இறந்தர்வர்கள் கனவில் அழுவது ஏன்? | Spiritual Awakening

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2022
  • I explained about, இறந்தர்வர்கள் நம் கனவில் அழுவது எதனால்?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    இறந்தவர்கள் கனவில், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து சாப்பிட்டால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்தால், இறந்தவர்கள் கனவில் வந்து பணம் தந்தால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து சாப்பாடு கேட்டால், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்து பணம் கேட்டால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் இஸ்லாம், இறந்தவர்கள் கனவில் பேசினால்
    கனவு பலன்கள், கனவு பலன்கள் இறந்தவர், கனவு பலன்கள் பாம்பு, கனவு பலன்கள் பெண்கள், கனவு பலன்கள் நாய் கடித்தால், கனவு பலன்கள் காளை மாடு, கனவு பலன்கள் தமிழ், கனவு பலன்கள் கடவுள், கனவு பலன்கள் யானை துரத்தினால், மீன் கனவு பலன்கள், நாய் கனவு பலன்கள், கல்யாண கனவு பலன்கள், திருமண கனவு பலன்கள், பன்றி கனவு பலன்கள்
    Follow on Facebook - / thelivin.vazhi
    Follow on Instagram - / thelivin_vazhi
    #dream #கனவு #maranam #மரணம் #death #இறந்தர்வர்கள்

Komentáře • 103

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před rokem +3

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @suganthiumamaheshwari8018

    மிகவும் அற்புதமான பதிவு சகோதரரே மனதிற்க்கு தெளிவை தந்த பதிவு என் மனதிற்க்குள் இனம் தெரியாத ஒரு மகிழ்வு

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      மகிழ்ச்சி 🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏

  • @nandhinic1902
    @nandhinic1902 Před 7 měsíci

    Nanri ayyyyaaaaaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vazhaga valamudan ayya

  • @KOHILAB-gx3fv
    @KOHILAB-gx3fv Před rokem +3

    சார் உங்கள் பதிவு அனைத்தும் எங்கள் மனதிற்கான பதிலாக உள்ளது மிக்க நன்றி சார்

  • @user-mo1kd1cb3p
    @user-mo1kd1cb3p Před rokem +1

    வணக்கம் அண்ணா... நீங்க தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்... நன்றி அண்ணா....

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 6 měsíci

    God bless you sir🙏

  • @madhumitha4064
    @madhumitha4064 Před rokem +4

    This is the most correct prespective view. 100% true sir, thank you so much 🙏 🙏🙏

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před rokem +2

    Always i got a video after i think that particular topic.
    Thanks anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Which means you are aligned with the Thelivin Vazhi's frequency 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

  • @umaramachandran499
    @umaramachandran499 Před rokem +2

    நன்றி

  • @varunikr6640
    @varunikr6640 Před rokem +2

    Thanks for video Anna.waiting for the full video

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 10 měsíci +1

    Thank u my dear anna. Ellam videos um daily parkren vidu paddavai ellam anna. 1 time ella 2 time parkren. Thelivin vali. Mikka nanri anna. Thank u universe.......

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 9 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @nandinidhamodaran9255
    @nandinidhamodaran9255 Před 9 měsíci +1

    Thank you sir it was very helpful. Actually, I was pondering what to do.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 9 měsíci

      Glad it helped 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @yamkapatay5485
    @yamkapatay5485 Před rokem +2

    Thank you.

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 Před rokem +2

    Well said. Nice explanation. Good guidance...
    Best regards

  • @malathimanikandan761
    @malathimanikandan761 Před rokem +2

    Thank you brother

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 Před rokem +2

    Excellent explained sir

  • @user-vq3pm4ei8m
    @user-vq3pm4ei8m Před rokem +1

    Thankyou brother

  • @harishragavendra724
    @harishragavendra724 Před rokem +1

    thank u so much sir

  • @priyatamilkarthik3958
    @priyatamilkarthik3958 Před rokem +3

    எனக்கு இந்த மாதிரி வலிகள் இருக்கிறது நீங்க சொல்லும்போது மன ஆறுதலா இருக்கு நன்றி சார்

  • @oppalaniswamy6690
    @oppalaniswamy6690 Před rokem +2

    Well

  • @nancyraj8578
    @nancyraj8578 Před rokem +1

    Realy tx sir

  • @user-cf7in7eo8b
    @user-cf7in7eo8b Před 16 hodinami

    Sir grand pa grand ma ennoda puguntha veetula erukavanga kastatha pathu aluvuranga death' itanga but kanavula aluvuranga

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 Před 4 měsíci +1

    🙏

  • @rajapalanisamy893
    @rajapalanisamy893 Před rokem +2

    👍👍

  • @SelvaRaj-on1hm
    @SelvaRaj-on1hm Před rokem +1

    Super

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 Před 8 měsíci +1

    🙏👍🙏

  • @reenadevi4507
    @reenadevi4507 Před rokem +4

    Very nice brother, yesterday night my husband came in my dream holding my daughter in hand asusal when he use to hold her when he was alive, today I was crying this video was on right time, I use to think my husband don't have peace after his life because he loved to live because of my love and caring,now I miss him badly how I will bring up my kids only my husband will lead me. Thanks for this valuable video brother.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      There is no death....Watch my death playlist again.. You will have even more deeper understanding 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏🦜

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 Před měsícem

      I missed my wife

  • @sathisbabuk7947
    @sathisbabuk7947 Před rokem +2

    🙏🙏🙏

  • @SathishVCA
    @SathishVCA Před rokem +2

    Really amazed by your explanation. I learnt from Bhagavatham that Yama Thoothars or Vishnu Thoothars will come during our death based on how much bhakthi we had towards Vishnu. You are also mentioning about Gods guiding the departed souls. Are you actually referring to those Yama / Vishnu Thoothars? Please throw some light. Pranamam.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      I'm referring as spiritual laws....Thats very simple to understand from my perspective...If you want add religious flavor to it, religious n cultural perspectives to it, you shall do as you please with out loosing the essence.. And not understanding laws as merely flavours...🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @krishnakumary7611
      @krishnakumary7611 Před rokem

      Salute you brother, for giving us very clear explanation for all the questions asked.

    • @krishnakumary7611
      @krishnakumary7611 Před rokem

      I have lost an adult son and was really devastated for some time. I started reading a lot and fortunately I found some good authors who wrote on spiritual knowledge which gave me better understanding and peace of mind. You’re one of them brother. I have watched most of your videos and am impressed with the way you explain a point, simply great👏👍🙏

  • @prabu5914
    @prabu5914 Před rokem +2

    Irathavanga aathmaa namakakaa aluvanga......( Nammamela anbairuthavangaa)...🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      It depends on the person.. But in general they don't need to cry 🌈🌈🌈🦋

  • @mallikaa9230
    @mallikaa9230 Před měsícem

    Kanavi vantha pesa madikurar ethuku sir

  • @priyarajendran4058
    @priyarajendran4058 Před rokem +1

    En appa eranthu 2yr aguthu kanavula glass bangle piece kedanthuchi appa soldranga atha eduthu kuppaila podu yaru kaala kilichrum apram sapduranga saptuturukapa amma appaku argue vandhu sanda varuthu apram appa aluranga na alathenga appa ungalku onnum agathu aluren ithuku ena palan

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      You will see a video on this in two weeks 🙏 Or whatsApp me, I'll send a private link for you to download the video from google drive 🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

  • @nirmalaharish936
    @nirmalaharish936 Před rokem +1

    En payan 19 3 varusan Achu ava irathu ava school poi iruka Anga poi patha avana yaro adichu blood varuthu amma ene kuttitu po ma nu sollra pls sir eneku explain pana mudiuma

  • @Jk-1960
    @Jk-1960 Před rokem +1

    If someone died suddenly can we use auto-writing method to know about the cause of death or their thoughts sir?

  • @kanimozhi8827
    @kanimozhi8827 Před 9 měsíci +1

    Enaku ennoda pappa kanavil alavilai .ennaku daily 2 maniku mulipu varukirathu appothu ennoda pappa alugra enna pandrathu sir ennaku rompa kavalaya iruku sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 9 měsíci

      உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளுக்கு கவுன்சிலிங் புக் செய்து கொள்வது நல்லது. 🌈🌈🌈🧚

  • @nandhinic1902
    @nandhinic1902 Před 7 měsíci

    Nan ena Marupirapu yedothu irukanu athama namba kita soluma namba therinjikalama

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      You are that soul.. you will know you are soul. once you leave the body. So basically it is your decision.

  • @Xoxo-is6xw
    @Xoxo-is6xw Před rokem +1

    Iranthavargal kanavil kalyanam seivathu pol varuvathu yen?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      I'll do a video on this. 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @selviharitha5015
    @selviharitha5015 Před rokem +3

    சார் என் மகள் திடில் என்று இறந்துவிட்டால் 14 வயது 11 மாதம் முன்பு அவளுக்கும் தெரியாது எங்களுக்கும் தெரியாது இறந்துவிடுவா என்று இப்ப இரவு கனவில் அவ எங்களுடு இருக்கில் போல் இருக்கு நாங்கள் பஸ் வருதபார்க் போனம் அப்ப அவள் அப்பா அம்மாவை காணும்போல் தேடி நால் அப்ப அய்யே பாப்பா நம்பலை தேடி போகிறாள் என்று அவள் பின்னாடி போனேம் அப்ப அங்கு பார்த்தால் அவளை ஒரு சின்னபொண் அடித்து கொண்டு இருந்தாள் நாங்கள் யார் அந்த பொண்ஏன் உன்னை அடிக்கிறால் என்று கோட்டோன் அவள் அழுதுகொண்டு இருந்தால் என் மகளை அடித்து அழுதுகொண்டு இருக்கிறால் கலங்கிபோய் இருக்கும் சார் இது என்ன வா இருக்கும் அரத்தம் என்ன புரிந்துகொள்ள வேண்டும். சார்பதில் சொல்லுங்க சார் நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      I would like to speak to you to know more about your belief system so that i can share my perspective about this dream.. So I would suggest you to book a counseling session with me over the phone.. WhatsApp me. Thank you 🙏🙏

  • @kanimozhi8827
    @kanimozhi8827 Před 10 měsíci +1

    Ennudaya pappa sir Eppadi sir en anpa samripathu eppadi na oru nal kuda ennudaya pappava ninachu allugatha nalay kidaiyathu. puryala ans sollunga plz

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 10 měsíci

      You are not separated 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @jancyjose6692
    @jancyjose6692 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @vasanthammatrimony
    @vasanthammatrimony Před rokem +1

    என் கனவுவில் என் அம்மா பாட்டி இரண்டு பேர்ரும் அழைத்தார்கள் ஒரே நேரத்தில் என்ன என்று தெரியவில்லை அது என்ன பலன்

  • @krishnamurthy2009
    @krishnamurthy2009 Před rokem +1

    வணக்கம் சகோதரா கடைசிபிறவி என்றால் என்ன அதன் பிறகு ஒருவர் மனித பிறவி எடுக்க மாட்டார்களா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      நேரத்திற்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் இது ஒரு மாயை 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @krishnamurthy2009
      @krishnamurthy2009 Před rokem

      சகோதரா எனக்கு முழுமையாகப் புரியவில்லை

  • @KamalaAbiArthi1415
    @KamalaAbiArthi1415 Před 11 měsíci +2

    என்னுடைய சகோதரி 35 வயது இறந்துட்டாங்க. அவங்க என் கனவில் ரொம்ப அழுறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... அவங்க என் கனவில் தினமும் சந்தோஷமாக வரனும்

  • @premakrishna6412
    @premakrishna6412 Před rokem +2

    காணாமல் போனவர்கள் கனவில் வந்தால். என்ன அர்த்தம் ஐயா. எனது அப்பா காணாமல் போய் 29ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் வருவது போல இருக்கு.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      வருவது போல என்பதின் அர்த்தம்?

    • @premakrishna6412
      @premakrishna6412 Před rokem +1

      அவர் எங்களுடன் வந்து சேர்ந்து சகஜமாக பேசுவதுபோல் இருந்தது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Which means, even though you are missing him in physical reality, you are in touch with him in higher dimension 🧚‍♂️💖🧚‍♂️💐🐬🙏

    • @premakrishna6412
      @premakrishna6412 Před rokem +1

      @@thelivinvazhi oh thank you sir

  • @meenak9174
    @meenak9174 Před rokem +1

    அண்ணா என் மகள் 21 வயது லவ் பிரச்சனை நாள் தற்கொலை பண்ணிக்கிட்டா 30 நாள் ஆகிறது என் கனவில் வரவில்லை அவள் அத்தை கனவில் வந்து அழுகிறாள் என்று என் அண்ணி சொல்ராங்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு அண்ணா 😂😂😂

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் ஆத்மா சாந்தியடைதலும் என்ற எனது வீடியோவை காணவும்🌈🌈🌈 🦋

  • @ambigaganesh9611
    @ambigaganesh9611 Před rokem +1

    நன்றி