SUNDARI KANNAAL ORU SETHI

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • SPB LIVE IN MALAYSIA . CONCERT (ILLAYANILA)

Komentáře • 521

  • @saravanankunjuraman920
    @saravanankunjuraman920 Před 3 lety +560

    இவர் பாடிய காலங்களில் வாழ்ந்தேன் என்பதே பெருமை

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Před 3 lety +5

      Enakkum

    • @twosidegamer4331
      @twosidegamer4331 Před 3 lety +3

      Raja sir....athuvum marakkathinge...evalavu nalla singera irunthalum...😤😪

    • @vasugisuryamurthy2404
      @vasugisuryamurthy2404 Před 3 lety +6

      கரெக்ட் brother நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க.... உண்மைதான் அண்ணா..❤❤❤❤

    • @rajnimurugan8170
      @rajnimurugan8170 Před 3 lety +3

      ஆமாம், உண்மை

    • @milijaleel2587
      @milijaleel2587 Před 3 lety +1

      @@vasugisuryamurthy2404 VBCL,

  • @prabuarts7791
    @prabuarts7791 Před 6 měsíci +5

    என்ன ஒரு செல்ல குறும்பு சூப்பர், SPB SPB தான்....

  • @pushpavathisakthivel7012
    @pushpavathisakthivel7012 Před 3 lety +28

    வீட்டில் நீங்கள் இருந்து இருக்கலாம். உயிர் இருந்திருக்கும். நாங்கள் அழாமல் இருந்திருப்போம். I miss you . I love you so much dad.😢😢😭😭😭

  • @nsms1297
    @nsms1297 Před 2 lety +29

    இந்த தெய்வத்தை நேர்ல பாடுறதை பார்த்து காது குளிர கேட்டுட்டேன்❤️🙏

  • @vanoj.ssrilanka2854
    @vanoj.ssrilanka2854 Před 3 lety +284

    தனக்கென்று தனியிடத்தை பிடித்தவர்...
    தலைக்கணமில்லா தன்மான மாமனிதர்...
    தரணியில் இவர் புகழ் பாட வைத்துவிட்டு...
    விண்ணுலகம் சென்றுவிட்டார்
    அங்கும் இவர் குரல் ஒலிக்க.....
    😭 😭 😭 😭
    உயிர் உள்ளவரை உங்கள் குரலும்,நினைவுகளும்
    என்றும் என்னிடத்தில்
    ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    ஐயா!

  • @vijayanandoracle
    @vijayanandoracle Před 4 lety +186

    நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்😔. 🙏 ❤️ SPB

  • @kirthua8615
    @kirthua8615 Před 3 lety +95

    மாபெரும் இசை சகாப்தம்... எஸ். பி. பி. அவர்கள் ஈடு இணை இல்லாத கலைஞர். " என் தேகம் மறைந்தாலும் இசையால் மலர் வேன். "😭😭😭

  • @mahareji8687
    @mahareji8687 Před 3 lety +277

    Miss u sir...கண்ணு கலங்குது...அழகான குரல்........எதுக்காக எங்கள விட்டு போனிங்க........

  • @divyaanoop1947
    @divyaanoop1947 Před 3 lety +193

    She s lucky... U got wonderful chance to sing with the legend

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 3 lety +112

    எண்னை அழ வைத்து விட்டு எங்கே சென்றீர்கள் அப்பா
    என்னால் தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை.

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Před 3 lety +47

    இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது
    இவரே மறுபடியும் பிறந்து வர வேண்டும்

  • @extraaedge8113
    @extraaedge8113 Před 4 lety +223

    I dont want to think that he is no more......just thinking thst he was discharged and taking rest at home hale and healthy. We can view him in his voice.

    • @vidhyav5414
      @vidhyav5414 Před 3 lety +1

      Q

    • @vasanthithavamani9901
      @vasanthithavamani9901 Před 3 lety +3

      Well said

    • @shenbavv7796
      @shenbavv7796 Před 3 lety +4

      True, he is living inside each and one of his fans. His songs will live forever and ever. May he rest in peace. God bless him and soon born again as SPB and back to singing.

    • @Rising741
      @Rising741 Před 3 lety +1

      😢😢😢😢

    • @sankarin3116
      @sankarin3116 Před 3 lety +1

      Yes true

  • @anuradhababu2981
    @anuradhababu2981 Před 4 lety +49

    ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை அண்ணா...இசை இல்லா உலகம் போல இருக்கு அண்ணா....

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 Před 4 lety +80

    ஒருத்தர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது.... எவராக இருந்தாலும் அவர் - அவரே....👍 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Před 3 lety +3

      Athula entha santhegamum illai

    • @kalaiselvim5221
      @kalaiselvim5221 Před 3 lety +2

      @@தமிழ்சங்கம் absolutely

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Před 3 lety

      @@kalaiselvim5221 sss

    • @raaghadevathai2105
      @raaghadevathai2105 Před 3 lety

      @@தமிழ்சங்கம் டியர் ஃப்ரெண்ட்ஸ்.... உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய சேனலை சஃப்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள்.... நன்றி 🙏🏼 🙏🏼 🌺🌺இராக தேவதை....🌺🌺

    • @raaghadevathai2105
      @raaghadevathai2105 Před 3 lety

      @@kalaiselvim5221 டியர் ஃப்ரெண்ட்ஸ்.... உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய சேனலை சஃப்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள்.... நன்றி 🙏🏼 🙏🏼 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

  • @sumalathakumar4848
    @sumalathakumar4848 Před 4 lety +35

    Indha song ovuruvaati kekumbhodhum... En uyir uruguthae paaaaa

  • @sigappiv380
    @sigappiv380 Před 3 lety +112

    He is living in our hearts. He speaks thro his songs. Gorgeous

  • @anamikajamker2733
    @anamikajamker2733 Před 3 lety +118

    I am maharshtian, didn't understand a word but just SPB sir's voice melting my heart, pouring an emotion in such a way that I literally cried. Balu sir u r alive in your songs. Sweet, humble a true artist.

  • @Eva-os7we
    @Eva-os7we Před 3 lety +166

    4:11 sbp sir is such a cute lil baby.. asking sorry for singing her line.. ❤ i love this man!!

    • @uma4586
      @uma4586 Před 3 lety +9

      That was indeed a cute gesture by him ❤

    • @kottayam69
      @kottayam69 Před 3 lety +4

      Very true. Truly missing such great person...🙏

    • @sumathiksumathik9965
      @sumathiksumathik9965 Před rokem

      Yes great legend 👏🙏🙏🙏🙏😭😭

  • @ravichandra8759
    @ravichandra8759 Před 3 lety +5

    Yennadi unna Adrushtam.. U shared the stage with many legends..... I love you darling..

  • @jayashrig6802
    @jayashrig6802 Před 3 lety +44

    He is very cute....like a father...i want to have a father like him....

  • @pandiyarajan211
    @pandiyarajan211 Před 4 lety +59

    எங்களை பிரிய எப்படி sr மனசு வந்தது...உடனே உங்கள் மறு பிறவி வேண்டும் ...miss you soooo.....Mch 😔😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 Před 4 lety +56

    கனவுகளே ஆயிரம் கனவுகளே எங்கள் பாடல் நாயகன் தூதர்களே எங்கள் பாடகர் எஸ் பிபி அண்ணாவை வரச்சொல்லுங்கள் கொஞ்சம் வரச்சொல்லுங்கள் 😭😭😭😭

  • @menzdeep
    @menzdeep Před 3 lety +40

    Who else has this passion for the songs he has sung so many times.... tats out legend SPB... miss u always in this lifetime sir... RIP

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix Před 3 lety +9

    SPB சார் ஐ WIN பண்ண இது வரை யாருமில்லை. இனி மேல் ஒருத்தர் பிறந்தால் தான் உண்டு💪💪💪💪

  • @aerolinesjp1786
    @aerolinesjp1786 Před 3 lety +6

    S.P.B என்றால் இவர் ஒருவர் மட்டும் தான் இந்த உலகம் இருக்கும் வரை.

  • @Chrisanthie
    @Chrisanthie Před 3 lety +51

    When a human voice sings like god ! This is the feeling I get listening to the legend . I loved SPB sir's Hindi songs, but had never heard his Tamil songs until his demise. I have become his adoring fan now and keep searching for his Tamil #s. Every time I hear a song for the first time, I feel it is his sweetest song. 🧡 I learnt Hindi years ago in order to enjoy the romance of Hindi songs. Now I am on a mission to learn proper Tamil, in order to enjoy SPB songs. Thank you sir for the joy you have given us through your music. Love you and miss you so much. Now rest in peace and sing with the choirs of angels in heaven.

  • @NALAKATH1000
    @NALAKATH1000 Před 2 lety +5

    Iam not a Tamilan,, Malayaalii..
    But I love this song very much ❣️❤️😍... SPB, Jankiyamma... ❤️❤️❤️

  • @parthipanr7071
    @parthipanr7071 Před 3 lety +7

    நீங்கள் இல்லாவிட்டாலும்,உங்களுடைய குரலோடு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் உங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

  • @AmrinFathimaa
    @AmrinFathimaa Před 3 lety +24

    very beautifully he realised he messed up and apologised to her, where he sung her part after first stanza! Such a cutie he is

  • @vijayarajm3261
    @vijayarajm3261 Před 3 lety +7

    அழிவில்லாதவா் அவர் பாடிய பாடல்களில் இன்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @vidhyaramkumar6532
    @vidhyaramkumar6532 Před 2 lety +3

    That cutest gesture of apology to Priyanka when he realised that he made a mistake, only makes him the eternal man!

  • @sanjufitness775
    @sanjufitness775 Před 2 lety +3

    மிக அருமையான உறவுகள் நம்மை விட்டு பிரிந்தால் மட்டுமே தெரியும் அவர்களின் அருமை தெரியும்.. Lovvve You Sir Miss You Lot Sir.. 😔😔😔😑😑

  • @anjukarikan7293
    @anjukarikan7293 Před 3 lety +52

    What a heavenly song.!!! Makes u think u are in a world with no worries, no sorrow. Just Angel's all over and all the pathways laden with beautiful white flowers and the soothing and beautiful voice of our beautiful SPB. SO MAGICAL. We miss u sir 😢😢😢😢

  • @amudhaamudha4352
    @amudhaamudha4352 Před 3 lety +1

    பிரியங்கா அவர் கூட பாட பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்கனும்.world no1 voice ,no1cute அப்பா நீங்க. உங்கள் பாடல் ஒலித்தாலே உங்கள் உருவம் அப்படியே ஒவ்வொரு வீட்டிலும் நிஜமாய் நின்று பாடுவது போல் தோன்றுகிறது. உலகம் உள்ளளவும் நீங்கள் வாழ்வீர் அப்பா. Very good very nice and excellent அப்பா நீங்க. சொல்ல வார்த்தைகள் இல்லை. Very great legend.

  • @durairaj3748
    @durairaj3748 Před 3 lety +6

    பாடி அனைவரையும் மகிழ்விக்க பிறந்த. ....மகான்....

  • @gsridharsridhargopalaraman291

    chocking and in tears. SPB sir ...
    " வருவேன்...அந்நாள் வரக்கூடும்..."

  • @soorajpaniker5910
    @soorajpaniker5910 Před 3 lety +11

    Look what humble person he is.. ❤️ he always lift and courage all co stars. The way of his extra feel in to the song💕💕💕The one and only SPB SiR 😍❤️ you living in our Heart for ever sir.To be honest Cant control tears, Love U Sir

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 Před 3 lety +19

    Spb sir word to word your pronunciation and dynamics wow magical. Why sir you left us? The only solace for us is your renditions. You live in it.

  • @jothihelina
    @jothihelina Před 4 lety +39

    Wonderful soul making new singer to be cool while singing, no attitude as senior or genius. Really missing you & your attitude no one can replace you.
    RIP "SPB the Legend"

  • @balu.r5034
    @balu.r5034 Před 4 lety +33

    SPB sir ur voice is magical🎩✨🔮 treat to us RIP SPB sir ur voice and music🎶 is with us

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před 2 měsíci

    Priyanka lovely singing. You are blessed to share the stange with the legend SPB.

  • @sjvhariviji1276
    @sjvhariviji1276 Před 3 lety +4

    Wow ..nobody can replace s.p.b. sir the great legend place ..... Priyanka is very lucky.....

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 Před 3 lety +27

    How humble he is. Singing along with an artist and at the end of it clapping and celebrating first his co artist. He will see all of us from heaven and will be singing with the choirs of angels😇🙏👼

  • @vinujavinu582
    @vinujavinu582 Před 3 lety +6

    Wow my Favorite SPB sir voice semma azhagu 💞 but miss you sir😥😥😥

  • @aadhilaaadhila8084
    @aadhilaaadhila8084 Před 3 lety +4

    First line padum pothu sir awesome reaction ❤😘 like a cute baby ❤

  • @sivakumars2401
    @sivakumars2401 Před 3 lety +11

    We missed a huge and fantastic legend of music ,no one can replace his voice.incredible voice

  • @clay6766
    @clay6766 Před 4 lety +29

    Folks who saw him live...you are blessed...what a voice at 74 !!!

  • @dreemwish771
    @dreemwish771 Před 3 lety +15

    Superb. S P B sir.
    You are living in our hearts forever. R I P.

  • @rajajega8716
    @rajajega8716 Před 3 lety +8

    All love pouring out for you Balu sir. I wish your soul is able to see millions who loved you deeply and are mourning for you.....look at what a legacy you left behind...you simple made millions cry for you endlessly.

  • @sushilanair5557
    @sushilanair5557 Před 3 lety +3

    SPB SIR🙏🏻🙏🏻🙏🏻😥😥😥😥OMG... Priyanka Kutty superbly sung.....SOOOOOOOOO sweet 😊😊😊❤️❤️❤️🎤🎧🎵🎶💯PLz support for young N budding singer Priyanka.....some Music Director s should give her chances to sing in movies 👍👍👍😇😊🎤🎶

  • @kavyashni256
    @kavyashni256 Před 3 lety +7

    One of my favourite song. love you spb sir

  • @vaishnavis8760
    @vaishnavis8760 Před 3 lety +5

    Evergreen hits of SPB Sir.. I am happy for you priyanka for the growth in music..

  • @clarance1977
    @clarance1977 Před 4 lety +49

    Really missed him.

  • @shakinahbanu2384
    @shakinahbanu2384 Před 3 lety +4

    first singer concert i went at klcc just for spb sir,still remember the moment i hear spb sir voice..his voice just the medicine for all the soul such a inspiration..his voice soul live forever immortal..love spb sir..

  • @onemalaysian1693
    @onemalaysian1693 Před 3 lety +5

    You have been with us for so so long sir and as for me i feel its not enough sir. I miss you so much sir . RIP Sir our love for u will remain forever sir. Love you sir

  • @sureshsowndappan6702
    @sureshsowndappan6702 Před 4 lety +21

    Premium song it is great from illayaraja and spb janaki

  • @yuvarajanrajan8550
    @yuvarajanrajan8550 Před 3 lety +3

    என் வாழ்நாள் முழுவதும் இவரை பற்றிய சந்தோசமான பிரமிப்பு என்னை விட்டு போகாதுங்க

  • @gomathir8693
    @gomathir8693 Před 3 lety

    Sir எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போல ஒரு இனிமை யானா குரலை கேட்க முடியாது சார் ஏன் சார் இவ்ளோ சீக்கிரம் எங்களை எல்லாம் ஏமாற்றி விட்டுட்டு போயிட்டீங்க சாமி 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anupamp-dm6ki
    @Anupamp-dm6ki Před 3 lety +4

    We miss u sir u are in our hearts always.I am from kerala. Trivandrum.

  • @sindhuvenu6898
    @sindhuvenu6898 Před 3 lety +17

    A living legend..in everyone’s 💓 heart...

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Před 3 lety +5

    SPB sir.....you are always alive with us through your messimerizing voice🙏🏻

  • @sunil4vels
    @sunil4vels Před 3 lety +2

    I can't believe that you are not there...but I can see you if I close my eyes and listen to your songs with tears sir.. miss you so much

  • @josyulasravani4411
    @josyulasravani4411 Před 3 lety +2

    I am telugu... But I love this version of the song..!!! Very sad that he is no more... Versatile Singer!!!

  • @dhanasekard5946
    @dhanasekard5946 Před 3 lety +3

    Most of my favorite playlist songs are sung by Spb sir only.... One of the Fabulous singer industry had ever seen

  • @Sri7Aus
    @Sri7Aus Před 3 lety +3

    One of the epic song with a epic moment to my favorite singer (PriyankaNK Goddess) through the one and forever be the only LEGEND SPB SIR….!!!
    3.40 at this moment where he sings “Marappaen Enrae Ninaithaayo” but SIR actually did miss the line and then he conveyed a message to PriyankaNK through his eyes singing “Sundari Kannaal Oru Saethi Solladi Innaal Nalla Thaethi”(Guess what msg was that)…. Ahhh epic moments cant be planned to be this PERFECT….

  • @marshalgeorge3025
    @marshalgeorge3025 Před 2 lety +1

    I am proudly saying that I am living with SPB sir songs ♥️♥️♥️🏆

  • @coedmani7468
    @coedmani7468 Před 3 lety +9

    @4:00 she made a mistake but the legend crossed that with a beautiful smile ❤️❤️❤️❤️ love u sir 😘😘

    • @vidhyaramkumar6532
      @vidhyaramkumar6532 Před 2 lety +1

      Not she. He sang her lines by mistake and later realised and apologised cutely with a smiling gesture.

  • @maniyankailasam146
    @maniyankailasam146 Před 2 lety +2

    0.59...Sundhari kannal ...spb sir sings to Priyanka.....she shy and smile lovely..and spb sir such a legend yet so simple..man u can die for him....💕💕💕

  • @vaishnavisavithri8720
    @vaishnavisavithri8720 Před 3 lety +7

    At 4.13 spb makes a mistake and the way he smiles and apologises to priyanka.. Wow.. 😀😀😀

  • @gopinathrao9029
    @gopinathrao9029 Před rokem

    Loved the way Priyanka watching SPB Sir with due respect. A legend SPB sir will be missed forever. Love from Karnataka

  • @SreejithRocks
    @SreejithRocks Před 3 lety +1

    Very cute expression that spb sir missed a line in 3.58 that was managed by priyanka..... His expression in that very cute..... No one can replace you

  • @kevinsantana9532
    @kevinsantana9532 Před 3 lety +4

    Ilaiyaraaja composition will always be evergreen 🔥🔥🔥

  • @rajendrakrishnan1442
    @rajendrakrishnan1442 Před 3 lety +3

    Sir is so jovial with his partners in stage while singing .. Mrs SPB madam u ll be Missing him terribly ..take care madam ..

  • @afsalafsal1674
    @afsalafsal1674 Před 3 lety

    90,s kids சொல்றதுல நான் பெருமை படுறேன் இந்த பாடல்லாம் எங்களுக்கானது பேருந்து பயனங்கள் நாங்கள் இனி வரக்கூடிய அது இருக்காது

  • @hareeshur1
    @hareeshur1 Před 3 lety +7

    Your voice is mesmerizing, miss you Sir 😔. 🙏

  • @vanisri8180
    @vanisri8180 Před rokem +1

    What A beautiful Voice Soooooo Sweet Miss you Balu Bangaram Love You Soomuch Balu Bangaram

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 Před 4 lety +6

    No body can sing like spb hi is amazing singer

  • @ranjith56850
    @ranjith56850 Před 3 lety

    ഇത് കണ്ട് വീട്ടിൽ പുളകം കൊള്ളുന്ന ഞാൻ 💫💫💫💫💫💫💫😍spb sir 😍😍😍😍

  • @aaniethasarina2424
    @aaniethasarina2424 Před 3 lety +4

    I will listening to yr songs until my last breath.. 😘😘😘

  • @sethupathisethu2627
    @sethupathisethu2627 Před 3 lety +2

    Appa ungga voice enggala azhavaikum superb 😢😢😢😢😢

  • @shanthiantony6842
    @shanthiantony6842 Před 3 lety +1

    My favourite singers Priyanka and SPB sir❤️❤️❤️
    My favourite song ❤️❤️❤️
    Lovely moments👍👌💕

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j Před 3 lety +2

    நமது குடும்பத்தில் ஒருவர் மறைந்ததை போன்ற உணர்வு 😭😭😭😭😭😭🙏

  • @sujithasathiya3275
    @sujithasathiya3275 Před 3 lety +4

    Really miss u sir, still now I could not believe that u r no more but u r still staying in my heart, u r voice is full of magic

  • @kvreddy1269
    @kvreddy1269 Před 2 lety

    👏👏😮😮😮 Ms. Priyanka, I really don’t know how long you’ve been singing.
    I am very surprised to see you 🎤 sing with the Legend Mr. SPB.
    I am very happy, congratulations 👌👌👌👌.

  • @nonanadeera6322
    @nonanadeera6322 Před 3 lety +13

    Really i miss him his voice we take peace of rest

  • @stellashoba1344
    @stellashoba1344 Před 3 lety

    கடவுள் என்னிடம் வரம் கேட்டால் எனக்கு காமராசர் ஐயா, அப்துல்கலாம் ஐயா, SBP Sir, விவேக் Sir உயிரோட வேணும்-னு கேட்பேன். இவங்க எல்லாம் Real heros.

  • @Vssquad237
    @Vssquad237 Před 3 lety +36

    தோற்றம் மாறினாலும் தோரனை மாறாதுனு சொல்லுவாங்க சார் அதேபோல தான் சார் உங்களுக்கு வயதானாலும் அந்த குரலுக்கு வயதாகவில்லை
    🙏❤.......... Rip sir.......... 🙏❤

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 Před 3 lety

      முடியல சார் தாங்கமுடியல சார் எப்படியாவது வந்திருங்க pl🔥🔥🔥🔥🔥🔥

    • @anandhi.kamalesh2947
      @anandhi.kamalesh2947 Před 3 lety

      yes brother

  • @ramaprabas8666
    @ramaprabas8666 Před 3 lety +2

    இந்த.நிகழ்சியை.பார்க்கும்போது.அவர்தற்போது.நம்முடன்.இல்லை.என்றுநினைக்கும்.போது.
    சொல்லமுடியாதவேதனையாக.
    இருக்கு.ஆண்டவன்.அவரை.
    இன்னும்.கொஞ்சகாலம்.நம்மிடம்.இருக்கும்படி.செய்துயிருக்கலாம்.

  • @sandeepramlakshmanan3646

    Great singing but what a composition by the Maestro and what simple but effective lyrics by Vaali. Tamil/Indian Cinema is truly blessed.

  • @gayuzzunlimited3791
    @gayuzzunlimited3791 Před 2 lety

    Spb sir always the same whenever he sings his songs.. Just the same in the movie.. Same feel.. Loved it.. My fav.. Salute you sir.. Priyanka very nice voice you have..

  • @ssbama1705
    @ssbama1705 Před 3 lety +1

    Awesome voice of our favourite n mesmerizing singer

  • @vikramadityayechuri5488
    @vikramadityayechuri5488 Před 2 lety +1

    Wow, Priyanka NK with Legend SPB.💐💐

  • @venkatesann9484
    @venkatesann9484 Před 3 lety +1

    I cried though im not regular music enthusiast.. miss you SPB sir ❤❤❤

  • @j444ff2
    @j444ff2 Před 3 lety +1

    என்னமோ பன்னுது இவரோட குறள் செம்ம

  • @ssbama1705
    @ssbama1705 Před 3 lety +1

    Awesome voice and watching the song daily. Missing you a lot my beloved spb Sir

  • @theblissblessing7063
    @theblissblessing7063 Před 2 lety

    Love and respect from kerala ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏the one and only spb sir,,,,, miss you a lot sir ❤️,,,,, the legendary ever 🙏🙏🙏

  • @syamgopz9440
    @syamgopz9440 Před 3 lety +1

    My alltime favourite...... My dear spb sir..... He is really a proud of every indians.......

  • @kanimozhi962
    @kanimozhi962 Před 2 lety

    O my god. How many tyms am hearing. Whenever I hear his voice till d song gets over I'll get goosebumps. Oooo miss u spb sir. V all love ur voice and kidding

  • @aniani-rr7cr
    @aniani-rr7cr Před 3 lety +3

    Sema feeling song.💕💕💛💛👌

  • @sigappiv380
    @sigappiv380 Před 3 lety +7

    Has such a breathholding technique