ஐயப்பனும் கோஷியும் COPY அடிக்கப்பட்ட கதை| mathimaran Speech | மதிமாறன் பேச்சு| ayyappanum koshiyum |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இவர்கள் மொழி மாற்றச் சொன்னால் மதத்தையே மாற்றுவார்கள். ஐயப்பனும் கோஷியும் மதம் மாறும் தமிழில். நெஞ்சத்தைக் கிள்ளாதே மௌனராகமாக மாறிதைப் போல் ஐயப்பனும் கோஷியும் COPY அடிக்கப்பட்ட கதை. மொழி மாற்றம் செய்யும்போது இரண்டு பெரும் ஆபத்துகள் நடக்கும். ஆனால், அது நடக்கக்கூடாது.
    TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
    vemathimaran.com/
    / mathimaranv
    / mathimaran
    #ayyappanumkoshiyum #DrivingLicence #remake #sachy # #latest

Komentáře • 144

  • @srks5115
    @srks5115 Před 3 lety +6

    ஆணியே புடுங்கவேண்டாம் , விஜய் அஜித் படங்களை அவர்கள் தமிழில்தான் பார்க்கிறார்கள் அது போல இந்த நல்ல படத்தை மலையாலத்திலேயே பாருங்க,நல்ல புரியும், ஒரு மொழியும் கத்துகிட்ட மாதிரி இருக்கும்.சத்யராஜ் ஓவர் ஆக்ட் பண்ணி படத்தையே காலி பண்ணிடுவார் .எந்த இமேஜ் மண்ணாங்கட்டியும் இல்லாமல் எந்த ரோல் கிடைச்சாலும் பிஜு மேனன் வெளுத்து காட்டுவார்.அதையெல்லாம் கத்துக்காதீங்க .சும்மா வெட்டித்தனமா பேசிகிட்டு.

    • @kannansudharsan2357
      @kannansudharsan2357 Před 3 lety

      தலைவா சரியாக சொன்னீர்கள்.

  • @musthsfababu2768
    @musthsfababu2768 Před 3 lety +16

    அண்ணா. .நேற்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் தங்களது விவாதத்தை கண்டேன். ...அருமை. ..வாழ்த்துக்கள்

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy1998 Před 3 lety +4

    தமிழா தமிழா நிகழ்ச்சியில் உங்கள் வாதம் அருமை , ஜோதிடம். என்ற பெயரில் நம்மை முட்டாள் ஆக்கி வைத்திருக்கிறார்கள் , பகுத்தறிவு மண்ணில் நாமும் முட்டாள்களாக இருக்கிறோமே என்ற வருத்தம். எனக்கு உண்டு என் கேள்விகளை நீங்கள் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே , இவர்கள். வைத்திருக்கும் இந்த 12 ராசி பலன்கள் தான் இந்தியாவில் இப்போது உள்ள 135 கோடி மக்களுக்கும் பொருந்தும் என்பது எவ்வளவு பெரிய மோசடி ,

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 3 lety +6

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்....

  • @vsyukansathish3513
    @vsyukansathish3513 Před 3 lety

    மிகவும் அருமையான வெளிப்படையான விமர்சனம் & பேச்சு ....அய்யப்பனாக தமிழில் பார்த்திபன் சார் தான் நடிக்க வேண்டும் கௌசியாக மிருகம் படத்தின் ஆதி நடிக்க வேண்டும் என என்னுடைய ஆசை அண்ணா .......

  • @rajendrant2145
    @rajendrant2145 Před 3 lety +2

    முன்னெச்சரிக்கையாக *சாதிப் பெயர் மற்றும் அடையாளம் தவிர்த்து படம் எடுக்க அறிவுறுத்தியது* அருமை💐👌🙏

  • @captbarbaros1813
    @captbarbaros1813 Před 3 lety +6

    Thank you Brother Mathimaran only 2 days ago i saw that movie i too felt same ...

  • @duraomps2705
    @duraomps2705 Před 3 lety

    1.ஜப்பான் துணை முதல்வர்
    2. பூனைமேல் மதுமேல
    3. மாணவி சரிதா
    4. அந்தரங்கத்தில் தொங்குது
    5. பகிங்கமாக கேட்கிறேன்
    6. யானைவரும் முன்னே
    7. கீமு கீப்பு
    8. ஆட்டுக்குத்தாடி மாட்டுக்கு கவர்னர்
    9.தமிழக முதல்வர் நாராயணசாமி நாயுடு
    10. என்ன கௌடாவா
    11. ஜனவரி 25 குடியரசு டிசம்பர் 15 சுகந்திர தினம்
    12. நான் கலைஞரின் பிள்ளையில்லையா
    13. மாணவி மாணவிகள்
    14. திருக்குறளை எழுதிய கணியன் பூங்குன்றனார்
    15. சீனிக்சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா
    16. அருன் ஜட்டிய
    17. காந்தியின் செயந்திய
    18. அரசு கொள்முதல் நெல் நெல் கொல்முதல்
    19. உத்திரபிதேசம் அண்டை மாநிலம்
    20. அண்ணாவையும் கலைஞரையும் சேர்த்து கலைஞர்
    ஒரே வா சுடல...கில்லிடா நீ
    21. இப்போது நடந்துகொண்டிருக்கும் வாழப்பாடி ஆட்சி
    22. 85+9 .... 107
    23. மேதின மலரஞ்சலி
    24. கடவுள் இல்ல கருநாயிக்குப் படையல் அஞ்சலி
    25.சங்கிலி பருப்பு தாலி அறுப்பு
    26. பிமுக- பிரியாணி முன்னேற்ற கழகம்
    27. சின்ன சொடல மான்கறி விருந்து
    28. நாம இங்கேயும் அல்ல அங்கேயும் அல்ல நடுவில இருக்கிறோம்.
    29. பதநீரில் சக்கரைப் போட்டீங் களா?
    30. பூனை கண்ணை மூடிக்கொண்டால் புகு.. புகு.
    31. சூப்பர் பெசலாட்டி மருத்துவமனை
    32. Development development development only
    33. அரசு டொன்டர் டின்டர்
    34. இங்கே ஆண்ட சோழர்கள் வேலூர்ரார்கள்..
    என்னால் முடியல கை வலிக்குது.
    திமுக தமிழினத்துரோகி...
    சுடலையால் அழியிம் அந்ந தெலிங்கினம்.
    தோசைமாறா ஏன் உனக்கு வீண் இந்த தத்தி பெரிய பருப்பா? தோசையை மட்டும் தின்னு... சரியா....அடங்கு...
    தோசைமாறா விரைவில் உன் தெலுங்கின திராவிடம் அழியும் நீ விரைவில். தேவடியா தெலுங்கு இனமே போடா உன் தெலுங்கானாவிற்கு விபச்சாரி இனமே.. தோசைமாறா உன் அப்பனுக்கு பிறந்திருந்தால் உன்னால் நீ தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கன்..என்று சொல்லமுடியுமா? விபச்சாரி திராவிட நாயே? விரைவில் உங்களுக்கு சமாதி..

  • @Rose-uf4vk
    @Rose-uf4vk Před 3 lety +1

    நானும் இதை பல நாள் யோசித்திருக்கேன் நீங்கள் கூறுவது மிக மிக சரியான பதில்

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před 2 lety

    யார் நடிக்கனும்,
    எப்படி பெயர் வைக்கனும், யார் இசை அமைக்கும்,
    யார் இயக்கனும்.......
    இப்படி எல்லாத்தையும்
    நீங்களே சொல்லிடு ங்க.......

  • @JafarAli-bi8fn
    @JafarAli-bi8fn Před 3 lety +4

    Always great sir

  • @ArunKumar-fr4xq
    @ArunKumar-fr4xq Před 3 lety +3

    arumai ❤👌❤👍❤🙋‍♂️❤

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc Před 3 lety +5

    Good video, narrative of this story is excellent, keep on going,Sir.
    Best wishes in this accord. 🌋🌋
    No VARNA system. No PAPANISAM.
    We wants to have social justice and gender equality to all with self respect and self right for states is called DRAVIDAN idealogy. 🌋🌋
    Long live DRAVIDAN idealogy. 🌋

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 Před 3 lety

      No Christianity also needed here

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc Před 3 lety +1

      @@t-80ussrmbt24 Dear Sir/Madam, can you write why,no Christianity is needed here.🌋
      I liked DRAVIDAN idealogy and opposing idealogy is PAPANISAM.
      PAPANISAM made for and made by few peoples. And in the name of religion, PAPANISAM insisted VARNA system, which is against all peoples who are nearly 97 percent peoples of INDIA. PAPANISAM is useful for only 3%peoples of INDIA.
      We wants all are equal irrespect of birth,but PAPANISAM telling by birth, we can be separated,and slavesd by birth. So I hates PAPANISAM.
      Best wishes in this accord. 🌋
      Long live DRAVIDAN idealogy. 🌋🌋

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +20

    தமிழில் மிகுந்த கேலிக்குள்ளாக்கப்பட்ட சொல்: புரட்சி.
    இந்தியாவில் மிகுந்த கேலிக்குள்ளாக்கப்பட்ட சொல்: மதச் சார்பின்மை.

  • @janikadirjk5238
    @janikadirjk5238 Před 3 lety +3

    சிறப்பான பார்வை

  • @evrambi6563
    @evrambi6563 Před 3 lety +6

    ❤️🔥

  • @benf7223
    @benf7223 Před 3 lety

    பொதுவாகவே சம்ஸ்கிருதம் கலந்த மலையாளத்தில் பேசாமல், பச்சை மலையாளத்தில் பேசினால், அது தமிழ் போலவே இருக்கும். நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலும். அ & கோ படத்தில் எப்படிப் பேசியுள்ளார்களோ தெரியவில்லை. பச்சை மலையாளத்தில் பேசினால், அந்த படத்தை தமிழில் மீண்டும் எடுக்க வேண்டாம். மலையாள நடிகர்கள் பொதுவில் மிக இயல்பாக நடிப்பவர்கள். அந்த படத்தை அப்படியே பார்ப்பதே நல்லது.

  • @suriyapaarvai6472
    @suriyapaarvai6472 Před 3 lety +2

    தோழரே தற்போதுள்ள சூழ்நிலையில் இங்கு யாரும் சாதி அடையாளம்போட்டு படம் எடுக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்த படம் எடுத்து முடித்த பிறகு திரையிடும் போது இந்த பிரச்சினையை தீர்க்கவே அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.

  • @user-li3tc4wu3o
    @user-li3tc4wu3o Před 3 lety +2

    சிறப்பு தோழர்

  • @AENGladys
    @AENGladys Před 3 lety +1

    Very good explanation.

  • @beingaero
    @beingaero Před 3 lety +2

    Very good analysis bro!

  • @hashimzuvai935
    @hashimzuvai935 Před 3 lety +3

    💯💯💯

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 Před 3 lety

    அருமையான பார்வை..... அர்ஜுன் ரெட்டி பத்தியும் பேசுங்க

  • @arifsam4518
    @arifsam4518 Před 3 lety +2

    Nice review 👏👏👏

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +5

    இரண்டும் நடக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள்

    • @ujagantube
      @ujagantube Před 3 lety

      தோழர் சொல்ல மறந்த முதலும் முதன்மையானதுமான ஒரு தகவல். தமிழரை இதில் பாண்டிமாரு என்று இழிவாக குறிப்பிட்டது

  • @marish7274
    @marish7274 Před 3 lety

    இந்துவாக காட்டுவதால் எப்படி மதசார்பற்றதன்மை இல்லை என கூறுகிறார்கள்... கொஞ்சம் மாறுதலுக்காக கூட அப்படி பண்ணிருக்கலாம்...இரண்டிலும் இயக்குனர் ஒருவரே...எதெற்கெடுத்தாலும் மதம் என பேசி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாமே...

  • @civilengineersolutionforpr5958

    கோடான கோடி நன்றி ஏசப்பா

  • @snsmohamed
    @snsmohamed Před 3 lety +6

    சங்கரின் நண்பர்கள் படத்தில் வரும் ஸ்ரீகாந்த் கேரக்டர் ,இந்தி 3இடியட்ஸ் படத்தில் முஸ்லீம் குடும்பம்!

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 Před 3 lety +5

    Sir,your analysation is wroung..
    ayyapan nair..
    That charector is a tribe,then how he got nair as title..that's is one of the hidden msg and conspiracy in this movie..
    There s a small flash back reveal about the ayyapan nair charector,befor joining his service ,,that is the main charector backdrop in this movie..
    Please listen every dialogue in this movie very sharp..
    Just like that dont give comments..
    35 years old ayyapan nair charector for
    Sathyaraj sir..
    This is too much.😂😂😂..no doubt he s a great actor,even now he maintain fitness..
    It doesn't mean...
    Karthi and vijay sethipathi can match..
    Watch this movie fewmore,listen dialogues very sharp...
    Wht relationship ayyapan nair charector has wd thamizh tribe community of attapadi area??. That a the hidden msg in this movie...watch properly...

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Před 3 lety

      Yes. There is an excellent explanation in the movie. That discusses a serious politics. By the way that is a 54 year old character. Still sathyaraj can't match because of his bright skintone

  • @s.mohanasundaram4968
    @s.mohanasundaram4968 Před 3 lety +2

    Movie review super your channel movie review only continue

  • @palanir1698
    @palanir1698 Před 3 lety +2

    All your suggestions will be possible if the cinema is remaked after assembly elections!

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 Před 3 lety

    வரவர சினிமாவிற்கு எல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே நடிகர்களுக்கு ரெக்கமன்ட் பண்ண ஆரம்பித்து விட்டிர்கள் கொடுமை தோழரே

  • @selvaganapathi1517
    @selvaganapathi1517 Před 3 lety +7

    நீயும் உன் தோசை கதையையும் தூக்கிட்டு போய் சின்ன சுடல கிட்ட சொல்லு 1500 நாள் ஓடும்

  • @timewaste1733
    @timewaste1733 Před 3 lety +6

    Thozhare.. anaithaiyum arasiyalaga kaanum ungal parvayum arivum vaazhga pannandu..

  • @robinjose9246
    @robinjose9246 Před 3 lety +3

    Puluthi maran with his half boiled knowledge

  • @samsonl6913
    @samsonl6913 Před 3 lety +9

    தொடர்ந்து நீங்கள் சமீபத்தில் பார்த்த நல்ல படங்களை பற்றி பேசுங்கள் அண்ணா.

  • @muthuraja4089
    @muthuraja4089 Před 3 lety +5

    வணக்கம் சார்

  • @akilms442
    @akilms442 Před 3 lety +7

    மதிமாறனா இல்ல ப்ளூ சட்டை மாறனா 😂
    ப்ளூ சட்டை போட்டது தற்செயலா ?😂😂

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 3 lety +3

    மதம் ஒற்றுமையை பறை சாற்றிய ஒரே தமிழ் படம், நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு சினிமா தான். பிரிதிவிராஜூம்,! சத்தியராஜூம் பொருத்தமாக இருப்பார்கள்.!

  • @arinkarthik4213
    @arinkarthik4213 Před 3 lety +15

    மலையாளப் படங்களுக்கு பல நேரங்களில் மலையாளிகள் over build up குடுப்பாங்க.

    • @thangamautocraft
      @thangamautocraft Před 3 lety +1

      Boss inga kabali padathuku panna built up odaya periya builtup .....

    • @arinkarthik4213
      @arinkarthik4213 Před 3 lety

      craft crafts ungaluku cinema அறிவே எல்லாம் போச்சு. Kabali kerala's collection report தெரியுமா?

    • @chekuisright535
      @chekuisright535 Před 3 lety

      Bigileeee

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 3 lety

    Even I wonder how it affects if the hero character is Muslim or Christian in tamil cinema. What happens if they show Muslim or christian culture on screen. Very bad mindset of the film makers

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 3 lety

    Sathyaraj's bright skintone will not make that character look realistic as there is a tribal background in it. By the way kurian is koshi's father's name. Also there is a beautiful explanation on how tribal ayyappan got nair with his name. That discusses a politics. Also your perception is wrong. They have not intended to glorify any department or caste. There is an officer who always irritates koshi. Din't you notice that? This is a story of conflict between 2 men irrespective of all other things. Rather, ayyappan represents suppressed class. Looks like you are still incomplete in understanding the concept. Please watch it again.

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou Před 3 lety +8

    Kerala Christian population =35 %
    Tamil Nadu christuva population =5 to 6 %
    Majority agenda

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 Před 3 lety +4

    சிறப்பு

  • @mranonymous9714
    @mranonymous9714 Před 3 lety

    வீரபாண்டித் தேவரும்,ஸ்டீபன் நாடாரும்....superaa irukkum.

  • @balajisampath1803
    @balajisampath1803 Před 3 lety +2

    Director sachy is no more to see this tamil remake and driving license story is by sachy and directed by someone else. This combo first movie anarkali is also good. They had shown lakshadeep islands beautifully in that movie.

  • @mariselvam3017
    @mariselvam3017 Před 3 lety +14

    என்ன மதிசார் அரசுசாரா சென்சார்போர்டு நடத்துறீங்க போல .படத்தில் ஒருமுறையாவது பெரியார் போட்டோவை காட்டனும் என்று சொல்ல மறந்துட்டீங்க ...

  • @balachanderknolan5070
    @balachanderknolan5070 Před 3 lety

    ஆண்டவர் னா இந்து .நீங்க நாத்திகன் , அவர் பகுத்தறிவாளர் ஆம் அப்படியான மற்றம் தேவையா என்றால் ஆம் தேவை,என்னங்க இவன் சொல்லவரானு கேட்டிங்கனா ஆம் ஆண்டவர் முற்போக்கு பேசும் பார்ப்பனர் that means சங்கீ ஆஆஆஆஅஅஅஅஅ...........

  • @shawnbarani
    @shawnbarani Před 3 lety +1

    Athaan sir, Hindu Mentality..!

  • @suriyapaarvai6472
    @suriyapaarvai6472 Před 3 lety +1

    தோழரே சத்யராஜ் பதில் விஜய் சேதுபதி அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார்.

  • @karthickkeyan3052
    @karthickkeyan3052 Před 3 lety +1

    தோழர் வணக்கம் உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது எனக்கு வேலை வாங்கி தர இயலுமா. நன்றி 🙏

  • @GireeshGopinathrovingkuttan

    பாபநாசம் தமிழில் இயக்கியது, அந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய அதே இயக்குநர் தான்...

    • @thangamautocraft
      @thangamautocraft Před 3 lety

      Ana athula hero neraya idea kuduthu mathrangala atha soldrar avaru...

  • @althafsha5115
    @althafsha5115 Před 3 lety +1

    Alaga solli erukeenga anna....

  • @nikhilrsnair
    @nikhilrsnair Před 3 lety +1

    I think you were mistaken.. in this movie "nair" sub name for the hero is not for representing his caste identity.actualy he plays a dalit character.he use that name to show his disgrace to that particular caste.becuse his mother was cheated by an upper-class man.
    And second thing is prithviraj character koshy "Kurian".Kurian is a common name in kerala.there is no relation with caste.

  • @aritrader6840
    @aritrader6840 Před 3 lety

    ABOUT TRANCE?

  • @harikrishnan-ou3wb
    @harikrishnan-ou3wb Před 3 lety

    Koshy kuryan
    Kuryan jathi name ille sir
    Carecter appa name

  • @rajusubu3446
    @rajusubu3446 Před 3 lety

    Padam fulla diravida kazhakathu alla katuvoma .sun pictures ta cholunga sir

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 Před 3 lety

    நல்லா இருக்குயா உங்க மத வியாபாரம்

  • @guruj8750
    @guruj8750 Před 3 lety

    தயவு செய்து பாழாய் போன சினிமாவை விட்டு விடுங்கள் ஐயா. அரசியல் அறிவை ஊட்டுங்கள் ஐயா

  • @ManiKandan-ys6kb
    @ManiKandan-ys6kb Před 3 lety

    Fahad Fasiil trance movie review potuga

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Před 3 lety

    எனக்கு தெரிந்து என் சொந்தக்காரர்கள் ஒரு அப்பன், 2 மகன்கள் மூன்று பேரும் அவ்வளவு மென்மையானவர்கள், கடவுள் பக்தி கொண்டு, நேர்மையாக பணி செய்பவர்கள். ஒரு லஞ்சம் ஊழல் கறை கூட படியாதவர்கள்.
    போலீஸ் எல்லோருமே பொறுக்கிகள் அல்ல. மதிமாறன், எந்த படத்தையும் நெகடிவ் விமரிசனம் பண்ணி புகழ் பெற முயற்சி செய்கிறார். மலையாளத்தில் நல்ல படம், தமிழ்நாட்டில் வரும்போது மத மாற்றம் செய்து சொதப்புவார்கள்.

    • @benjaminnetanyahu5721
      @benjaminnetanyahu5721 Před 3 lety

      Kerala 18 percent Christians anga oru muslimo,Christiano,oru mathathu karana purakanika mudiyathu enga apdiya?

  • @pranavparasu4595
    @pranavparasu4595 Před 3 lety +1

    Sir u don't understand the language pls try to understand.
    Both stories are written by sachy and he already mentioned the difference btwn ayyappanum koshiyum and driving licence 😬😬😬

  • @shankars9248
    @shankars9248 Před 3 lety

    நாலு பேர். வேண்டாம் நீங்க ஒருத்தர் போதும் சாதி மத நல்லிணத்துக்கு.

  • @kishorecharan4817
    @kishorecharan4817 Před 3 lety +1

    Too woke na idan makale 🙈

  • @solicitor7793
    @solicitor7793 Před 3 lety +4

    Adei, Papanasam directed by Jeethu Joseph who did Drishyam... Christian family madha saarbatradhu, hindu family madha saarbudayadhaa? Dosai maara

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih Před 3 lety +2

    Tamil la remake panna flop than....
    Examples niraya iruku ....

  • @sibichakk3912
    @sibichakk3912 Před 3 lety

    Oru velai Drishiyam padatha china la remake panna...hindu family ah than kamipangala??? Muttal thanama purithal mathimaran...ella thadavaiyum nenga solratha erka mudiyathu...

  • @s.mohanasundaram4968
    @s.mohanasundaram4968 Před 3 lety +1

    😁😁

  • @althafsha5115
    @althafsha5115 Před 3 lety +1

    Malayalathula Fahad Fasil nadicha Trance padam parunga. Athu oru christian missionary pathina padam ana nadichathu producer ellam muslims.

  • @camelverson
    @camelverson Před 3 lety

    அந்த movie ஜப்பான் ல என்ன charector ல வந்தது தெரியுமா...

  • @udhayaudhaya204
    @udhayaudhaya204 Před 3 lety +2

    Dai priyar sunniyada nee

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 Před 3 lety

    Joseph (Malayalam)-Visithiran (Tamil). Anga hit but Tamil la confirm bundle dhaan!

  • @m.subramanianmanian2545

    ஜாதியும், மதமும் AK வில் ஒரு அடி நாதம் என்பது ஏன் புரியவில்லை?

  • @aravinthsamy7037
    @aravinthsamy7037 Před 3 lety

    Hi

  • @vinothmani8323
    @vinothmani8323 Před 3 lety +1

    Dev Marathi Katta athimara Tamil Nadu BJP acchi maanagaram Vanakkam thirumurugan Gandhi Dharma Adai Iraq

  • @mekashyamsunderloganathan6376

    Anna appo periyarai padikatha malayalikalukume,telugarukume,
    kanadarukume irukume sagipu thanmai ...periyarai pinpatriyathal tamilarkalidame ilamale ponathah? ...apo athil nastame oru inamaga... Tamilnatil nayarume, Raoume, Rediyume, naidukalame thangal kudi adiyalathai marithu tamilar vaipugalume thalaimagalume paripoka karaname athu thana Anna

  • @dr.ramachandrangurusamydev5100

    Ayyappan-parthiban
    Joshi-simbhu

  • @mirson6543
    @mirson6543 Před 3 lety +1

    Yenna anna jathi adayalam vendam but mathatha thukipudikanuma.ungaluku jathi matham petham illainu ninaithutuerukean......eppadi pesarathu confused eruku.....

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 Před 3 lety +1

    தோழர் ரொம்ப late

  • @msk2246
    @msk2246 Před 3 lety

    Mathimaran, ur review is not good. U asked to change the caste name but not to change the identity of religion while remaking...

  • @babukannabiran1997
    @babukannabiran1997 Před 3 lety +1

    Totally wast of time😤🤫

  • @mitran.writes
    @mitran.writes Před 2 lety

    Die Venna, matham vaccha kelavaram varathu, Kathi vaccha kalavaram varum nu in ishtatukku pesere ? There’s a logical inconsistency . yellaathukkum kalavaram pannanum le?

  • @theroadies777
    @theroadies777 Před 3 lety

    Ipa tan topic kedachiruku, dosai ku

  • @abdulbasith1440
    @abdulbasith1440 Před 3 lety +2

    Adhu tamil paadal than kizhakkala sandana maram...

  • @mullandenesh
    @mullandenesh Před 3 lety

    1. Kuriyan is not a caste name. It's a Male given name.
    2. In Kerala Surnames as seen as surnames oly unlike Tamil Nadu.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Před 3 lety

      🤣🤣🤣🤣 good joke

    • @mullandenesh
      @mullandenesh Před 3 lety

      @@yasararafatha3139 I am a keralite and I have been living in Tamil Nadu. I know the differences and I have experienced it. Tamil Nadu is worse on caste based politics. No caste ideology is only on papers in here.

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 3 lety +2

    கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி உள்ளது என்று சொல்கிறார்....இது உண்மையா?...கிறிஸ்தவர்கள் யாராவது விளக்கமுடியுமா??

    • @HeistTime
      @HeistTime Před 3 lety +2

      Jaathi ellathulayum irukku nanba

    • @vivekmad2010
      @vivekmad2010 Před 3 lety

      @@HeistTime இஸ்லாதிலுமா??

    • @ujagantube
      @ujagantube Před 3 lety +3

      இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் சாதியப் படிநிலை உள்ளது. வெளிநாடுகளில் உள்ள மதங்களில் சாதிய படிநிலை இல்லை. இதற்கு காரணம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான இசுலாமியரும் கிருஸ்துவரும் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்களாகவே இருப்பதுதான்.

    • @vivekmad2010
      @vivekmad2010 Před 3 lety +3

      @@ujagantube அப்படியென்றால் மதம் மாற்றம் என்பது ஜாதியை ஒழிக்காது...அப்படியா?

    • @ujagantube
      @ujagantube Před 3 lety +3

      @@vivekmad2010 மதமாற்றம் சாதியை ஒழிக்காது, ஆனால் சாதிய இழிவுகளில் இருந்து ஒருவரை தப்ப வைக்கும். உதாரணமாக, குடியரசு தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பொறுப்பை அடைந்தாலும், அவர் சார்ந்துள்ள மத கோவிலுக்குள்ளேயே போக முடியாத இழிநிலை உள்ளது. ஆனால் இசுலாமியராகவோ கிருத்துவராகவோ ஒருவர் மதம் மாறினால், அவரை அந்த மதக் கோட்பாடுகளின் பெயரால் இழிவுபடுத்த முடியாது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அவர் மற்றவர்களை போலவே நடத்தப்படுவார்.

  • @rajusubu3446
    @rajusubu3446 Před 3 lety

    Malayalam la christianity family story usuala varum.
    Tamil nadula hindu familya oriented story than usual a varum.
    Movie yaduthkuravangaluku athu business .
    Neenga yan sir diravida kazhaga thula irunthu Christian ku ipadi support panringa...

  • @MK-oy1cl
    @MK-oy1cl Před 3 lety

    tamilattula murpokku pesura ithe samooham perula mattum than jaadhiya eduthurukkom ulla innum jaadhi veri irukku ... athan fact .. but kerala la perula mattum than jaadhi irukku but namma avana solrom murpokku illa nu thamilattula yevlo jaadhi katchi irukku namma murpokku vaathiya????

  • @mirson6543
    @mirson6543 Před 3 lety +1

    Papanasam padathil Kamal cristuvara Katina 10per case potu Padam release problem varumnu nithuerukalam........!!!!

  • @josephkuruvila8457
    @josephkuruvila8457 Před 3 lety

    Kurian enbadhu jaathi peyar illai. adh Hebrew peyar..

  • @KumarKumar-my2fq
    @KumarKumar-my2fq Před 3 lety +1

    உழைத்து சாப்பிடுங்க தம்பி , எல்லாத்திலையும் மதம் என்பதே கொண்டு வராதீர்கள்

  • @barthi652
    @barthi652 Před 3 lety

    Enda panam pottu edukuravan edhaiyo pannitu poran. Unakuenna

  • @ArunKumar-wf8vp
    @ArunKumar-wf8vp Před 3 lety

    Poda mentel