உயிர் இரக்கத்தால் எனக்குள் ஏற்பட்ட உடல் மாற்றங்கள் | Soul experience

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • இன்றைய விதை நாளைய விருச்சம்
    தயவு நிறை ராஜசேகர் ஐயா | தயவு நிறை நல்ல தம்பி ஐயா
    1)இவர்களின் சங்கம் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதும் நாய் போன்ற ஜீவகாருண்னிகளுக்கும் உணவும் வைக்கின்றனர்.
    2) ஒவ்வொருவரும் வள்ளலார் அருளிய கருணை பய வினை கடைப்பிடிக்க வேண்டும்.
    3) அண்டவெளியில் நடப்பது அனைத்தும் நம் உடலிலும் நடக்கின்றது, இது நமக்கு தெரியாது.
    4) இயற்கை வளங்கள் மனிதர்களுக்காகவே வழங்கப்பெற்றுள்ளது.
    5) உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து ஜடப் பொருட்களும் நமக்கு கருணையுடன் உதவி புரிகின்றன.
    6) அன்பும் கருணையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அறிவு இயல்பான நிலைக்கு வந்துவிடும்
    Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust...
    3) Aruljothi CZcams (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust...
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust...
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.i...
    Location Map: www.google.com....
    #vallalar #Aruljothi #AruljothiTv

Komentáře • 49

  • @boominathan1387
    @boominathan1387 Před 3 měsíci +12

    இன்றைய விதை நாளைய விருட்சம் தயவு மிகு கருணைமிகு திரு ராஜசேகர அய்யா திருவெற்றியூர்

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 měsíci +3

    ❤ கேள்விகள் கேட்டவருக்கு நன்றி
    ❤ காரணம் அவர் அறியாமையால் கேட்டாலும் அறிந்து கேட்டாலும்
    கேள்விகள் சாதாரண மக்களின் கேள்விகளாக இருப்பதால் ஐயாவிடம் இருந்து இவ்வளவு செய்திகளை பெற முடிகிறது
    ❤ கேள்வி கேட்டவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @kumaran.d9900
    @kumaran.d9900 Před 3 měsíci +6

    கேள்வி கேட்பவரும் நல்ல கேள்வி கேட்டார் பதில் சொல்பவரும் நன்றாக பதில் சொன்னார் மிக்க நன்றி

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Před 3 měsíci +3

    அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!! நன்றி ஐயா! பெருந்தயவு! திருவருளுக்கே நன்றி! அன்பே சிவம்!!!

  • @shanthia2684
    @shanthia2684 Před 3 měsíci +13

    ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு...❤🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 3 měsíci +3

    ❤❤❤❤❤
    நன்றி ஐயா

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 měsíci +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ஐயா சொல்வது அனைத்தும் பேரறிவு இது அனைவருக்கும் புரியாது
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manadhinkural4406
    @manadhinkural4406 Před 3 měsíci +5

    உங்கள் உரை எப்பொழுதும தொடரனும் வாழ்க வளமுடன் ஐயா உங்கள் ஜீவ காருண்ய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jeevameena7142
    @jeevameena7142 Před 3 měsíci +4

    மிக்க நன்றி

  • @akakak4005
    @akakak4005 Před 3 měsíci +5

    Eye opening excellent video iyya... நீங்கள் ஒரு மிக உயர்ந்த சன்மார்கி ஐயா. I really got goosebumps. Even I have experienced many miracles after I started following jeevakaruniyam.

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před 3 měsíci +4

    இதுவரை இவ்வளவு சிறப்பாக சன்மார்க்க நெறியை இயல்பாக வாழும் வாழ்கையில் நின்று விளக்கிய யாரையும் நான் பார்க்கவே இல்லை. மிக மிக சிறப்பான காணொளி. அனைவரும் பார்க்க வேண்டிய அத்தியாவசிய காணொளி. 👏👏👏👍👍🙏🙏🙏
    அருமையான அறிவார்ந்த சன்மார்க்கம் நெறியில் முற்றிலும் நிற்கும் ராஜசேகர் ஐயா மிக அற்புதமாக திருவருட் பிரகாச வள்ளல்பெருமானின் சன்மார்க்க கொள்கைகளை‌ அழகாக விளக்கியுள்ளார்.. அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    இந்த ஐயா நான் படிக்காதவர் என்று கூறியுள்ளார். ஆனால் பெருமான் ஆண்டுகள் ஆக..ஆக..எவ்வளவு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய உயர்ந்த ஞானிகளை உருவாக்கியுள்ளார் என்று நம்மால் உணரமுடிகிறது‌
    பெருமானின் பெருங்கருணை பிரமிக்க வைக்கிறது.
    இதை பார்த்த பிறகு நான் படித்தவன் என்று சொல்லிவிட்டு உலகியலில் பேராசை மற்றும் சுயநலத்துடன் வாழ்பவர்கள் கூனிக் குறுகி போவார்கள். மாற்றம் ஏற்படும்.
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

    • @gunalandharmalingam2197
      @gunalandharmalingam2197 Před 2 měsíci

      👍🤝👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapriyaveeramani1918
    @jayapriyaveeramani1918 Před 3 měsíci +3

    அருமை அருமை

  • @silviyanirmalraj8091
    @silviyanirmalraj8091 Před 3 měsíci +1

    Arumai iyaaa

  • @anbuthiyagu
    @anbuthiyagu Před 3 měsíci +4

    ஐயா. மிக மிக அருமை.இயல்பான விளக்கம். கருனண வகுப்பு தேனவ எப்போது . கருனண அனைவரும் பெற வேண்டும். வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

  • @jayanthiraman1344
    @jayanthiraman1344 Před 2 měsíci

    Arumai arumai arumai arumai arumai arumai

  • @SenthilKumar-p7p
    @SenthilKumar-p7p Před 3 měsíci +3

    இது இறைவனின் வழி......

  • @narmathakarthik481
    @narmathakarthik481 Před 2 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!!!!

  • @arunnaveenkumar
    @arunnaveenkumar Před 3 měsíci +2

    Super speech , Nandri Ayya 🙏

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +2

    Unmai unmai...❤

  • @mugeshdriver3548
    @mugeshdriver3548 Před 3 měsíci +1

    Super nice

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 Před 3 měsíci +4

    VERY GOOD,
    GREAT
    AND
    USEFUL.

  • @ramananb
    @ramananb Před 3 měsíci +2

    He has attained transformation with unconditional love, his experience seems truthful, i had similar experience 18 year's back, but i couldn't hold that, still pursuing on the path

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Před 3 měsíci

    அன்பின் வழியது உயிர்நிலை!அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக! திருச்சிற்றம்பலம்!!!அருளம்பலம்!!!

  • @viswanathankrishna202
    @viswanathankrishna202 Před 3 měsíci +2

    Thank you very much. Now I have confidence in sanmargam that definitely I'll attain something in this life.

  • @Kumar-p8b
    @Kumar-p8b Před 3 měsíci +1

    ❤ ❤❤❤❤

  • @BabuBabu-pk5wr
    @BabuBabu-pk5wr Před 2 měsíci +2

    100%.unmi

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 měsíci +1

    ❤️❤️கருணை❤❤
    ❤❤ அன்பே சிவம்❤❤
    வள்ளல் பெருமானின் தன்மை உங்களுக்கு இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    திருமூலர்:
    "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...'
    (பாடல்: 270)

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +1

    👌 xplain unmayana unairvu.....ssssssss

  • @vekatesane8792
    @vekatesane8792 Před 3 měsíci +3

    சூப்பர் அண்ணா

  • @rakeshroshan6965
    @rakeshroshan6965 Před 2 měsíci

    Arutperum Jothi ❤

  • @mkapilhanumanthan9669
    @mkapilhanumanthan9669 Před 3 měsíci +4

    ❤❤❤❤❤

  • @vivekananathan7560
    @vivekananathan7560 Před 3 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @jayanthiraman1344
    @jayanthiraman1344 Před 2 měsíci

    Manithan sariyaga irunthirunthal Police and army ellam etharku ayya ovovoru nattirkum pathukappu

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 měsíci

    அடடா ❤
    அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @karthikeyans4880
    @karthikeyans4880 Před 3 měsíci +1

    Jeevakarunyathirku Mun Intha.Ulagam ThalaiVanngaVendum !!

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +1

    Karunaiyoto uthaviseium pothu arivu vilangugirathu pls unmai Nan unairgiren....

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +1

    🎉👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 Před 3 měsíci +1

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    வள்ளல் பெருமானை பார்த்தது மாதிரி இருக்கிறது
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @humanthings7414
    @humanthings7414 Před 2 měsíci

    ஜீவகாருண்ய ஒழுக்கம்.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +1

    Sathiyama soltra pls nampunga yanakkum intha unarvu udalnilai matram varugirathu karunaiyoto parkkumpothum udhavi seiumpothum....

  • @Aurotzodeep
    @Aurotzodeep Před 3 měsíci +1

    Neenga adutha animal rights march la yengakooda kalandhaa nallaarukkum

  • @2406784
    @2406784 Před 3 měsíci +1

    Jeevakarunyam, sanmargam ellam ul anubavam.. Yarukum vilaka thevai illai.. Oru madham kadaipidithu anubavam adaiga.. Sanmargikal yarukum thangalai prove panna thevai illai.. Ithanai kelvigalai matra markathavaridam ketka mudiyuma

    • @gunalandharmalingam2197
      @gunalandharmalingam2197 Před 2 měsíci

      👍🤝👌🌹🌈💫🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 Před 3 měsíci +1

    Kelvi ketpavar irritating..

  • @maranvm7500
    @maranvm7500 Před 2 měsíci +1

    உங்களது தினசரி உணவு பழக்கம் என்ன