Padum Pothum Namakkal MGR

Sdílet
Vložit

Komentáře • 226

  • @mayakkannanp9913
    @mayakkannanp9913 Před 2 lety +10

    எம்ஜிஆரை மறுபடி கொண்டு வந்ததிற்கு நாமக்கல் MGR அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம்,.வாழ்க வளமுடன்

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 Před 2 lety +17

    எங்கள் மக்கள் திலகத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்த நாமக்கல் MGR அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jumaana4504
    @jumaana4504 Před 2 lety +10

    மறைந்து முப்பது வருடங்கள் ஆனாலும் அவரின் படங்களும் பாடல்களும் கேட்டால் மீண்டும் மீண்டும அந்த மாமனிதரை உயிர்பிக்கிறது.
    உலகம் சுற்றும் வாலிபன் இந்த படத்தை இன்று பார்த்தாலும் சொல்லவே வார்த்தையில்லை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +8

    அருமையானப் பாடல்தானே! எஸ்பீபீயின் உற்சாகமான பழையக் குரல்! சந்தோஷமும் ஆனந்தமும் ஸ்டைலும் கலந்த க்குரல்! நாமக்கல் எம்ஜிஆரின் இப்பாடல் காட்சி நமக்கெல்லாம் ஆனந்த த்தை த் தருகிறது!! நான் இப்பல்லாம் இவர் பாடல்களைத் தான் பார்க்கிறேன்! என் கவலைகளை மறக்கிறேன்! நன்றீ நாமக்கல் எம்ஜிஆர் அவர்களே!!

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      ஆமாம் மேடம்
      என் தலைவனே நேரில் வந்தது போல்
      இருக்கிறது,
      அருமை அருமை, நாமக்கலாரே...!

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +15

    அருமையோ அருமை.. நாமக்கலாரே,
    என் தலைவனை நேரில் கண்டதுபோல் இருக்கிறது.
    சூப்பரோ சூப்பர்...!

  • @muthuraman5536
    @muthuraman5536 Před 3 lety +6

    பொன்மனச்செம்மல் போலவே உள்ளீர்கள். எக்காலத்திலும் மறக்க முடியாத பாடல்' பாடியவரையும் மறக்க முடியாது, மக்கள் திலகத்தையும் மறக்க முடியாது. உங்களையும் மறக்க முடியாது. வாழ்க, உமது புகழ் வளர்க. என்றும் அன்புடன்.

  • @puviarasan8586
    @puviarasan8586 Před 2 lety +7

    வாழ்த்துக்கள்,கடவுள் உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம்,.வாழ்க வளமுடன்

  • @m.r.prajalingam4387
    @m.r.prajalingam4387 Před 2 lety +2

    நன்று அற்புதமான. நடிப்பு எங்கள் குல தெய்வம் நாமக்கல் அருகில் அருர் பாப்பாத்தி அம்மன் ஆகும். நல்வாழ்த்துக்கள்

  • @kaviaudio200
    @kaviaudio200 Před 2 lety +4

    அற்புதமான கலைஞேன இன்று MGR ஐ கண்டதுபோல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +27

    அட்டகாசம் ! நாமக்கல் எம்ஜிஆர் அவர்களே! இது உண்மையிலேயே ஆச்சர்யமே! வாழ்த்துக்கள்!!

    • @ramasamysamy9006
      @ramasamysamy9006 Před 2 lety

      Living in. Ch me to my to my. Nai duos cm ch. 5 I'll. . Mo Mo no no oil Mo kio ki na nm.
      L

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 Před 2 lety

      Super sir,,,you r trying like dr m g r sir but this is very hard work,,satyaraj sir .m c sugumar ramarajan sir muka muthu,,,and yourself but as a mgr fan ,,,thalaivar face is different in tamil cinema,,there is no one,,,comparing dr m g r,,

  • @csunil9963
    @csunil9963 Před 2 lety +7

    மிக அருமையான பாடல் ; தலைவரின் அதே நடத்தை !!

  • @mosesdurai9157
    @mosesdurai9157 Před 2 lety +3

    புரட்சி தலைவர் MGR அவர்களின் காதல் பாடல். நாமக்கல் MGR அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் அருமை.🌹💗💐👍

  • @jumaana4504
    @jumaana4504 Před 2 lety +3

    அதே உருவ அமைப்பு, அதே ஒற்றுமை,இன்னும் பல ,இதெல்லாமே நம்ம நாமக்கல் MGR டம் உள்ளது.இந்த அதிர்ஷ்டம் நிச்சயமாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
    மேலும் பழைய பாடல்களை இவர் மூலமாக பார்த்து ரசிப்பது மேலும் ஒரு வித விதமான அன்பும் தோன்றுகிறது.

    • @vasuent1
      @vasuent1 Před 2 lety

      அது அதிஷ்டம் மட்டுமில்லை. அவர் உடற்பயிற்சி, உடை மற்றும் மேக் அப் தவிர அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டிருக்கிறார்.

  • @vrajendran2653
    @vrajendran2653 Před 2 lety +5

    நாமக்கல் எம்ஜிஆர்அவர்களின் கடும் உழைப்பு வீண்போகவில்லை அற்புதம்!!

  • @hameedsathik1277
    @hameedsathik1277 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்...தான் தானாக நடிப்பது சுலபம்... மாமனிதர்.. தனக்கென ஒரு பாணி உருவாக்கி அதில் வெற்றி கண்ட தங்க தலைவர் MGR போல் நடித்து அதில் வெற்றி கண்ட நாமக்கல் MGR க்கு ஒரு சலூட்.. உங்கள் இந்த பணி சிறப்பாக இருக்க இறைவன் அருள் மற்றும் தெய்வமாகி விட்ட தலைவரின் ஆசிகள் என்றென்றும் கிட்டிட பிரார்த்திக்கிறேன்..வாழ்க வளமுடன்...

  • @anpudan.r.rajendran.anouda5898

    நாமக்கல்.எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு.வாத்துகள்.அன்புடன்..ஆர்.ராஜேந்திரன்.

  • @ramaswamyghajandrakummar529

    புரட்சித்தலைவர் மீதான உங்கள் ஈடுபாடு உங்களது முயற்சியில் தெரிகிறது.உங்கள் முயற்சி குறித்து, விகடனில் படித்தேன். வாழ்த்துக்கள்

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 7 měsíci

    MGR ஐ அச்சில் வார்த்தது போன்ற அழகன் நாமக்கல்லாரே சொர்க்கத்தில் உள்ள MGR உங்களை வாழ்த்துவார்

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 Před 2 lety +8

    Congratulations Namakal MGR sir. So impressive. Be blessed.

  • @anpudan.r.rajendran.anouda5898

    நாமக்கல்.எம்.ஜி.ஆர்.வாழ்த்துகள்.அன்புடன்.ஆர்.ராஜேந்திரன்.

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 Před 4 lety +2

    அன்புக்குரியவர்க்கு, என்
    வாழ்த்துக்கள், m, சுப்புராஜ்

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Před 2 lety +1

    3 trillian people like in uuuu tuube Naamakkalluu. Great Tamilan MGR

  • @vadivelperumal5032
    @vadivelperumal5032 Před 2 lety +2

    அருமை 🙏 புரட்சித்தலைவரை பார்த்த மாதிரி இருக்கிறது. கைகளுக்கு மேக்கப் கிரீம் போட்டால் நன்றாக இருக்கும். தங்கத் தலைவர் என்ன மாதிரியான கலர்✌✌✌

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Před 2 lety +2

    அருமை அருமை 💛💚💙💜

  • @eternallight2333
    @eternallight2333 Před 2 lety +2

    Iam M.G.R.Fan. This song heard many times.I like this song and M.G.R. style very nice and good look.

  • @kalimuthun2659
    @kalimuthun2659 Před 3 lety +3

    Super excellent 🖒👍👍👍👍

  • @devakimenon7380
    @devakimenon7380 Před 2 lety +3

    Congratulations Namakal MGR Sir. 👍🌟🌟🌟

  • @thankav8464
    @thankav8464 Před 6 lety +15

    excellent, he depict mgr's mannerism as real.

  • @palanichamy.s5029
    @palanichamy.s5029 Před 2 lety +2

    இதயதெய்வம் என்ற பெயரை எக்காலத்திலும் யாராலும் தட்டி பறிக்க முடியாது

  • @miltonmallawarachchi5516
    @miltonmallawarachchi5516 Před 6 lety +17

    Good Tallent. மக்கள் திலகம் எம். ஜீ. ஆர்

  • @dhandapanikaruppiah6986
    @dhandapanikaruppiah6986 Před 6 lety +13

    Namakkal MGR, Stay blessed

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 Před rokem +1

    உலகில் உள்ள M.G.R.ன் பக்தர்களின் வாழ்த்துக்கள்.

  • @sarala3406
    @sarala3406 Před 8 měsíci

    எங்க MGR ரை parpathu போல இருக்கு super

  • @psivalingamsulo8039
    @psivalingamsulo8039 Před 2 lety +4

    Fantastic, same as a MGR style, very nice

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov Před 2 lety +2

    Super brother 💐💐💐🙏🙏🙏🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 3 lety +9

    Namakkal MGR Seems To Be Real MGR

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq Před 2 lety +1

    Super thalaiva mgr mgr thaan

  • @covaishiva1650
    @covaishiva1650 Před 3 lety +4

    I like mgr songs super

  • @infiniteindianexplorer6778

    What an variation in SPB sir young fresh voice from olden days to his voice today. Hope he must try these songs again today.

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Před rokem

    கோவை கொங்குவேளாலர் கவுண்டர் என் இதயதெய்வம்MGR,நீங்களும் அதே இனம் MGRநீங்களும் ஏழைகுழைந்தைகளை காப்பாற்றி கொண்டு வருகீர்கள் வணக்கம்👫🏽👨‍👩‍👧‍👧🙏

  • @chellapandig5740
    @chellapandig5740 Před 2 lety +2

    Congratulations Namakal MGR.God bless you.

  • @electricalfun8486
    @electricalfun8486 Před 4 lety +2

    THALAIWA super Enna Arumy Yana NADEPPU 100% percent MGR Than

  • @peterroy2967
    @peterroy2967 Před rokem

    Wonderful body language exactly like MGR. Well done go ahead give more songs like this.

  • @jeevakala834
    @jeevakala834 Před 2 lety +1

    Vow excellent. 👌👌👌💐💐💐

  • @ravisankar9669
    @ravisankar9669 Před 2 lety +2

    Excellant o Excellant.I surprised that MGR came alive in the physical body of Namakkal Mgr.

  • @haribioscope
    @haribioscope Před 2 lety +3

    காட்சி அமைப்புகள் மிகவும் அருமை 👌

  • @geetharavikumaran6246
    @geetharavikumaran6246 Před 2 lety +2

    God gift, Super Sir.

  • @rabirabi2222
    @rabirabi2222 Před 2 lety +1

    Real MGR👍💯

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 Před 2 lety +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மீண்டும் மக்கள் திலகத்தைபார்த்தால் போல் உள்ளது

  • @MRB00777
    @MRB00777 Před 2 lety

    இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஐயாவை இளவயசில் பார்த்த மாதிரியே இருக்கு நாமக்கல் எஸ்.எஸ்.ஆர் சார்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety

    என் இதயதெய்வத்தையே நேரில் பார்த்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!

  • @chandrashekarshekar8152
    @chandrashekarshekar8152 Před 4 lety +6

    Tamil songs r excellent super.

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Před 5 lety +3

    அருமை அருமை சகோ

  • @padmasakthibala9389
    @padmasakthibala9389 Před rokem

    Superb Namakkal Anna! Vaalthukkal from sister Sakthi bala, chennai

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Před 7 měsíci

    எங்கள் இறைவா வாழ்க
    பல்லாண்டு எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா

  • @klyrk7050
    @klyrk7050 Před 5 lety +9

    Really nice to see ur recreation of the old songs..i became ur new fan ...keep it up..love ur style

  • @SureshKumar-jz6pb
    @SureshKumar-jz6pb Před 5 lety +8

    Excellent performance real mgr action

  • @thangaselvan7990
    @thangaselvan7990 Před 4 lety +3

    Super super thalaivaa

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 4 lety +16

    உண்மையில் மக்கள் திலகம் எம் ஜீ ஆர் அவர்களைப்போலவே நடிக்கின்றீர்கள். மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. உங்களது தோற்றம் மக்கள் திலகம் எம் ஜீ ஆர் அவர்களை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். 😀 😀

  • @farozbasha74
    @farozbasha74 Před 2 lety

    Arumaiyana Natippu just like Ligenter MGR

  • @sampathkumarmuthusamy9756

    யார் சொல்வது நாமக்கல் MGR என்று இவர் மக்கள் திலகம் MGR அல்லவா (நாமக்கல்லாரே சூப்பர்)

  • @kanagavalli518
    @kanagavalli518 Před 3 lety +7

    Always Old is Gold.

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 Před rokem

    Anna , ningol, nalla,irukkonam,engal,thalavarai,pol,iruppthal, balega,pallandupalakodi,nurrndu,nice,super

  • @revathi2041
    @revathi2041 Před 2 lety

    உண்மையான mgr தொண்டர்.

  • @gownishv2653
    @gownishv2653 Před 4 lety +2

    Anna vathiyar mathiriye irukeenga anna., 👍

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar9454 Před 2 lety

    Nallavan vaalvan.
    MGR innum vaalnthu kondu than
    Irrukkirar.Rasiharhal manathil.

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 Před rokem

    சூப்பர் நடிப்பு 👍👌

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 Před 2 lety +2

    Super

  • @rajachandar7649
    @rajachandar7649 Před rokem

    அண்ணா எங்கயோ போடிங்க.... அருமை 💯💯

  • @koilmani3641
    @koilmani3641 Před 2 lety +2

    விட்டா இவரையும் முதல் அமைச்சரா ஆகிடுவான் தமிழ்நாட் அறிவாளிகள்.

  • @jagantulasi7434
    @jagantulasi7434 Před 5 lety +6

    Sir super performance

  • @gurumuru1970
    @gurumuru1970 Před 3 lety +3

    Kalakkal!

  • @veluvelusha465
    @veluvelusha465 Před 5 lety +3

    super anna vazga valamudan

  • @ranginijeyatharan6665

    Awesome. I love it ❤

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +2

    எம்ஜிஆரை மறுபடி கொண்டு வந்ததிற்கு மிகவும் நன்றி.

  • @devishamanis3260
    @devishamanis3260 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @baskarbaskar9163
    @baskarbaskar9163 Před 4 lety +2

    Super mgr

  • @thangavelujayabharath9066

    Good sangs Nadigai good mgr Anna

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z Před 2 lety

    அச்சு.அசல்.எம்ஜி.ஆர்.லதா.மேடம்.போல்.இருக்கிறது..வெறிகூட்

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Před 2 lety

    Naamakkal MGR keep it up

  • @arunanarayan6177
    @arunanarayan6177 Před 3 lety +4

    Excellent. Just like our beloved mgr ....mannerisms. superb.

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 Před rokem +1

    Annan ,namkkl,mgr,,valga,

  • @badmanapan896
    @badmanapan896 Před 5 lety +3

    SUPPAR SONG mgr love SUPPAR het

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Před 2 lety

    Unga video yallame super thalaiva

  • @roopganesh4006
    @roopganesh4006 Před 4 lety +2

    Super sir

  • @shahulhameedpodakkudi6244

    ஒரு ஊமையனை வைத்தே ரொம்ப சிரமப்பட்டோம் அவனை ஞாபகப் படுத்திஇன்னொரு ஊமையாகப் போகும் அடுத்த M. G. R

    • @johnstephen5840
      @johnstephen5840 Před 2 lety +1

      மிக கேவலமான கமெண்ட்
      You are not a good Muslim

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 Před 2 lety

      @@johnstephen5840 நீ ஒழுங்கான பாவாடையோ மூடிக்கோ

    • @marimuthu7326
      @marimuthu7326 Před 2 lety

      🐕

    • @kadarkaraik707
      @kadarkaraik707 Před 2 lety

      போடா நாயே.... நீ தாண்டா ஒரு செவிட்டு ஊமை.
      தலைவரை பற்றி தரக்குரைவாகப்பேசி யாரிடமும் உதை வாங்காதே நாயே

  • @KarthiKarthi-tw6gp
    @KarthiKarthi-tw6gp Před 5 lety +3

    Both doing super

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před 2 lety +1

    அருமை🙏💕... நன்றி

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 Před 2 lety +1

    அருமை அருமை நண்ஜி

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 Před 5 lety +3

    super g✌

  • @swanswap4242
    @swanswap4242 Před 2 lety +2

    Fresh energy of MGR

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 Před 5 lety +1

    Super duper hit song sp balu very famous with this song

  • @angelajosepha2030
    @angelajosepha2030 Před 4 lety +2

    இனிய கானம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety

    புரட்சித்தலைவரின் படங்களை பார்ப்பது போல் ஒரு திருப்தி

  • @sagyraja3851
    @sagyraja3851 Před 2 lety

    Congratulations Sagaraj daver p.m.t trust Kanchipuram.disrt 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷👍

  • @shivajinadiraokaragam3119

    Very good valga mgr

  • @kuganasabeshanveluppillair2353

    Within long distance view he is really MGR

  • @velmurugansindhu7798
    @velmurugansindhu7798 Před 2 lety

    Super Very nice

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai2967 Před 5 lety +16

    Asal MGR polave irukkukirar ivar

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před 2 lety

    சொல்ல வார்த்தைகள் இல்லை. எம் ஜி ஆர் கெட்டப் நடை, உடை உடல்வாகு அப்படி ஒரு முக அழகு
    இது எப்படி நிகழ்ந்தது. ஆச்சரியம்