gas stove burner leakage/burner side leak /

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2022
  • gas stove burner leakage how to solve the complaint I tell this video so watch the video

Komentáře • 61

  • @AtharvaCaptions
    @AtharvaCaptions Před 5 měsíci +3

    I didn't understand your language but can see video and understand ❤Thank you it works😊

  • @premapadmanabhan841
    @premapadmanabhan841 Před 7 dny +1

    Thanks for d useful tips👌🙌

  • @shaiksuboorbasha9364
    @shaiksuboorbasha9364 Před 6 měsíci +2

    Superb bro very useful information.thank you so much

  • @subakasinathan
    @subakasinathan Před 11 dny +1

    Burner kazhata mudiyala ootikichi enna seivadu edutha varala same time side la vare eriyudu enna seiya bro pls soluga

  • @mirchytech9104
    @mirchytech9104 Před 8 měsíci +1

    Super bro very informative video thanks lot

  • @jkperumal6812
    @jkperumal6812 Před 4 měsíci +1

    Worked very well tq bro❤

  • @syedabdulla5948
    @syedabdulla5948 Před rokem +1

    Thank-you sir

  • @mramya5047
    @mramya5047 Před 8 měsíci +1

    Thank u soooo much anna🙏🙏🙏

  • @rukshansalgado8913
    @rukshansalgado8913 Před rokem +4

    valuble for me.thanks

  • @techsartamil4529
    @techsartamil4529 Před rokem +8

    இது தெரியாமல் ரூ 450 செலவ பண்ணிட்டேன்.

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Před rokem +1

    Super bro very good video

  • @ahamedreena9408
    @ahamedreena9408 Před rokem +1

    Thanks

  • @NareshNaresh-hw3yn
    @NareshNaresh-hw3yn Před rokem +2

    Inumnareya videos poduga anna yanaku help full a iruku 😊😊😊😊😊

  • @vishwanathkumachagi9348
    @vishwanathkumachagi9348 Před 10 měsíci +2

    Super idea

  • @pkarthik3179
    @pkarthik3179 Před rokem +1

    Super anna

  • @junnambuda
    @junnambuda Před 13 dny +1

    Bro ennoda burner la center la leak aaguthu😊

  • @samba10e
    @samba10e Před měsícem +1

    Very good

  • @samclacy4491
    @samclacy4491 Před 2 měsíci +1

    Welldone

  • @ashwinvu
    @ashwinvu Před rokem +1

    super
    very infortant tips...

  • @technoplus3152
    @technoplus3152 Před rokem +2

    தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள் sir

  • @subakasinathan
    @subakasinathan Před 11 dny +1

    Butten m soodagudu bro

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe Před rokem +3

    Apdiye erinja onum agathu la pls solunga samaika ve bayama irku🤣

  • @thahsinfathima899
    @thahsinfathima899 Před 3 měsíci +1

    Gas apdi leak aagranala edum prob aaguma? ..

  • @vpr17
    @vpr17 Před 4 měsíci +1

    What will happen if this is not treated?

  • @tribrothers6633
    @tribrothers6633 Před rokem +1

    Unga shop enga bro

  • @Ganga6789
    @Ganga6789 Před rokem +1

    What is yemricet where we will get

  • @uniquesuccess8574
    @uniquesuccess8574 Před rokem +2

    Iraiyuthu enna pannalam bro

  • @balanagarkalasapakkam5861
    @balanagarkalasapakkam5861 Před 7 měsíci +1

    Sir new gas stove vangi iruken samachitu off panum pothu top nu sound agi off aguthu ena reason sir

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před 7 měsíci

      பர்ணருக்கு கீழே இருக்கக்கூடிய மிக்ஸிங் டியூப் பிரச்சினையாக இருக்கலாம் வேறு எதுவும் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை

  • @a1enterprisesappliancesser470

    Sir...
    எத்தனை முறை கோன்-ஐ கழற்றி சரி செய்தாலும், சிம்மில் வைக்கும்போது ஆஃப் ஆகிறது. 10 ஸ்டவ் ரெடி செய்தாலும், 2 stove தான் சரியாக எரிகிறது. இதற்கு சரியான முறையான தீர்வு என்ன?

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo Před rokem +2

    பர்னரில் கரி படிகிறது.

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 Před 3 měsíci +1

    பழைய பர்னர் ஆக இருந்தாலும் இப்படி செய்ய முடியுமா? மெக்கானிக் புது பர்னர் போட்டுவிட்டு பழைய பர்னரை சொல்லாமல் செய்யாமல் எடுத்துக் கோண்டு போவதன் உள்நோக்கம் ? அதை சரி செய்யவோ புதுபிக்கவோ உண்டான வழியை தயவு செய்து கூறவும் p கூறவும்.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před 3 měsíci

      அன்பு நண்பருக்கு
      பழைய பர்னர் அதிக டேமேஜ் ஆகி இருந்தால் கண்டிப்பாக புதிதாக மாற்ற வேண்டும் மற்றபடி நமது வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் அந்த பிராப்ளம் சம்பந்தமான வீடியோவாக மட்டுமே இருக்கும் பழைய பொருளை காண்பித்து விட்டு புதிய பொருளை போட்டு வீடியோ எந்த நேரமும் நமது channel இல் வராது எது சாத்தியமோ அதைத்தான் எனது வீடியோவில் கூறியிருப்பேன் உங்களை குழப்புவது என் வேலை அல்ல ஒரு அளவு வீக்கான பர்னரை இந்த முறைப்படி ஈசியாக சரி செய்ய முடியும் நீங்கள் கூறுவது போல இந்த வீடியோவில் எதையும் மறைக்கவில்லை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றி நண்பா

  • @34-prabhup16
    @34-prabhup16 Před rokem +1

    Anna burner sound varuthu video podunga...
    Lighter on pannum pothu sound varuthu

  • @krishnanarunachalam3851
    @krishnanarunachalam3851 Před rokem +1

    என்னுடைய comment ல் திருத்தம்
    Burner க்கும் MTA விற்கும் இடையில் சிறிய gap உள்ளது

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před rokem

      கண்டிப்பாக flam leak ஆகுமே

  • @Roshini_Vlog
    @Roshini_Vlog Před rokem +1

    Sir one burner fire na gas stove use pannalama

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před rokem +1

      மன்னிக்கவும் கமெண்டை இப்பொழுதுதான் பார்த்தேன் தாராளமாக யூஸ் பண்ணலாம் இதில் எந்த பிரச்சினையும் இல்லை

    • @Roshini_Vlog
      @Roshini_Vlog Před rokem

      @@GOLDENREWINDER tq sir

  • @sivaram9309
    @sivaram9309 Před rokem +1

    Mtaa burner இணைக்கப்பட்ட Enna seivathu

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před rokem

      கேஸ் லீக்கேஜ் அதிகமாக இருந்தால் பர்ணரும் எம்டியவும் சேர்த்து மாற்றவும்

  • @VillageTreasure...
    @VillageTreasure... Před rokem +1

    நாங்க இப்பதான் புதுசா வாங்கணும் ஆனா பார்ட்னர் ல இருந்து ஒரு மாதிரி சவுண்டு kora kora nu வருது பத்த வச்சாலும் அதே மாதிரி தான் சவுண்ட் வருது வாங்கி இரண்டு நாள் கூட ஆகல என்ன சார் பண்றது😥😥

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před rokem +1

      பர்னருக்கு கீழே உள்ள டியூப் போன்ற பகுதி கேஸ் வரக்கூடிய பகுதியோடு சேர்ந்திருக்கும் அது சரிவர சேர்ந்து இருக்காது எனவே நீங்கள் சொல்வது போல சவுண்டு வரும் அது சரிவர சேர்ந்து உள்ளதா என்பதை பாருங்கள் பர்னரில் சவுண்டு வர வாய்ப்பே இல்லை

    • @VillageTreasure...
      @VillageTreasure... Před rokem +1

      @@GOLDENREWINDER romba tnx sir na panni paathuttu cmt pandra again 😀😀

  • @krishnanarunachalam3851
    @krishnanarunachalam3851 Před rokem +1

    Burner க்கும் ம விற்கும் நடுவில் சிறிய இடைவெளி (gap) வருகிறது. அந்த gap வழியாக காஸ் கசிர்ந்து வெளிப்புறம் எரிகிறது. தயவு செய்து அதற்கு தீர்வு சொல்லவும்

  • @senthilmurugan6825
    @senthilmurugan6825 Před 7 měsíci +1

    இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před 7 měsíci

      First quality

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Před 7 měsíci

      First quality
      ரொம்ப நாள் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த பிராப்ளம் இருக்கும்
      அடுப்பு கழுவும் போது பர்னர் உட்காரும் பகுதியில் துணிய வைத்து நன்றாக துடைத்து விட வேண்டும் இல்லை என்றால் அதில் சிறிது டஸ்ட் படிந்திருந்தாலும் பர்னர் அதற்கு மேல் உட்காரும்போது heat ஆகும்போது அந்த இடத்திற்கு ஏற்ற போல் பர்னர் தன்னால வளைந்து விடும் எனவே பர்ணருக்கும் கீழ்பாட்டத்திற்குள் இடையில் கேப் விழுந்து அது வழியாக கேஸ் லீக் ஆகும்

    • @senthilmurugan6825
      @senthilmurugan6825 Před 7 měsíci

      மிக்க நன்றி நண்பரே 🙏🙏

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 Před rokem +1

    Thank-you sir

  • @learnandteach.108
    @learnandteach.108 Před 11 měsíci +1

    Very good