ரேஷன் அரிசியை கடையில் வாங்கும் 50 ரூபாய் அரிசி போல் சாதம் செய்யலாம் .!

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • ரேஷன் அரிசியை கடையில் வாங்கும் 50 ரூபாய் அரிசி போல் சாதம் செய்யலாமா |how to cook ration rice perfectly.
    How to cook easly and perfect . This video show how to ration rice cook perfect.
    MY Facebook Page : / ungalthamizh

Komentáře • 1,4K

  • @kumaresamanikaruppasamy7002

    எதார்த்தம், எளிமை...ரேஷன் அரிசியை மேலும் சிறப்பாக சமைக்க முடியும் என்ற முயற்சிக்கு நன்றி.

  • @msms-qz4vm
    @msms-qz4vm Před 5 lety +216

    ரேஷன் அரிசி யானு, முகம் சுளிக்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

    • @khalidgraysen4848
      @khalidgraysen4848 Před 3 lety

      i guess it is kind of off topic but do anyone know a good site to watch new tv shows online ?

    • @kyesullivan7137
      @kyesullivan7137 Před 3 lety

      @Khalid Graysen ehh I watch on Flixportal. you can find it if you google:) -kye

    • @khalidgraysen4848
      @khalidgraysen4848 Před 3 lety

      @Kye Sullivan Thank you, signed up and it seems to work :D I appreciate it !!

    • @kyesullivan7137
      @kyesullivan7137 Před 3 lety

      @Khalid Graysen you are welcome =)

  • @suntharisunthari9403
    @suntharisunthari9403 Před 4 lety +1

    அன்பு அன்னத் தமிழ் சகோதரி.,
    அருமை.
    அரசாங்கத்தைக் குறை கூறும் இல்லத்தரசிகளுக்கு மத்தியில் குறை எதுவும் கூறாது நம் புத்தியை சிறிது தீட்டி நல்லுணவாக மாற்றி உண்ண முடியுமென்பதை சிறிதளவேனும் சினம் கொள்ளாமல் பொதுமக்களுக்கு காணொளி மூலம் சிரித்த முகத்துடன் பயிற்றுவித்த தாங்கள் மிகச்சிறந்த தமிழ்ப்பெண். எமது வாழ்த்துக்கள்.
    ஒரு நாள் உமது இல்லத்தில் பண்டகசாலை அரிசி உ ணவு உண்ண எந்தத்தமிழரும் (எம்மையும் சேர்த்து) விரும்புவர்.
    தங்களது " பொரி" செய்முறையையும் பார்த்தோம்.மிக அருமை.
    தங்கள் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    இங்ஙனம் அன்புடன்.,
    நெ.வீ.ம., / தமிழ்நாடு.

  • @stustu1318
    @stustu1318 Před 3 lety +2

    சோறயே சமைத்து கொண்டிருந்தால் சாம்பார் ரசம் பொறியல் எப்ப செய்வது? தினம் நடக்கும் செயல் அல்ல.உங்கள் பொறுமைக்கும் நல்ல ஐடியாவுக்கும் நன்றி சகோதரி.

  • @parzivalartimus4070
    @parzivalartimus4070 Před 5 lety +74

    பெண்களின் விஞ்ஞான அறிவு, நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @thanuthanu6893
    @thanuthanu6893 Před 4 lety +6

    சூப்பர் மேம்.... கமெண்ட்ஸ் பார்த்தேன்....அறியாமையில் மக்கள் பேசுகின்றனர்.... ஆனால் அப்படி அல்ல..... மேடம் சொல்வது போல் ...சுடு தண்ணீர் வைத்தால் எல்லாம் கேஸ் தீர்ந்து விடாது... சுடு தண்ணீர் சாதத்திற்காக வைக்கும் போது சற்று சேர்த்து வைத்து பின்பு பாதி எடுத்து மூடி வைத்து கொள்ளவும்.... பின்னர் தேவைக்கேற்ப பயன்படுத்தவும்....

  • @chinrasu0719
    @chinrasu0719 Před 5 lety +5

    சகோதரியுடைய தகவல் மிகவும் பிரயோஜனமான ஒன்று....ஆனாலும் நீங்கள் வார்த்தை பயன்படுத்தும்போது நல்ல அரிசி,ரேசன் அரிசி என்று கூறினீர்கள். உண்மையிலேயே நல்ல அரிசி ரேசன் அரிசிதான் சிஸ்டர்...

  • @manimanivani9337
    @manimanivani9337 Před 4 lety +6

    Adeye thaaye
    Naan school teacher
    Ide
    Ration arisi thaan
    Ippadi magic Panna thevaillai
    Nalla kodukura neeril ARISIYAI potu
    Vega vaika
    Super aa varudu sari

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Před 5 lety +147

    உப்புநீரில் கழுவி சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை வெந்நீரால் நிரப்பி கொதிக்க வைத்து கஞ்சியை முழுக்க பிரித்து சாப்பிடும் தரத்திற்கு உயர்த்தியதை அழகாக படம் பிடித்து விளக்கம் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
    புதிய மாறுபட்ட பயனுள்ள சிந்தனை

    • @hemavathiramesh9527
      @hemavathiramesh9527 Před 5 lety +2

      Kanji Yoda sernthu nutrients um pogaathaa

    • @ravikrishna3883
      @ravikrishna3883 Před 5 lety

      S

    • @ravikrishna3883
      @ravikrishna3883 Před 5 lety

      M

    • @yadhavanbabu
      @yadhavanbabu Před 5 lety

      We

    • @b2h482
      @b2h482 Před 5 lety +4

      விலை உயர்ந்த அரிசியிலும், தண்ணீரிலும் ஏற்கனவே nutrients எல்லாம் எடுத்துவிட்டு தான் விற்கிறார்கள்.

  • @muralidharant5996
    @muralidharant5996 Před 5 lety +7

    நீங்கள் பிறந்த வீடும் புகுந்த வீடும் என்றென்றும் வளம் பெறும்.. வாழ்த்துக்கள்...

  • @govindarajaluselvam8494
    @govindarajaluselvam8494 Před 4 lety +7

    உங்களை போன்றவர்கள் தான் வீட்டில் செல்வ மங்கை

  • @tsintha
    @tsintha Před 5 lety +12

    it will help to poor n middle class family... god will bless u

  • @padmanabankulandaivelu1975
    @padmanabankulandaivelu1975 Před 5 lety +20

    இப்ப எல்லாம் அரிசி புடைக்க யாருக்கும் தெரியாது, தெரிஞ்சாலும் நேரம் இல்லைனு சொல்றாங்க.....
    ஆனால் உங்க முயற்சி அருமை.....
    வாழ்க வளமுடன்.....

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 5 lety +2

      thank u sir

    • @kalarani9110
      @kalarani9110 Před 5 lety

      emma ne vetla iruka oru sappadu vadekavy ivlo neram eduthukkara. nalla idea than ana Naga velaiku poravaga .4,30ku eluntherekka ren appaum time pothala.

  • @extremepower4463
    @extremepower4463 Před 5 lety +9

    சூப்பர் மேடம் உங்க முயற்சி சிறப்பு இனி ரேஷன் அரிசி யாரும் பலிக்க மாட்டாங்க நன்றி

  • @Myworld-bo1cx
    @Myworld-bo1cx Před 5 lety +3

    Wash Pana water a waste Panama plant ku vidunka rice water good for plants
    Ur idea is nice sis

  • @nemoeditztamil3843
    @nemoeditztamil3843 Před 4 lety +1

    I love your voice aunty. Unga videos neraiya paathurukken. I love ur way of explaining

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před 5 lety +6

    U can not convince every body.Those who want, may follow your ideas which show your hard work with a thinking of helping the poors . I whole heartedly appreciate your practical demo as it is already said by some one,,,an ounce of practice is worth a ton of theory.All the best,go ahead paappaa.

  • @shabana.f879
    @shabana.f879 Před 5 lety +412

    இனி கடை அரிசி தேவை இல்லை ஆனால் மாதம் மூன்று சிலின்டர் தேவை படும் மத்திய அரசு காட்டுல மழைதான்

  • @johnsirani.sjohnsirani.s6548

    thanks mrs.abi nan inaikku intha method la cook panen very nice en hus kum intha rice pudichi irunthuchi.....

  • @naveensulo294
    @naveensulo294 Před 4 lety

    1.Madam nenga super ha video poduringa.
    2.podura dress dressing sense very good.
    3.tamiz pena ivlo videos potirukinga vazthukal.
    4.useful video va poduringa great thanks.

  • @FamilyTravelerVLOGS
    @FamilyTravelerVLOGS Před 5 lety +21

    Super sis very good idea , hello friends eppadi irungingha nalla irukingala, adhuku naan fan ☺️☺️☺️☺️☺️

  • @காக்கிசட்டைBalasughasri

    பாப்பா எது நல்ல அரிசி ரேஷன் அரிசி தான் நல்லது பாப்பா நல்ல அரிசினு சொல்றீயே அது கெமிக்கல் கலந்தது

    • @jc8948
      @jc8948 Před 3 lety +3

      சரியாக சொன்னீ ர்கள்.

    • @jc8948
      @jc8948 Před 3 lety

      😄

  • @prasanthramakrishnanoffici2563

    Na microbiology padikurae... Food microbiology nu oru subject undu....
    Na sollurathu yannana kadai arusi ya sapidathiga athula naeraya disadvantages erukku ration aeusi la tha yalla sathumae erukuthu plz use ration rice 🤞👍

  • @rajanrg
    @rajanrg Před 5 lety

    இவ்வளவு உழைப்போடு உணவு தயாரிக்கும் பெண்கள் இப்போது குறைந்து வருகிறார்கள். கணவர் கூட ப்ரண்டட் (Branded) வேண்டும் என்ற மனநிலையில் கிராம பெண்கள்கூட மாறி வரும் நிலையில் இது போன்ற காணொளி போட்டு பெண்களுக்கு நல்லது செய்வதற்கு பெரிய மனமும் துணிவும் எளிமையும் வேண்டும். இவை உங்களிடம் நிறைய உள்ளன. மிக நன்றி மகளே.

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před 5 lety +11

    Sister, Nice. Very useful information. We expect more such meaningful and useful videos. God bless you.

  • @Yoursram786
    @Yoursram786 Před 4 lety +278

    நல்ல அரிசினு சொல்லாதீங்க. கடை அரிசினு சொல்லுங்க. நீங்க சொல்லும் போது மனம் கஷ்ட படுது

  • @pullaganesh7148
    @pullaganesh7148 Před 5 lety +1

    தேங்க் யூ சிஸ்டர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ரேஷன் அரிசி இருந்தா போதும் இப்படி சமைத்து சாப்பிடலாம்

  • @gowthamraji7225
    @gowthamraji7225 Před 5 lety

    Nicccc nicccc awesome... but one doubt ivlo time hot water la kodhika vitta sadham kolanjuratha sis plss solunga... bcz am going to try this... am 23 age... enaku avloku cooking knowledge illa.. solungalen sis plsssssss

  • @manishakani9144
    @manishakani9144 Před 5 lety +6

    உபயோகமாக வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @sumalatha8310
    @sumalatha8310 Před 5 lety +5

    Wow super and very useful video thanks for this video friend

  • @teenmoon5
    @teenmoon5 Před 5 lety

    ரேசன் அரிசி வாங்குபவர்கள் பெரும்பாலும் விரகடுப்பு வைத்திருப்பார்கள் சுடுநீர் வைப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @geethasathish9301
    @geethasathish9301 Před 4 lety

    correcta senchu kaati irrukinga nalla arisinu solra arisila oru sathum illankaratha ippadi rashan arisiya pathuthadava kazhuvi vadichu puriyavatchitinga super

  • @vijayalakshmisaiprasatth9574

    Madam neenga use Panna ration arisi nallathan irunthuchi

  • @suthakar7673
    @suthakar7673 Před 5 lety +14

    மிக அருமையான வீடியோ.. நீங்க எந்த ஊர்..சொல்லுங்க. சகோதரி..,... திருநெல்வேலி யா...

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 5 lety +1

      athu pakkamthaan

    • @suthakar7673
      @suthakar7673 Před 5 lety

      நீங்க பேசற தமிழ் அப்புடி இருந்தது. நா திருநெல்வேலி தன்.

  • @hemamalini5445
    @hemamalini5445 Před 4 lety +1

    neenga great ennama yosikkireenga, ippadithaan irukkanum, idea super kattaayam try pannuren, aana sadham uppu irukkaathula? Unga ellaa ideavum exellent🙏🙏🙏🙏keep it up vaazhthukkal

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 Před 4 lety +1

    Arumai thelivana villakkam ,nantri

  • @Shahulsalwa
    @Shahulsalwa Před 5 lety +5

    நல்ல முயற்சி சகோதரி. பாராட்டி மகிழ்கிறேன்.

  • @mary9n945
    @mary9n945 Před 5 lety +50

    Better we can use it for idli

  • @kaalaisathak7100
    @kaalaisathak7100 Před 4 lety +1

    உங்கள் பதிவுகள் எல்லாமே அறிவுபூர்வமாக அனுபவபூர்வமாக சிறப்பாக வுள்ளது.

  • @sabisk3617
    @sabisk3617 Před 4 lety +1

    Ivlo time wash panrega , uppu potu wash panrega intha ration rice la athe strength irukuma? Comments la podunga sis

  • @futureguysr.l.r9084
    @futureguysr.l.r9084 Před 5 lety +15

    நானும் செஞ்சிருக்கேன் சூப்பர்

  • @vincent.a4389
    @vincent.a4389 Před 5 lety +155

    நல்ல முயற்சி ஆனா இவ்வளவு
    நேரம் பொறுமையா பாத்து பாத்து பானையில சோறுபொங்குறவங்க யாரு
    இருக்காங்க குக்கரில் போட்டமா இரண்டு விசில் வந்ததா இறக்கி
    போட்டமாண்ணு குடும்பங்கள்
    போகுது !
    இதுக்கெல்லாம் குடுப்பினை
    வேணும்

    • @mayaaldeen9208
      @mayaaldeen9208 Před 5 lety +16

      எங்கள் வீட்டில் இன்று வரை வடித்தசாதம்தான் ஆட்டுக்கறி க்கு மட்டும் தான் குக்கர் உபயோகம் படத்துவோம் எங்க அம்மா வீட்டில் எதற்கும் குக்கரே உபயோகபடுத்த மாட்டாங்க

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 5 lety +5

      I m avoiding maximum cooker use...

  • @m.p.ravikumar5691
    @m.p.ravikumar5691 Před 4 lety

    hatsoff 3 times i tried it came very well thanks for the help to middle and poor class people

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Před 5 lety +2

    அக்கா உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻

  • @sureshekambaram761
    @sureshekambaram761 Před 4 lety +5

    Spending time, and cylinder usage will comes nearly to 50 /- rice . Ration rice will be good with some spice curries like fish curry and karakuzhambu

  • @blessingnutritionTiruttani
    @blessingnutritionTiruttani Před 4 lety +95

    செஞ்சி முடிக்கிறதுக்குள்ள நாங்கள் தூங்கிடுவோம் சகோதரி..,🤣

  • @banubeevi1348
    @banubeevi1348 Před 5 lety

    நீங்கள் தந்து பயனுல்லதுதான் ஆனால் பார்க்கும் வேலை கேஸ் சில்லு இது அனைத்தையும் பார்த்தால் கடை அரிசி வாங்கலாம் என்று தோன்றும் இருந்தாலும் கண்டிப்பாக அருமையான தகவல் விறகு அடுப்பு எறிந்தால் கண்டிப்பாக நல்ல பயன் நீங்கள் சொன்தர்க்காக நானும் பண்ணி பார்க்கிறேன் பொருமையாக சொல்லி தந்ததர்க்கு நன்றி சகோதரி பயனுள்ளதாக இருந்தது

  • @raamartandedit5258
    @raamartandedit5258 Před 4 lety +1

    Super abi teacher.... unge ella video um naa parkiren....usefulla irukku, piticiruku sister

  • @shivaranjan-pz2nt
    @shivaranjan-pz2nt Před 4 lety +23

    One day fullaah aaidum pola irukke 🤔🤔🤔🤔

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 4 lety +5

    கடந்த ஒருமாத காலம் முதல் இன்று வரை "ரேஷன்" அரிசியை தான் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றேன்.0

  • @rkumar4323
    @rkumar4323 Před 5 lety +1

    அற்புதமான சமையல் குறிப்பு. ...வாழ்த்துக்கள் 👌

  • @ravichandranharini708
    @ravichandranharini708 Před 5 lety +2

    Ivvalavu naala theriyama irunthuttene thank you for information sister

  • @srinivasandharuman1032
    @srinivasandharuman1032 Před 5 lety +3

    different ana muyarchi "valthukkal" ungal pani thodarattum

  • @divyab9067
    @divyab9067 Před 5 lety +4

    Sis neenga salt po2 wash panrengala sapa2 seum podu salt po2vengala ?

  • @Moorthi6260
    @Moorthi6260 Před 4 lety +1

    Nalla pandreenga thayavuseithu andha plastic murathai thookkipottuttu namma naattu murathai vaangi use pannalame

  • @sarathbabu9800
    @sarathbabu9800 Před 4 lety

    Hollo medam nenga sonna mathiri naanga try panninom very awesome medam appadiye nalla rice mathiriye irunthuthu thank u mem keepi Tap

  • @ganesanperiyasamy7299
    @ganesanperiyasamy7299 Před 5 lety +4

    Super sis you are very talented 😄😄😄

  • @rubanvijay5612
    @rubanvijay5612 Před 5 lety +6

    Neenga pandrethu sarithan.but Ithana time satham vadicha. Antha sathathila enna irukkum. Ennamo ithu hotel nadathiravangalluku nalla use....

  • @AARUN-gi9zq
    @AARUN-gi9zq Před 4 lety +1

    Will Arumaiya Panrenge supper

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Před 5 lety

    நன்றி தோழி...... எங்கள் வீட்டிலும் முயற்ச்சி செய்து பார்க்கிறோம்

  • @kalaikk5224
    @kalaikk5224 Před 5 lety +194

    சாப்பாடு வெள்ளையாதான் இருக்கு......ஆனால் சத்தல்லாம் போய் சக்கையா ஆயிடுச்சே மேடம்.....

    • @dhanushnatarajan5057
      @dhanushnatarajan5057 Před 4 lety +4

      Super... Sister.... Well said...

    • @karpagadevi4100
      @karpagadevi4100 Před 4 lety

      Ovovovovvovlovovolvovovvoovovovovovoopvvoovovovvolv plopped mm plll ov

    • @karpagadevi4100
      @karpagadevi4100 Před 4 lety +1

      @@dhanushnatarajan5057opportunities are open to the0o0lopooooppp) opiopoo09lplpopopppoppplpopppplpppplpp0opoooolvlpovpovovovoopooploll0ooovoivoovvoovpiovpvoplvvlv llovovvoovovplplvlpvlvlp pio'vovoovovovlvvovolpppo9o8lplpppooo9pooo9i99oplplpvooooii098

    • @karpagadevi4100
      @karpagadevi4100 Před 4 lety

      @@dhanushnatarajan5057vpllvlvlvpvovoovpovovpovvovoovlvpvpoovovvovplvvlvlpvvoovlvlvpvllvlvpl povovovovovplvplvpvllvplvlvlvoovovovpvpvpvplvpl love l) poo vpoopvlvlvl ppoivvopovovilvpllvlvverylvpl plvvoovovplvp lovelblvilovovvoovovpvlpvlvlpv coming back ovovovovp ovovplvvl pllvov

    • @sivamperumal5789
      @sivamperumal5789 Před 4 lety

      My name is sivanpandi

  • @menakajai5538
    @menakajai5538 Před 5 lety +5

    Super sis.but heavy work ah irruku.office poravigala mudiyathu and school poravinga

  • @PriyaPriya-qc9ud
    @PriyaPriya-qc9ud Před 5 lety

    சிவயாநம அருமை சூப்பரா இருந்து நன்றி வாழ்த்துக்கள் சாதம் நல்லா வந்தது சமைத்து பார்த்தேன்

  • @-kavignaryamunasasikumar2271

    நல்ல செய்தியை மக்களுக்கு சொல்லி , நியாயவிலைக்கடை அரிசி வீணாவதை சிறிது குறைத்துள்ளீர்கள் சகோதரி.....நன்றி

  • @shivasiva9140
    @shivasiva9140 Před 5 lety +8

    அக்கா உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை,, ஒரு வேண்டுகோள் ,ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுங்கள் ,,, நன்றி,,,

  • @malliraj8923
    @malliraj8923 Před 5 lety +4

    Abi super i m expecting more from you thank you god bless you

  • @monivini7280
    @monivini7280 Před 4 lety

    Paravala sister unga oorla ration arisi ivlo chinnadha irukku.Ungaloda ideas Ellam super vazhlthukkal sister.All the best.

  • @maryroshnil2204
    @maryroshnil2204 Před 4 lety

    Neraiya Peru arisi vanga mudiyama kasta paduranga avangaluku use ful ah na tips super sister.

  • @VS-se1uh
    @VS-se1uh Před 4 lety +29

    நீங்க பன்றத பார்த்தா சோறு திங்குற ஆசயே இருக்காது போல 😂😂

  • @nagaveninagu5506
    @nagaveninagu5506 Před 5 lety +3

    Ippo irukkura working busy la arisiya Kline panni naaluvaati sudu tannila Wash panni 3 vaati kanjitanni vadikarthukulla samaikkum interest poidu ma rational arisi saapidanum Na arisiya idle dosaikku use pannunga pa

  • @kysridhar4083
    @kysridhar4083 Před 3 lety

    That's major difference 👍👍
    But why is ration rice like that? And what do they do for the other rice for it to be clean??

  • @panigalev
    @panigalev Před 5 lety +1

    First time in u tube history..vera level ...video

  • @ravingk
    @ravingk Před 4 lety +24

    துணிய சலவ பண்ண சொன்னா
    அக்கா .அரிசிய சலவ பண்ணுது

  • @KuttyammaSamayal
    @KuttyammaSamayal Před 5 lety +20

    Mrs.Abi Time, மாறுபட்ட சிந்தனை வாழ்த்துக்கள்.

  • @sharkavi1242
    @sharkavi1242 Před 4 lety +1

    cooker la vachalum Eppadi white varuma madam

  • @annalaxmi2297
    @annalaxmi2297 Před 4 lety

    Akka i think u r good in cooking.pls share any different recipes please please please please. request from ur fans ...

  • @m.k.hbayan903
    @m.k.hbayan903 Před 5 lety +4

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t Před 5 lety +11

    Ration arisi dhaan best sister .....double boiled rice dhaan ration arisi .....single boiled rice dhaan kadaiyila vaangura arisi ....summaa perumaikku kadai arisi ....sugar kooda varraadhu ration arisi saaptaa

  • @lakshmib1552
    @lakshmib1552 Před 3 lety

    Good morning Happy new year for me and my

  • @muralidaran6374
    @muralidaran6374 Před 5 lety +2

    A good creative power to be appreciated by all.Keep it up and go ahead to achieve a lot in future.Thank you sister.

  • @bhavanikanagaraj1111
    @bhavanikanagaraj1111 Před 5 lety +9

    Sangarankovil ah neenga?

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty

    நல்ல அரிசி ன்னா...? (ரேஷன் அரிசி கெட்டதா..). அத கடை அரிசி ன்னு சொல் அம்மா...

  • @umamageshwari7407
    @umamageshwari7407 Před 4 lety

    அருமை யான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன்

  • @karpagarani6190
    @karpagarani6190 Před 4 lety

    நான் ரேஷன் அரிசியை நன்கு அலசி அரைமணிநேரம் ஊறவைத்து , குக்கரில் கொஞ்சம் அதிகமாக தண்ணிர் வைத்து வேகவிட்டு பின்பு அதில் அதிகமான கஞ்சி கோர்த்த தண்ணீரை வடித்து பார்த்தேன் .முடிவில் அருமையான வெண்மையான சாதம் கிடைத்தது .

  • @vickynanban3720
    @vickynanban3720 Před 4 lety +8

    எங்க பாட்டி மொரதுலய எல்லாம் எடுத்து கிளீன் பண்ணிடும்... வேலைய கெடுத்து இப்படி பண்ணி சாப்பிடறதுக்குல்ல ... விடிஞ்சிறு

  • @jaco_christian
    @jaco_christian Před 5 lety +3

    Little ling process....but great and being very new......

  • @praise7tamil668
    @praise7tamil668 Před 4 lety

    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் இவ்வளவு கழுவினால் நேரம் கொஞ்சம் அதிகமா இருக்குது..

  • @craftartpaper8967
    @craftartpaper8967 Před 4 lety +1

    Thank you for the method and what to do 👍

  • @priyankanarang2267
    @priyankanarang2267 Před 5 lety +3

    Make a video on how to make soft idli n crispy dosas.

  • @theprofessional2684
    @theprofessional2684 Před 5 lety +67

    ரேஷன் அரசி கேட்ட அரிசி என்று சொல்வது தவறு .
    கடை அரசி நல்ல அரிசி என்று சொல்வது .
    ரேஷன் அரசி உண்பவர்களை அவமதிப்பது போல் உள்ளது.
    ரேஷன் அரிசி
    கடை அரசி என்று மட்டும் சொன்னால் போதும்

  • @smmeena326
    @smmeena326 Před 4 lety +1

    Ration arici sadham easy ya samaikkalam. 2/3 times kazhuvittu eppayum pola sadham vachu oru kodhi vandhadhum stove off panni moodi vaikkanum. 30 minutes kazhichi marubadi stove on panni oru kodhi vittu sadham vadichiralam. Poo pola irukkum. Kanji waste pannama salt pottu kudicha nalladhu health ku🙏😊

  • @rowdybaby5161
    @rowdybaby5161 Před 2 lety +1

    Really good

  • @Pattutytraders
    @Pattutytraders Před 5 lety +5

    U freaked out all the starch and carbohydrate content then what is the use of eating rice

    • @anishachristopher6525
      @anishachristopher6525 Před 5 lety +1

      If we wash in hot water the good content of rice will also go then sure no good no bad nothing will be there

  • @karkkidev7080
    @karkkidev7080 Před 5 lety +5

    Resan arisi sapital suger varathu thank u sister

  • @bestsweetdreams948
    @bestsweetdreams948 Před 3 lety +1

    Super akka epadi neennga mathum epadi Exeter a irukinga

  • @kuppurajup7910
    @kuppurajup7910 Před 4 lety

    Good ,
    நல்ல முயற்சி .
    வாழ்த்துக்கள்

  • @manickammanic1749
    @manickammanic1749 Před 4 lety +4

    எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும் ரேசன் அரிசி சாப்பாடுதான்.

    • @ravingk
      @ravingk Před 4 lety

      எந்த ஊரு. ராஜா

  • @prabusudha7460
    @prabusudha7460 Před 4 lety +26

    அதெல்லாம் சரிங்க மேடம் ஆனால் நீங்கள் சொல்வது போல் செய்வதற்கு மாதத்திற்கு நான்கு கேஸ் சிலிண்டர்கள் அல்லது டன் கணக்கில் விறகு தேவைப்படும் என்ன செய்வது.

  • @MohammadAli-ox3uw
    @MohammadAli-ox3uw Před 4 lety +1

    உங்களுடன் இருக்கும் கடவுள் உங்களுக்குத் துணையருப்பாராக என்று பிரார்த்திக்கிறேன்.நன்றி..

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq Před 5 lety

    Super Sis I have one doubt ithanala ration arisi oda sathu korayatha