பக்தர் தாராள காணிக்கை கோயில் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி pennagaram muniyappan Koil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • தர்மபுரி மாவட்டம்
    பென்னாகரம் அருகே பி அக்ரஹரத்தில்
    முனியப்பன் கோயில் உள்ளது.
    தமிழகத்தில் மிகவும்
    பிரசித்தி பெற்ற கோயில்களில்
    இதுவும் ஒன்று.
    தினமும் ஏராளமான
    பக்தர்கள் வருகின்றனர்.
    உண்டியல் காணிக்கை
    எண்ணும் பணி நேற்று
    இந்து சமய அறநிலையத்துறை
    அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
    மகேந்திரன் என்ற பக்தர்
    ஒரு செக்கை உண்டியலில் போட்டிருந்தார்.
    ரூ 90 கோடியே 42 லட்சத்து
    85 ஆயிரத்து 256 கோயில் பெயருக்கு
    காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது.
    இதைப் பார்த்த அதிகாரிகள்
    இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.#90Crores #MuniyappanTemple #Viralvideo

Komentáře • 7

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 Před 2 měsíci +1

    HR & CE may purchase as much as new cars for their own use from this amount!!

  • @karthiv4977
    @karthiv4977 Před 2 měsíci

    இந்து சமய அறநிலையத்துறை ... Semma Vettai

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 2 měsíci

    அல்வா

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 Před 2 měsíci +7

    நல்லவேலை பணமா போட்டிருந்தா ஸ்நேக்பாபு கும்பல் ஆட்டைய போட்டிருக்கும் .

  • @sankarlingakandasamisriniv9064

    Credited ?

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 Před 2 měsíci

    அடுத்த திருப்பதியா

  • @tsamidurai396
    @tsamidurai396 Před 2 měsíci +2

    திராவிட மாடல் ஆட்டைய போடும்