POOVEY VAAI PAESUMBODHU KARAOKE WITH VOICE PROMPT பூவே வாய் பேசும்போது கரோக்கி

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2023
  • இது ஆர்வம் மிகுந்த பாடகர்கள் ஒரு சினிமா பாடலை நன்கு பாட கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு உதவும் ஒரு சிறிய முயற்சியாக செய்ய முற்படுகிறோம்.
  • Zábava

Komentáře • 12

  • @experimentultimate6656
    @experimentultimate6656 Před 2 měsíci +1

    Super Super... SPB அவர்கள் மறுபிறவி எடுத்து பாடிய பாடலான அமுத கடல் உனக்கு தான் பாடல் Male மிகவும் எதிர்பார்க்கிறோம் நண்பரே please😢🙏

  • @Aathivijay786
    @Aathivijay786 Před 2 měsíci

    சார் உள்ளைத்தை அள்ளி தா. மூவியில். இருந்து. அழகிய லைலா. அவள் இவளது ஸ்டைலா பாடல் கரோக்கி வேண்டும்..

  • @user-lp5ti1py9p
    @user-lp5ti1py9p Před 5 měsíci +1

    கரோக்கி HD songs இன்னும் புது பாடல் update அண்ணா

  • @tamilpraba805
    @tamilpraba805 Před 29 dny

    பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்..நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் இருந்து அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி பாடல் ஆண் குரல் மட்டும் நீக்கி koroke முறையில் பதிவிடவும்..

  • @thusithusiyanthu8686
    @thusithusiyanthu8686 Před 3 měsíci

    அண்ணா நைஸ் 🎉🎉🎉🎉

  • @anandkemkar8832
    @anandkemkar8832 Před 5 měsíci

    Very nice karoke. I want adiye manam nilluna nikkathathadi Male karoke please.

  • @user-gq1yz8kx1m
    @user-gq1yz8kx1m Před 5 měsíci

    🎉

  • @anandkemkar8832
    @anandkemkar8832 Před 5 měsíci

    Very nice karoke.thank you so much. Poo vasam purappadum penne male karoke please.🙏

  • @yendrendrumanbudan128
    @yendrendrumanbudan128 Před 5 měsíci

    Thulli ezhunthathu pattu, Geethanjali movie antha pattu try panna mudiyuma

  • @thusithusiyanthu8686
    @thusithusiyanthu8686 Před 3 měsíci

    அண்ணா எனக்கு ஒரு சோங் போடுங்க pleas தோஸ் திரைப்படம் ரெண்டன்க்குல ரோயா சோங்

  • @user-gq1yz8kx1m
    @user-gq1yz8kx1m Před 5 měsíci

    Hi vanakkamsonng super