😤 Madan Gowri பாத்து பேசுங்க 🤷‍♂️

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • 😤 Madan Gowri பாத்து பேசுங்க 🤷‍♂️ #madangowri #madan #வந்தேறி #manipuri #manipur #controversial #controversy #shorts #tamilnews #tamilroamer

Komentáře • 43

  • @TamilRoamer
    @TamilRoamer  Před rokem +7

    ஒரு நாட்டுக்கும், ஒரு மாநிலத்துக்கும் வித்தியாசம் அப்படினு இங்கே யாரும் கம்பு சுத்த வேண்டாம். இந்தியாவில் வெளிநாட்டவர் நிலம் வாங்க முடியுமா? முடியாது எனில் மதன் கூற்றுப்படி இந்தியா ஒரு இனவெறி பிடித்த நாடு.

  • @krishnavenysrikrishnamoort8750

    சரி தான் அண்ணா...!

  • @ssraju07
    @ssraju07 Před 11 měsíci +3

    தமிழனுக்கு மட்டும்தான் இதன் வலி தெறியும்.

  • @jenisirumani
    @jenisirumani Před rokem +15

    Not only Thailand bro, innum niraya contries la apdi than, chaina, Vietnam, Saudi intha mari innim sila... Atha kuda vidunga, namma country la kuda oru sila states la other state karanganala land vaanga mudiyathu...

  • @NLKMemes
    @NLKMemes Před rokem +11

    100%✅

  • @mariavalan0007
    @mariavalan0007 Před měsícem +3

    Tamil naatil tamilarkalai thavira anaivarum panakaaran thaan

  • @globaz007
    @globaz007 Před rokem +7

    Very good law ...same should be implemented in our country,..

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před měsícem +1

    அருமையான பதிவு
    நன்றி சகோ

  • @perumal850
    @perumal850 Před rokem +5

    அருமை சகோ

  • @Selvi-berish
    @Selvi-berish Před rokem +5

    Suppppppper brother❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rx4ur5lx9u
    @user-rx4ur5lx9u Před 5 dny +1

    ❤❤ super

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen Před rokem +6

    Nalla sattam Annan 😊❤

    • @aravinthchulsekar3483
      @aravinthchulsekar3483 Před rokem

      இந்தியாவில் இந்தியர்களுக்கே முதலில் வீடு நிலம் இல்லை , இன்றுவரை ஈழ மக்களுக்கு இடம் இல்லை இதை பற்றி பேசி மட்டுமே பணம் சம்பாதிப்பான் சீமான் வீடு கொடுக்க மாட்டான் போராடவும் மாட்டான்‌.

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 Před rokem +3

    செம்ம வாத்தியார்!!!
    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @ajmmalikthana4255
    @ajmmalikthana4255 Před 25 dny

    Not only in Thailand 😅

  • @villagepasanga1561
    @villagepasanga1561 Před 21 dnem

    எனக்கு உதவுங்கள் அண்ணா, தாலாந்தில் புதுசாக வேலைக்கி வந்தேன், எப்படி currency மாற்றுவது.plz rply

  • @kabil1994
    @kabil1994 Před rokem +2

    I don’t know why most Tamils are being stupid nowadays. To be honest, we lost our identity. I agree with your statement and I’ve been Thailand for 5 years and I know their system.

  • @dreamzz25
    @dreamzz25 Před rokem +1

    Madab gowri which video

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 Před rokem +3

    Avaru sonnathu crt tha tamilargal ina veri pidichavanga thaa ...jaathi ah innum namma thooki somanthuttu thaana irukkom aprom enna ...madhan sonnathula entha thappum illa...unmaiya maraikalam alikka mudiyathu...

    • @TamilRoamer
      @TamilRoamer  Před rokem +5

      தமிழர்கள் இனவெறி பிடித்து யாரை தாக்கினார்கள்? ஆனால் தமிழர்களை கேரளா, ஆந்திரா, கர்நாடகா இப்படி எல்லா இடங்களிலும் தாக்கியுள்ளார்கள். நீயும் அவர்களில் ஓருவனாகத்தான் இருக்க முடியும் அதனால்தான் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழர்களை இனவெறியர்கள் என்கிறாய். #ஒட்டுண்ணி

    • @mokka_commentry
      @mokka_commentry Před 11 měsíci

      Athu mattum illa bro, ivar sonna mari ration card, aadhar card, land ithu ellam yaaru venalum indiakulla vanga mudiyum.
      Aana Veli nadu karanga India la vanga mudiyathu.
      Iru nation-um state-um ivaruku onnu pola?.

    • @kdineshkumar3783
      @kdineshkumar3783 Před 11 měsíci

      @@TamilRoamer hlo bro ,naanguneri la oru paiyana saathi verila saga maanavargaley saagura alavukku vettalaiya...antha pinju manasula saathi veriya ootunathu yaaru....unna mathri poi sollitu thiriyuravangatha....summa pesanum nu pesatha...thamil naatla mulusa enna nadakuthunu tgerinjukittu pesu...summa thanilan thamilan nu peetha....mothala thamil makkala ondru padutha paarunga aprom mathavangala manusana maathala..neyella. pesa vanthutta

  • @TheSagarmd
    @TheSagarmd Před rokem +3

    உங்கள் ஒப்பீடு தவறு என்று உணர்கிறேன். இங்கே நீங்கள் ஒரு நாட்டையும் ஒரு மாநிலத்தையும் ஒப்பிடுகிறீர்கள். தாய்லாந்து குடிமக்கள் தாய்லாந்தில் எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் என்று எனக்குத் தெரியும். எங்களுக்கும் இங்கே அதே விதி உள்ளது. நீங்கள் இந்தியாவில் எந்த நிலத்தையும் வாங்கலாம் (எஸ்டி நிலம் அல்ல) தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்களைப் பற்றி சற்று சிந்தியுங்கள்.

    • @TamilRoamer
      @TamilRoamer  Před rokem

      இந்தியாவையும், தாய்லாந்தையும்தான் ஒப்பிட்டேன். வெளிநாட்டவர் இந்தியாவில் நிலம் வாங்கலாம் என சட்டம் கொண்டுவர வேண்டும் ஏனெனில் நாமெல்லாம் ஆப்ரிக்க வம்சாவளி.

    • @TheSagarmd
      @TheSagarmd Před rokem +2

      @@TamilRoamer ஆம், நாம் அல்லது நாம் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மனிதர்கள். இது ஆரம்பகால மனித இடம்பெயர்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
      Finally, வெளிநாட்டவர்களுக்கு நிலம் வாங்கும் போதும் விற்கும் போதும் அது எங்கள் கையில் இல்லை. இவை அனைத்தும் மத்திய அரசின் கொள்கைக்கு உட்பட்டது. ஒரு குடிமகன் என்ற முறையில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

    • @TheSagarmd
      @TheSagarmd Před rokem

      @@TamilRoamer இந்திய வம்சவாளிகள் கூட இந்திய குடியுரிமை இல்லாதவரை நிலம் வாங்க முடியாது

  • @FinickyLazily
    @FinickyLazily Před rokem

    India la Thailand kaaran land vaagalam ah ? Tharkuri boys

    • @TamilRoamer
      @TamilRoamer  Před rokem +1

      வாங்க முடியாது. மதன் கூற்றுப்படி இந்தியா ஒரு இனவெறி பிடித்த நாடு 😀😀