தள்ளி போடும் பழக்கத்தை நிறுத்த ஒரே வழி. | Are You A Procrastinator? MUST WATCH

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • "நான் இதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். நான் காலையில் எழுந்து இந்த வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும், ஆனால் என்னால் இதைச் செய்ய முடியவில்லை. நான் ஒவ்வொரு நாளும் தள்ளிப்போடுகிறேன். இதை நான் எவ்வாறு சமாளிப்பது?"
    எங்கள் குழுவில் சேர: bit.ly/awakewi...
    "I have to do this every day. I have to wake up in the morning and practice this routine, but I can't do it at all. I'm procrastinating every day. How can I overcome this?"
    Join Our Community using the link: bit.ly/awakewit...
    -----------------------------------------------------------------------------
    இந்த கேள்வியை ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.
    "தன்னை வென்றால், உலகத்தை வென்றுவிடலாம் "
    முதலில், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை நீங்கள் செய்ய முடியும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் / திட்டமிட செய்கிர்களோ, அதை செயல் படுத்த வேண்டும். இது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் நீங்கள் அதை செய்ய முடிந்தால், நீங்கள் உலகத்தை வென்றுவிடலாம். இது மிகவும் சவாலான விஷயம்.
    இந்த சூழ்நிலையை தீர்க்க இதற்கு பின்னால் ஒரு சூத்திரம் இருக்கிறது.
    வீடியோவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்
    Thousands of people have this question on their minds.
    "Personal wins are the world's best wins."
    First, you will be able to do what you want to do. whatever you think/plan you should do. If you can do it even if it's a little thing, you've won the universe. This is the most challenging challenge.
    There's a trick behind this to solve this situation. Watch and Learn from the video.
    -----------------------------------------------------------------------------
    Videos that might help you:
    How your mind supposed to be to get out of this disease?
    • இந்த நோயை வெல்ல மனம் ...
    10 Easy Practices To Overcome The Fear of Virus
    • கொரோனா பயத்தை போக்க 10...
    When Corona Will Come To End?
    • கொரோனா எப்போ முடிவுக்க...
    -----------------------------------------------------------------------------
    Over the past 30 years, Guru Mithreshiva has traveled across India and has experienced the secrets of every aspect of life from many gurus. More than 10,000 people's lives are transformed through his wisdom. Our CZcams channel "Ulchemy" will be sharing all his words to help you realize all aspects of life.
    Subscribe our CZcams Channel for new videos every Thursday and Sunday! 😇🙏
    Where else you can find us:
    OFFICIAL WEBSITE: www.ulchemy.in
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    -----------------------------------------------------------------------------
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.
    -----------------------------------------------------------------------------
    And, This Video is about "How to stop procrastinating habit?"
    Video Link: • தள்ளி போடும் பழக்கத்தை...

Komentáře • 632

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 3 lety +67

    தள்ளிப்போடும்
    பழக்கத்தைத்
    தள்ளிப்
    போடுவோம்..

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 4 lety +530

    இதை என் அப்பா. தினமும் காலையில் 4மணிக்கு எந்திரிக்க வேண்டும் என முதலில் 7நாள் இரவு படுக்கும் போது 108 முறை 4மணிக்கு நான் எந்திரிக்க வேண்டும் என சொல்ல ,பிறகு 8ம் நாள் நடக்கும் மாற்றத்தை பார் என்றார். செய்தேன் தினமும் 4மணிக்கு எந்திரிக்கிறேன் .

    • @rameshkannan6854
      @rameshkannan6854 Před 4 lety +17

      Velaikki poogama summa irukkuringala naangalam work mudinchu varathey 10pm

    • @user-bp7im3xv3r
      @user-bp7im3xv3r Před 4 lety +2

      @@rameshkannan6854 super boss

    • @user-wt7jr8ur3z
      @user-wt7jr8ur3z Před 4 lety +32

      சகோ கேட்கிறேன் னு தப்பா எடுத்துக்காதீங்க. 4 மணிக்கு எழுந்து என்ன பண்றீங்க . தெரிஞ்சிக்கலாமா.
      ஏன் என்றால்,
      4 மணிக்கு எழுந்திருக்கறது முக்கியம் இல்ல . எழுந்து என்ன பண்றோம்ங்கிறது தான் முக்கியம்.
      இல்லையா ,
      சொன்னா நானும் முயற்சி செய்வேன்
      நான் தூங்க இரவு 12 மணி ஆகும்.
      7 மணிக்கு எழுந்து கிளம்பி 1 hour travel Job time 9.30 to night 10.00 வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்க போக 12 ஆயிடும்.
      ( லாக் டவுன் ல இருந்து இரவில் சரியா தூக்கமே இல்ல / பகலில் மட்டுமே தூக்கம் ) .

    • @mmmarisai5800
      @mmmarisai5800 Před 4 lety +8

      @@user-wt7jr8ur3z oru naal pagal thoonkamal irunkal ..thaanaga iravu thookam vantuvidum..ithu poonai elikalukku pankitu kodupathu Pola...athanal try oneday skip Ur sleep in daytime

    • @sannamalai1257
      @sannamalai1257 Před 4 lety +8

      உண்மை நீங்கள் சொல்வதை யார் பின்பற்றினாலும் நடக்கும்
      ஜெய் ஹிந்து பாரத் மாத கீ ஜே

  • @muthumurugan6774
    @muthumurugan6774 Před 3 lety +130

    நான் இந்த சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்ந்து காட்டனும் என்று ஆசைப்படுகிறேன் குருஜி

  • @Gurudinesh04
    @Gurudinesh04 Před 4 lety +141

    எனது சொம்பேரி தனத்தை அகற்ற வழி காட்டியதிற்கு மிக்க நன்றி குருஐி

  • @sabarathinam.b9590
    @sabarathinam.b9590 Před 4 lety +134

    நல்ல தன்னம்பிக்கை பதிவு.இதுக்குமாடா dislike போடுறீங்க, சோம்பேறிகளா ச்சே

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 Před 4 lety +9

      Tamil nadu la oru group eh irukku Nanba.

    • @user-by2iv9bi2o
      @user-by2iv9bi2o Před 4 lety +7

      திருந்தாத மக்கள். இவனுங்களும் உருப்பிட மாட்டானுங்க. மற்றவர்களையும் discourage செய்து நம்பிக்கையை இழக்கவைப்பானுங்க.

  • @jawaharlal4264
    @jawaharlal4264 Před 4 lety +196

    எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு குரு ஜி.

  • @jambulingam929
    @jambulingam929 Před 3 lety +2

    இந்த விடியோ பதிவினையே பிறகு பார்த்து கொள்ளலாம் என தள்ளி போட்டு தான் பார்த்தேன் குருஜி பார்த்த பின்பு என் அறியாமையை புரிந்து கொண்டேன்

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 Před 4 lety +117

    நான் 18 வருடமாக புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவன் கடந்த ஒரு வருடமாக புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன்... என் பசங்களுக்காக.... இப்போது எனக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது...

  • @yogashiva9587
    @yogashiva9587 Před 4 lety +67

    மிக்க நன்றி குருஜி.என் சோம்பல் இன்றுடன் தொலைந்தது.

  • @vegisami7316
    @vegisami7316 Před 4 lety +30

    ஓஷோவை நினைவு படுத்துவது உங்கள் தோற்றம் மட்டுமல்ல தத்துவமும் தான் !

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Před rokem +4

    நாம் நினைத்தால் செய்யலாம் இது உண்மை நன்றி குருஜி 🙏

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Před 3 lety +5

    தீர்மானத்திற்கும் செயலுக்கும் ஒரு போராட்டம் என்று தெரிந்து அதை முக்கியத்துவம் அறிவதே நலம்.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před 4 lety +30

    குரு வாழ்க!
    குருவே துணை!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @jillukuttyvj
    @jillukuttyvj Před 3 lety +4

    என் தேடலின் முடிவு🤗நன்றி அப்பா❤

  • @sammatti9404
    @sammatti9404 Před 4 lety +19

    ஆசை அடக்க தெரிஞ்ச எல்லாம் காலடியில் எப்படி கிடைக்கும் குரு ஜு

  • @rajaoviya1725
    @rajaoviya1725 Před 4 lety +32

    This topic is important to me...I pospond every work until the difficulty

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 Před 4 lety +15

    குருஜி உங்களுக்கு நன்றிகள் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @deenanashok479
    @deenanashok479 Před 4 lety +17

    After seeing this video my mind has refreshed

  • @vidhyalakshmi6307
    @vidhyalakshmi6307 Před 4 lety +3

    ஐயா! தாங்கள் மிகச்சிறந்த ஆசான். தங்களின் ஞானச்சொற்கள் எங்களின் பொக்கிஷம்.இறையருளுக்கு நன்றி!

  • @bhagavanamma7634
    @bhagavanamma7634 Před 4 lety +8

    Kuru ji...!!
    I understand ji...!!
    நம் சிந்தைனையே எம்மை எப்படி மாற்றுவது என்பதை தீர்மானிக்கின்றது ஜி...!! முடியும் என்று நினைத்தா எம்மை நாமே வெல்வோம்..!!
    This video is meaningful and very true...!! 👍👍👍🌷🌷🌷🌷
    ஊக்கமது கைவிடேல் ஜி...!!

  • @mprakash4981
    @mprakash4981 Před 4 lety +2

    நிங்கள் குறும் அனைத்தும் முக அருமையாக உல்து

  • @gunaseelan9828
    @gunaseelan9828 Před 4 lety +4

    ஐயா நான் எப்பொழுதும் யோசித்து கொண்டு இருக்கிறேன் தூங்கும் போதும் கற்பனை கனவு காண்கிறேன் தன்னம்பிக்கை என்னிடம் குறைவாக உள்ளது இதற்கு வழியை கூறுங்கள் ஐயா

    • @selvamanik4182
      @selvamanik4182 Před 4 lety +1

      பேச்சை குறை மூச்சை கவனி

  • @SANKARJI
    @SANKARJI Před 3 lety +4

    Super Guru ji... சூழ்நிலையில் நாம் தான் மாறவேண்டும் குருஜி 👍....!

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 Před 3 lety +10

    ஒற்றை வறியில் சொல்லனும்னா
    ***எண்ணம் போல் வாழ்க்கை***
    அதான.......👍

  • @muruganv6118
    @muruganv6118 Před rokem +1

    நாம் நினைப்பதை நாம் செய்தால் நாமே சிறந்த நாள்

  • @touchsong4336
    @touchsong4336 Před 3 lety +1

    உங்களின் நல் சொற்பொழிவை நான் உணர்கிறேன் ஐயா

  • @kamaleshbalu864
    @kamaleshbalu864 Před 3 lety +1

    Super

  • @veerappansankar6757
    @veerappansankar6757 Před 4 lety

    இது மிக தெளிவான தெரிந்த ஒன்னு! இலக்கை அடைவது எப்பிடி?!! திட்டம் போட்டு, காலத்தோடு எப்போ எதை செய்யனும்ங்கிறது..... பிரச்சினை அன்றாட வாழ்வியலில் நினைப்பதை செய்யவிடாமல் பல்வேறு குறுக்கீடு இருக்கு... 48நாள் ஒருத்தன் ஒருவிசயத்த மட்டும் மனசுல வச்சு அத நோக்கிபோனா ஒருவேளை ஜெயிக்கலாம்... ஆனா ஒருத்தனுக்கு அந்த ஒருவிசய்தோட ஆயிரக்கான பலவிஷயங்கள கொண்டுபோகிறபோதுதான் பிரச்சினை.... சாமியாரா ஒரு விசயத்த தெளிவா சொல்லிடலாம்... ஆனா அன்னாடங்காச்சிக்கு ஒரு விசயமில்ல பல ஆயிரம் விஷயங்கள சமாளிக்கவேண்டியிருக்கே 😩

  • @vickysmart75
    @vickysmart75 Před 4 lety +6

    குருஜி நம்பிக்கை எப்படி மேம்படுத்துவது ,எப்படி உயர்த்துவது, எப்படி அதை கடைபிடிப்பது ,அதற்கான வழிகளை ஒரு காணொளி கூறுங்கள்

    • @ganeshkodi8486
      @ganeshkodi8486 Před 4 lety

      சகோ... விக்கி ... குருஜீ யின் இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டால் அனைத்தும் தெளிவாகி விடும்..

  • @rathikagopal3027
    @rathikagopal3027 Před rokem +1

    உண்மைதான் சார் காலைல எழுந்திரிக்கவே நீங்க சொல்ற மாதிரி முடியல நாளை நாளைன்னு போயிக்கிட்டே இருக்கு

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Před 4 lety +4

    Neenga sonnathu 100% correct samy! Nanum romba nala 'Systetha' mathanumnu nenakire mudiyarathe illa... System romba hang aguthu..

  • @amudhanrajah487
    @amudhanrajah487 Před rokem +1

    thank you guruji.. thanks a lot...😘💙

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Před 3 lety +1

    நன்றி குருஜி...

  • @chandrunataraj2210
    @chandrunataraj2210 Před 2 lety +2

    அருமை குருஜி இலகுவான தெளிவான உண்மை விளக்கம்.. 🙏🏻 நன்றி குருஜி... 🙏🏻

  • @packiyaraj6900
    @packiyaraj6900 Před 4 lety +13

    நன்றி குருஜி🙏

  • @ArjunKumar-fv7ou
    @ArjunKumar-fv7ou Před 3 lety +10

    Great explanation
    Differentiation between believe and passion

  • @bhavanimuthukrishnan2786
    @bhavanimuthukrishnan2786 Před 2 lety +1

    I pray neega thousand years long life irrukanum. Neega nalla irrukanum.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 2 lety

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @bindhumadhavanbindhu7060
    @bindhumadhavanbindhu7060 Před 4 lety +5

    அற்புதமான தெளிவு குருஜி

  • @navaolikathirvel1285
    @navaolikathirvel1285 Před 4 lety +4

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @abivaheni2167
    @abivaheni2167 Před 4 lety +5

    You are amazing sir. Your speech changed me

  • @sharanoviya7576
    @sharanoviya7576 Před rokem +1

    இந்த வீடியோவை WATCH LATER இல் போது வச்சிடு 2 வருடங்கள் கு அப்றம் எப்போ தா FULL ஆ பார்த்தேன் :(

  • @kaviyarasubsc7219
    @kaviyarasubsc7219 Před 4 lety +1

    Arumaiya padhivu ayyaa ,ungalin anubam thaan idhu

  • @mmmarisai5800
    @mmmarisai5800 Před 4 lety +1

    Formula theriyamal muyarchi seithu sornthu Vita yenakku neenkal kodutha formula and answer...Kodi nandrigal Iyya from my bottom of the heart..

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 Před 4 lety +2

    ஆகா அற்புதம் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்

  • @subashsvlogs9189
    @subashsvlogs9189 Před 4 lety +40

    இந்த வீடியோவ எடுத்த பிறகு சரி நாளைக்கு பாத்துகளாம்னு வச்சிடன் 🤣

  • @baskaranrathinam1412
    @baskaranrathinam1412 Před 3 lety +1

    அற்புதமான பதிவு நன்றி குரு ஜி

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 Před 4 lety +4

    நன்றி குரு ஜி i change my attitudes

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani Před 3 lety +8

    Thanks Guruji. To not give space for procrastination is the first thing we should do❤🙏

  • @kalaishree6330
    @kalaishree6330 Před 4 lety +1

    Ena pandrathunu theriyama yosichitu irunthen crt potinga tq guruji

  • @pkmohan3761
    @pkmohan3761 Před rokem

    மிக்க நன்றி மகிழ்ச்சி குருஜி

  • @akbarkuttilanmohamedaslam4211

    Ayya neenga than Ayya guru

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Před rokem +1

    Thank u sir🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @muthulakshmidhamodurairaj8979

    Valuable tips for me , thank you very much.

  • @gowardhan93
    @gowardhan93 Před 3 lety

    நன்றி சுவாமி ஜி 🙏🙏🙏

  • @teena3227
    @teena3227 Před rokem +2

    Ur excellent speech take me to next level in my future life ..thank you guru ji

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar Před 4 lety +2

    வாழ்க வளமுடன் குருஜி 🙂

  • @pradeepvignesh6699
    @pradeepvignesh6699 Před 4 lety +2

    Super guru ji

  • @billarajasekar4141
    @billarajasekar4141 Před rokem

    மிக்க நன்றி குருஜி சூப்பர்

  • @joshvaj6737
    @joshvaj6737 Před 3 lety +1

    Nice speech guruji

  • @indiantamil647
    @indiantamil647 Před rokem +1

    To win the world you have to win yourself super ❤

  • @sacreationtamil3716
    @sacreationtamil3716 Před 4 lety +1

    Ayya

  • @lifeexperience76
    @lifeexperience76 Před 4 lety

    வாழ்வில் முநேர்வதற்கு. மிக்க நன்றி ஐயா

  • @arunadevikarthikeyan219
    @arunadevikarthikeyan219 Před měsícem

    நன்றி ஐயா

  • @dineshpraveen9564
    @dineshpraveen9564 Před 4 lety +8

    Thanks Guruji❤️

  • @baluasha7980
    @baluasha7980 Před 4 lety +4

    அறுமை நன்றி குரு ஜி

  • @ungalkarthikeyan4097
    @ungalkarthikeyan4097 Před 4 lety +2

    சூழ்நிலைகளை மாற்ற வேண்டும் ✌️

  • @kalaibala3109
    @kalaibala3109 Před rokem

    நன்றி குருஜி

  • @Barbies113
    @Barbies113 Před rokem

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sureshb358
    @sureshb358 Před 3 lety

    நன்றி ஐயா சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா...

  • @user-wt8xx2dz7d
    @user-wt8xx2dz7d Před 4 lety +1

    நன்றி குரு ஜி

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 Před 4 lety +5

    *எனக்குள் எண்ணில் அடங்கா சக்தி உள்ளது,*
    *எனக்கு முன்னால் எண்ணற்ற நல்ல விசயங்கள் நான் செய்வதற்கு காத்து இருக்கிறது,*
    *என்னை சுற்றி எத்தனையோ விதமான வாய்ப்புகள் இருக்கிறது,*
    *நான் எதற்காக பயப்பட வேண்டும்???*

  • @user-ln3lb8dq3c
    @user-ln3lb8dq3c Před rokem

    மிகவும் அருமை குருஜி நன்றி

  • @sivamproductions-agarbathi717

    Thank you so much Guru Ji ❤❤❤

  • @soundarajana2112
    @soundarajana2112 Před 4 lety +2

    சூப்பர் குருஜி நன்றி

  • @sivasiva-sv7od
    @sivasiva-sv7od Před 4 lety +3

    சிவ சிவ சிவ

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts Před 3 lety

    உண்மை தான் குருஜீ

  • @jayarajana221
    @jayarajana221 Před 4 lety +3

    Osho nu nenaichi ulla vanthen. Thanks for the message ayya.

  • @karthikeyanthangarajan744

    Guruji 💯% correct I have experienced and forced the subconscious mind

  • @sudhakarv9
    @sudhakarv9 Před 4 lety +1

    Vazhi kaatum Guru. Mikka nandri

  • @rajendransubbiah6561
    @rajendransubbiah6561 Před 3 lety

    Every body should Try this their own success Life Journey. VALGA VALAMUDAN

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 3 lety +2

    Same me ...this words for me...I found my mistakes Thank you Guruji

  • @dream11fvdsteam68
    @dream11fvdsteam68 Před 2 lety

    Super super valha valamudan 🙏

  • @subramaniyankandhasamy6228

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @user-sh3ev5lv1q
    @user-sh3ev5lv1q Před 10 měsíci

    Amazing I got it...enlightening...thank u sir

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 4 lety +1

    Thanks Guruji....

  • @skthii5889
    @skthii5889 Před 4 lety +18

    How to handle the over thinking and hyper alertness... guruji..pls say

  • @viswamuruganantham3128

    நன்றி குருஜி ஐயா 🙏🙏🙏

  • @kokilababu6020
    @kokilababu6020 Před 4 lety +4

    Beautiful explain.. Thanks Guruji 🙏

  • @Kar786
    @Kar786 Před 4 lety +1

    My current situation video thak you

  • @senthilkumarcreatives
    @senthilkumarcreatives Před 3 lety

    மிகவும் நன்றி

  • @justrelax6123
    @justrelax6123 Před rokem

    அருமையான பதிவு அய்யா

  • @professorkannanr996
    @professorkannanr996 Před 4 lety +3

    Thank you sir...... Perfect time & perfect video for me sir because i preparing competitive exam but my all plans are loosed..... due to procrastination habit. ....

  • @mohadasij6100
    @mohadasij6100 Před 4 lety +2

    Situation will be change guruji Insah allah

  • @selviganesan7289
    @selviganesan7289 Před rokem

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @kee.vibeZZZ
    @kee.vibeZZZ Před 4 lety +2

    Thank you guru ji.......😊

  • @hasaniyafathima8127
    @hasaniyafathima8127 Před 4 lety +1

    Tnx sir...👍

  • @geetamohan1513
    @geetamohan1513 Před 4 lety +7

    Thank you very much for creating right Awareness in us..🙏

  • @Official_mathan
    @Official_mathan Před 2 lety

    Nigall prathatharku nandrii

  • @TTStest
    @TTStest Před rokem

    Excellent speech..and very minute explanation....

  • @Ammukutty-wr2qq
    @Ammukutty-wr2qq Před 3 lety

    அருமை ஐயா