இலவச கற்றல் உபகரணங்கள் விநியோகம் 2013 - 26.12.2012

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2013
  • ஆம்பாரை மாவட்டத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கொலனி, சென்றல்கேம்ப் ஊரில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பாடசாலையில் கல்விகற்கும் மணவ/மாணவிகளுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் விநியோகம் அதாவது (Exercise Book, Bag, Pen) இரண்டு கட்டங்களாக இரண்டு நாட்களில் நடைபெற்றது.
    v இடம் :- 860, நிதாஉல் பிர் அல்ஹாஜ்- ZM. ஆமீன் இல்லத்தில்
    v அனுசரனை:- அல்ஹாஜ்- ZM. ஆமீன
    ஸ்தாபகர் நிதாஉல் பிர்
    கல்முனை

Komentáře •