நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? | How to increase immunity? | Dr. Arunkumar
Vložit
- čas přidán 13. 05. 2019
- நாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது? விரிவாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We frequently utter this word immunity in our day to day lives. Really, what is immunity? How does it work? We had discussed in detail. How to actually increase immunity? Let’s discuss in detail.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #immunity #natural
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
czcams.com/users/doctorarunk...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Hi sir na Deepa ennoda ponu peru deeksha avaluku 2 vayasu agudhu avaluku skin problem iruku doctors neraya per pathom avagala babyku edhurpu sakthi ilanu soldraga Ena sir idhuku solution Ena problem na baby ku koasu poochi erumbu indha madhiri edhuna avala kadicha odambela ammai potta madhiri ayiduthu na neraya doctors pathuta sir pondichery Vellore TV malai 10 doctor Kita pathutom ellarum 3 vayasu Ana sariyayidum soldraga Ana avaluku sariyagara madhiri therila sir plz idhuku enadhan sir solution ennoda kuzhandhai odambelam kayam adhigam iruku sir idhuku ungaluku idea edhana solunga sir plz
Vry nice presentation sir..
Bro......
En nettiel karuppaaha irukkirathu palawahaiyaana cream use pannippaathuttan but palanillai
Paddai poaddiruppathupoala karuppaaha irukkirathu pls pathil koorawum.
Kollupu katti pathi sollunga
Sir, kindly explain about Anemia. Especially for pragnent women
தரமான நேர்மையான விளக்கங்கள்... தூய்மையான மனம் கொண்ட மருத்துவரே வாழ்க பல்லாண்டு...
எவ்வளவோ பணம் செலவு அளித்தும் கூட இப்படி ஆறுதலான வார்த்தைகள்,தைரியப்படுத்தும் உண்மைகள் வந்து சேரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த மருந்து குடித்தால் சரியா போகும் என்று சொல்லி மனமடிவாக்குகிறவர்களின் மத்தியில் உங்களின் இந்த சேவை பாராட்ட தக்கது. மிக்க நன்றி ஐயா. கடவுள் நிச்சயம் இதன் பலனைத் தருவார். இன்னும் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏
Unmai
பயனுள்ள குறிப்பு
Anyone after Corona watching this video
Me
Me
Close friend பேசி கேக்குற மாதிரியே இருக்கு 🥰🥰
நகைச்சுவையுடன் தெளிவான விளக்கம் ,நன்றி சார்
அருமையான பதிவு. நன்றி.
Thanks doctor your clear our mothers fearness thank you so much
Awareness along with ur sense of humour makes ur vdeos more interesting . Clear explanation...u r rocking doctor
Super sir.ella mothers kum payantha pokkirukeenga.arumaiyana pathivu sir
Arumaiyana explanation thank u sir
It is good that ur creating awareness among people . This is called service. Keep up the good work.
I watched this video at right time. Thank you Dr.Arun. You made me feel better ❤️
Wow awesome speech. Very practical as well
Thank you sir..good explanation..
Doctor ur informations are so cute and simple like u.
sir clear explain super tq so much
“Ayamma kuda solvanga.... “ ultimate sir
Good explanation sir.thank you sir.
Very useful information sir thank you
Thank you so much sir
Simply awesome speech doctor 🙏
அருமையான விளக்கம். நன்றி சார்
Nice message doctor
Thank you docter
Thank you sir
Doctor very good explanation in a very interesting way
👌👌sir very good motivated information. Innum athigamana information a yethir pakure
பயணுள்ள கருத்து..மிக்க நன்றி ஐயா.
Sir very sooper completely understand ur word
Awesome Doctor! Many Many Thanks from First Time MOM!
True. Very helpful video. I have posted some home remedies and immunity boosters for kids. Check if interested. #Rkskitchen
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி doctor 🙏🙏🙏👌👌👌
Thank you doctor. Wonderful message
டாக்டர் ஐயா நன்றி எவ்வளவு எழிமை யதார்த்த உண்மைகள் 👍💐🙏
Thank you sir
super doctor super explanation
Thank you. Sir nice explanation
ரொம்ப பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
U r a 👌Doctor 😊👍
thank you sir. good information.
Murugan K
*
சிறப்பான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐💐
மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
Super ipdi oru doctor pesi paathadhe illa👌👌
Thanks
True becz he is real doctor...others are just factory produce from medical colleges to promoto medical mafiaa
Swathini Raju
எங்கள் ஊருக்காரர் (ஈரோடு)
My daughter is six years old. As you said every month means whenever whether changes she will have cough and fever. After listening to your words I'm really relaxed. Thank you doctor bro.
super sir god bless u ur information all good.ur service is gud 👏👏
Thank you so much doctor, really very useful and needed explanation
Thank u sharing ur knowledge Doctor. .. baby food sollunga
Super sir enaku dout cough and cold pathi irunthen.but unga video parthona enaku dout clear achu.en payanuku adikadi sali pidikum nanum doctor ta ketruken simply superb ungala Mari Ela doctors kinda pesuna pothunu
Thanks thousands times.
HARE KRISNA!
Arumaiyana pathiv sir unkaluku oru saliut
Simply... Great dr...எளிமையான வார்த்தை பிரயோகங்கள்... ஜனரஞ்சகமான வார்த்தைகளில் எளிமையாக நோய்எதிர்ப்புசக்தி பற்றிய விளக்கம்... அருமை டாக்டர்..
E2
அருமையாக விளக்கிற்கு நன்றி நண்பரே
Thanks for your clarity about immunity.
Thanks doctor explain pannathukku
நல்ல பிள்ளை, Dr அருண் குமார்.
Thankyou so much sir a great paediatrician 🤗
sir neenga konjam vegama pesalaame
romba slow
Wow super sir what a speech about immunity, very clear sir, and thank you
Very useful information sir. Thanks
Wow...what a Dr..sirekkamaa sindhekuramathere comedy solleye nalla vishayatha solurenga.. ultimate.....enaku use full thz time.. thq ur useful information
Hii
HISTYLE DESIGNERS
நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
நன்றி டாக்டர் நல்ல தகவல்கள்
Great sir thank you very much for telling the truth simply and clearly without expecting any profit motive
Thanks doctor. For giving correct explanation....
Awesome doctor.. This is first time I'm watching ur video.. Really helpful video
Fantastic you are the naturally talented doctor.
Super explanation sir... 👌👌
Na patha neraya doctors manasula ella therunjavar madiri getta pesuvanga.... but u r exceptional... u r a common man talk, no business in ur speech... ungala pathu 4 doctor's thirundanam
Sir u r simply awesome... specially ur way of wxplanation... that was super... thanks a lot... sir...
Ungal pathivirkku mikka nandri
நல்ல விழிப்புணர்வு தரும் பயனுள்ள தகவல் சார்
Thank.you.so.much.sar
U r doing ur job in a gud way sir
சரியான விஷயத்தை மிகவும் எளிமையான முறையில் தெளிவு படுத்தியதற்கு நன்றி
அருமையான விளக்கம்
Doctor Sir.... you are giving very good medical informations to all common people. Thank you very much. You are a very good doctor. May God bless you and your family with very good health, wealth and longivity.
Nice Tamil speech 👍 excellent erode Tamilan
Super.. vry clean exploration Dr.
Very Truly explanation sir.thank you 🙏.
Sir, I ve seen all ur videos.. they r quite interesting and reasonable...
U look like Uriyadi film Director
Thank you for your advice sir
Unmaiyil nalla information doctor
Sir really superb actually ennoda 2nd daughter ku adikkadi fever cold agitte irukku adukkaga romba feel pannittu irundhen but unga speech kettadhum romba clear a irukku thank u so much.....
நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
Thank u so much sir...really this video helped a lot
Perfect explanation
சூப்பர் சார். அழகான விளக்கம்
மிக சிறப்பான விளக்கம் doctor🙏
Super sir simply superb, detailed explanation for all class people
Thank you
Romba casual ah pesuringa.. Actual reason and reality idhu dhan nu practical ah sollitinga.. Nice..
ஐயா மிகவும் அருமையாக தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி
Thank you dr. Very useful message for all the parents.and also you are very straight forward with boldness given the true message to public.God bless you sir and pls continue such a useful message to people.and once again Thank you very much sir.
really I like ur speach
மிகவும் அருமையான பதிவு 🙏
மிகவும் அருமை.
நன்றி அண்ணா...🤝
Thank u sir very useful news for the parents. 👌🙏
Super sir.....Very good explanation.....Thank u so much...... Doctor
Like you sir nice good information
Clear explanation sir thk u
Thanks and regards
nalla easy'ah explain panninga sir. thank-you. ithe maari short videos podunga.. sila videos 20 mins irukum.. athe pakave time illa
plz continue , it will be more useful for every human being
Really good advice sir
Thank you so much.....doctor