MGR படத்தை கொளுத்த நினைத்த கலைஞர் | வரதராஜன் | கொடி பறக்குது| Aadhan Tamil
Vložit
- čas přidán 17. 05. 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
MGR படத்தை கொளுத்த நினைத்த கலைஞர் | வரதராஜன் | கொடி பறக்குது| Aadhan Tamil
#MGR #AadhanTamil #VaradharajanInterview #ulagamsutrumvaliban #kalaingarkarunanidhi
#AadhanLatestInterview #VaradharajanAboutMGR #MGRMovie
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
உள்ளம் குளிர்ந்தது மிக்க மகிழ்ச்சி
வரதண்ணா இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் மக்கள் தலைவர் எம்ஜிஆர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉
என்றும் வாழும் புரட்சி தலைவரின் புகழ்🎉🎉❤❤
தங்கத் தலைவரின் புகழ் என்றும் வாழ்க வாழ்க
🙏🏻🌹 தலைவர் புகழ் ஓங்குக. நீவீர் நீடூழி வாழ்க
Super interview.
MGR நல்ல எண்ணம் கொண்டவர். அவருக்கு நல்லதே நடந்தது.
Now I understand more about MGR, thank you brother.
Arumaiyana interview very inresting information 100% unmai...
அருமை.. அருமை i am a fan of Puratchi thalaivar... I always sing his songs more in smule😊❤✌👌🏻Especially USV is an iconic movie & songs are amazing ❤✌
மிக மிக அருமையான பதிவு இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி யது நன்றி ஐயா
Super super super interview about our Ever green hero mass hero collection Chakravarty is puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🙏🙏
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம். காரில் பட. பெட்டி. அனுப்புவது போல போக்கு. காட்டி. பஸ். மூலம். பட பெட்டி. அனுப்பினார்கள். அது. ஒரு வசந்த. காலம் அதிமுக. திமுக. மோதல் அது ஒரு. அனுபவம் எம் ஜி ஆர். விரும்பிகளுக்கு கருணாநிதி என்பது தியசக்தி. ஏலியும். பூனை. போல் இருப்பார்கள் நானும் அப்படித்தான் இன்று வரை கடவுள் எம் ஜி ஆர்
உங்களின் எண்ணமும் செயலும் அருமை 🔥🔥🔥
இவர் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியாவில்லை
Supper sir
Super🙏🙏👍👍👍🌹🌹🌹
Super 🌷👍
Great Sir💖 Thanks Bro👍
Nangellam pirakkum munnale vandha cinema USV
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்❤❤❤❤
Hello brother what is happened is important évils can't win good spritted good thinking persons only can do this kind of achievement can do others are filthy MGR proved that he is ever always grated and bellowed ........
மிக அருமையான நேர்காணல்,🔥
புரட்சித்தலைவர் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வர முடியவில்லை தங்களின் கருத்து அருமை அருமை 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
1980ல் அதே புரட்சி தலைவரை ஆட்சியில் இருக்கும்போது டெல்லி ஆதரவுடன் ஆட்சியை கலைத்து எம்ஜிஆரை கதறவிட்டவர் தலைவர் கலைஞர் சோ மட்டும் புரட்சி தலைவருக்கு ஆறுதல் ஆதரவு தரவில்லை என்றால் எம்ஜிஆர் எப்போதோ அரசியலில் இருந்து ஓடியிருப்பார்😂😂😂
❤🌹🙏🏻❤🌹🙏🏻❤🌹🙏🏻❤🌹🙏🏻
முக்கியமாக அப்போது எல்லாம் திரையரங்குகளில் மாலை மற்றும் இரவு மட்டும் மின்சாரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
30பைசா
60 பைசா
90பைசா
1.10 பைசா
1.80 பைசா
2.30 பைசா
2.90 பைசா இது தான் டிக்கெட் கட்டணம் படம் ரிலீஸ் ஆகும் போது😊😊
VELLORE LAKSHMI THEATRE TICKET RS, 0:60 , 1.20, 1.80, 2.20 2.50 112 DAYS😊
Deadbodi Palanisamy is leading MGR party now
சரி இப்ப என்ன செய்யனும் உங்க அப்பனை அதிமுக தலைவர் ஆக்கி விடலாமா 😅😅😅😅 இல்லன்னா அப்பன் மகன் பேரன் என்று வரிசையாக மன்னர் ஆட்சி செய்யும் கட்சியில போய் காலம் முழுக்க போஸ்டர் ஒட்டு
super super
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நாமம் வாழ்க நன்றி வணக்கம் ஐயா
karunaagam karunanidhi
கருநாதியை துரத்தி துரத்தி அடித்து விரட்டிய மனித தெய்வம் MGR