Anurag Thakur போட்ட போடு.. மொத்தமாக பதறிய I.N.D.I. பொங்கி எழுந்த Rahul, Akhilesh | Amitshah

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #budgetsession #parliamentsession2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 146

  • @narayansamivenkatakrishnan5430
    @narayansamivenkatakrishnan5430 Před měsícem +71

    அனுகாத் தாகூர்
    ஹிந்தியில் பேசியதை
    சாணக்கா தமிழில்
    மொழிபெயர்த்து
    வெளியிட லாமே
    மிக அருமையான
    பேச்சி
    நன்றி காணக்யா

    • @PS-pi6hv
      @PS-pi6hv Před měsícem +1

      S. Pl translate to tamil

    • @kumarramachandran9543
      @kumarramachandran9543 Před měsícem

      படுபாவிகள்! தான் சொத்துக்களை கொள்ளையடிக்க எங்கள் தமிழ் மொழியை வைத்து ,உசுப்பேத்தி இந்தி கற்க கூடாத செய்து விட்டானுங்க இந்த திராவிட திருடனுங்க!ஒரு நாள் மக்கள் பொங்கி எழுவாங்க! அப்ப இருக்குடா!

  • @kanakaraj9108
    @kanakaraj9108 Před měsícem +33

    தமிழ்மொழியில் வழங்கிட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மத்திய அரசாங்கம் பேசுவதை சாமானிய மக்களும் நாங்கள் கவனிக்க தொடங்கி விட்டோம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏾

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před měsícem +33

    அனுராத் தாகுர் ஜி பேச்சு அருமை இந்தி படிக்கவிடாமல் தீராவிடமாடல் ஏன் சதிசெய்கிறது என்பது இப்பொழுது புரிகிறது

  • @srg1954
    @srg1954 Před měsícem +41

    சாணக்கியா தமிழாக்கத்தை வெளியிடுமா?

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 Před měsícem +8

    Woh!! What a reply!! Well done Anurag Tahur

  • @aravindhanramaraj2816
    @aravindhanramaraj2816 Před měsícem +3

    Fantastic sir 👍

  • @Palanisubbs
    @Palanisubbs Před měsícem +20

    அனுகாத் thakur is great person i salut him

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 Před měsícem +6

    அருமையான பேச்சு.... பப்பு ராகுலுக்கு புரியும் மொழியில்... துரியோதனன் கூட எமர்ஜென்சி போடவில்லை... ஆக்ஸிடென்ட்ல இந்துவான இவர்கள் எமர்ஜென்சி போட்டனர்

  • @VSandhoshini
    @VSandhoshini Před měsícem +41

    தமிழில் தலைப்பு போட்டாள் please பேசுவதையும் தமிழில் போடவும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Před měsícem

      Mudhalil naam Hindi padikka aarambikka vendum.Niraya language katrukkollumbodhu namakke garvamaga irukkum..
      Started now.

  • @saranv-vi6mr
    @saranv-vi6mr Před měsícem +34

    தமிழில் போட்டா நல்லா இருக்கும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Před měsícem +2

      Chanakya should translate this in Tamil and present to public for the sake of BJP thodargal.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před měsícem +13

    சார் தங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்த்து போடுங்கள். ஏனென்றால் இதை வேறு எந்த சேனலும் எந்த யூடியூப் ஹிந்தியில் கூட வெளியிடாது அது எங்கள் தலையெழுத்து. தயவுசெய்து தாங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவும் நன்றி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před měsícem +8

    நாம் அவர் பேசுவதை வசை பாடுவதை புரிந்துகொள்ளக்கூ டாது என்பதுக்கா ஹிந்தி மறுக்கப்படுகிறது..

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 Před měsícem +51

    பாண்டே செய்தி பிரிவுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் மாநில அவைகளிலும் மக்களவையிலும் நடக்கக்கூடிய உரையாடல்கள் நாளொன்று தொகுத்து ஒரே செய்தியாக தமிழில் உரைய வெளியிட வேண்டுகிறேன் நீங்கள் நிமிடத்துக்கு நிமிடம் ஒளிபரப்பின நாளும் எங்களுக்கு புரியவில்லை தயவு கூர்ந்து தமிழ் மில் தொகுத்து வழங்கவும் நன்றி

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 Před měsícem

      திரு. பாண்டே அவர்களுக்கு, மேற்படி திரு. கோபால் சௌமியணின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். தஞ்சாவூர் கே. மணி. 30/07/2024-Tue.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před měsícem

      தமிழ் subtitles ok

    • @kalpanasridhar8588
      @kalpanasridhar8588 Před měsícem

      Yes please

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Před měsícem

      ஆமாங்க. தயவு செய்து மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.

  • @rajendrans486
    @rajendrans486 Před měsícem +9

    அருமை,தமிழக்கத்தை வெளியிடவும்

  • @maniv445
    @maniv445 Před měsícem +13

    Live Relay எல்லா அறிவாளி அரசியல்வாதியின் உண்மை தன்மையும் சந்தி சிரிக்குது... வறான் .. கட்டிங் போட்டவன் மாதிரி கத்துறான்..... பதிலுக்கு காத்திருக்காமல் கேண்டினுக்கு கிளம்பிடறான் ...

  • @kmurugan6952
    @kmurugan6952 Před měsícem +10

    Very good Sir ji 🙏

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před měsícem +9

    பான்டே ஜி தமிழ் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால் சாமானி மக்களுக்கு செய்தி சென்று சேறும்

  • @padminivaratharajan1458
    @padminivaratharajan1458 Před měsícem +2

    Great. Very nice reply and point blank response by Anurag Thakur

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 Před měsícem +5

    அல்வாவில் கொஞ்சம் பங்கு கேட்டதற்கு இப்படியா மொத்த சந்ததியையும் ,அய்யோ காது கூசுது

  • @Mba54
    @Mba54 Před měsícem +4

    At last someone from ruling party has backbone to give the opposition fitting reply.

  • @user-kb3bz4gk5j
    @user-kb3bz4gk5j Před měsícem +5

    Excellent 👍

  • @mohanarengankesavan3846
    @mohanarengankesavan3846 Před měsícem +5

    தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்.

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 Před měsícem +3

    அனுராக் தாக்குர் அவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்த்தால் பப்பு and கம்பெனியின் முகத்திரை வெளிப்படும்

  • @narayansamivenkatakrishnan5430
    @narayansamivenkatakrishnan5430 Před měsícem +12

    பேச்சினை தமி
    வெளியிட்டால்
    நன்றாக இருக்கும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Před měsícem

      Please start learning Hindi atleast from now or atleast teach Hindi to your children immediately.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před měsícem +3

    வாழ்த்துக்கள் அனுராக் தாகூர் 🎉🎉🎉

  • @Prabu0416
    @Prabu0416 Před měsícem

    மிகச்சிறப்பு நல்ல பதிலடி கொடுத்தீர்கள் உங்கள மாதிரி தினந்தோறும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் இவர்கள் பொய் கூறுவதையே வழக்கமாக இருக்கிறார்கள் நன்றி அனுராக் தாகூர் 👏👏👏🔥👍

  • @thilothamabalakrishnan6313
    @thilothamabalakrishnan6313 Před měsícem

    Fantastic.We need youngsters like Takkur to take our country forward.

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Před měsícem +1

    Hey gud going anurag thakurji...that was lovely....

  • @chandini.p.s
    @chandini.p.s Před 17 dny

    Anurag Thakur is highly educated a good speaker speaks with sense quoting proof for what he means . We need such politicians in the interest of the nation

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 Před měsícem +2

    Well done anurakhji well replied fiitingly

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před měsícem +2

    Mai salute karti hoom Pandeyji. Ap Tamilme transfer kardhijiye. So that Tamilnadu people will understand what happening in parliament.

  • @sarmamoorthy
    @sarmamoorthy Před měsícem +2

    Sooooooooooper speech lotus always blooms
    Empty vessels make............?

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 Před měsícem +6

    தமிழில் மொழி பெயர்த்திருக்கலாம்

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey Před měsícem +4

    37 பேருக்கும் ஹிந்தி தெரியாது அதனால் நீங்க திட்டுநாலும் நாங்க சிரிப்போம்

  • @venkataramananswaminathan7144
    @venkataramananswaminathan7144 Před měsícem +3

    Hello halwa preparation and distribution on the last budget of congress, can we know who were part of it. How lany were from SC ST OBC, MINORITY...... It should be noted it was a big ZERO

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 Před měsícem +1

    Excellent n Fitting reply to Rahul's blabbering.
    please translate in Tamil.

  • @deepandchinna5067
    @deepandchinna5067 Před měsícem

    Anuragh Sir Super Speech Weldon

  • @senthilshanmugam9243
    @senthilshanmugam9243 Před měsícem +4

    Nice Anurag. Bjp needs a few more Anurag to keep the opposition cry like this.

  • @ramyeanujamrudoingtabuyesi3436

    Dear sir what is the difficult for you to translate the house proceedings into Tamil
    They are discussing either in hindi or english so we expect the translation into Tamil so that what happened in the house may be known to Tamil people

  • @Indravind
    @Indravind Před měsícem +1

    Anuragh Takur ripped apart Pappu ... papu will never talk about Mahabharath again ... 😂😂😂😂

  • @shaan4108
    @shaan4108 Před měsícem +1

    excellent

  • @vaithysubramanian5524
    @vaithysubramanian5524 Před měsícem +1

    The 99 member's equalising with 99 Varieties of DOSA available on ROADS of BENGALURU.

  • @adyarrajj285
    @adyarrajj285 Před měsícem

    *CONGRATS TO MR. ANURAAG THAKUR*

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Před měsícem +3

    Super Thakur sir🎉🎉

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před měsícem

    Anurag Thakur ji... Well done 💯👍.. Excellent work.. .. God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    .

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 Před měsícem +5

    Please tamil translation needed.

  • @mahalakshmiashokkumar1583
    @mahalakshmiashokkumar1583 Před měsícem

    Very interesting ..Anurak thakkur rocking...

  • @geethac8910
    @geethac8910 Před měsícem

    Superb reaction by Anurag Thakur

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 Před měsícem +1

    ❤❤❤❤❤❤

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Před měsícem +1

    From the day one he rocks

  • @GanesanGanesan-ex7vq
    @GanesanGanesan-ex7vq Před měsícem +1

    Super 👍👍👍👍

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 Před měsícem

    Anurag Thakur ji
    Excellent speach Neengalellam iraivanal engalukku alikkappatta asset.God bless you

  • @marichelvam9026
    @marichelvam9026 Před měsícem +1

    Jai hind I love India 🇮🇳 ❤️ ♥️ 💙 💖 💕 🇮🇳 jai bharatham Jai hind 🇮🇳 🙏 this new bharatham ❤❤❤

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670 Před měsícem +1

    👏

  • @gokiladevis1213
    @gokiladevis1213 Před měsícem +1

    I Love shri. Anurag Thakur

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 Před měsícem

    Anurag Thakur has been a sales person for Shashi Tharoor and his books. Already Shashiji thru Anuragji has sold three copies in the Parliament.

  • @Spr-no9oy
    @Spr-no9oy Před měsícem

    Wonderful that Rahul.felt.insulted

  • @vidhyasivakumar7286
    @vidhyasivakumar7286 Před měsícem

    Super speech. Anurag thakoor ko hats off.

  • @rathinasamym7358
    @rathinasamym7358 Před měsícem

    ❤❤❤

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 Před měsícem

    Super ..ji excellent fitting reply

  • @jayalakshmisubramanian8434
    @jayalakshmisubramanian8434 Před měsícem +1

    Opposition most of them may not understand his speech they know only few words commission ST SC
    Only public will understand that even the opposition will not understand

  • @umaprabakaran295
    @umaprabakaran295 Před měsícem +2

    Tamil translation please

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Před měsícem +2

    कौरव भाई लोग 100 थे महा भारत में - अब कान्ग्रेस 99 एक कम कौरव से ।

  • @senthilr3620
    @senthilr3620 Před měsícem +1

    Excellent counter from BJP

  • @aravamudhans5096
    @aravamudhans5096 Před měsícem

    Excellent presentation .

  • @Abdul-lh8pe
    @Abdul-lh8pe Před měsícem +3

    Kindly I request please speak English

  • @kumarkm8828
    @kumarkm8828 Před měsícem

    consider all state equally. display in the webiste about the income and expenditure of all state.

  • @manoharanpr7775
    @manoharanpr7775 Před měsícem +2

    Please try Tamil translation Panday ji

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Před měsícem +1

    Correct uncle sam and uncle sores.r the source of his info.....

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 Před měsícem

    Thank you Rahul for making a fool of India in the eyes of International community. What was his meeting with China?

  • @Balasundaram-pw9kc
    @Balasundaram-pw9kc Před měsícem

    Super yang man.

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 Před měsícem

    Good

  • @periapandi2772
    @periapandi2772 Před měsícem

    ஒரு தடவை சொல்லி கேக்கட்டா பளார்னு 2 கொடுத்து மூடிட்டு உக்கார்னு சொன்னா கேட்பாங்க

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Před měsícem +1

    अनुराग ठाकुरजी इन लोगों को जब यह किताब भेजते हैं क्रुपया हैलैट करके भेजें । राहुल और साथियों को खोजने में समय बर्बाद न हो । वे तो बहूत ही बिसी लोग हैं ना ।

    • @jeyakodiperiyakanathevar627
      @jeyakodiperiyakanathevar627 Před měsícem

      ஹிந்தி தெரியாதது எவ்வளவு வருத்தமா இருக்கு திராவிடம் தமிழ்நாட்டை அழித்துவிட்டது. தாய் மொழி தமிழ் எவனும் மறக்கமாட்டான் குண்டா சட்டியில் குதிரை ஓட்டவிட்டுட்டானுக திட்டம். போட்டு திராவிடம் என்ற சுயநல வாதிகள்.

  • @shanthimuthukumar8420
    @shanthimuthukumar8420 Před měsícem

    Hats off to takkur

  • @ponnusamymuthaya6084
    @ponnusamymuthaya6084 Před měsícem +1

    ❤❤❤❤❤😂😂😂😂😂😅😅😅

  • @abbastom1176
    @abbastom1176 Před měsícem

    how come a pm of a country appreciate these kind of speech
    absolutely shame

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Před měsícem

    Pl translate into Tamil so that truth will
    Come into
    Light otherwise no use

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před měsícem +1

    Please translate in tamil,which will be more useful

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Před měsícem

    Super. Emergency लागू नहीं किया dhorodhan

  • @ramakrishnanv7980
    @ramakrishnanv7980 Před měsícem

    Bharatmata jai

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před měsícem

    Translate into Tamil / English for the benefit of Tamil Nadu !!!!!

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 Před měsícem +1

    Pls translated in tamil also then only some fools of tamilnadu will be understand 🙏🙏🙏

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 Před měsícem

    Whole Parliament is laughing at the helplessness of the people of Bharath Desh. Look at the situation in the parliament they are all laughing, shouting, throwing allegations between them and the issues they are discussing are not the interest of any one in Bharath Desh.

  • @muthuramanBalu
    @muthuramanBalu Před měsícem +1

    Pls போஸ்ட் தமிழ் translation

  • @Spr-no9oy
    @Spr-no9oy Před měsícem

    Opposition has nothing more.to.do.but shout

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před měsícem

    Those who can't answer a debate will question about caste. Fools will do that

  • @revathis5476
    @revathis5476 Před měsícem +1

    BJP and allied க்கு. கொஞ்சம் மட்டு ராகுல் / எதிர் கட்சியினர் பேசும் போது அமைதி காத்து ரசிப்பது ஏன் ?

  • @pushparani160
    @pushparani160 Před měsícem

    I wish i can understand what Ji is saying

  • @krishnamoorthyramanathan7677

    Sashi Tharoor should remember that Characters’ attitude remains unchanged irrespective of Times. It’s characters’ choice to remain or to come out. Evidence remains in scripture, even they are interpreted differently at different Times by different people, to suite their own perceptions. Attitude is either of Perseverance or Obstinacy. Dynasty Oriented Sycophants of INDI Alliance lead by Sri Rahul Gandhi exhibits his own choice of Obstinacy.

  • @harishve
    @harishve Před měsícem

    Chanakya can use Google voice translation software and broadcast it. Please use that pande.

  • @chithammbarampillai9944
    @chithammbarampillai9944 Před měsícem

    Please tamil transaction, true never failure

  • @ramarramar1703
    @ramarramar1703 Před měsícem

    AchaACHA, ACHA, ACHA

  • @dhatchayanim
    @dhatchayanim Před měsícem

    Semma attack 😂😂

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před měsícem

    பொதுமக்களுக்குபுரிதலுடன்
    ஆங்கிலமும்தெரியாது இந்தியும்புரியாது
    தெண்டங்களைநாற்பதுக்குதமிழில்சொன்னாலும்மண்டையில்ஏறாதே?

  • @chithammbarampillai9944
    @chithammbarampillai9944 Před měsícem

    Tamilnadu mps goo goo sounding college last sheet person activities

  • @saravanananbusaravanananbu8179

    Need Tamil translation

  • @sarmamoorthy
    @sarmamoorthy Před měsícem

    Parliament time is wasted

  • @kv0024
    @kv0024 Před měsícem

    Add subtitles...onnum puriyala

  • @viswanathankrishnan4180
    @viswanathankrishnan4180 Před měsícem

    Rahul the great papppuuu😂