Tamil Anthem | Tamil SemMozhi Manadu | A R Rahman | Yazh

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 59

  • @bobbyjeeva5433
    @bobbyjeeva5433 Před 3 lety +61

    இந்த....பாடலை கேட்க்கும் போது...உடல் சிலிர்த்து......கண்களில் நீர் வழிகின்றது..........தமிழன் என்று சொல்லடா....தலை நிமிற்ந்து நில்லடா........🙏💪💪💪

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar Před 3 lety +39

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
    பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
    உண்பது நாழி உடுப்பது இரண்டே
    உறைவிடம் என்பது ஒன்றேயென
    உரைத்து வாழ்ந்தோம் -
    உழைத்து வாழ்வோம்....
    தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
    நன் மொழியே நம் பொன் மொழியாம்
    போரைப் புறம் தள்ளி
    பொருளைப் பொதுவாக்கவே
    அமைதி வழி காட்டும்
    அன்பு மொழி
    அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
    செம்மொழியான தமிழ் மொழியாம்..,(4)
    ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
    உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...(2)
    ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
    ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
    ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
    சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
    செம்மொழியான தமிழ் மொழியாம்...(4)
    கம்ப நாட்டாழ்வாரும்
    கவியரசி அவ்வை நல்லாளும்
    எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
    எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர்-தரும்
    புத்தாடை அனைத்துக்கும்
    வித்தாக விளங்கும் மொழி
    செம்மொழியான தமிழ் மொழியாம்...(3)
    அகமென்றும் புறமென்றும் வாழ்வை
    அழகாக வகுத்தளித்து
    ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி
    ஓதி வளரும் உயிரான உலக மொழி...(2)
    நம்மொழி நம் மொழி - அதுவே
    செம்மொழியான தமிழ் மொழியாம்...
    தமிழ் மொழி...தமிழ் மொழி...தமிழ் மொழியாம்..
    செம்மொழியான தமிழ் மொழியாம்...(4)
    தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்..(2)
    வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...(2)

  • @iruthayaprathish2780
    @iruthayaprathish2780 Před 3 lety +48

    தமிழுக்கு பெருமை சேர்த்த ஐயா கலைஞர் கருணாநிதி வாழ்க

  • @kanangarajkanagaraj253
    @kanangarajkanagaraj253 Před rokem +3

    சூரியன் உதித்தால் தான் ,இலை, தாமரை இரண்டுமே நன்றாக இருக்கும் தமிழுக்காக சூரியன் உதயம் ஆதியே தீர வேண்டும் வாழ்க வளமுடன்

  • @nandhinikumar6946
    @nandhinikumar6946 Před 4 lety +23

    pullarikkuthu appaaa tamizhanda😎😎😎

  • @nithyathiyagarajan2794
    @nithyathiyagarajan2794 Před 4 lety +11

    Super ah iruku entha song padikita irukano thonuthu😍😍

  • @pavithrasp68
    @pavithrasp68 Před rokem +1

    இந்த பாடலை கேட்கும் பொழுது என் உடல் சிலிர்த்தது

  • @iswaripdm917
    @iswaripdm917 Před rokem +1

    Thank you ,கலைஞர் மு.கருணாநிதி

  • @ishwaryachandrasekar4419
    @ishwaryachandrasekar4419 Před 5 lety +15

    தமிழ் வாழ்க

  • @dhanasekar9741
    @dhanasekar9741 Před 2 lety +2

    தொல்காப்பியம் 3000 BCE, Listening this song now in 2022.

  • @rajavictor586
    @rajavictor586 Před 3 lety +7

    Now 2021 who all are still watching....?

  • @armadhan2312
    @armadhan2312 Před rokem +2

    தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்🔥🔥🔥

  • @sisterscreations9218
    @sisterscreations9218 Před rokem

    நான் தமிழில் தான் பயின்று வருகின்றேன்.அதாவது தமிழ் இலக்கியம்.மிக்க மகிழ்ச்சி 😘😘😘

  • @hrkmusical4057
    @hrkmusical4057 Před 3 lety +8

    AR Rahman thalaiva❤

  • @ananthakumar8844
    @ananthakumar8844 Před 3 lety +6

    ❤️❤️❤️❤️ தமிழ் வாழ்க வளமுடன்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 6 měsíci

    அனைத்து முன்னணி பாடகர்கள் /பாடகிகள்.. முன்னிலையில்... செம்மொழி. பாடல் 🙏🏾🙏🏾🙏🏾

  • @jaanejaan272
    @jaanejaan272 Před 7 měsíci +1

    எல்லா புகழும் இறைவனுக்கே...!!!!
    ❤🎶 🌪️🎹🎧💕

  • @rajesh1153
    @rajesh1153 Před 3 lety +8

    Tamizhanin adaiyaalam 🔥🔥

  • @madhanrajmadhanraj1504
    @madhanrajmadhanraj1504 Před 4 lety +8

    Super

  • @Trekandtripperr
    @Trekandtripperr Před 3 lety +4

    2121 June 3 ultra legend HBD

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 6 měsíci

    தலை வணங்குகிறேன் 🙏🏾🙏🏾

  • @deva8737
    @deva8737 Před 3 lety +1

    Sema sema.....................song

  • @saravanansaravanan-hb9he

    World language mother our TAMIL but lot can't know our history,I will proud bcz I born in first human being language and TAMIL Is my breath

  • @nivethaambriza75
    @nivethaambriza75 Před 2 lety +1

    *valga tamil valarga tamil*

  • @sathishkumar-mb7fc
    @sathishkumar-mb7fc Před 2 lety +2

    Nice😍😍😍😍

  • @hlahlahlahla4001
    @hlahlahlahla4001 Před 2 lety +1

    Cool songs From Myanmar

  • @Aslan_gaming
    @Aslan_gaming Před 3 lety +3

    Super I like tamil

  • @johnrahinth344
    @johnrahinth344 Před 2 lety

    தமிழ் வாழ்க வளர்க

  • @karthikbroncos2995
    @karthikbroncos2995 Před 11 měsíci

    Die for Tamil live for tamil

  • @mohamedsiddiq489
    @mohamedsiddiq489 Před 4 lety +4

    Who all r watching today 2020 September 2

  • @ramramakrishnan6450
    @ramramakrishnan6450 Před 2 lety +2

    Karunanidhiiiiiiiiiiiiiiiiiiiii

  • @sundar6433
    @sundar6433 Před 4 lety +7

    Amaaaaaa chaaaaa udambu full ah pularikuthuuuuuu

  • @ggdinesh533
    @ggdinesh533 Před 6 měsíci +1

    மகாராஜன் AR RAHMAN எந்த நேரத்தில இந்தப்பாட்ட போட்டார் என்று தெரியல
    DMK வ பத்து வருடம் ஆட்சிக்கு வரவில்லை நிம்மதியாக இருந்தது மின்தடை அதிகம் அதனை அம்மா அவர்கள் 2011 ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் சரிசெய்தார்
    அந்த வருடம் நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிம்மதியாக எழுதினேன் மிக்க நன்றி அம்மா
    அதை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை

  • @palrajr244
    @palrajr244 Před 4 lety +7

    21/02/2020

  • @chennaisamayalofficial3345

    🙏🙏👌👌👏👏💓💓

  • @selvaprakash9452
    @selvaprakash9452 Před 4 lety +10

    Chemolzhiyana Tamil molzhi

  • @sivamary896
    @sivamary896 Před 2 lety

    I like song 💯♥️

  • @jeyaswinstone5487
    @jeyaswinstone5487 Před 5 lety +4

    Tamil valka

  • @annalakshmi9802
    @annalakshmi9802 Před 3 lety +3

    21/2/2021

  • @shasthiimuruga
    @shasthiimuruga Před 5 měsíci

    Yaaru inthu pattu 2024 kekaranga?

  • @jayadeva4618
    @jayadeva4618 Před rokem

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @preethisjp6672
    @preethisjp6672 Před rokem

    Sam and Anjali yaarellam indha song la paatheengae🙋

  • @ramakrishnan1621
    @ramakrishnan1621 Před rokem

    2023 la yaarulaam entha paatukeakunga like plz

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr Před 17 dny

    முஸ்லீம் இந்து கிறிஸ்து இந்த பாட்டை கேட்டா ஒற்றுமையை தான் தெரியுது

  • @saivishnu2563
    @saivishnu2563 Před 2 lety

    Sai

  • @humannotatamizhan6642
    @humannotatamizhan6642 Před 2 lety +1

    Should I sing Jana gana mana or tamizh vazhgaa mairu vazhgaa???? ???

    • @rohithrm8003
      @rohithrm8003 Před 7 měsíci

      Why you’re comparing both different things? Lol

  • @humannotatamizhan6642
    @humannotatamizhan6642 Před 2 lety

    Should I sing Jana gana mana or tamizh vazhgaa mairu vazhgaa???? ??????

  • @Aslan_gaming
    @Aslan_gaming Před 3 lety +3

    Super I like tamil