'பாஜகவை தோற்கடித்த கருப்பு ஆடுகள்..' 'திட்டம் போட்டு கருவறுத்த ராகுலின் தரமான சம்பவம்'| Rahul | Modi
Vložit
- čas přidán 3. 06. 2024
- #modi #rahul #bjp #election2024 #chandarababunayudu #congress
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - Zábava
சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் இந்தியா கூட்டனியோடு கை கோர்த்தால் இருவரும் தப்பிப்பார்கள் மோடியோடு போனால் அவர்களுக்கு நிச்சயமாக ஆபத்து அது எப்படி என்றால் ஆற்றில் கிடக்கும் முதலைகள் மனிதர்களை பிடித்து சாப்பிடும் ஆனால் மோடி அமீத்ஷா பாஜக இருவரும் முதலையையே சாப்பிட்டு விட்டு வாயை துடைத்து கொண்டு ரகசியமாக போகும் குணம் கொண்டவர்கள் . மேலும் இந்த இருவரும் இந்தியா கூட்டனியோடு கை கோர்த்து நாட்டை காப்பாற்ற வேண்டும் ஏழைகளை காப்பாற்ற வேண்டும் இவர்கள் உன்மையாக ஏழைகள் மீது கவலை இருந்தால் இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வர வேண்டும் ஏழைகள் ஓட்டு தான் இவர்களை வாழ வைத்தது தயவுசெய்து இந்தியா கூட்டனனியோடு வர வேண்டும் அது நாட்டுக்கு நல்லது
எதுவுமே யாருக்கும் நிரந்தரமில்லை.....
இந்தியாவில் மக்கள்தெகை 143கோடி மக்கள் எத்தனைகோடிமக்கள் சொந்த நாட்டில் சொந்தநிளத்தில் குடிஇருக்கிறார்கள் ?ஆனால்அரசியல்வாதிகள் சொந்தநிளம் சொந்த வீடுகளில் குடிஇருக்கிறார்கள் ?மக்களுக்கு இந்தியாவில் சொந்தநிலம் இல்லாதவர்களுக்கு சொந்தநிலம் கொடுங்க ?
5j
நிளம் அல்ல
நிலம்
பேச்சா டா..பேசுன... அண்ணாமலை
*தமிழ்நாடு பெரியார் மண்..!*
*என் தலைவர் தளபதி என்றுமே நிறைகுடம்..!*
*ஆனால் நாங்க விடமாட்டோம் சும்மா ரவுண்டு கட்டி அடிப்போம்...!!!*
*#ModiDisasterForIndia*
*#அண்ணாமலை*
India alliance yaar kamala vizhuvanga govt form panna?
Enya poi pesura sariya therindu kondu pesungal ungal ninaippu Stalin pm
விவசாயிகளுக்கு எந்த சலுகையும் கொடுக்காமல் அம்பானி அதானிக்கு 50 லட்சம் கோடி சலுகை கொடுத்தால் அம்பானி அதானியா ஓட்டுபோடுவான்
டேய் போயி படிங்கடா அர வெக்காட்டு மடையா
அருமை அருமை
எதார்த்தமான எண்ணங்கள்..!
அருமையான கண்ணோட்டம்..!
உண்மையான வார்த்தைகள்..!
நன்றி ஐயா..!!!
நாம் தமிழர்! தமிழர் நிலத்தில் தமிழரின் உரிமையை நிலைநாட்டும் காலம் விரைவில் வரும்
Tidtiduditid
ஒருவகையில் இந்த முடிவு இரண்டு பாம்புகளின் விஷப்பல்லை புடுங்கியதை போல் ஆகி விட்டது.
நல்லரசம்.மிக அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமையானவார்த்தை.நன்றி
இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொன்னது நேற்று ராகுல்காந்தி பேசியிருக்கிறார் சபாஷ் வாழ்த்துக்கள் 🎉🎉
Sir Your answers are too good.
If u are Honorable Mr.Nitishkumar and Honorable Chandrababu Naidu please uphold India and its democracy by joining with I.N.D.I.A
Mad F
Pavadai naaye
@@saposuenpa pavadai podathavanga naayi illiya.. unga veetu ponnunga pavadai katrathu illiya.. patriotism pathi vaai kiliya pesaravanga saga manushana Indiana ninaikama naayinu sonna enna artham?? Ippadi asinga paduthinathu naala than avanga religion maaruranga.. muthalla aduthavangala manushana mathika kathukonga.. adhu than Ella mathamum solluthu... Aduthavana mathika theriyathavan indianum kidayathu..patriotum illa...🤦🤦🤦🤦
நாடு முன்னேற விரும்பினால் பதவி ஈகோ பார்க்காதீர்கள் தலைவர்களே
இதில் எத்தனை பேர்க்கு தேச பக்தி இருக்கிரது
S none of them love the country all money minded.
Very good information by Nathan sir
பங்குச்சந்தை பாழாப்போனால் பாமரனுக்கு என்ன இலாபம், நட்டம்.
போய் படிங்கடா..நாட்டின் முதுகு தண்டு தொழில் நிறுவனங்களின் முதலீடு..
Your PF fund, mutual fund, insurance money all in share market..
பாமரன் மேலும் பிச்சை தான் எடுக்கணும்
போய் படிங்கடா..நாட்டின் முதுகு தண்டு தொழில் நிறுவனங்களின் முதலீடு..
அந்நிய நேரடி முதலீடு.. வேலை வாய்ப்பு .வறுமை ஒலிப்பு யாவும்
Some economic genius gives advice which we uneducated people should definitely listen to, sir
Super answer, sir
Super explaination
மிகவும் அருமையான பதிவு 👍🏻😊😘
பணம் பாய்ந்து விட்டது
இத்தகைய ஊடகவியலாளர்களின் வெற்றி.
சந்திர பாபு - 85 இன்ச்
நிதிஸ்குமார் - 90, இன்ச்
என்ன நடக்குமோ?
இன்னாத்த சொல்றீங்கோ.
@Ajay-kv3fs 😝😝😝
Super
சார் உங்கள் கருத்து மிக மிக சரியாக மக்கள் கருத்தை சொன்னீர்கள்
👍
Good Interview
If ECI had worked like supreme court, INDIA ALLIANCE could have won.
தேசிய கட்சிகளில் உண்மையில் தேசியம் இல்லை அங்கு ஜனநாயகம் இல்லை. டெல்லி தர்பார் high command ஐ கமெண்ட் சொல்வதைத்தான் மாநிலங்கள் கேட்க வேண்டும்
இந்தியா கூட்டணி விரைவில் வெல்லும். மக்கள் விரும்பும் ஆட்சி நடக்கும்
Very clear explanation,thanks
Sabesan Canada 🇨🇦
❤❤இந்தியா வாழ்க 💐❤❤
இந்தியா யூனியன் தமிழ்நாடு வாழ்க
அப்பாடா இனி நிம்மதியா தூங்குவேன்.! மவனே பத்து வருசமா எங்களை தூங்க விடல்லே.. இனி நீ நினைச்சாலும் உன்னால தூங்க முடியாதுடோய்..! நாயுடுவும் நிதிஷூம் உன்ன தூங்க விடுவாங்கனு நினக்கிறியா..ஹ்ஹாஹாஹா.. இதைவிட பெரிய தண்டனை மோடிக்கு கொடுக்க முடியாது..!
It's very sad to see this... You guys don't want a development leader... Who keeps RSS away from BJP and includes Muslims christians Dalits and develop India... You are voting someone like Stalin who does corruption family politics who encourages TASMACs drug and tax increases.... This is not going to end well for all... May be you can be happy... But not good for INDIA
Obhcyicckkgvyichov
ஒருவகையில் இந்த முடிவு இரண்டு பாம்புகளின் விஷப்பல்லை புடுங்கியதை போல் ஆகி விட்டது.
@@zafarullahmgm8448 So you guys are happy with DMK?
Jan Nayak Rahul Gandhi ji jindabad jindabad.India alliance jindabad.
உங்க கமென்ட்ஸ் அருமை.
தினம் ஒரு மேக்கப் என்பது இனி சாத்தியமில்லை.
அய்யா நாதன் பேசுவார் என்று ஈதிர்ப்பார்த்தேன் பேசவில்லை தேர்தல் ஆணையம் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுத்திருந்தாள் பஜக இவ்வளவு சீட் வந்து இருக்காது சோழர்
பல மொழி பல ஜாதியின் பல மதத்தினர் வாழும் இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்று சொல்லும் மோடி பிரதமராக வர கூடாது
INDI கூட்டணிக்கு நாயுடுவும், பல்டி குமாரும் போனா எந்த டிமாண்டும் வைக்க மாட்டாங்க அப்படித்தானே
அரசியல் என்பது டிமாண்ட் செய்வதே.
❤
டில்லி மத்திய பிரதேசம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் vvpat வாக்குகளை சரிபார்க்க வேண்டும்.
அகிலேஷ் அவ்வளவு யேக்கியன்😂😂😂
சந்திரபாபு இந்தியாவுடன் பிரதமர் ஆக வேண்டும்
வட இந்தியாவின் சொர்ணக்கா நல்ல அடைமொழிப்பெயர் மிகப்பொருத்தமானபெயர் நன்று தோழரே.😊😊😊
மோடி பிரதமர், சந்திரபாபு துணை பிரதமர்,நிதிஷ்குமார் பல்டி ராமன் இணைப்பிரதமரா?
😂😂😂
ஐயா நாயுடு அவர்கள் என் டி ஆர் அவர்களுக்கே தண்ணி காட்டியவர் அவரைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
டெல்லி தர்பாரில் ஐ கமெண்ட் உன்னுடைய உத்தரவுகள் சர்வாதிகாரப் போக்கு தான் இருக்கும்
சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் நீங்கள் காங்கிரசை ஆதரித்தால் நல்லது காரணம் ஜனநாயகம் காக்க படவேண்டிய கட்டாயம் இருக்கிறது
இந்துக்கள் நசுக்கப்படுவார்கள்
ஆகா...................இரண்டு பொண்டாட்டி காரன் நிலமை.... நித்திய கண்டம்....... ""தனி காட்டு ராஜா"" வுக்கு கூட ....கடவுள் இருக்காரு குமாரு..குமாரு.....
very good sir
Supper
😭
Super.ayya
Super sir
Sir why this anger in Bjp?
விருதுநகரில் கம்யூனிஸ்ட் சீனிவாசன் வை கோபால்சாமி விஜயகாந்த் மகன் அண்ணா திமுக வில் ஒரு எம் கோவிந்தசாமி
ஏறியது 4000
இறங்கியது 2000
அப்ப வளர்ச்சிதானே?
WHY EC IS DELAYING THE RESULT? NIGHT KOLMAL? MIDNIGHT MISCHIEF BY ECIS IT POSSIBLE?
Good
மோடி எதிர்ப்பு இல்லை.
கூட்டணி பலம் மட்டுமே.
2026 ல் தொடராது.
அடுத்த தேர்தலில் உரியியல் பிஜேபி இருக்குமா?.
பயாலாஜிக்கலா?
ஒருவகையில் இந்த முடிவு இரண்டு பாம்புகளின் விஷப்பல்லை புடுங்கியதை போல் ஆகி விட்டது.
இதுவரை நிதிஷ்குமார் அரசியல் வாழ்க்கையில் ஒரு ஊழல் புகாரும் இல்லை
If the demands are heavy from 2Ns - Nithish and Naidu , Stalin could join and ask for 11 ministers, PM post, etc …
In politics anything is possible. Politicians are opportunists..
ஐயா வணக்கம் எங்கள் மோடி குறுநில மன்னர்கள் காலில் விழுந்து பதவி பெறமாட்டார்.... காரணம் அவர்மாமன்னர்...மிரட்டி பணிய வைப்பது.... ஓடவிட்டு அடிப்பது.... பணபலத்தால் பணியவைப்பது.... இறுதியில் இது போன்ற வேலைகளை செய்தால் போதும்... நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை எங்களுக்கு
ஓ அப்ப நீங்க அவ்வளவு பெரிய அப்பா டக்கர் ?
Amaaaaaaaa😊@@raviganesh6517
அறிவுக்கு அப்பாற்பட்ட கருத்து
@VmtDandayuthapane-ql4ox மோடி மிரட்டி பணிய வைப்பவர் ஓடவிட்டு அடிப்பவர் பணத்தால் பணிய வைப்பவர் என்று அவரைப் பற்றி நல்ல வார்த்தை சொன்னதற்கு நன்றி. அவ்வளவு பெரிய அரசியல் தலைவர்களுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் இவர் சாதாரண மக்களின் தலைவர் என்று எப்படி நம்புகிறீர்கள்?? இவர் ஏதோ ரவுடி கும்பல் தலைவர் தான். புரிய வைத்ததற்கு நன்றி 😂😂😂
ராமர் கூடவே இருப்பது அனுமான் ஒருவர்தான்,
அவர் நல்லாகவே பல்டிய
டிப்பார்.
Whoever comes to power,will there be no corruption poverty bribes in our country? So let's control our joy.
Panathirkku asaipadamal makkal 10 varusam Patta kastathirkku uthavi pannunka chandra sir nithish sir god bless you too
Sunday engada share market work aggudhu
Please give new prime minister's to India and combination assembly is welcomed by all peoples and thanks to ஆகாயம் media vison ok go
Finally wrong assumption about NTK 😂
Modi. Shame. Shame. Modi BJP
Nithish will get good post
8:30 ❤ 8:44 8:47
EV machine problem thambi?
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சட்டையை மாற்றுபவர் ஒரே சட்டையை போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் மோடியின் நிலை.காலச்சக்கரம் சுழல்கிறது
எப்படி இருந்த மனுஷன்!
கொஞ்சமான ஆட்டமா?
பேச்சா?
மக்கள் மரண பயத்தை காமிச்சிட்டாங்கல்ல.!
2029 Prime minister Modi Modi Modi
Modi should be pm again and fix everything or get arrest as unfit pm. The mess he made was to big anyone come in power will struggle too much. Let him self fix all
Nithiskumar and Chandrababu Naidu are in BJP alliance,how Sarathpawar expecting them to join in India alliance.India alliance people are asking their support to India alliance.
INDI alliance offering PM post for Nitish and Deputy PM for Naidu
தொகுதியும் கிடைத்தது. தொகையும் கிடைத்தது என பிரேமலதா பேட்டிளித்தவர். எனவே தேமுதிகவுக்கு என எந்தவித கொள்கையும் கொண்டவர்கள் கிடையாது.
இந்தியா கூட்டணி நியாயத்திற்காக போராடும் போது எதிரியின் சூழ்ச்சியை முறியடித்து நாடு வளம் பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
28:19
Haha semma comedy bro
இந்தியா வாழ்க
Hi
BSE INCIDENT CORRECTLY POINTED OUT?
They may demand change of pm...
Nidish may be a choice...
மோடி இரண்டு நாளாக தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலை.இரண்டுமணி நேரத்தில் சட்டையை மாற
Perumaiyullavargalukku Devan etheerthu nirkkirar.Bible
Individual largest party is BJP. No support needed from others..
Next Tamil nadu CM. Annamalai ❤
Let the fellow become a panchayat ward member first .
Yadav votes had gone to Akilesh. Main reason for UP setback for NDA.
so in india coalition things will go as planned? yoh neey enna paithiama?
Since Modiji didn't give special status to Andhrapradesh Naiduji came out earlier period.
இவர் பேசுவது சரி தான்
Smithi rani defeated because of Raul's kiss
Why India alliance did not get many seats in Karnataka telangana and bihar
ஆணவம் திமுரு ஆதிக்கம் அதிகாரம் நல்ல சட்டையடி
2026சட்டசபை தேர்தலில் பாமக தேமுதிமுக கூட்டனி வைத்தால் கன்டிப்பாக எடப்பாடி ஆட்சியை பிடிக்காலாம்
Kadhar... RahulGandi. Zindabhad
குருநில மன்னர்களை .. காங்கிரஸ் கவனித்தால் ..
ஈசியா முடியும் 😂
For God sake. Nitish kumar and chandrababu please join Congress for better of India. Do good for people.
Rahul Anna. Please save our country from Godi.
If they think of the public who voted for them surely they won't change sides. If they do then they are not for service to people but they are for themselves only.
Very correct comment Sir, for the welfare of people their should join hands for the country.👍👍👍👍
I wish the same
Eni bjp ku nithsh, santhira babu naidu val big Appu super
லட்சகோடடிக ள்லஞ்சவேட்டைநீதீகிடைக்கவில்லை
Weldon I.N D.l. A.