கிறிஸ்தவர்கள் மதுபாணம் அருந்தலாமா? Biblelum Christhavamum | Ep 26 | IBC Tamil TV

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2016
  • Biblelum Christhavamum - Episode 26
    Biblelum Christhavamum is a program that talks about Christian Religion and the Holy Bible.
    Bible Researcher Pastor M.S Vasanthakumar shares his views about Holy Bible & Jesus with Rajini Nathan.
    It is an IBC Tamil Network Production.
    Subscribe us : bit.ly/217eqho
    Website : tvibctamil.com/
    : www..com/c/IBCTamilTV
    Facebook : / ibctamiltelevision
    Twitter : / ibctamilnetwork
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Zábava

Komentáře • 92

  • @Muthumohan..
    @Muthumohan.. Před 11 měsíci

    Arumai

  • @christhavamorusarithiram.4019

    மிக அருமையான பதில்கள் Pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KamalKamal-es2cz
    @KamalKamal-es2cz Před 4 lety

    Price that Lord

  • @justinchellan5247
    @justinchellan5247 Před 5 lety

    nice message god bless you

  • @lordhumadha7196
    @lordhumadha7196 Před 6 lety +3

    அருமையான விளக்கம்

    • @realnews5496
      @realnews5496 Před 5 lety

      czcams.com/video/qO18VGJ_upE/video.html

  • @esakkirajl5315
    @esakkirajl5315 Před 6 lety

    Praise the Lord

  • @dassjesu2708
    @dassjesu2708 Před 6 lety +2

    இயேசு செய்த அனேக அற்புதங்கள் உண்டு

    • @realnews5496
      @realnews5496 Před 5 lety

      czcams.com/video/qO18VGJ_upE/video.html

  • @pahuthevan6489
    @pahuthevan6489 Před 27 dny

    Please see in the Bible,Leviticus 10:1,2 & 8,9,10

  • @amalrajamalraj8152
    @amalrajamalraj8152 Před 2 lety

    This is message tru 👍👍👍

  • @paulinbaraj4487
    @paulinbaraj4487 Před 6 lety +1

    Pastor please read Deutronamy , 14:25,26 and explain

  • @fmckhobar2132
    @fmckhobar2132 Před 7 lety +1

    This is tru

  • @tamilnadu24
    @tamilnadu24 Před 4 lety +2

    மது மாது சூது இது தான் இவர்களின் உண்மையான முகம்

    • @Danushan99
      @Danushan99 Před 3 lety

      சிவலிங்கம் என்ன வடிவம்?? முருகனுக்கு எத்தனை மனைவிகள்??... கிருஸ்னருக்கு எத்தனை காதலிகள்,?? ஐயப்பன் யாருக்கும் யாருக்கும் பிறந்தார்?? ஏன் 3 நாட்கள் பெண்கள் கோவிலுக்கு போகக்கூடாது??

    • @murugankanniyappan7406
      @murugankanniyappan7406 Před 3 lety

      ஏசு மனைவி பெயர் தெரியுமா

    • @murugankanniyappan7406
      @murugankanniyappan7406 Před 3 lety

      ஏசு சரக்கு அடிப்பது தெரியுமா

    • @samwilson8323
      @samwilson8323 Před 2 lety

      @@murugankanniyappan7406 உங்கோத்தாட்ட போய் கேளு உனக்கு எத்தனை புருசன் என்று.

  • @moshevivek8750
    @moshevivek8750 Před 5 lety

    Awesome message this message clear my doubt praise the lord thank you ibc tamil

    • @jordanwillie6726
      @jordanwillie6726 Před 2 lety

      i know I am kinda off topic but does anyone know of a good site to watch newly released series online ?

    • @arlodamian4565
      @arlodamian4565 Před 2 lety

      @Jordan Willie meh I watch on flixportal. You can find it by googling=) -arlo

    • @jordanwillie6726
      @jordanwillie6726 Před 2 lety

      @Arlo Damian thanks, I signed up and it seems like they got a lot of movies there =) I appreciate it !

    • @arlodamian4565
      @arlodamian4565 Před 2 lety

      @Jordan Willie glad I could help :)

  • @manutdrulessss
    @manutdrulessss Před 6 lety +1

    Please write comments with evidence. One comment says that there is no original language for the Bible. It is utterly false. The Bible do have original languages. The Old Testament was written in Hebrew and the New Testament Was written in Greek. And translated into more than 2000 languages.

  • @paulinbaraj4487
    @paulinbaraj4487 Před 6 lety

    Also read Roman's 14:21,22

  • @kenitmesvina9569
    @kenitmesvina9569 Před 6 lety

    Pro comments pantrathu oru visayem theringukutu pannunka oru varrtheyku pala arethem vuntu

  • @michealmarusilin1591
    @michealmarusilin1591 Před 5 lety

    IN Jaffna panai marathil ierunthu panang gallu.
    This one of the natural arrack people drinking morning and evening. kanja plant in the Pakistan. From coconut tree one of the arrack. Various type alcohols. Grapes Juice available in Arab country shop. Heard and mind change using arrack Mostly people and business. [ Holy Spirit is best reborn our body from Jesus.]

  • @bibleanswertvtamiltelugu8628

    எங்களுக்கு ஒரு வாய்ப்பு தர முடியுமா

  • @kennedyantony8174
    @kennedyantony8174 Před 6 lety +2

    Pugaipathai patri Bible kuruvathu ennaga brother.cannabis

  • @stanleyjv3200
    @stanleyjv3200 Před rokem

    Keeping bindi is good for God s children?

  • @muniandyilengeesvaran8433

    Soru sappadaru eyhuku alavu irukku namakku sintanai irukku kolgai irukku 6 arivu irukku control nambakitha irukku.

  • @antonykaruna745
    @antonykaruna745 Před 3 lety

    Nai who r u

  • @muniandyilengeesvaran8433

    Aruntalam tiracharasam kudikkalam mudintavarai kudikkalam.

  • @muniandyilengeesvaran8433

    Tamilan Kidda Tamil Bible vachu pesungga.

  • @elaiyavand4059
    @elaiyavand4059 Před 6 lety +4

    பவுல் அளவாக மது குடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்

    • @manutdrulessss
      @manutdrulessss Před 6 lety

      Paul didn't say like this.

    • @ss-ei4mh
      @ss-ei4mh Před 6 lety

      Enka sli irukkanka

    • @ss-ei4mh
      @ss-ei4mh Před 6 lety

      Theriyama Chumma sollathinka

    • @cooldog777
      @cooldog777 Před 6 lety

      Vasanthakumar Michael Solomon where in the Bible it is said drinking wine (with moderation) is prohibited? I understand the evil of overindulgence.

    • @manutdrulessss
      @manutdrulessss Před 6 lety

      As I had said in this program in proverbs it says not even look at it.

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 Před 6 lety +2

    நான் சைவசமயம் (இந்து)வாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍
    1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
    2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
    3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
    4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
    வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
    5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
    6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
    கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
    7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
    8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
    9. நீயும் கடவுள்,
    நானும் கடவுள்...
    பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
    10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,
    பெண் ஆசையை ஒழிக்க
    👉இராமாயணம்,
    மண் ஆசையை ஒழிக்க
    👉மகாபாரதம்,
    கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
    👉பகவதம்,
    அரசியலுக்கு
    👉அர்த்தசாஸ்த்திரம்,
    தாம்பத்தியத்திற்கு
    👉காம சாஸ்திரம்,
    மருத்துவத்திற்கு
    👉சித்தா, ஆயுர்வேதம்,
    கல்விக்கு
    👉வேதக் கணிதம்,
    உடல் நன்மைக்கு
    👉யோகா சாஸ்த்திரம்,
    கட்டுமானத்திற்கு
    👉வாஸ்து சாஸ்திரம்,
    விண்ணியலுக்கு
    👉கோள்கணிதம்.
    11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
    12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
    "கொல்லாமை " "புலால் மறுத்தல்",
    ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
    13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
    13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
    14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
    15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
    இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
    இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம.............🕉️
    🙏🙏🙏🙏🙏தொடரும்.....

  • @muniandyilengeesvaran8433

    Nithi Moli Salomon kadaisivaraikkum thunmarkkamatan sethan

  • @glowglr514
    @glowglr514 Před 6 lety

    Sister somebodys only drinking , not all chrisitans , first u fit the mind, Man making wine, ungalukku piditha mathiri thaanea sapdariga like tht, sapidum style thaan veara , blacks grapes sa oru 1/4 kg sapiduga uppa theyriyum ungalukku, this is not inteligent questions

  • @muniandyilengeesvaran8433

    Palaya erpadil namba poi paakkala.

  • @muniandyilengeesvaran8433

    Sammatham illama pesathingga.

  • @lakshmijay1042
    @lakshmijay1042 Před 5 lety

    Poi sollakoodathu ayya. Unmaya pesunka k.

  • @antonykaruna745
    @antonykaruna745 Před 3 lety

    Nee ye drink man cl me i cl anti jessus

  • @syedibramsha4717
    @syedibramsha4717 Před 6 lety +4

    இந்த வசனத்தில் தெளிவாகவே குடும்பத்தோடு தேவாலயத்தில் குடித்து கும்மாளம் போட இதோ கர்த்தர் அனுமதிக்கும் வசனம். இந்த வசனத்தை இந்த பாஸ்டர் சுட்டிக்காட்டாமல் மறைத்து விட்டார் இதோ அந்த வசனம்: அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு,திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும்,உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோசப்படுவீர்களாக. உபகாமம் 14:26.இங்கே திராட்சைரசம்,மதுபானம் இரண்டுமே சொல்லப்படுகிறது.

  • @syedibramsha4717
    @syedibramsha4717 Před 6 lety +4

    மூலமொழியில் மதுபானம் என்று இல்லையென்றால் மூலமொழியோடு பைபிளை வெளியிட வேண்டியதுதானே.அப்பொழுதுதானே அதை மற்றவர்களும் தவறாக விளங்காமல் விளங்க அது வழிவகுக்கும். பைபிளுக்கு மூலமொழி இருந்தால் தானே வெளியிட.. பாஸ்டர் காதில் நல்லாவே பூ சுற்றுகிறார். நீதிமொழிகள் 23:29-35 இதில் சொல்லப்படுவது மட்டும் மதுபானமாம் மற்ற இடத்தில் வருவது மதுபானம் என்று தவறாக போட்டுவிட்டார்களாம். நான் கேட்பது எதை பைபிள் என்று அறிமுகம் செய்கிறீர்களோ,நீங்கள் வெளியிடும் பைபிளில் தான் மதுபானம் என்று வெளியிடுகிறீர்கள். அப்பறம் படிப்பவர்களை போய் போதைக்காரன் உளறுவது போல் பாஸ்டர் குறைசொல்வது யாரை ஏமாற்ற? மூலமொழியோடு பைபிளை வெளியிட்டால் யார் உளறி இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். பாஸ்டரா,பைபிளை வெளியிட்டவர்களா என்று அதைச் செய்ய திராணி உண்டா? பழரசம் குடிப்பதை யாரும் மதுபானம் என்று சொல்லமாட்டார்கள் பாஸ்டர் உளறுவதுபோல். பழரசத்தை Wine என்று கிறுக்கன் கூட மொழிபெயர்க்க மாட்டான்

    • @henrietathomas9220
      @henrietathomas9220 Před 6 lety

      Syed Ibramsha நீங்கள் காட்டும் வசனம் யூதர்கலுக்கெ பொருந்தும்

    • @syedibramsha4717
      @syedibramsha4717 Před 6 lety +1

      +henrieta thomas நான் காட்டும் வசனம் உமது பைபிள் வசனம் தான். பைபிளுக்கு சொந்தம் கொண்டாடுவது நீங்களா?யூதர்களா? அப்ப பைபிள் யூதர்களின் வேதமா?

    • @issabellabenjamin2053
      @issabellabenjamin2053 Před 6 lety

      Syed Ibramsha
      Read the bible properly and say the comand.

    • @samratna5530
      @samratna5530 Před 6 lety

      Syed Ibramsha unda matham kurukkalavanthathu

  • @muniandyilengeesvaran8433

    Poi. Poi Mula Moli Mula Moli apadinu sonnakka Tamil Bible Kitts mullatha inta vasanathin Padi Inna nyatam yhirpen apadiya Jesus sonnaru tamilan Mulan ebireyana naangga. Suntana Yoda pesungga.

  • @sampanthantna1300
    @sampanthantna1300 Před 6 lety

    இயேசு ஒரு பெரும் குடிகாரன்.
    (மத்தேயு 11:19 & லூக் 7:34)