திடீர் இழப்புகள்/இறப்புகள் ஏற்படுவது ஏன்? GK075/ குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அலுவலக வாட்ஸ் அப் எண் 7200663516
    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிற விபரங்கள் பெற வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டால் போதுமானது.

Komentáře • 103

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Před rokem +2

    ஊன்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று இல்லாமல் தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்தும் அனுபவ ஆண்மீக ஆற்றல் தங்களிடம் மட்டுமே உள்ளது ஐயா நன்றி வாழ்க ஜேதிடக்கலை

  • @palanim.palani7555
    @palanim.palani7555 Před 11 měsíci

    ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி

  • @vidprabhu2704
    @vidprabhu2704 Před 3 lety +5

    சில ஜாதகங்களில் பார்த்துவிட்டு அதை பொதுவான விதிகள் ஆக்கி மக்களை பயமுறுத்த வேண்டாம்.
    இதனால்தான் மக்களுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 3 lety +2

    நீங்க ஜோதிட உலகின் தந்தை🙏 எவ்வளவு திறமை🤔 எவ்வளவு எளிமை🙏🙏

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před 3 lety +1

    நன்றிங்க குருஜி.....
    எளிமையாக ஜோதிடம் அனைவருக்கும் புரியும்படியாக உள்ளது
    கோடான கோடி நன்றி வணக்கம் அய்யா

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 Před 3 lety +2

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாணிக்கம்
    வணங்குகிறேன் ஐயா

  • @josiermohanmohanjosier1502

    Endrum ungal vazhiyil vaazhbavan naan..ungal arivuraiyurai ungal aasi enaku irukuthu ayya manniyungal ayyaa! Ungalal naan vaazhndhukondu irukiren sathiyamai unmai guruji! Idhuvarai muraipadi naan ungalidam padikalai . naan ungal vazhihyil irukiren vaazhgiren sambathikeren...

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 Před 3 lety +1

    மிக்க நன்றி குருஜி🙏,.
    ௨ம் வழிகாட்டல் போதுமய்யா எங்களுக்கு, எதையும் வெல்வோம்.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள்

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 Před 3 lety +3

    மனதார சொல்கிறேன் சார்.எல்லோருடைய வாழ்த்துகள் நீங்கள் நீண்ட ஆயுள் உடன் உங்கள் தலைமுறையுடன் நல்ல இருப்பீங்க. நன்றி சார்.உங்களால் பல குடும்பங்கள் காப்பாற்ற படும்

  • @gomathymuthupandi780
    @gomathymuthupandi780 Před 3 měsíci

    Exactly குரு வணக்கம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 3 lety +3

    இது வரை தெரியாத உண்மை, thank you so much sir.

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 Před 3 lety +1

    என் குருதேவரே நின்றன் பாத கமலம் சரணம் 🙏🙏

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 Před 3 lety +2

    நன்றி குருவே சரணம்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety +1

    இறை வணக்கம் சார் அருமையான பதிவு நான் துலாம் லக்கினம் லக்னத்துக்கு 12ல் சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் இவர்களுக்கு 5தில் ராகு 100% உண்மை இறை வணக்கம் சார்

  • @muralidaranbala
    @muralidaranbala Před 3 lety

    அருமை எளிமை ஐயா வாழ்க வனமுடன்,நன்றி

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam Před 3 lety +1

    நன்றி குருஜி

  • @chitrasrinivasansalem8276

    அருமையான விளக்கம் ஐயா

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 3 lety +1

    நன்றி குருஜி சுக்கிரன் பற்றிய video போடுங்கள் குருஜி🙏🙏🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 3 lety

    நல்ல கருத்து. வாழ்த்துகள்

  • @kcaanandarajanastro9644

    குருவடி சரணம்! திருவடி சரணம்!
    குரு வாழ்க! குருவே சரணம்!சரணம்!சரணம்!

  • @dhanabalr4254
    @dhanabalr4254 Před 3 lety +1

    ஐயா முடக்கு ராசி,திதி,சூன்யம் பற்றி பதிவு போடவும் 🙏🙏🙏.

  • @thalabathy1956
    @thalabathy1956 Před 3 lety +1

    அருமை சார். புதிய கோணம்

  • @englishfortanglish
    @englishfortanglish Před 3 lety

    குருவே நன்றிகள் பல

  • @amuthaammu1736
    @amuthaammu1736 Před 3 lety

    அண்ணா.அருமையான பதிவு. 🙏🙏🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před 3 lety

    ஜோதிடம் ஒரு தேவதை அவளுடைய செல்லப்பிள்ளை தாங்கள். தங்களுடைய சுவாசமே ஜோதிடமாக உள்ளது. தங்களை நாடி வருபவர்களுக்கெல்லாம் அழகாக அறிவை ஊட்டிவிடுகிறீர்கள். ஒரு பிரம்மாண்டமே பல நாள் விழி விரிய வைக்கும் கேட்பவை யாவுமே பிரம்மாண்டம் என்றால் சொல்வதற்கு ஏதுவார்த்தைகள் பிதாமகரே🙇🏻‍♀️🙏🙏🙏

    • @prabuxavier23
      @prabuxavier23 Před 3 lety

      நீங்கள் ஜோதிடம் பார்ப்பீர்கால? gk குரு ஜி அவர்களிடம்ஜோதிடம் கற்றவரா? ஜோதிடம் பாக்கவும் ,பார்ப்பீர்கால?

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Před 3 lety +3

    Hari om ji, please make detail video about maandi. 🙏

  • @xll-gsankavi.t9169
    @xll-gsankavi.t9169 Před 3 lety +1

    நன்றி அய்யா🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 Před 3 lety +4

    ஐயா இதுபோல் பாவ கிரகங்கள் இருக்கும் ஒருபாவம் சுப கத்திரியில் இருந்தால் திசை எப்படி இருக்கும்

  • @astro..6910
    @astro..6910 Před 3 lety +1

    கோல்டன் ரூல் குரு ஜீ

  • @seetharam7500
    @seetharam7500 Před 3 lety +1

    Thank you Guruji🙏🙏🙏, please make detail video about INTERCASTE MARRIAGE.

  • @lifekey2898
    @lifekey2898 Před 2 lety

    நன்றி ஐயா

  • @selvakumarponnusamy5379

    குருஜி தங்களது வழிகாட்டுதல் கல்வி
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிகவும் நன்றி குருஜி

  • @rathnakumar6733
    @rathnakumar6733 Před 3 lety

    வணக்கம் குருஜி.

  • @periyasamyirulappapillai8505

    Guruvee saranam.

  • @anbalaganramasamy7369
    @anbalaganramasamy7369 Před 3 lety

    Vanakkam iyya, enathu kelviku indha idam sariyaga irukuma endru theriyavilai. Kalachakkaram athan, sirappu , visesham ena iya. Madurai - kALADEVI Neram Kovil- T.kallupatti. indha Kovilil, keta nerathai nala neramaga maatri amaikum KALASAKKARAM ullathu..... Idhu patri ungal karuthu. ena iyya. Kadavul meethu atheetha namabikai enaku....... Ulagathileye KALASAKKARAM Ulla kovil madurai mattume ulathu engirargal perumaikuriyathu......

  • @kandasamyn91
    @kandasamyn91 Před 3 lety

    Pithru dosam nivarthi pattri oru pathi podunga Adi ammavasai coming this topic use full all.thank you

  • @king-power
    @king-power Před 3 lety

    Ok ஐயா நல்ல சொல்ரீங்க. இதுக்கு தீர்வு தெய்வ வழிபாடு,, சரி என்ன தெய்வம் எப்படி வழிபாடு செய்வது 🙏❤

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Před 3 lety +1

    Thank you sir

  • @LEO_1981
    @LEO_1981 Před 3 lety +1

    Guruvae saranam

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Před 3 lety +4

    ஐயா சூரிய, செவ்வாய் ராகு இரண்டாம் இடத்தில் இருந்தால் எந்த தன்மை பாதிப்பு ஏற்படும்

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Před 3 lety

    Made good point sir!

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de Před 3 lety

    ஐயா குருவே வணக்கம்

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +3

    🙏🙏🙏🙏

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil Před 2 lety

    Thanks Guruji

  • @ramanraman0906
    @ramanraman0906 Před 3 lety

    குருவே வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 குரு சந்திரன் இணைவு பற்றி போடுங்கள் ஐயா

  • @parkkavanappu1852
    @parkkavanappu1852 Před rokem

    Sir nanga Sona sun Mars 9th place peri. Lose pakthi mulam family mend vanthu thankyou sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 3 lety +2

    👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shaktivinayagarchannel271

    Suriyanukko alladu sevvaiyukko 5,9il raghu/kethu irundhal guruve saranam

  • @enbarenu308
    @enbarenu308 Před 3 lety

    Unmai than sir 👌👌

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety

    இறை வணக்கம் சார்

  • @king-power
    @king-power Před 3 lety +2

    நன்றி 🙏❤🙏

  • @murthigovindasamy9767
    @murthigovindasamy9767 Před 3 lety

    Nantri🙏🙏

  • @murugesanabinaya7500
    @murugesanabinaya7500 Před 3 lety +2

    7 ம் பாவத்தில் பகை கிரகம் இருக்கிறது ,9-ம் பாவத்தில் பகை கிரகம் இருக்கிறது .இப்போது கத்திரியில் 8ம் பாவம் காரகம் அடிபடுமா?

  • @sarojinivijayakumar5124

    G y.

  • @vijayviji3005
    @vijayviji3005 Před 3 lety +1

    Om sivasiva

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs 🙏

  • @shasivarmanshasivarman6161

    From lag 2simmam chandran,chavay thulam ragu,bhu,suk vechagam sun,guru 8 sani,macham ketu sir explain

  • @iyappanhariharan8526
    @iyappanhariharan8526 Před 3 lety +1

    நன்றி குருவே.

  • @sachinsb470
    @sachinsb470 Před 2 lety

    Sir

  • @sarojap8689
    @sarojap8689 Před 3 lety

    Kuruji,arumyuana pathevu , ayya !!!!!

  • @lalithanarayanan6098
    @lalithanarayanan6098 Před 3 lety +1

    Iyya
    My daughter situation is what you said in this video.She is having Sun and Mars in the Dhanusu lagnam and in 9th place Ragu and sani.(Simmam)
    Right now her husband is giving so much problem to her after getting 3 kids.She is only daughter to us .We are in deep trouble but still praying Periyava , Kamakshi Amal and Ganesha and Hanuman for last 18 months. after the COVID all problem started.( her date of birth is 17 th dec 1978 ,8.13 am in Bangalore,Karnataka.I am seeing all your videos Don’t have your no to call you.Please give me some good hope for my daughter. She is very honest woman don’t wants to cheat anybody and wants to help others.I don’t know her dasa bhukti where went wrong. We wants some good things in her future life.

    • @p.k.lakshmisuresh6896
      @p.k.lakshmisuresh6896 Před 2 lety

      She is running ketu dasa from 2019 till 2025. Next Venus dasa would be ok.

  • @smartsadham
    @smartsadham Před 3 lety

    Gurunatha 10000 subacribers etti pidika porom

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 Před 3 lety

    ஐயா, மகர லக்கனம். மேஷசத்தில் இருந்து தனித்த புதனின் ஏழாவது பார்வையில் பத்தாம் இடத்தில் துலாம். தற்போது நடப்பது சுக்ர தசை சுக்ர புத்தி . மிதுனத்தில் தனித்த சுக்ரன். தொழிலில்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா
    திருமண வாழ்க்கை எப்படி உள்ளது
    பிறப்பு விவரங்கள் தேதி: 31: 5: 1997
    நேரம்: 9: 49: மாலை
    இடம்: ஈரோடு

  • @ceenachinthamani8360
    @ceenachinthamani8360 Před 3 lety +1

    Hi 100%

  • @sabarinathan3268
    @sabarinathan3268 Před 3 lety

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தனுசு லக்கனம் 10il சுக்கிரன் நீசம் 11il புதன். அதுமட்டுமல்லாது 11-ல் உள்ள சந்திரன் புதன் வர்கோத்தமம் அப்படி என்றால் வர்க்கோத்தமம் எப்படி வேலை செய்யும் பரிவர்த்தனை எப்படி , யார் முதலில் வேலை செய்வார்கள். இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தசா புத்தி வரும் போது மட்டும் தான் வேலை செய்வார்களா அல்லது புத்தி களிலும் வேலை செய்வார்களா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety

    வணக்கம் ஐயா

  • @amuthavalli3263
    @amuthavalli3263 Před 3 lety

    வணக்கம் ஐயா.செ சூரியன் நட்சத்திர சாரத்திலிருந்து 5ல் ரா+சனி இருந்தாலும் இந்த பலன் நடக்குமா!. கிரகசேர்க்கை க்கும்,கிரகம் நின்ற நட்சத்திரம் சாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?விளக்கம் தரவும் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vetriselvam3905
    @vetriselvam3905 Před 3 lety

    True, simma laknathil kedhu suriyan sevvai serkai, bro dead

  • @SivaKumar-mt8tm
    @SivaKumar-mt8tm Před 3 lety +1

    பணிகின்றேன் அய்யா இந்த விதியை பிரசன்னத்திலும் பார்கலாம அய்யா

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn Před 3 lety

    சுப கத்தரி யோகத்தில் இருக்கும் பாவகம் எவ்வாறு செயல்படும் ?

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 3 lety

    Guru ji pls upload Saturn + venus conjunction video...

  • @anbalaganramasamy7369
    @anbalaganramasamy7369 Před 3 lety

    KaaLasakkaram enbathu ena iyya.

  • @lalithanarayanan6098
    @lalithanarayanan6098 Před 3 lety

    Nandi Iyya.please reply to me.

  • @r6ftt6hj
    @r6ftt6hj Před 3 lety

    Guru Rahu conjunction please

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc Před 2 lety

    ஐயா, வணக்கம்
    சூரியன் செவ்வாய் இனைவு உடன் ஒரு சுப கிரக இனைவு
    ராகு,கேது1,5,9 ஆனால் பாகை முறையில் 22 டிகிரி விலகல் இப்போது பலன் என்ன ஐயா?

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 Před 3 lety

    நான் என் மகளை தீடிரென இழந்தவள்

  • @r6ftt6hj
    @r6ftt6hj Před 3 lety

    Videos upload pannuga sir

  • @aathiselvalakshimimahal3559

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhamotharapandian4439
    @dhamotharapandian4439 Před 3 lety

    Suriyan sevvai parvai intha vithi poruthuma sir

  • @andrameda5499
    @andrameda5499 Před 3 lety

    Example chart pottu sollunga. No clarity. Onnumey puriyala sir. Ungalukku mattumtha puriyum.

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před 3 lety

    அடுத்த பதிவு எப்போது வரும்

  • @boovichyren8631
    @boovichyren8631 Před 3 lety

    Hi sir

  • @ganapathym5532
    @ganapathym5532 Před 3 lety

    வணக்கம் குருஜி 🙏
    நீங்கள் எழுதிய 41 புத்தகங்களை எந்த வரிசையில் படிக்க வேண்டும் என்று கூறுங்கள் குருஜி
    அடிப்படை ஜோதிடம் புத்தகத்தை முதலில் படிக்க வேண்டுமா குருஜி?
    பின்னர்?...
    நன்றி குருஜி 🙏🙇

  • @sarojinivijayakumar5124

    ,

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb Před 3 lety

    நன்றி குருஜீ

  • @rathnakumar6733
    @rathnakumar6733 Před 3 lety

    நன்றி ஐயா.

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety +1

    Thank you sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem

    🙏

  • @karthikraja2213
    @karthikraja2213 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @user-vv5ij9io1c
    @user-vv5ij9io1c Před 3 lety +1

    🙏🙏🙏

  • @redrey4632
    @redrey4632 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před 3 lety

    🙏🙏🙏🙏