Top Director Bala Psychopath Atrocities !! || Cinema SecretZ

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Top Director Bala Psychopath Atrocities !! || Cinema SecretZ
    For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
    #tamilcinema #tamillatestnews #tamilfilms #tamil #film #cinema #cinemanews #jailer #jailerreview #rajinikanth #viralvideo #liquor #plasticsurgeryindia #actress #actressweightloss #ajithkumar #boxofficecollection #review #ego #actorsmarriage #actressweightloss #untoldstory ctressweightloss #actorstransformation #actors #actress #liveupdates #underratedactors #overrated #cosmeticsurgery #talentspotlight #talentedactor #moneyheist #moneytips #moneymindset #cinemaupdates #tamilcinemaupdates #viralvideos #tamilfilms #unreleased #unreleasedartist #actressplasticsurgery #actorsfitness #actressfitness #actressweightloss #actressaffairs #actresslife #actressgossip #smokingmusic #smokinghabit #actorvinayakan #vinayakan #arya #lovestory #bestfilm #bestfilms2023 #bestfilms #2023 #missyou #megabudget #budget #vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #multistar #2024tamilfilms #2024films #vadivelu #vadivelucomedy #nepotism #nepotismroast #directorbala #mamithabaiju #manjummelboysreview

Komentáře • 131

  • @santhoshkumar-pu3nc
    @santhoshkumar-pu3nc Před 6 měsíci +56

    பாலா, பாலய்யாவ வச்சி படம் எடுத்தா இப்படி தான் செய்தி வரும். படபிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா திடீர் மரணம்.

  • @loges352
    @loges352 Před 6 měsíci +18

    திரைப்படம் ங்கறது திரைப்படமாக மட்டும் இருக்கனும் எடுக்கனும். ரியலாக நடிக்க வைக்கிறேங்கற பேர்ல அடுத்தவங்க கஷ்டப்படுத்துறது ஒன்னும் பெரியதிறைமை எனக்கு தோனல. உதாரணத்துக்கு ஒரு scene ல சிங்கத்த காட்டனும்ன்னா நீ உண்மையான சிங்கத்துகூட நடிச்சாதான் நல்ல நடிகன் நான் பெரிய டைரக்டர் அப்படின்னு சொல்லக்கூடாது. உடனே vfx பன்னா நிறைய செலவாகும் ன்னு சொல்லக்கூடாது. இதையெல்லாம் தாண்டி மனிதனுக்கும்"மிருகத்துக்கும் எந்த பெரிய சிரமமும் இல்லாம ரசிக்கும்படி படத்த கொடுப்பவனே சிறந்த படைப்பாளன்

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b Před 6 měsíci +44

    எனக்கு ஆச என்னனா ஆந்திரா மகேஷ்பாபுவை இவர் கிட்ட மாட்டி உடனும் வச்சி செய்து விடுவார்

  • @Murugadhoos
    @Murugadhoos Před 6 měsíci +23

    எப்பா ராசா சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்குது முடியல நண்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 6 měsíci +14

    That's why - he did not make movie with Rajini or Kamal or Vijayakant.

  • @subscribeme8365
    @subscribeme8365 Před 6 měsíci +46

    கழுவிகழுவி ஊத்திட்டு பாலா ரொம்ப நல்ல இயக்குனர்னு சொன்னபாரு😂😂😂😂😂

  • @rayzelrajoo5568
    @rayzelrajoo5568 Před 6 měsíci +7

    Above all his flim making talents, basically he is a "SADDIST".
    He seek pleasure by instilling pain in others.
    His only cure is another marriage, which hopefully could cure his psychotic behaviour. Bala needs love, care and tenderness of a woman. He is the enemy to himself prior to be one to others.
    MY heartfelt sympathy goes to this sad and lonely person. TQ 😔

  • @Aswin778
    @Aswin778 Před 6 měsíci +94

    யாரெல்லாம் பாலா சக நடிகர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் படைப்பாளி என்று சொல்கிறீர்கள் 👌👍🙋‍♂️🔥

  • @victorvel7104
    @victorvel7104 Před 5 měsíci +10

    பாலா இல்லை என்றள் சூர்யா விக்ரம் டாப் ஹீரோவாக வந்து இருக்க முடியாது

  • @நான்கண்டஆன்மிகம்

    பாலா படத்தில் நடித்து வெளியே வரும் ஹீரோ அடுத்து எந்த படத்திலும் நடிக்கும் திறமை பெறுவார்

  • @Bloodrelations940
    @Bloodrelations940 Před 6 měsíci +14

    Balavai mental hospital serukkumvarai intha videovai share seiyya vendum 😂

  • @SiddhanTube
    @SiddhanTube Před 6 měsíci +74

    Na avar asst director three film work panniruken

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Před 6 měsíci +15

    Dedicated person bala but psyco 😢

  • @NebulaNook6775
    @NebulaNook6775 Před 6 měsíci +7

    Bro your presentation Vera level I can't control my laughing very nice comedy

  • @bharathbharath-lx5nj
    @bharathbharath-lx5nj Před 6 měsíci +22

    தூத்துக்குடி மாவட்டம் இல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் நோரில் பார்தேன்

  • @harshachandran3652
    @harshachandran3652 Před 6 měsíci +4

    Even Vishal in Avan Ivan also faced ...

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Před 5 měsíci +5

    தனிநபரின்தனித்திறமைகளை வெளியில்கொண்டுவந்துள்ளார்

  • @kalaiyalaya8238
    @kalaiyalaya8238 Před 6 měsíci +9

    சேது அந்த ஒரு படத்தை தவிர பாலா அவர்கள் இயக்கிய மற்ற அனைத்து படங்களும் மிக கேவலமானவை குப்பையிலும் குப்பை படு குப்பை ஒரு கரு இருக்காது கதை இருக்காது படம் முழுவதும் சைக்கோ தனம் மட்டுமே இருக்கும்

  • @30plus19
    @30plus19 Před 6 měsíci +43

    ப்ரோ அவன் கேரக்டர் மாதிரியே தான் அவன் படம் இருக்கும் கிறுக்குத்தனமா...

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Před 6 měsíci +12

    Vijayakanth cinema la full time iruntha inneram bala ku sambavam panni iruppaar 😢

  • @VuttaraKumar
    @VuttaraKumar Před 6 měsíci +7

    Bala padathula vara ovvoru characters kum manavalimai adhigam so artistum andha mindset la prepare ah vandha dha set aagum 😊 idhu puriyama pesadhinga

  • @Rajaanbu114
    @Rajaanbu114 Před 6 měsíci +4

    சினிமாவில் குறிப்பிட்ட சாதியினருக்கு வாய்ப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

  • @karthikk2506
    @karthikk2506 Před 5 měsíci +1

    Last one min respect full

  • @VictoryVijay2023
    @VictoryVijay2023 Před 5 měsíci +1

    Actors are creations of a director ... Surya,Vikram , Atharva all are bala's creation .

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 6 měsíci +3

    Super Bro, Yes Arjun reddy is a worst film, Animal too

  • @nanda4172
    @nanda4172 Před 6 měsíci +4

    Arun Vijayku surya nadikatha micha meethi thaa kedaikum

  • @michealviji8457
    @michealviji8457 Před 6 měsíci +2

    Bala number one hero

  • @HariKrishnan-tm7hu
    @HariKrishnan-tm7hu Před 4 měsíci +1

    Hollywood la Stanley Kubrickna tamil industry dir bala

  • @AshoknanthakumarV-kd1kb

    தெரிஞ்சா பேசுறா தெரிஞ்ச மாதிரியே பேசாத பாலா வளர்த்து விட்ட நடிகர்கள் தான் அதிகம் அப்பா சேதாரம் இருக்கத்தான் செய்யும்

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x Před 6 měsíci +3

    Hello konjam oluga solluga bro😂😂

  • @begood2050
    @begood2050 Před 6 měsíci +2

    video Fullaa Baalavai kaari kaari Thuppitu kadaisila Kerchief kudukreenga

  • @onceuponatimetherelivedagh4547
    @onceuponatimetherelivedagh4547 Před 6 měsíci +9

    Bro avan manda kolaru pudicha losu payan bro..vetrimaran vera rakam badwords ila na family oda pakalam. Ana bala movie la no chance

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 6 měsíci +9

    Ivan oru mental needs help after divorce

  • @gdent
    @gdent Před 3 měsíci +1

    நன்றி

  • @theboomguy441
    @theboomguy441 Před 6 měsíci +3

    11:00 🤣🤣

  • @Ungaljeevan
    @Ungaljeevan Před 4 měsíci +1

    ரொம்ப பிடிக்குமா 😄😄??? அப்போ உனக்கும் படம் ரெடி பண்ண சொல்லு ப்பா 😂😂😂

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh Před 6 měsíci +4

    Ivanoda oru padathayum naan mulusaa paathathilla... Ivan padamethuvum oodunathumilla😂😂😂

  • @velayuthamdinorshan4540
    @velayuthamdinorshan4540 Před 6 měsíci +2

    Bro Ram gopal varma paththi podunga

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 6 měsíci +18

    நடிகைகளோடு படுக்கும் இயக்குநர்களை மட்டும் பேசாதே.பாலாவை மட்டும் பேசு.

  • @sankarideena3607
    @sankarideena3607 Před 6 měsíci +1

    Super thalaiva

  • @Arul35610
    @Arul35610 Před 6 měsíci +4

    I am for part 2

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 Před 6 měsíci +3

    You forgot Suseenthiran.

  • @kumarsmt3855
    @kumarsmt3855 Před 6 měsíci +3

    Super pro 🎉🎉

  • @mrajaram7676
    @mrajaram7676 Před 6 měsíci +2

    How many people chiyaan vikram gandhu had killed hiding inside is house 😂

  • @Bbvicky826
    @Bbvicky826 Před 6 měsíci +1

    Balayava eruturuta direct Bala total damage😂😂😂 Bala support pannathega

  • @MosaJana-r4j
    @MosaJana-r4j Před měsícem

    Periya phycho adhukudha wife vita thimiru tiu lofar pote😢

  • @tnpscguruallinone1002
    @tnpscguruallinone1002 Před 6 měsíci +4

    appa ithuku munadi ellam urutaaa gopal

  • @நான்கண்டஆன்மிகம்

    இத சூர்யா உன்கிட்ட சொன்னாரா

  • @KaneKumar-fm6kp
    @KaneKumar-fm6kp Před 6 měsíci +7

    இந்த மாதிரி டைரக்டரை சப்போர்ட் செய்யக்கூடாது ஒருவேளை நீ நடிக்க போய் கைதொழும் ஒய்ந்து போனால் நீ என்ன பண்ணுவாய்.

  • @gomathikishore3407
    @gomathikishore3407 Před 5 měsíci +1

    Please ban such directors.. animals ah hurt pana blue cross interfere pannum, censor board problem pannum.. ana inga oru oru manushanum saavadichirukan, human rights Ipo enga pochu

  • @miracle-mindrelaxation173
    @miracle-mindrelaxation173 Před 6 měsíci +1

    True 🙂👍🙏👊🌹🍫

  • @tbraghavendran
    @tbraghavendran Před 5 měsíci +1

    Bala mama

  • @SaravananThangavel-n2f

    Semma comedy ya😂

  • @smahalakshmismahalakshmi6405

    வாழ்கநலமுடனும்வாழ்கவளமுடன்

  • @vishnukrishnan236
    @vishnukrishnan236 Před 6 měsíci +2

    Manjummal Boys review????

  • @SanjaiArravind
    @SanjaiArravind Před 6 měsíci +4

    பாலாவை மிருகத்தனமாக இருக்கிறார் 😂😂😂😂😂😂😂 பாலா பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது

  • @JohnKoshal-pt3yw
    @JohnKoshal-pt3yw Před 24 dny

    முழு சம்மதத்தோடு தான் நடிக்க வராங்க அதெல்லாம் பாலா சார் மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க நீங்க பேசுறது தப்பு அவர் ஒரு படம் எடுக்க இவ்வளவு கஷ்டப்படுறாரு அந்த ஆக்டர் சம்மதத்தோட தான் படம் எடுக்கிறார் அவரு போய் தூக்கிட்டு வந்து வற்புறுத்தி படம் எடுக்கல சோ பாலா சார் தப்பு சொல்லாதீங்க 🙏

  • @thalaak47mukesh5
    @thalaak47mukesh5 Před 6 měsíci +1

    Anna bala varma movie ethutha nalla irunthurukum unkalukum ena thonuthu

  • @sivadhinesh2374
    @sivadhinesh2374 Před 6 měsíci +2

    Hi bro 😊

  • @SiddhanTube
    @SiddhanTube Před 6 měsíci +5

    Dai yenta avara pathi unaku theriuma nee collect pannathuku proof kattu da

  • @ganeshbala28490
    @ganeshbala28490 Před 6 měsíci +3

    Bala make good movies.

  • @anianiarnd8325
    @anianiarnd8325 Před 6 měsíci +1

    😢😢😢😢👍👍👍

  • @TKAYPIRAGASH
    @TKAYPIRAGASH Před 6 měsíci +2

    He need a doctor

  • @srinivasanseenu2547
    @srinivasanseenu2547 Před 6 měsíci +4

    ak ak thapichetarey 😂 ak

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x Před 6 měsíci +3

    Urrutu Urrutu nalla urrutu 😂

  • @Minipattas
    @Minipattas Před 6 měsíci +2

    Nan kadavul semma ya eruthathu....

  • @mrajaram7676
    @mrajaram7676 Před 6 měsíci

    What about vikram gandhu sending ghosts on people to hamper their behaviour you had watched arun vijay recent movie vikram gandhu working behind the scenes .

  • @Ungaljeevan
    @Ungaljeevan Před 4 měsíci

    அவரு என்ன?? கோட்டை மாரி அம்மன் படமா எடுப்பாரு 🤣🤣🤣🤣

  • @SenthilPanti-rh3lz
    @SenthilPanti-rh3lz Před 6 měsíci +1

    Pala elana surயா

  • @SpinkingKK
    @SpinkingKK Před 6 měsíci +2

    Enakku sirippu thaangamudiyala. Ippadiyellaam paithiyakkaara director iruppaargala? Avan mandaiye yeppovo polandhiruppaanga. Aarya ellaam 6 years pitchaikkaaran maadhiri alainchaara? sema comedy. Aanaa naan nambalai.

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Před 6 měsíci +7

    பாலா வெறும் இயக்குனர் மட்டும் அல்ல அவர் ஒரு படைப்பாளி.. ப்ரோ.. எவ்வளவு பேர் நடிப்ப.. வெளியே கொண்டு வந்தவர்.. அவருக்கு வேண்டியது தேசிய விருது.. 👍

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před 6 měsíci

    9th like here

  • @kingmaker6851
    @kingmaker6851 Před 6 měsíci

    tharatappettai and varmaa movies patti sonnathu 100% fake news

  • @mohamedathif2285
    @mohamedathif2285 Před 4 měsíci

    Part 2 vanum

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c Před 6 měsíci +2

    பாலா.நல்லா.இயக்குனர்.தப்பு

  • @ArjunReddy-uw1uk
    @ArjunReddy-uw1uk Před 6 měsíci +1

    Good director Bala🎉🎉🎉🎉🎉

  • @sathiyasathiya6266
    @sathiyasathiya6266 Před 6 měsíci +5

    Bala super

  • @sar1511
    @sar1511 Před 5 měsíci

    கீர்த்தி ஷெட்டி கிழ கிழிச்சிட்டான்

  • @lktzu2821
    @lktzu2821 Před 6 měsíci +1

    Cinema le neriya loosu thaan iruku pola.

  • @shangarsaravanan
    @shangarsaravanan Před 6 měsíci +9

    விஜய், அஜித் பாலா கிட்ட மாட்டி அடி வாங்கிருந்தா அவங்க நடிக்குற மத்த படங்கள கதை, திரைக்கதை மாத்துற தைரியம் அவங்களுக்கு வந்துருக்காது.
    டைரக்டர் பேச்சை ஒழுங்கா கேட்டு படம் நடிச்சுருப்பாங்க.
    கூடிய சீக்கிரம் விஜய்யும், அஜித்தும் பாலா கிட்ட மாட்டி தர்ம அடிவாங்க நான் ஆவலோட காத்துட்டு இருக்குறேன்

  • @samj923
    @samj923 Před 6 měsíci

    😂 one sided ah?? Nayanthara seiyaathathai,trisha seiyaathathai seithaara?

  • @geethaipriyan5586
    @geethaipriyan5586 Před 6 měsíci

    Ellam ok correctaa dhan sonna but Telugu adhitya Varma filmaa thappana filmnu sonnadhu romba over

  • @hussainjeeva9655
    @hussainjeeva9655 Před 25 dny

    Nee yanna paa panna avaru kasu kuduthu padam adukararu.......... Unaku yanna

  • @kumareshb6188
    @kumareshb6188 Před 6 měsíci

    😅😅

  • @joshkujo4633
    @joshkujo4633 Před 6 měsíci

    Aga motham Ena ji sola vareenga

  • @arunmady2497
    @arunmady2497 Před 5 měsíci

    Aanavathil azhinda bala...iva maduri dir ellam oliyanum..

  • @babu3057
    @babu3057 Před 6 měsíci

    Kaasu mattum venum onna kasttabadama nateklummam

  • @ramkumar-xg2dh
    @ramkumar-xg2dh Před 6 měsíci +3

    Ivana ithemaathiri adichi nadikkavachi yaarachum oru padam edukkanum bro... 😂 appotha theriyum

  • @ChinnuKalaiyarasan
    @ChinnuKalaiyarasan Před 6 měsíci +2

    நடிக்க வச்சா,மெண்டல்னு சொல்ரிங்களேப்பா

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Před 6 měsíci

    Enna gaavuu...konjam jasthi😮

  • @SREE_LIFE_VLOGE
    @SREE_LIFE_VLOGE Před 6 měsíci

    Avar wife nalla vela thappichu odittanga

  • @user-pq1pn1qv2i
    @user-pq1pn1qv2i Před 6 měsíci

    😂😂

  • @shekarsamuel1452
    @shekarsamuel1452 Před 6 měsíci

    Bala perya kombane ava

  • @seeme777
    @seeme777 Před 6 měsíci

    😅😮😢boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 nayanthara etc 🎉😢🎉

  • @ungalsrikumar.
    @ungalsrikumar. Před 6 měsíci

    Podangoo....ivanayallam yaara directornu solradhu

  • @aksharakarthik3211
    @aksharakarthik3211 Před 6 měsíci +1

    He is a good director we are waiting for his film at the same time he want to change to our trend and do kindness to actors and actress

  • @nishithshithin796
    @nishithshithin796 Před 6 měsíci

    Psycho bala

  • @JustChill76
    @JustChill76 Před 6 měsíci

    Psycho 😂😂😂

  • @mohanbuvan
    @mohanbuvan Před 5 měsíci

    Psycho

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 Před 6 měsíci +6

    இயக்குனர் பாலா ஆக சிறந்த படைப்பாளி