 lety

    Om. Sai. Appa. 🌹👣👣👣👣🌹

  • @lakshmisrinivasan448
    @lakshmisrinivasan448 Před 4 lety

    Yes I felt that sairam when seeing sairam s photo anywhere

  • @lakshmikavi6686
    @lakshmikavi6686 Před 5 lety

    Nanum velila pogum pothu appava nenaichuttu poven.appa na pogura velila appava parthuruven.nenga solluratha vachu tha nanum appava appa nu solla start pannen Anna thanks.om sai appa

  • @priyabarathan
    @priyabarathan Před 5 lety +2

    சாய் அப்பா எனக்கு ias ஆகனும் அப்படின்னு ரொம்ப ஆச கிராமத்துல இருக்குறவங்களுக்கு எல்லா என்னால முடிஞ்ச உதவிய பன்னனும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அந்த அளவுக்கு உயர்ந்த பதவிக்கு போறதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு எனக்கு தெரியல ஆனா குறைஞ்சது அந்த அளவுக்காவது நா உயரனும் அப்படின்னு நினைக்கிற கன்டிப்பா அடுத்த வருசம் இதே மாசத்துல ஒரு உயர்ந்த பதவிக்கு போய்ட்டு கன்டிப்பா நா உங்களுக்கு call பன்னி சொல்லுவ இது ஏ மேல இருக்குற நம்பிக்க இல்ல ஏ சாய் அப்பா மேல நா வச்சிருக்குற நம்பிக்கையில சொல்ற.

  • @murugamuruga9261
    @murugamuruga9261 Před 4 lety +1

    ௐ ஜெய் சாய்அப்பா

  • @ssn30
    @ssn30 Před 5 lety

    ஓம் சாய் ராம்

  • @priyau6885
    @priyau6885 Před 5 lety +1

    Sai Ram still now wherever I go I see Baba photos and I feel that even I gone alone always he will be their for me

  • @savithirikanagaraj3730

    Love.you.sai.Appa

  • @RamyaRamya-jy9fy
    @RamyaRamya-jy9fy Před 5 lety +2

    எங்க வீட்ல சாய் அப்பா இருக்காங்க சாய்ராம் எப்படினா நா எப்பலாம் சாய் சச்சரிதம் படிக்கிறேனோ அப்போ பல்லி சத்தம் போட்டுட்டே இருக்கும் அப்போ நா நினைப்பேன் சாய் அப்பா நான் படிக்கிறத கேட்டுட்டு இருக்காங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் சாய்ராம்....

  • @saianandhi7405
    @saianandhi7405 Před 5 lety +2

    ஆம் நான்பார்த்து இருக்கிறேன்

  • @suryastroy7432
    @suryastroy7432 Před 4 lety

    Correct niga sonnadhu 🙏🙏🙏sai ram

  • @saraswathyperainam7969
    @saraswathyperainam7969 Před 9 měsíci

    I love saai appa ❤❤❤❤

  • @suryagayathri3534
    @suryagayathri3534 Před 5 lety +1

    I had this feeling seeing shri Saibaba when I go out. Jai Sainath

  • @devisree4589
    @devisree4589 Před 5 lety

    Romba nandri sai Anna enaku appa neraya murai sollirukaru unaku nalla life na tharuva nee porumaya iru sollirukaru enaku romba pidikum appa va neraya pesavu appa kuda pesiteirupa appa enaku thinamum nee indha ulagathula eppadi vazhanumnu enaku sollithararu unga roobathula enaku sollararu.
    Senthil Anna ungaluku romba nandri appa en kooda irukara Mari enaku eppavume feeling irundhukute irukum Anna.

  • @MaheshMahesh-bv9py
    @MaheshMahesh-bv9py Před 4 lety

    Annakku vanthuerukku sairam
    I love saiappa

  • @ushausha-cc2cv
    @ushausha-cc2cv Před 4 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏appa ❤❤❤❤❤

  • @SanjuSanju-fu4dw
    @SanjuSanju-fu4dw Před 2 lety +1

    Om sai ram

  • @Maheswari2912
    @Maheswari2912 Před 5 lety +2

    ipo lam na enga ponalum thaniya pora feeling-ae illa sai Anna.. Na nenaikra thoughts ku response kudukra mari thideernu varuvaru, romba happy ah irukum.. The feeling is very special, I never felt this with anyone..

  • @vasanthyiyer8977
    @vasanthyiyer8977 Před 5 lety +1

    My Sai amma is always with me. I completely trust & surrender.

  • @sharmilasharmi9548
    @sharmilasharmi9548 Před 4 lety

    Omsai appa

  • @akilap5719
    @akilap5719 Před 5 lety

    Om sai ram appa... eppodhum yen koodavey irunga appa......

  • @saraswathyperainam9195

    Very good answer,

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 Před 4 lety

    Sai ennudan eppaum irukorar ennai pathukathukitte irukirar thankyou appa