Mixed Vegetable Kuzhambu recipe by Revathy Shanmugam

Sdílet
Vložit

Komentáře • 78

  • @nashreenbi4035
    @nashreenbi4035 Před 2 lety +4

    அம்மா வணக்கம் ❤️ செம மா.பாக்கும்போதே இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு மா

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 2 lety +1

    நீங்க சொல்ற கதையும் நீ செய்ற சமையலும் திவ்யமா இருக்கு மா🥰🥰🥰👏👏👌👌👌

  • @ranig3682
    @ranig3682 Před 2 lety +1

    இந்த குழம்பு, பொங்கல் அன்று செய்வோம்....குழம்பை சுண்ட வைத்து ,சுண்ட வைத்து சாப்பிட்டா டேஸ்டே வேற லெவல்ல இருக்கும், நீங்கள் சொல்வதுப் போல்.....நன்றி...😊

  • @kavithasubramanian1828

    வணக்கம் அம்மா அருமையான சுவையான குழம்பு சூடான சாதத்துடன் போட்டு ஒரு அப்பளம் வச்சுகிட்டு சாப்பிட்டா சூப்பராக இருக்கும் மா இந்த ரெஸ்பிக்கு நன்றி கண்டிப்பா செய்வேன் 🙏👌❤

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 2 lety

    வணக்கம் அம்மா 🙏சுவையான குழம்பு, நிச்சயம் செய்துபார்க்கிறேன், நீங்கள் சொல்லும் டிப்ஸ் ரொம்ப யூஸ் full ஆ இருக்கு, மிக்க நன்றி அம்மா

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Před 2 lety

    நீங்க மட்டும் இல்லனா எங்க வீட்ல நல்ல சோறு கிடையாது சமையல் கற்று தந்த குருவே நீங்கள் வாழ்க 🙏🙏🙏🙏

  • @jeevaravi9648
    @jeevaravi9648 Před 2 lety

    அம்மா வணக்கம் 🙏. இந்த குழம்பு பொங்கலன்று செய்வோம்.பச்சை மொச்சை சேர்த்து செய்வோம்.வேர்க்கடலை சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று செய்து விடுகிறேன்.அம்மா வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன் .சுவையாக இருந்தது. நன்றி

  • @vijayanarayanan9318
    @vijayanarayanan9318 Před 2 lety +1

    Mouth watering receipe so nice I try it I am also having same saree mam

  • @shreenandhini5949
    @shreenandhini5949 Před 2 lety +1

    Madam onga samayal enaku romba pudikum. Nan ongalta thakkalai kolambu kete neenga pannurenu sollitu pannave illa. Eagerly waiting for thakkali kolambu (mangaiyar choice )

  • @hami22
    @hami22 Před 2 lety +1

    Excellent recipe aunty. We make this type of kulambu for Pongal festival , we add pachai mochai instead of verkadalai , we have it with Pongal sadham.

  • @kanchanamala8672
    @kanchanamala8672 Před 2 lety +1

    Hi mam , Similar to toordhall / urad dhall/ rice powder kolumbu topper , vaguely remember u mentioning some other combo on jaya tv long back which was great too .. rice / jeera / toordhal I think .. Can you pls advice on that ..

  • @rajalakshminarayanan5415

    Enakum enn paati niyabagam varukindrathu😇😇 Kuzhambu sooper ma🥰🥰

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 Před 2 lety

    வணக்கம் அம்மா 🙏 மிக்க நன்றி கண்டிபாக செய்து பார்க்க வேண்டும் நன்றி நன்றி 🙂🙂

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 Před 2 lety

    Super Amma 👌👌 very healthy version of mixed vegetable kuzlambhu. Surely I will try and let you know . Thanks for sharing this recipe Amma 👍 🙏

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před 2 lety

    Very nice recipe, Akka. Thank you for uploading it. I will definitely try this.

  • @padmakrishnakumar2064
    @padmakrishnakumar2064 Před 2 lety

    Should try recipe. Mouth watering.

  • @Tanuani2023
    @Tanuani2023 Před 7 měsíci

    Amma intha kulambu cooker la potta oru sound vitta correct ah irukkuma amma different ah irukku amma pakka

  • @sumathir4270
    @sumathir4270 Před 2 lety

    அம்மாவின் ஞாபகம் எந்த வயதிலும் மறப்பதில்லை இல்லையாமா நானும் என் அம்மாவின் நினைவுகளுடன்

  • @jenopearled
    @jenopearled Před 2 lety

    Amma mouth-watering recipe.... Such an awesome recipe..... Thanks for the recipe ... None of your dishes have failed me in my kitchen. Such good recipes....

  • @sivagamichandrasekaran1592

    Kuzhambu neenga panratha pakkum pothey tempt to eat ma.definetly try ma ❤️🙂

  • @saisaravanan6200
    @saisaravanan6200 Před 2 lety +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 urunda soru 🥰❤️💐🥳😍😘🙏🏿

  • @radharadhakrishnan9502
    @radharadhakrishnan9502 Před 2 lety +1

    Pl give the list of ingredients too

  • @banumathigopalasamy3757

    Very nice! Mouthwatering recipe Mam!👌🙏🌹

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Před 2 lety

    Very nice recipe Mam. The way you explain is so sweet

  • @jerushamercy.3795
    @jerushamercy.3795 Před 2 lety

    I tried this now. It tastes yummy.my daughter like this gravy.Thank you mam

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 2 lety

    vanakkam mams
    Good evening to both of you.
    WOW< very mouth watering kuzhambu mam.
    Malarum ninaivugal arumai!!!!!!!!!! Romba correct also mam.
    Indha sareela romba azhga irukel mam, God Bless.
    Meenakshi

  • @vjayalakshmi380
    @vjayalakshmi380 Před 2 lety

    Super mammy, solum bothu avalo asaiya iruku

  • @ezhilisaivallavirajagopala8356

    அம்மாவின் நினைவுகள்🙏🙏 வந்தால் கண்கள் குலமாகிவிடுகிறது

  • @ezhilisaivallavirajagopala8356

    சூப்பர்👌👌 அம்மா👩

  • @lakshmi5804
    @lakshmi5804 Před 2 lety

    Mam, ennai kathrika kulambu please

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 Před 2 lety

    Super kulambu thank you

  • @sureshbabusrinivasan7477

    Super madam.
    I will try this Sunday

  • @rajeswarikamaraj7691
    @rajeswarikamaraj7691 Před 2 lety

    Kulambuvaikkum khadai steel or aluminiam

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 Před 2 lety

    Arumai amma,🙏💐

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 Před 2 lety

    தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட காயுடன் சூப்பராக இருக்கும் மா.நானும் செய்து பார்க்கிறேன்.

  • @SumaiyaS
    @SumaiyaS Před 2 lety

    I tried it amma, simple healthy and yummy. Thanks for this recipe.

  • @prathibathiru933
    @prathibathiru933 Před 2 lety

    Very nice recipe amma tq for sharing

  • @vasanthakumar8476
    @vasanthakumar8476 Před 2 lety

    Simplely super mam

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 Před 2 lety

    பார்க்கவே நா ஊறுது.😋😋😋😋உண்மை தான் பிசைந்து ஊட்டும் போது எனக்கு உனக்கு என சண்டை வரும். நீயே அடுத்தடுத்து வாங்கிக்கிற என ....

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před 2 lety

    நாவூறும் கதம்ப குழம்பு 😋😋😋

  • @saisvegspecial3275
    @saisvegspecial3275 Před 2 lety

    Very nice

  • @viji8571
    @viji8571 Před 2 lety

    Mam . Healthy recipe. nice 👌

  • @ramaluxmiluxmi7731
    @ramaluxmiluxmi7731 Před 2 lety

    Mam why don't u put ingredients in the discription box

  • @rithikk8724
    @rithikk8724 Před 2 lety +1

    Hai Amma very nice 👌

  • @dhanamasokan4639
    @dhanamasokan4639 Před 2 lety

    காய் குழம்பு சூப்பர் மா

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 Před 2 lety

    Great Mami and your family

  • @hemalathavishwanathan5269

    ஆஹா, எங்க அம்மா செய்யும் மலையாள கொழம்பு ஞாபகம் வந்தது, இதே போல் தான் அதுவும் ஆனால் தேங்காய் வறுத்து மிளாகாய், தனியா, கடலைப்பருப்பும் தேங்காய் எண்ணையில் வறுத்து அரைத்து சேர்ப்பார்கள், ரொம்ப சுவையாக இருக்கும்... கையில் உருண்டை புடித்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது😭 அம்மாவும் இல்லை, அந்த மாதிரி கையில் உருண்டை பிடிச்சு கொடுக்க யாரும் இல்லை, அதான் உண்மை 😔

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety

    இனிய வணக்கம் மா.குழம்பு சூப்பர் மா

  • @sangisusi2251
    @sangisusi2251 Před 2 lety

    Mam please do kadamba kulambu.

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Před 2 lety

    Very nice recipe 😋

  • @tintintin8350
    @tintintin8350 Před 2 lety

    Any alternate for raw banana and normal potato ....tell amma

    • @nagarajdn7385
      @nagarajdn7385 Před 2 lety

      Banana grow above the soil, potato below the soil, so v avoid the items grown below the soil, Banana is substitute to potato I don't think any other item for both

  • @darshnathirugnanam7020

    Vegetable kulambu Super ms

  • @RangoliShades
    @RangoliShades Před 2 lety

    Nice recipe 👌😋👍💖

  • @puspakrishnan3746
    @puspakrishnan3746 Před 2 lety

    Simple & Healthy Recipe

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 Před 2 lety

    சேப்பங்கிழங்கு சேர்த்தீர்களா மா?

  • @callrathna
    @callrathna Před 2 lety

    Simple and Best Recipe for a Gravy :)

  • @hansinigowrishankar7778

    Super amma 👍

  • @viveksharma5932
    @viveksharma5932 Před 2 lety

    Super and yummy Mam......

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety

    Amma vanakkam

  • @bavanijtheultimate6581

    Arumai mam ❤️

  • @vasanthirajasekaran1773

    Super amma

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 2 lety

    Mam it is like cosmopolitan kuzhambu

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Před 2 lety

    Super ma..

  • @sujimathan1684
    @sujimathan1684 Před 2 lety

    அம்மா சாம்பார் பொடி அரைத்து விற்பனை செய்றிங்களா அம்மா

  • @josefreeda9689
    @josefreeda9689 Před rokem

    ❤️❤️❤️

  • @KouluKoti
    @KouluKoti Před 2 lety

    Delicious, Aunty

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 Před 2 lety

    தனியா தூள் செய்வது எப்படி

  • @srimathik6174
    @srimathik6174 Před 2 lety

    Sweet memories.

  • @shenbagalakshmikumar1784

    Super

  • @callrathna
    @callrathna Před 2 lety

    Your voice modulation is not consistent, hope you can do something to improve it, may be have a noise cancelling mic with you while recording.

  • @venkatraghavan_varadarajan

    அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    பாவலர் வீட்டுச் சமையல் நன்று
    பலவித காய்கறி குழம்பு இன்று
    பக்குவம் பழகிப் பகிர்வது என்று
    பலரு மறிந்திடச் செய்தல் சான்று
    🙂🙏

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 Před 2 lety

    Samparku meal podi in alavuku sollunka ma. Munnadi oru video vil sollirunthinka but ipo antha alavu maranthutean. Adhu yantha video nu theriyala

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 Před 2 lety

    பழைய சாதத்துக்கு ஏற்ற காய். இப்படி சாப்பிட்டா சாதம் போதாது 😁

  • @sowjanya1728
    @sowjanya1728 Před 2 lety

    கடாய் ஏன் கருப்பாக இருக்கிறது?

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    Super amma