Ishari K Ganesh Latest Press Meet on vellalar community name change

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Protest in valluvar kottam for changing the name of Vellalar. Ishari K Ganesh lead the protest and the press meet ended with the controversy.
    Ishari K Ganesh,
    vellalar,
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 262

  • @vecure493
    @vecure493 Před 3 lety +19

    அவர் கேள்விக்கு சரியான முறையில் தான் பதிவு செய்கிறார், இதில் எங்க கோபம், ஜாதி, மதத்தை வைத்து சண்டைகள் மூட்டி விடுவதே ஊடகங்கள் தான்.

  • @muruganc249
    @muruganc249 Před 3 lety +11

    தேவேந்திர குலா வேளாளர் எதுவும் தப்பில்லை அவர்களுக்கு உரிமை உண்டு எல்லோரும் மனிதர்கள் தான் ஆனால் மக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களுக்கு கிடைத்த மரியாதையை உங்கள் முன்னேற்றத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயன் படுத்தவும் நான் இந்த சமுதாயம் அல்ல இருப்பினும் எல்லோரையும் மதிப்பவன்

    • @selvahari1872
      @selvahari1872 Před 3 lety

      Super bro

    • @wlvl8136
      @wlvl8136 Před 3 lety +2

      அதுக்கு பிறர் பெயரை கேட்டு அடம் செய்ய வேண்டாம், அடுத்தவர் கோவில் உரிமையை பிஜேபியோடு சேர்ந்து ஆட்டைய போட வேண்டாம்

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety +14

    எவர் வேளாண் தொழில் செய்கிறாரோ அவர்கள் வேளாளர்..இதுதான் எனது தீர்ப்பு

    • @kirubaananth8327
      @kirubaananth8327 Před 3 lety +2

      நாடார் விவசாயம் செய்தால் அவர் வேளாளர் ஆ?

    • @josephraj902
      @josephraj902 Před 3 lety +1

      @@kirubaananth8327 எவர் வேளாண் தொழில் செய்தாலும் அவர்களை வேளாளர் எனச் சொல்வதில் தவறில்லை. வேளாண்மை என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. 1 விவசாயம் 2பிறருக்குப் பகிர்தல்..(ஆதாரம். திருக்குறள்)எனவே தான் நான் இப்படி கூறுகிறேன்...கருத்து மாறுபட யாருக்கும் உரிமை உண்டு

    • @beingsks2522
      @beingsks2522 Před 2 lety

      @@josephraj902 tamizh pesravanlam tamizhana?

    • @balebala6897
      @balebala6897 Před rokem

      ஏன்டா ஆப்ரிக்கன் கூடதான் வேளான்மை செய்கிறான் அவன் பெயர் வேளாளரா?

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n Před 3 lety +7

    வேளாளர் என்பது சாதிபெயர் பட்டம்அல்ல.கவுண்டமார் பிள்ளைமார்.முதலியார் என்பதுதான் பட்டம்.

    • @jaisurya2468
      @jaisurya2468 Před 3 lety

      அட முட்டாபயலே கணேசனே வேளாளர் பட்டம் என்று தான் சொல்லுகிறார் கானோலியை நல்ல கேளு நீ சாதி பெயர் என்கிறாய்

    • @user-bw9pd8jb2n
      @user-bw9pd8jb2n Před 3 lety

      @@jaisurya2468 அவர் புரிதல் இல்லாமல் சொல்கிறார் திருத்திகொள்வார் பள்ளனே.

  • @VijayKumar-sk4up
    @VijayKumar-sk4up Před 3 lety +19

    உங்களை கூப்பிடவில்லை என்றால்... உங்களை வேளாளரா பார்க்கவில்லை என்று தான் பொருள்

    • @royalvelri5331
      @royalvelri5331 Před 3 lety +5

      Name kuduthuta pallar valallar aieduvagala.. By gounder

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +2

      @@royalvelri5331 correctnga goundere

    • @Ammu-kb4le
      @Ammu-kb4le Před 3 lety +1

      Oo ingala pallanu thaan koopiduvaanga neenga yaen engalukku peyarmaatram venumnu kekringa ivan peraya sunni poda

  • @Aniyy28
    @Aniyy28 Před 3 lety +47

    ஏண்டா ஜாதி ஜாதின்னு அலையிறீங்க செத்தா எல்லா. ஜாதியினையும் புழு தாண்டா திங்க போகுது

    • @v.kvigna500
      @v.kvigna500 Před 3 lety +1

      Super ji

    • @abktrafalgardlaw3487
      @abktrafalgardlaw3487 Před 3 lety +4

      ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி. இதை எழுதியவனையும் போற்றுவோம், ஆனால் சாதி செறுக்கையும் தூக்கிப்பிடிப்போம். ஔவ்வையாரை போற்றுவோம், பாரதியை போற்றுவோம், திருவள்ளுவரை போ ற்றுவோம், ஆனால் என் சாதி என்று வரும்போது அவர்களையெல்லாம் குப்பைக் கூடையில் வீசுவோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர் சாதிப் பட்டத்தை விடமாட்டேன் என இரட்டை வேடம் ஏன்?

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +2

      @@abktrafalgardlaw3487 enga buthi saliye unga muslimsku nu thaniya cultures iruku thana .atha vera yarchu use pana nenga shut panitu irupingala. engaloda culturesand name a thirudurathaku naga epdi intha pallansaviduvom.verum devendra kula velalar name kudutha ivanga matha surtitles ayum use pana arambichutanaga.proof aditha coomenta parunga

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +1

      verum velalar name kuduka thana govt decide pananga. ivanga kongu vellala goundernu hashtag use panranga.ithuku ungalala reply pana mudiyuma

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +1

      @Thangaraj Ramanee olu olu olu

  • @francislenin7520
    @francislenin7520 Před 3 lety +5

    Super bro... NAAN YAAR...
    YEANBADHU YEAADHIRPU IRRUNDHAL DHAN THERIUM...
    I LOVE U BRO... THANKS FOR UR ARGUMENT... EXPECTING MORE...

  • @JoelkingAndrews
    @JoelkingAndrews Před 3 lety +11

    Dear all,
    Don't start fighting for caste names ....we live in 2021 are going backwards.
    If this continues India will take another 50yrs to progress in the world

  • @yogirp3428
    @yogirp3428 Před 3 lety +5

    இந்த பதிவை ஐசரி கணேஷ் அவர்களுக்கு தயவுசெய்து வேளாளர் என்பது ஜாதி அல்ல அது ஒரு குலத்தொழில் நாங்கள் வேளாண்மை செய்பவர்கள் நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் 🔥🔥🔥🔥🔥

    • @mranonymous9714
      @mranonymous9714 Před 3 lety +1

      வேளாளர் என்பது தொழில் பெயரல்ல...பண்புப் பெயர்...உழவு என்பதே தொழில்.....

  • @VivoVivo-ly9pw
    @VivoVivo-ly9pw Před 2 lety +2

    பிள்ளைமார் கௌண்டர் முதலியார் செட்டியார் ஒன்றா திருமண உறவு வெளிப்படையா வைத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசுங்கள்

  • @royalvelri5331
    @royalvelri5331 Před 3 lety +10

    Comments la asegama comments painravaga ellam. Intha questions appdeya poie pallar community kiaum kakanum avanga neriya you tube channel vaichu irruka athula poie comment painuga..

    • @wlvl8136
      @wlvl8136 Před 3 lety

      ரேணுகா குள்ளத்தி இப்படி தான் இரவு உடையில் வந்து எதையாவது உளறுது, அதுக்கு நாம என்ன செய்ய

    • @wlvl8136
      @wlvl8136 Před 3 lety

      குர்மி பள்ளர்களுக்கு இதை கேட்க உரிமை இல்ல

  • @tamilan7557
    @tamilan7557 Před 3 lety +14

    சரியாண போராட்டம்,,,,

  • @vnatar
    @vnatar Před 3 lety +12

    போய் புள்ளக்குட்டிகள படிக்க வைங்கடா !

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před 3 lety +1

    ஒவ்வொரு சாதியினரும்
    தங்கள் சாதியின் பெயரை
    நிருபிக்க பல ஆதாரங்களை
    2000வருடத்துமுன்பு
    தேடி நிருபித்து என்ன செய்ய போகிறார்கள்
    காலம் மாறி விட்டது
    உழைத்து ஓடாய் தேய்ந்த சாதி
    இன்று போராடி
    உயர்ந்த சாதி என்று நிருபித்து பெருமைபடுகிறது
    அதை அணைவரும் பாராட்டி
    வாழ்த்த வேண்டும்
    ஒழியட்டும் சாதிகள்

  • @TheDharmar
    @TheDharmar Před 3 lety +3

    ஒன்றே குலம், ஒருவனே தேவன்....அப்புறம் why இந்த பெயர் சொந்தம்.... யோசிங்கப்பா....

    • @wlvl8136
      @wlvl8136 Před 3 lety +1

      அப்போ முடிஞ்சா கள்ளர் மறவர் வன்னியர் வாங்கிக்கோ

  • @m.maruthan5479
    @m.maruthan5479 Před 3 lety +9

    பெட்ரோல் டீசல் விலைஉயர்வு எல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை அப்படினா நீங்க பணக்கார சாதி அப்படித்தானே

  • @mirrorpoint2911
    @mirrorpoint2911 Před 3 lety +5

    Isari ganesh father is isari velan is former mla in mgr govt. He is pucca admk man where he is protesting against the name change. Ivanungale vaipanungalam ivanungale edupangalam.

    • @brintak7752
      @brintak7752 Před 3 lety +1

      100 percent correct.ADMK is acting on this issue.

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 Před 3 lety +4

    BJP Succeeded in tamilnadu

  • @pulikesi997
    @pulikesi997 Před 3 lety +5

    எல்லோருக்கும் கண்ணீர் ஒன்றுதான்.வியர்வையும் ஒரே மாதிரிதான் வெளியாகிறது.உயர்ந்த சாதி என்பதால் இறப்பில்லாமல்,நோயில்லாமல்,பசியில்லாமல்,துக்கம்,இன்பம்,துன்பம் இல்லாமல் எவன் இருக்கின்றான்,உயர்ந்த சாதியின் தனித்துவம் என்ன.????

  • @user-fv4vp3qd3r
    @user-fv4vp3qd3r Před 3 lety +2

    அந்த மஞ்சள் துண்டு இல்லனா பேட்டி அவ்வளவு

  • @voc5126
    @voc5126 Před 3 lety +2

    Super

  • @Kannan77774
    @Kannan77774 Před 3 lety +12

    கருணாநிதி இசை வேளளர் .மாத்துணார் அப்ப எங்கே இருந்திங்க

    • @pandikannan4463
      @pandikannan4463 Před 3 lety +1

      இன்னைக்கு எதிர்க்க வேண்டியது தான? . காரணம் அரசியல்!. உழவு தெரியாத கண்டவன், தெலுங்கன் வேளாளர்னா?

  • @RaviRavi-or6he
    @RaviRavi-or6he Před 3 lety +3

    Brahminum velalar jaathiyum onna? Appa Brahmin Perusa velalar jaathi perusa? 😆

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n Před 3 lety +5

    அப்பன் ஒருவன் பிள்ளைகள் நான்கு பிள்ளைகளுக்கும் வேறு பெயர் இருக்கும் ஆனால் அப்பன்பேர் ஒன்னுதான் அது வேளாளர் என்பது எங்கள் அடையாளம்.

    • @user-bw9pd8jb2n
      @user-bw9pd8jb2n Před 3 lety +1

      @@user-qn8pq8ds5d பள்ளன் எப்ப வேளாளனுக்கு பிறந்தாய் பள்ளா

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 Před 3 lety

      @@user-qn8pq8ds5d poi umbu apo

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 Před 3 lety

      @@user-qn8pq8ds5d en neum un unga appa and un gotha thambi anna akka thangachilam umbitu than erukigala apo. Vedu veda umbitu anga poi Devendrakula vellalar nu solurathu chi. Pani kari thigum kuthiyane. Un kula tholil ena

    • @user-bw9pd8jb2n
      @user-bw9pd8jb2n Před 3 lety

      @@user-qn8pq8ds5d பள்ளத்தில் போட்டு செஞ்சதால் பள்ளச்சி என்று அழைக்கபடும் என்வைப்பாட்டி மகனே.

    • @user-bw9pd8jb2n
      @user-bw9pd8jb2n Před 3 lety

      @@user-qn8pq8ds5d உங்காத்தாட்ட கேளு எப்படி உம்பரது என்று எனக்கு நல்லா சுகமா செய்துவிட்டால் பள்ளா

  • @SaiSezhian
    @SaiSezhian Před rokem

    ஆமா , அந்த இசை வேளாளர் என்று ஒருத்தன் புதுசா வந்து இருக்கான்

  • @vadivelchitra8046
    @vadivelchitra8046 Před 3 lety +4

    தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட கால கோரிக்கை...... குறிப்பிட்ட சில பிரிவுகளை ஒருங்கிணைத்து..... தேவேந்திர குல வேளாளர்..... என அறிவிக்கப்பட்டுள்ளது..... மேற்படி அறிவித்தது குறித்து..... தேவேந்திர குல வேளாளர் மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பிறகு....... மற்றவர்கள் கண்டணம்.... உண்ணாநோன்பு.... ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் ..... ஒரு தமிழனாக மிகவும் வருந்துகிறேன்..... காரணம்.... அவர்களை தனிப்பட்ட முறையில் வேளாளர் சமூகத்தில் இணைக்க வில்லை.... தமிழகத்தில்..... துளூவ வேளாளர்..... கொங்கு வேளாளர்.... வேளாளர்..... இசை வேளாளர்..... என பல பிரிவுகள் உள்ளன..... ஆனால் தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் அவர்களின் பிரிவு க்குட்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து...... தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது...... இதுகுறித்து மகிழ்ச்சியோ.. வருத்தமோ.... தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள்...... தேவேந்திர குல வேளாளர் மக்களே..... அவர்களே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு..... நன்றி தெரிவிக்கும் போது..... மற்றவர்கள்....... இதுகுறித்து விமர்சனம் செய்வது..... மிகவும் வருத்தமாக உள்ளது.......

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +2

      pallan pallan than

    • @muruganc249
      @muruganc249 Před 3 lety

      தேவேந்திர குலா வேளாளர் கொடுத்தது தப்பில்லை அவர்களுக்கும் உரிமை உண்டு இதை அரசியல் ஆக்க வேண்டாம் எல்லோரும் சமம் ஆனால் பிஜேபி அண்ணா தி மு க இதை ஓட்டுக்காக செய்ததோ என்ற சந்தேகம் வரக்கூட்டாது

  • @vantheybharath9506
    @vantheybharath9506 Před 3 lety +6

    2000 varuda pattamaa

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 Před 3 lety +3

    Ithula Vera TAMIL THESIAM.. Pongada

  • @hanp2183
    @hanp2183 Před 3 lety +2

    Otha moonjula thoppai ippothanda paakuren

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před 2 lety

    வேளாளர் பெயர் என்றும் வேளாளர்களுக்கே. அதாவது பிள்ளை
    முதலியார் கவுண்டர் செட்டியார்களுக்கே.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety

    Mr who is Eadivellar

  • @rakeshrz2727
    @rakeshrz2727 Před 2 lety

    Super brother! Good move! Nammai name oruvaraioruvar critisise panni naam otrumaiyindri idhuvarai num samugam valaravillai. Please imimelavathu been arguments vittu inaya ithaivittal veru santharpam amayathu. So anaithu velalar samugamum inanthu vsrunkalathil num samugam meendum thalai nimira inanthidumgal please!

  • @introvert6489
    @introvert6489 Před 3 lety +2

    indha john pandiyan yarukelam theliva therium

  • @evanguuu8343
    @evanguuu8343 Před 3 lety +3

    Jaathi koothi

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 3 lety +5

    Meaning less press meeting 🗣️🗣️🗣️

    • @k.kandasamyk6098
      @k.kandasamyk6098 Před 3 lety

      தமிழ் நாட்டில் மதத்தை வைத்து செய்யும் அரசியல் பருப்பு வேகவில்லை. ஆதலால் சாதியை வைத்து தமிழரை பிரித்து
      அரசியல் நடத்தும் சூழ்ச்சியோ என பயமாக உள்ளது.
      சாதிவெறியர்களையும் மத வெறியர்களையும் தூரத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும்.

  • @praveendm
    @praveendm Před 2 lety

    Rombo mukiyam.

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 Před 2 lety

    Brahmins are the only superior caste all the others are sutras and lower caste. Bramins only can rule India not sutras. I can't understand why all the sutras are fighting within themselves. After all all are slaves.

  • @manikaliyan5961
    @manikaliyan5961 Před 3 lety +5

    ஏன்டா சாதி சாதி அலையிரிங்க.

  • @muthut9251
    @muthut9251 Před 3 lety

    அரசியலுக்காக ஜாதிய வச்சு விளையாடாதீங்க ஜாதி கலவரம் வெடிக்கும்

  • @emilyregina4628
    @emilyregina4628 Před 3 lety +1

    Income tax raid vendum

  • @somu3669
    @somu3669 Před 3 lety +3

    இப்ப சொல்லுரீங்க எல்லாரும் சமம் கீழ் சாதி மேல் சாதி இல்லையென்று சிரிப்பு வருது

  • @ramyeanujamrudoingtabuyesi3436

    Why this unnecessory. Controversy we can adjust this kind of matter softly
    In this 21 st centuary is this going to solve the problem.no so wè should avoid any contravercial statement to enable the govt to do the needful to the disturbed community

  • @lovepeace7890
    @lovepeace7890 Před 3 lety +4

    I support their claims to become தேவேந்திரகுல வேளாளர். They are fighting since a long time to get back their dignity. I don't know by what mystery they were grouped in the SC list. They were Kathiriyas who fought with all the Tamil armies. Plenty of Velirs emerged from this caste group.

  • @chitu3669
    @chitu3669 Před 3 lety +1

    Super nethisdi Ganesh Appa oru thar nu, savungada pallus

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 3 lety +12

    Tamil NATIL YEVALOV problem IRUKU INDHA press meeting ROMBA mukkiyam....🗣️🗣️🗣️🗣️🗣️

    • @sreeni0076
      @sreeni0076 Před 3 lety

      ஜான் என்றால் ஜான் பள்ளனா ?

  • @introvert6489
    @introvert6489 Před 3 lety +2

    odane inga jathi veriyars nu comment poda vantha ela dashum mooditu ponga

  • @noormohamed8461
    @noormohamed8461 Před 3 lety +3

    MMM பாப்பான் ஆட்டம் ஆரம்பம்

  • @Govinnu
    @Govinnu Před 3 lety

    ஆகா...பத்த வச்சுட்டியே பரட்டை....அடுத்தது அடிதடிதான்.

  • @karupus1258
    @karupus1258 Před 3 lety

    ஒன்னும் பிரச்சனை இல்ல சரிதானே நீங்க எங்க இங்க அதிகமா இருக்கீங்களா அதே இடத்தில எல்லாரும் ஒரு ஊர் மக்கள் இருக்குமா சரியா இது வந்து தமிழனை வேண்டாமே இது சாதி நட சரியா தமிழ்நாடு மாத்திட்டு இது சாதி நடுவரும் சரியா சரியா இருக்கும்ல சாதி நடிகர்கள் எந்த குடியை இங்கே வரமுடியாது அங்கங்கே வெற்றிதான் என்ன அதான் நடக்கப் போகுது நீங்க இந்த அளவுக்கு போகவில்லை இந்த மண்ணை இந்த மண்ணை எவனும் நேசிக்க முடியாது இந்த தமிழ்நாடு உண்மையிலேயே சாதி ஒரு ஸ்டேட்ட மாதிரி இருக்குடா தமிழன் எவனுமே தமிழன் அல்ல எல்லாரும் சாதியை தான் இருக்கேன் அப்ப சாதியிலேயே போயிடுவோம் சரியா எல்லாம் காரை உருவாக்கி வைத்து சாதி அந்த சாதியிலேயே போகும் எவனும் எங்கே வர முடியாது நான் ஒரு சாரி நான் போட இருக்கேன் உன்னையே காத்திருக்கிறேன் நீ ஒரு சரி எனறு கம்மியா இருக்கேன் நீங்க அறுத்துருவேன் சேகர் அது யாரு அது யாருடா நீ இன்னும் நான் ஆளப் போவது யாரு மேல இருந்து மத்தியில் ஒரு மட்டும் ஆட்டோமேட்டிக்கா அப்படியே மொத்த கவர்மெண்ட் அதை அப்படியே சுருட்டி விட்டு மிச்சம் மீதி இருக்கிற பெருகிவிட்டது மொத்தம் அந்த மண்ணை ஆண்ட அப்புறம் உன் கையில் ஒரு குச்சியை பாய் கடை மூடிட்டு மூடிட்டு இருங்கடா அப்பா சாரி பேசுங்கடா தூங்கிக்கிட்டு தேவிடியா

  • @amazinghumans3039
    @amazinghumans3039 Před 3 lety +3

    Dei... Poi pulla kutiya padikka vaingada .... Saathi... Saathi nu . 🤦‍♂️🤦‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @abdulishad1816
    @abdulishad1816 Před 3 lety +1

    Pogada naigala 😡😡😡😡😡

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 Před 3 lety

    கணேச ஓட பணம் ஒரு சொல் தான் ஐ ஓதாரி

  • @venkatesanramamurthy1003

    பார்ப்பனர் மட்டும் வேற குலமா.

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg Před 3 lety +1

    Ellarayum Ayyar Ayyangar akita Equal agidumla

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety

    Whoo isea I Tail about Modi his Institution land every thing focus how he yearn such much asset with in short period enquiry must be need.

  • @raprabaa
    @raprabaa Před 3 lety +9

    ஏரில காலேஜ் கட்டி சம்பாரிச்சுட்டு பேச்ச பாரு

    • @sreeni0076
      @sreeni0076 Před 3 lety +2

      ஜான் பள்ளன் என்ற ரெளடி encounter செய்யபட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது

    • @shiv609
      @shiv609 Před 3 lety

      @@sreeni0076 இதற்கு பதில் இது இல்லையே...

    • @sreeni0076
      @sreeni0076 Před 3 lety +2

      @@shiv609 அனைத்திற்கும் பதில் இது தான். ரௌடி ஜான் பள்ளன் encounter நடந்தே தீர வேண்டும்.

    • @murganmurgan6731
      @murganmurgan6731 Před 3 lety

      @@sreeni0076 ne irupiya poi serthudatha

    • @sreeni0076
      @sreeni0076 Před 3 lety

      @@murganmurgan6731 ada enna saaga solradhuku indha puramboke yaaru ?

  • @vaithilingamnarayanan1477

    Very bad development. When we work for abolishing caste system , this kind of development will lead to disaster. Very very bad. Only education available free of cost will solve the problem.

  • @asntech
    @asntech Před 3 lety

    Poda thevidiya paya. Gommala

  • @shanmugamuthuswam9204
    @shanmugamuthuswam9204 Před 3 lety +1

    Isai vellalar when Karuna gave did these people question

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 Před 3 lety

    இப்ப ஊஊஊஊஊ ம்புஉஉஉஉஉஉஉஉஉஉ

  • @arunsreekutty2659
    @arunsreekutty2659 Před 3 lety +2

    Ivan periya veenna

  • @emilyregina4628
    @emilyregina4628 Před 3 lety

    Maluppalana pathil

  • @lakshmit7903
    @lakshmit7903 Před 3 lety

    Neengal Kooruvathu Sariye

  • @kevinlawrence9798
    @kevinlawrence9798 Před 3 lety +4

    Padil solludaa gundu ganesh....

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety +1

    Modiji is our God no against God so all are failed Our god Modiji will sourn like bright star ever green Tamara I lll ever shown..

  • @muthailkumarandurai9523

    டேய் முடியலடா

  • @BIGleaf
    @BIGleaf Před 3 lety +2

    Poda சொரி

  • @subburagu2686
    @subburagu2686 Před 3 lety

    Nathari ganeesh

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx Před 3 lety

    Thala nee sixxa adikara

  • @senthilkumar1383
    @senthilkumar1383 Před 3 lety

    big Comedians...

  • @rajaparameswaran4465
    @rajaparameswaran4465 Před 3 lety +1

    சீக்கீரம் சாவுங்கடே சாப்பிடாம❤❤

    • @Ammu-kb4le
      @Ammu-kb4le Před 3 lety +1

      Oru kaalathula soru kidaikkaama kidandha naai pesudhu periya sunni mayiru

  • @ntk4757
    @ntk4757 Před 3 lety

    👎

  • @sekar7298
    @sekar7298 Před 3 lety +1

    இவன் ஒரு ஆளு இவங்கிட்ட பேட்டி எடுக்கங்க.🤦🤦🤦

    • @Ammu-kb4le
      @Ammu-kb4le Před 3 lety

      Nee periya sunni po da

    • @sekar7298
      @sekar7298 Před 3 lety

      @@Ammu-kb4le nee periya Sunni poda pap punda

    • @Ammu-kb4le
      @Ammu-kb4le Před 3 lety

      @@sekar7298 poda mayiru

    • @sekar7298
      @sekar7298 Před 3 lety

      @@Ammu-kb4le number koduda

    • @sekar7298
      @sekar7298 Před 3 lety

      Dai thampi cal panu pesi mudichikala

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 3 lety

    BJP yum admk yum serthu jathi sandaya thoondi vittutainga,ini ethanai kolai vilumo?

  • @farooktvl4083
    @farooktvl4083 Před 3 lety +1

    Dai orama pongada

  • @pathmaraj5
    @pathmaraj5 Před 3 lety

    Some politicians idiots created caste.......Peoples are all updated now ....They know very well....whats going on....ADMK and BJP caste games will end soon....

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety

      buthisali 2000 varusham munadi rnga unaku poiticians irunthanaga

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 Před 3 lety

      No, blame DMK, they could met DKV demands. BJP may be bad, but they did it, what DMK did not do.
      Why are you not questioning?
      Now enemy talking advantage.
      The party speak equal justice did not do anything. Why are you not questioning?

  • @pathmaraj5
    @pathmaraj5 Před 3 lety

    Who gave and created your vellalar certificate? for all caste also?.......from university?....from God?.....show the proof who authorised and certified??.......for all caste.?......everything created by human depends their their work professional only......but politicians made named for every caste to get their benefit (votes for election time only) playing game with other peoples...

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety +2

      vanthtaru pa futurela irunthu

    • @introvert6489
      @introvert6489 Před 3 lety

      @@konguponnu8427 oru oruthangaloda culture pathi pesa vera yarukum rights ilanga

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety

    Iseri Ganesh father comedian how he yearn such much amount enquiry must need

  • @karupus1258
    @karupus1258 Před 3 lety

    சரியா உங்களுக்கெல்லாம் வேலைக்காரன் ஒரு சட்டம் உங்களுக்கு சாதியை எல்லாம் உங்களுக்கு தேவை தமிழகம் வந்து தமிழ்நாட்டில் எண்ணமே வரமுடியாது என அப்படி ஒரு சூழ்நிலை ஆயிடுச்சு சரி ஒரு ஒருத்தனுக்கு ஒரு சாதி இருக்கு என்ன ஒரு ஒருத்தனுக்கு ஒரு சாதி இருக்கு சாதி கட்டிப்போட்டு தானே ஓட்டு பார்ப்போம் அவசர சிகிச்சை எந்த ஊரு விட்டு எவனும் போக முடியாது இந்த சாதிக்காரன் ஒரு ஊர்ல கூட இருப்பேன் ஒரு சாதிக்கான ஊர்ல கம்மியா இருப்பேன் தமிழ்நாட்டில் அப்படி நினைச்சிருந்தா அரசியலுக்கு வந்து இங்கேயே இந்த எடுக்குற அரசியல் நீங்க பண்ற 11 தமிழ்நாட்டில் ஒரு ஒருத்தன் ஒரு சாதி எவ்வாறு எந்த ஊரையும் தாங்க முடியாத பெரும் பிரச்சினையாக சாதி சாதி தேவைப்படுகிறவர்களுக்கு யூடியூப்ல பதிவு செய்ய ஒருவர் தன் சாதியை பற்றி இந்த ச***** தான் அது தமிழ் நாடு முன்னேற முன்னேற டேய் தமிழ்நாட்டில் ஆயிரத்தெட்டு சாதி இருக்குடா ஒரு இடத்தில் ஒரு மாநில ஊரக ஒரு மாவட்டத்தில் ஒருத்தன் கூட இருக்கலாம் ஒரு மாவட்டத்தில் கம்மியா இருக்கலாம் கம்மியா இருக்கிற ஒரு மாவட்டத்தில் கூட இருக்கலாம் அப்புறம் பெரிய அளவில் வந்து நின்றான் இது நீங்களா சோறு போட்டு உப்பு போட்டு சோறு திங்கற ஒரு ஓரத்தில் இருந்தது இனமே அழிந்து போய் நின்று இருக்கு தமிழ்நாட்டிலிருந்து தமிழர் என்று கேட்கிறான் என்றால் அதை பத்தி உங்களுக்கு சிந்திக்கும் தன்மை இல்ல நீங்க எப்படி சாதி கட்டமைக்கிறார்கள் என்னடா சாதியைக் கட்டமைக்க இந்த தமிழ்நாடு எந்த சம்மந்தமும் நேர எத்தனை யாராக இருந்தாலும் சரி இன்னொரு சான்ஸ் இல்லை ஒரு நாளைக்கு வட நாட்டுக்காரன் உங்கள தூக்கிப்போட்டு எனக்கு தெரியும்டா

  • @karupus1258
    @karupus1258 Před 3 lety

    என்ன உங்களுக்கு என்ன பெயர் இருக்கு எப்படி உங்களுக்கு பேர் வச்சு வேற உன் முப்பாட்டன் சொல்ற உனக்கு பேர் வச்ச முப்பாட்டன் சொல்லு உனக்கு யார் பெயர் வச்சா ஓ சாதி என்று உனக்கு பேர் வச்சு மாற்ற உன் பார்க்கலாம் உன் போட்டோ தான் வெள்ளைக்காரன் ஆதிகாலத்திலிருந்து திராசு புடிச்சு வாழ்ந்தவனும் எங்களுக்கு சரத்குமாருக்கு புரியுதா நாங்க தெய்வ குளத்தில் இருந்து வந்தவங்க நாடார்கள் எல்லாம் கேட்டையில் வழக்கம்போல தீரும் நினைக்கிற ஒரு ஒரு கூலி நீங்க தமிழ்நாட்டுல தமிழ்ல இருக்கு டா அப்ப நான் தான் உனக்கு எவரும் இல்லை நடிக்க நீ சாதியாரின் அதிகம் சாதிக்க ரவுண்டு வருவாங்க ஓ சாதி காரணமாக இருந்தாலும் சாதிக்காரனுக்கு பில்லகட வச்சிருப்பான் நினைப்பே எப்படி நடக்கும் வியாபாரம் தமிழ்நாட்டில் வாழ முடியாது என புரியுதா தமன்னா இருந்தா தான் வாழ முடியும் சாதிக்க இருக்கும்னு நினைச்சு நினைச்சு தமிழ்நாடு அரசு

  • @karupus1258
    @karupus1258 Před 3 lety

    சரி இந்த வேளாளர் என்றது உருவாக்கினது யாரு உன் முப்பாட்டன் இல்லை எங்க பாட்டன் ஆர்பாட்டம் உருவாகினார்கள் அவர்கள் தமிழ் நாட்டில் பிறக்க ஒரு ஊர் சாதிக்காரன் வேளாண்மை பண்றான் அவன் தான் வேலை செய்யவில்லை அல்லது என்ன என்னமோ உங்களுக்கு மட்டும்தான் வேளாளரே அப்படி நீங்கள் கொடுத்த ஒரு பட்டம் இல்லை புரியுதா புரியுதா தம்பி நீ மட்டும் தான் கடை வைத்து வாழணும்னு எவனும் உனக்கு எழுதி கொடுக்கல புரியுதா எனக்கு ஒரு தொழில் புடிச்சிருக்கு நான் ஒரு கடவுள் என நான் என்னுடைய பேசல நான் ஒரு மனிதன் ஒரு குடி தமிழ் குடி நான் ஒரு கடவுள் கடவுள் கிட்ட நீ இந்த வேலை இருந்தா நீ மட்டும்தான் விவசாயம் பற்றிய இந்த தமிழ்நாட்டில் சாதியிலும் போல இருக்குடி எல்லாரும் பார்க்க முடியுமா என்ன தம்பி நீ பிறந்த ஊருக்கு போகணும் நம்முடைய குல சாமி கும்பிடணும் தெரியும் அது ஒரு ஊர்ல ஒரு சாதி மட்டும் இருக்க முடியாது புரியுதா அதுல பலர் கூடி வாழும் எல்லா கூடிய நம்முடைய தமிழ்குடி தமிழனா இருந்தா தான தமிழ் நாட்டில் வாழ முடியும் புரியுதா தமிழன் மட்டும்தான் இருக்கும் சாதிய உருவாக்கினது யாரு இந்த திருட்டு திருவாலங்காடு இடையில் கைபோட்டு வருடங்களில் திருட்டுப்பயலே அந்தக் கயிறு போட்டு வாழ்ந்து வந்த சில பேரு வாங்கி இருக்கீங்க ரொம்ப பேரு அந்தக் கயிறு போட்டு விடுடா நாயே உருவாக்கியிருந்த சாரி அதற்கு முன்னர் ஐக்கிய ராஜ்யம் அன்புள்ள ஒரு ஒரு ஒரு ஒரு மாநில ஒரு ஒரு மாவட்டத்தில் ஒரு ராஜா என்றால் அப்பல்லாம் இந்த நகை எல்லாம் இங்கே இருந்ததே தெரியாது இந்த நாய்களுக்கு ஒரு சாதியே இல்லை இந்த நாய் எல்லாம் நீ வெள்ளைக்காரனுக்கு சுதந்திரம் வாங்குவதற்கு அதிகூடிய மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை சாதிலிங்க இரண்டா உன் சாதிக்காரன் மட்டும் தான் நீ சாதிக்காக கடை வைத்திருந்த நடக்க மாட்டார் மொத்த தமிழன் பாத்துட்டா எங்கிருந்தாலும் கடவுச்சொல் வருவான் எந்த நாட்டுல நம்ம தமிழ்கா அப்படின்னு எல்லாரும் அதை நீ சாரி இன்னொரு பேர போட்டுருக்க ஒரு பையன் வரமாட்டான் கிடைக்கும் இருக்க மாட்ட தமிழ்நாட்டில் வாழவும் முடியாது எல்லாரும் இலட்சத்து குட்டி நாய் கிட்ட போயி அடியோடு நின்று செத்துர தே

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 3 lety

    Bjb ajenda failed in Tamil Nadu.

  • @karupus1258
    @karupus1258 Před 3 lety

    உங்கள மாதிரி சாரி கரங்களை பார்க்கிறேன் தானே நாங்கள் இருக்கும் டேய் ஒரே ஒரு ஊரிலே இந்த நாட்டில் எழுதினா கேட்கப்பட்ட சாதி இருக்கு சாதி அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட பேர் இருக்கு ஆனா மொத்தமா தமிழனா இருக்கேன் சரியா அதேவேளை சாதிவாரியாக எடுத்துக்கிட்டு எவனும் எந்த ஊரில் வாழ முடியாது ஒரு மாவட்டத்தில் நீயும் கூட இருந்த ஒரு மாவட்டத்தில் ஒருத்தனின் கம்மியா இருக்கா அப்ப என்ன எந்திரமா இது பெரும் பிரச்சினையாக சாதியில் ஜாதிய பத்தி பேசினது இல்ல பண்ணிட்டு தெரிஞ்சுக்க இது பெரும் தமிழ்நாட்டில் பெரும் பிரச்சினையாகும் சாதி நீங்க எல்லாம் பெரிய சாதிய தமிழனாய் அதனால தண்ணி இல்லாம அதன் மொழியை இழந்து போய் நின்றிருக்கும் தமிழும் பே சீன் தட் பெருமையோட ஒரு கட்சியை உருவாக்கி ஒருத்தரு இருக்காரு உங்களுக்கு சாரி ஹிந்தி காரங்க நாளை தீபங்களை என்னடா வழங்கிய அல்லது சாதனையை உதைச்சா பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் என்று நினைத்துக்கொண்டே இருப்பேன் உன்னை நாலு பேரும் போட்டு பாத்துட்டு பாத்துட்டு தமிழ்நாடு நாசமா போறதுக்கு காரணமே ஒரு மாவட்டத்தில் கூட இருக்கலாம் ஒரு மாவட்டத்தில் கம்மியா இருக்கலாம் ஒரு கெஸ்ட் ஆனா ஒன்னு இது வேற மாறி போச்சு இந்த சாதி அடிப்படையில் போனது தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் முடிஞ்சிடும் புரியுதா எவன் எல்லாம் பண்ண முடியாது நீ தொழில்துறை பண்ணுவ நீ என்ன சாதி காரணமாத்தான் உன்கிட்ட ஒரு பட்டம் வாங்க மாட்டாங்க புரியுதா நீ அடைய வைக்க முடியாது உன் கடைசி வரைக்கும் மொத்தத்தில் அவளுக்கு எல்லாத்தையும் எடுத்து விடுறேன் சாதி அடிப்படையில் மட்டும் எதுவும் பேசக்கூடாது தேவிடியா பசங்களா என்னடா நீங்க என்ன பேசுறது சார் சாதி ஓ சாதிக்கு மட்டும் கடையில சம்பவங்கள் நடக்கும் அட எனக்கு ஒரு சங்கம் தமிழ்நாட்டுல இருக்கிற இடத்தை அதிக இருக்கு ஒன்னு கூட நினைச்சுக்கோ மொத்த மதிக்கிறோம்

  • @farooktvl4083
    @farooktvl4083 Před 3 lety

    Bjb indiavin sabakedu admk thamil nattin sabakedu

  • @muthuvel3508
    @muthuvel3508 Před 3 lety

    Ishari great great great

  • @shankars9063
    @shankars9063 Před 3 lety

    Who gave these names to you on what basis but our constitution says we the people of India Forget the castes and religions and be Indians to go forward There is no separate Blood Group for each caste only O+ B+ A+ Etc

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety

    You father is currently actor no where connect with velanmai that is ari do be think and apply your mind

    • @mranonymous9714
      @mranonymous9714 Před 3 lety

      யாரடா நீ லூசு மாதிரி உளறி்க்கிட்டு இருக்க???பள்ளன்தானே நீ????வேளாளருக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்.....

  • @thirupmtpmt5466
    @thirupmtpmt5466 Před 3 lety +1

    Te comedy thoda

  • @prakashraj7112
    @prakashraj7112 Před 3 lety

    Dei...sootha mooduraaa

  • @gunasurya1859
    @gunasurya1859 Před 3 lety

    Thiyagam enna die than

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 Před 3 lety +1

    Very good. One India. Jai Sriram, jai Hanuman, Bharat Mathaki jai.

  • @purusothupurusothu5368

    voc vasam da

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 Před 3 lety

    Esai velallar nu peyar irrukkalama.... 🐯🐯🐯🐯🐯

  • @karthikheyann.b9035
    @karthikheyann.b9035 Před 3 lety

    Super