நீரோட்டம் பார்ப்பதற்கு எளிய வழி | பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர் |

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
    நீரோட்டம் பார்ப்பதில் 26 வருடம் அனுபவம் உள்ள பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
    வீடு மற்றும் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை Sensor and GPS கருவிகளைக் கொண்டு கொடுக்கின்றார்.
    1) புவி ஈர்ப்பு சூழல் முறையில் உங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களில் போர்வெல் போடுவதற்கு நிலத்தடி நீரை கண்டுபிடித்து ஆய்வு செய்து தருகிறோம்.
    2) கிணறு தோண்டுவதற்கு அதிக நீர் உள்ள இடமும் கடினம் இல்லாத பாறை வெடிப்புகளை 3D வடிவத்தில் அறிக்கை செய்து தருகிறோம்.
    3) விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்து தருகிறோம்.
    4) ஆழ்துளை கிணற்றில் வரும் பிரச்சனைகளை கேமராவின் மூலம் கண்டுபிடித்து தரப்படும்.
    5) விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறுகான அரசு மானியம் பெறுவதற்கு நேரில் ஆய்வு செய்து உடன் சான்றிதழ் அளிக்கப்படும்.
    குறிப்பு:
    உங்களது நிலத்தில் போர்வெல் பிரச்சனை மண் பரிசோதனை செய்ய நிலத்தடி நீர் சம்பந்தமாக ஆலோசனை பெற எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
    K.B.Ganapathy
    +91 7550323993
    +91 9444527109
    Price details Rs.5000 + Traveling Charges Limited Offer🔥😎
    For any Advertisement Inquiries - 8667278423
    #bestwaterdiviner
    #Waterdiviner

Komentáře • 30

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před 2 lety +7

    பேசுவதே கேட்கவில்லை மியூசிக்வேற இதுக்கு வுடியோபோடமலே இருந்திருக்கலாம்

  • @ranjithkumar-io7gf
    @ranjithkumar-io7gf Před 2 lety +3

    எனக்கும் இவங்க தான் பார்த்தங்க ந video
    ஏடுக்கள 5 hours நீரோட்டம் பார்த்தங்க எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் உங்களுக்கும் அமையும் 100%👍

    • @INDIRASEKARAN2
      @INDIRASEKARAN2 Před 2 lety +1

      Your result?

    • @rameshs9942
      @rameshs9942 Před rokem

      எவ்ளோ கட்டணம் நன்பரே இவர் எந்த ஊர்

  • @vijayakumarselvi6248
    @vijayakumarselvi6248 Před 2 lety +9

    மியூசிக் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @tkmani5139
    @tkmani5139 Před 2 lety +7

    தெளிவாக சொல்லவும் இதில் இசை தேவையில்லாமல் சேர்த்து அவர்கள் பேசுவது புரியவில்லை.

  • @balakumarv579
    @balakumarv579 Před 2 lety +10

    ஒரு நீரோட்டம் பார்க்க எவ்வளவு தொகை ஐயா

    • @ks_shree_art__gallery
      @ks_shree_art__gallery Před 2 lety +1

      நீரோட்டம் பார்க்க எவ்வளவு தொகை

  • @ks_shree_art__gallery
    @ks_shree_art__gallery Před 2 lety +2

    நீரோட்டம் பார்க்க எவ்வளவு தொகை அறிய

  • @akak4118
    @akak4118 Před 2 lety +1

    In vellore where there is full of rocks, can u identify correct point. Any success story in vellore?

  • @chinnaduraichinnadurai7260

    எத்தனை அடியில் மணல் உள்ளது என்று பார்க்கலாமா

  • @ktumedia4654
    @ktumedia4654 Před rokem

    உப்பு நீர் மற்றும் குடி நீர் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  • @RA-lu6gs
    @RA-lu6gs Před 2 lety +1

    இதுக்கு எதுக்கு மியூசிக் சும்மா தேவை இல்லாம எடிட்டிங் அவரு என்ன சொல்லுறானு தெரியலை.

  • @slionleeshiva8444
    @slionleeshiva8444 Před 2 lety +1

    Michne price sollunga
    Enge kidaikkum nu sollunga

  • @moorthy8189
    @moorthy8189 Před 2 lety

    தருமபுரி மாவட்டத்தில் கத்திரிப்பட்டி, நாட்டான் வளவு கிராமம் . நீர் மட்டம்

  • @sendilborepoint9437
    @sendilborepoint9437 Před 2 lety

    🌹🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vetrivetri7590
    @vetrivetri7590 Před 2 lety

    Sir dindugul deistic nilakottai LA point pakkanum ganapathi sir varuvara

    • @balarn1672
      @balarn1672 Před 2 lety

      @BIOSCOPE TVPattukkottai vareengala bro???

  • @pachaiyappanj2487
    @pachaiyappanj2487 Před 2 lety

    Amount

  • @sankark7409
    @sankark7409 Před 2 lety +1

    Till now no accurate instruments for divine water all are fake

  • @YogaMUCH
    @YogaMUCH Před 2 lety +1

    கேரளாவுக்கு நீரோட்டம் பார்க்கணும் வருவீங்களா

  • @jayaprakash1192
    @jayaprakash1192 Před 2 lety +1

    Music worst

  • @lathav3528
    @lathav3528 Před 2 lety

    indha landla evlo inch thanni vandadu?

  • @prabhacaragencies9422
    @prabhacaragencies9422 Před 2 lety +1

    வீட்டிற்கு நீரோட்டம் பார்க்க வேண்டும் Cell No

  • @srikrishna5886
    @srikrishna5886 Před 2 lety +1

    Music veynam bro

    • @lakshmikanthank7460
      @lakshmikanthank7460 Před 2 lety

      9486228757தேனிமாவட்டம்தேவாரம்அருகில்எரணம்பட்டியில். நீரோட்டம் பார்க்கவேண்டும். உங்கள்போன்நிர்கொடுக்கவும்