"நான் லூசு மாதிரி பன்றேனா? சிவாஜி கணேசன் இடத்தை பிடிக்கணும்" இன்ஸ்டா சஞ்சய் ராமசாமி Fun Interview

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • "சிவாஜி கணேசன் இடத்தை பிடிக்கணும்..என்னது...நான் லூசு மாதிரி பன்றேனா..?" இன்ஸ்டா சஞ்சய் ராமசாமி Divakar's FunFilled Interview
    #instagram #sanjayramasamy #thanthitv
    Uploaded On 10.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 418

  • @VelmuruganVictorvel-nk9rf
    @VelmuruganVictorvel-nk9rf Před měsícem +94

    சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை முத்தி போய் இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் தயவு செய்து மீடியாகள் இவரை வைத்து பணம் சப்பாத்திக்காமல் உடனடியாக இவரை மனநல சிகிச்சைக்காக அனுப்புமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @gopis8124
    @gopis8124 Před měsícem +140

    ஒரே ஒரு சந்தேகம் தான்.. நாம பைத்தியமா? இல்ல அவன் பைத்தியமா? ஒன்னும் புரியல..😭

  • @vinosonyvino6170
    @vinosonyvino6170 Před 27 dny +26

    மாஹாபிரபு நீங்க இங்கையும் வந்துட்டீங்களா ?😂😂😂

  • @karthik.s8858
    @karthik.s8858 Před měsícem +47

    பாலா சார்ட விட்டா இவனுக்கு நடிப்புனா என்னானு தெரியும்

  • @venkateshbhakiyah1708
    @venkateshbhakiyah1708 Před měsícem +16

    4 dialogue vachi 40 channel la interview koduthutan😂😂

  • @Ayyavali
    @Ayyavali Před měsícem +36

    யோவ் தந்தி உனக்கு இந்த தொந்தி தான் கிடைச்சானா? விவசாயத்தை பற்றி ஒரு வீடியோ போட்டியா????

  • @nadaradjanej193
    @nadaradjanej193 Před měsícem +16

    யார் என்ன வேணாலும் பண்ணிட்டு போங்கடா...
    ஒரு உன்னதமான நடிகர் சிவாஜி கணேசன் அய்யாவை விட்டுடுங்க...
    பாவம், அவரோட ஆன்மா...
    அந்த பெருங்கலைஞன் வாழும்போதும் மறைந்து இவ்வளவு காலத்திலும் இப்படி ஒரு கொடுமையை பார்த்ததே இல்லை.

  • @Rajkumar7406
    @Rajkumar7406 Před měsícem +36

    தந்தி டிவி இவளோ கீழ்தரமானதா போக கூடாது
    எத்தனையோ நல்ல திறமையானவர்கள் உள்ளனர்

    • @avanthikaarul
      @avanthikaarul Před měsícem

      Thiramaiya Irukavangala pota yaru dhan pakura ipolam😂

    • @87levirap
      @87levirap Před 27 dny

      He is an entertainer in his own way..

    • @swagshortflims7914
      @swagshortflims7914 Před 20 dny

      தந்தி நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்கு போயிச்சா. இவனப் போய் பேட்டி எடுக்கறீங்க.இதுக்கு பேசாம தூக்குல தொங்கலாம்

  • @user-ky4pn9ns1s
    @user-ky4pn9ns1s Před měsícem +19

    மகாபிரபு நீ இங்கேயும்😂 வந்துட்டீங்களா 😂

  • @viswaarivu2752
    @viswaarivu2752 Před měsícem +15

    இவனுக்கு ஆறாம் கிளாஸ் படிக்கும் பொழுது பிரைஸ் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் இப்ப நெனச்சு என்ன பன்றது😂😂

  • @gunaseelana0179
    @gunaseelana0179 Před měsícem +50

    Intha mental ah interview panra nelamaiku thanthi channel poiducha😂

  • @samsongladys9377
    @samsongladys9377 Před měsícem +17

    இவருடைய நண்பர்களை இவரை பற்றி விசாரியுங்கள்

  • @AshokanPaul
    @AshokanPaul Před měsícem +7

    சிங்கிள் டேக் சிங்கம்

  • @user-op1dm3uc8z
    @user-op1dm3uc8z Před měsícem +16

    இவன் சரியான பைத்தியம் இல்லை சரியாகத பைத்தியம் 😂

  • @karthikeyana4231
    @karthikeyana4231 Před měsícem +43

    குட்டி சிவாஜி திவாகர் தொப்பை அரக்கன், கழுத்து இல்லாத கபோதி/இளைஞிகளின் கனவு கண்ணன் என்றும் பதினாறு திவாகர். பனிக்கரடி திவாகர் வாழ்க😂😂😂😂😂

  • @user-lc5eo1tl9c
    @user-lc5eo1tl9c Před 18 dny +5

    Ivaru pesratha paatha pressure tha yeruthu😂

  • @Baljisjunction
    @Baljisjunction Před měsícem +25

    வருஷா வருஷம் இது மாதிரி ஒரு பெருமை பைத்தியம் வராங்க. முடியலமா. என்னால முடியலமா. தயவு செய்து நிறுத்திக்கோங்கமா. இப்பவே கண்ணு கட்டுதுமா. உன் வீடியோ எல்லா utube சேனல்ல பார்த்து பார்த்து எனக்கு பையித்யம் பிடிக்குதுமா. போதுமா நிறுத்திக்கோமா. என்னால முடியலமா. நடிகர் திலகம் உங்க interview பார்த்தால் மறுபடியும் உயிர விட்ருவார்மா. காலில் விழுந்து கேக்குறமா போதுமா நிறுத்திக்கோமா. முடியலமா.

    • @samsongladys9377
      @samsongladys9377 Před měsícem

      அருமை மா அருமை மா.👍👍👍

    • @samsongladys9377
      @samsongladys9377 Před měsícem +1

      சிரிப்பு தாங்க முடியல மா

    • @Vibereelsrk
      @Vibereelsrk Před měsícem

      திவாகர் interview பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தேன், அ ப்படியே உங்க coment parthu சிரிச்சிய்க்கிட்டே இருக்கேன்.😂😂😂😂

    • @Losergaming947
      @Losergaming947 Před měsícem

      Nee yea ma paakura

  • @sureshvijay6780
    @sureshvijay6780 Před 29 dny +5

    Thannambikkai ! Thanivazhi !
    Thalaa veralavel 100 confident successful farmula ❤❤❤❤❤❤👏💥🔥

  • @surendranr6616
    @surendranr6616 Před měsícem +15

    Ivan நடிப்பு அரக்கான அப்போ விக்ரம் SJ சூர்யா, சூர்யா கமல் இவங்களாம் யாரு

    • @rajalakshmik6180
      @rajalakshmik6180 Před měsícem

      Same though, ivara ivarey perumaya pesikuraru atha sirippa iruku atha vida kovam varuthu.... Tharperumai jaasthi... Ipdi iruntha yarunalum sirikathana seivanga

    • @umaprem4618
      @umaprem4618 Před měsícem

      ​@@rajalakshmik6180சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னா மக்கள் வந்து அத நம்பி ஏத்துக்குவாங்க அப்படின்னு ஓவர் கான்ஃபிடன்ட் ல இருக்காரு திறமை இருக்கு காமெடி சென்ஸ் இருக்கு அப்படின்னு இவரே இவரை ஏமாத்திக்கிறார் இவர் வீடியோவை யாரும் பாக்காம ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டாலே இவரு தன்னால சைலன்ட் ஆய்டுவாரு

  • @mohamedhussain3461
    @mohamedhussain3461 Před 20 dny +4

    0.3 மீசை உள்ளவன் இவன் ஆனால் இவன் சிவாஜி சிவாஜி என்று சொல்கிறான் இவன் வாயில்

  • @ajisarancouple9597
    @ajisarancouple9597 Před 20 dny +3

    4:27 அந்த பொண்ணு தான் இவ்ளோத்துக்கும் காரணம்😂

  • @Krishna-oe1si
    @Krishna-oe1si Před 21 dnem +3

    Vijay tv la ramar onnu pannirparu...romba perumaya ninaikranga nu... family oda oru interview panunga nna...💪

  • @sureshsview9037
    @sureshsview9037 Před 28 dny +5

    அவன் உன்கிட்ட மாட்டல்ல. நீங்க தான் அவன் கிட்ட மாட்டினீங்க...

  • @akbcreation2889
    @akbcreation2889 Před měsícem +11

    யாருடா அந்த மக்கள்.... ஐயோ youtube பக்கம் வர முடியல... தெரியாம katta erumbu youtube channel la இந்த ஆளு வீடியோ பாத்தேன் ...அது related ah video vanthtu இருக்கு 😢😢😢 முடிச்சி விடுங்க ப்பா

  • @cheeseplease1198
    @cheeseplease1198 Před 24 dny +2

    உருட்டின் மறு உருவமாய் எல்லா சேனலிலும் busyயாக பாரபட்சம் இல்லாமல் உருட்டி கொண்டிருக்கும் பூமர் மாமா திவாகர் வாழ்க!!🤣🤣🤣🤣😂😂

  • @Selvamowl
    @Selvamowl Před měsícem +17

    ellarum video va report pannunga naatula evlavo seithi , vivathangal iruku. Ivana kuptu interview eduka vendiyathu Ipo thanthi tv ku avasiyama

  • @vigneshbharathwaj6087
    @vigneshbharathwaj6087 Před 18 dny +2

    I did not expect thanthi to do these kinds of interviews!! Please restrain!!

  • @kvsantosh5339
    @kvsantosh5339 Před měsícem +4

    நாடி நரம்பு எல்லாத்திலும் நடிப்பு இருந்தால்தான் இப்படி பண்ண முடியும். இன்ஸ்டாகிராம் சூப்பர் ஸ்டார்

  • @maharuthkv4521
    @maharuthkv4521 Před měsícem +5

    He can't overcome from his 6th grade 😂

  • @mchristopherrobin
    @mchristopherrobin Před měsícem +4

    Can any one go to his school and collage n investigate about him in each and every interview he is influating his school n college

  • @maharuthkv4521
    @maharuthkv4521 Před měsícem +4

    😢😢 pray for him😢😢

  • @karunakaran3679
    @karunakaran3679 Před měsícem +5

    Karu Korangu
    Gorilla
    Pertha Korangu Kutty 😂

  • @MegalaParamasivam
    @MegalaParamasivam Před 29 dny +2

    Pisiotherapi mattum pannalam sir pls

  • @uvasrisanthanam1137
    @uvasrisanthanam1137 Před 20 dny +2

    Evaroda oru interview patha 100 interview paatha mari... ela interview laum same dialog...same actions😂😂😂😂

  • @ravichandrans1594
    @ravichandrans1594 Před měsícem +4

    Something is going wrong. Pse investigate imdtly and handover the loosu to ED, CBI custody 😂😂😂

  • @karunakaran3679
    @karunakaran3679 Před měsícem +7

    Nadippu Kirukkan 😂😂

  • @svcpresenting2610
    @svcpresenting2610 Před 7 dny +1

    இதில் நன்றாக நடித்தது தொகுப்பாளர்தான்

  • @satheshpossible
    @satheshpossible Před měsícem +3

    Ungala madhiri channels nala dha ivangala madhiri tharkurigal uruvagiragal

  • @greenparrot1672
    @greenparrot1672 Před měsícem +6

    Maha prabhu neenga ingayum vandhuteengala..

  • @antonythaddaes7710
    @antonythaddaes7710 Před měsícem +4

    Really he is acting like this to become famous, he knows very well that everyone is making fun of him, he wants this to happen, now he has moved to tv channel from youtube.

  • @karthikspace
    @karthikspace Před 26 dny +1

    Hardwork never fails !! He is the living proof

  • @haripradhappradhap8361
    @haripradhappradhap8361 Před měsícem +2

    Superb doctor 🎉❤

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Před 29 dny +2

    சிவாஜி,தனுஷ், சூரியா அவங்க பழந்தின்னு கொட்ட போடாங்க அது மேல நீ ஒக்காந்துட்ட அதான் பிரச்சன.

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 Před měsícem +4

    இந்தமாதிரி வித்தியாசமான பிராணிய ஏன்டா selfie எடுக்குறீங்க

  • @SRupan-ll4bx
    @SRupan-ll4bx Před měsícem +3

    குரங்கு மாதிரி இருக்கிறது எங்க இருந்து பிறந்தவர்களுக்கு பைத்தியத்தை😂

  • @ImranRafaideen-it9wk
    @ImranRafaideen-it9wk Před 24 dny +1

    Doctor ❤👍

  • @karthikeyana4231
    @karthikeyana4231 Před měsícem +32

    தன்னம்பிக்கையின் மறு உருவம் திவாகர்❤❤❤❤

    • @manojkumar-nz6fw
      @manojkumar-nz6fw Před měsícem +5

      உங்கள மாதிரி ஆளுங்க செய்யும் தவறு இந்த மாதிரி ஒரு பிரச்சினை உலகத்தை தாக்குது பயமுருத்துது.. please புரிஞ்சுக்கோங்க 😂😂😂

    • @கரிகாலன்-ந9ற
      @கரிகாலன்-ந9ற Před měsícem

      100 %​@@manojkumar-nz6fw

    • @Ammu-f7t
      @Ammu-f7t Před měsícem

      Pls intha mari la poi ah encourage panathinga atha nambitu tha mental agitaru nanum actor nu

    • @SathyaG-xv1ih
      @SathyaG-xv1ih Před 29 dny

      Avan oru loose sir 😂😂😂😂😂

    • @sj6610
      @sj6610 Před 28 dny

      Unna tha da theditu irruntha ippadi poiya solli intha Mari aligala valthu vidurathu nee ga tha satiyama velangathu

  • @districtreporter9673
    @districtreporter9673 Před měsícem +2

    தனி திறமை என்னவென்றால் எவ்வளவு அசிங்கத்தையும் அதை விருது மாதிரி வாங்குகிறார்.

  • @balasubramaniana8776
    @balasubramaniana8776 Před 2 dny

    திறமைக்கு மறுபெயர் திவாகர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 Před měsícem +2

    நடிப்பு செயற்கை இதுல என்ன இயற்கையான நடிப்பு

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 Před měsícem +4

    ❤❤❤ sweet heart divagar

    • @SathyaG-xv1ih
      @SathyaG-xv1ih Před 29 dny

      😡😡😡😡🗣️🗣️🗣️🗣️ mendal punda divagar

  • @user-ki3yv4or9r
    @user-ki3yv4or9r Před 12 dny +1

    Best confident man

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc Před 25 dny +1

    Comments மன்னா ...
    Don't worry ..
    நிறைய பேர் Q ல you இன்டர்வியூக்கு வெயிட்டிங்...
    🎉🎉❤❤

  • @Ssssm332
    @Ssssm332 Před 22 dny +1

    award goes to nadippu paitiyam diwakar

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 Před měsícem +2

    எங்க போனாலும் இந்த ஆளு வந்து நிற்கிறான்.

  • @dragonanimesuper3716
    @dragonanimesuper3716 Před měsícem +1

    Super Actor ❤

  • @Aramseiyavirumbu619
    @Aramseiyavirumbu619 Před měsícem +5

    Viknesh sivan enna periya pudunkiya... Yaruda niga...

  • @divaz.6047
    @divaz.6047 Před měsícem +2

    Our next hero Dr. Diwakar... He has great talent

  • @suridigitalmedia5939
    @suridigitalmedia5939 Před 8 dny

    இவரைப் பேட்டி எடுத்த மனுஷன், ரொம்ப பொறுமைசாலி ,

  • @Aabithfamily95
    @Aabithfamily95 Před 23 dny +1

    யார் அந்த மக்கள்.......?😅😊

  • @user-dy5qh2zn3f
    @user-dy5qh2zn3f Před měsícem +2

    You guys always ask the same questions, please change the pattern and asking challenging and bold question like katta erumbu channel, please change the QUESTIONS

  • @user-hz8tm3bv4u
    @user-hz8tm3bv4u Před měsícem +4

    எதை சொன்னாலும் சமாளிச்சு ஒரு பொய்யடா எப்பா

  • @aaroniloga2179
    @aaroniloga2179 Před měsícem +2

    சார் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @manikvelm5830
    @manikvelm5830 Před 25 dny +1

    ஆங்கர் பண்ற அண்ணனுக்கு ஒரு கேள்வி அவர் பதில் சொல்லும் போது உங்களுக்கு கோவம் வருதா வரலையா அவர் நடிகரோ இல்லையோ நீங்க பெரிய நடிகர் கோபம் வந்து வராத மாதிரி இருக்கீங்க பாருங்க 🙏

  • @saranakathiyogi
    @saranakathiyogi Před měsícem +4

    Tei எல்லாத்திலயும் ஒரே ஆக்ட்டிங் தான் 😮

  • @parithinilavans2945
    @parithinilavans2945 Před měsícem +4

    Yow news channel layum vantiyaa🥴🥲

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Před 29 dny +1

    அப்பவே ஏற்ன முறுக்க நொறுக்கி இருந்தா நடிப்புக்கு இந்த சோதனை வந்திருக்காது.

  • @karurjillanaveen2691
    @karurjillanaveen2691 Před 12 dny +1

    இன்னும் எங்கள பைத்தியக்காரனா வேநெனச்சுட்டு இருக்க😂😂😂😂😂

  • @karunakaran3679
    @karunakaran3679 Před měsícem +3

    Saava Mattana Ivan 😂😂

  • @vallal9161
    @vallal9161 Před měsícem +1

    இனிமேல் நீங்க திறமை திவாகர் அண்ணா.

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 Před 4 dny +1

    அடேய் ஒண்ணையே திருப்பி திருப்பி காட்டி வெறுப்புத்தாதீங்கப்பா😮

  • @boscoduke-cg3iq
    @boscoduke-cg3iq Před 23 dny +1

    Nadipuuuuu singam. 🎉🎉

  • @VappaCateringAppas
    @VappaCateringAppas Před měsícem +2

    Prasanna bro superb
    வாழ்த்துக்கள்🎉

  • @aaroniloga2179
    @aaroniloga2179 Před měsícem +2

    Sivaji Ganesan sir second part2

  • @karunakaran3679
    @karunakaran3679 Před měsícem +2

    Sethu 😂😂😂

  • @rajacoc8452
    @rajacoc8452 Před 22 dny +1

    தலை சுத்துது பேட்டி எடுக்கிற நீங்க பைத்தியமா பாக்குற. நாங்க பைத்தியமா ‌ கால கொடுமை ஐயா சாமி திவாகரா 😂😂😂😂😂

  • @Nandhu_Vlogs1996
    @Nandhu_Vlogs1996 Před měsícem +2

    Shivaji ganasan , dhanush, surya, Vikram .ivanga name mothama yella interview laum damage pandran 😂....ivaruku ivare actor,nadipu thilagam ,nadipu asuran .name vachutu suthitu thiriran .....yen ivanuku ivlo views varudhuna .ivan paithiyam mathiri pandradhe entertainment pakuranala😂

  • @Wom_22
    @Wom_22 Před měsícem +2

    இங்கேயும் vanthuteengalaa unga video pottu thaan shorts pottu vachu irukken 14000 views vanthu irukku

  • @user-xh6cq5vg9r
    @user-xh6cq5vg9r Před 5 hodinami

    Super 👌 👍

  • @Middle-Class-Life-1993
    @Middle-Class-Life-1993 Před 28 dny +2

    Ivvalo mattama thandhi tv irukkumnu Nan nenachi pakkala

  • @MariselvmManivelan
    @MariselvmManivelan Před měsícem +1

  • @mayachannel2700
    @mayachannel2700 Před 8 dny

    நீ நடிச்சது 3 படத்தை ஞாபகப்படுத்த வில்லை . நீ நடிக்கும் போது உன் வாட்ச்சில் வந்த சவுண்ட் கேட்டவுடன் . எனக்கு பாத்ரூமை நோக்கி தான் எனக்கு ஞாபகம் போகுது😂😂

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Před 29 dny +1

    இவனை பாத்துட்டு இன்னும் எத்தன பேர் கெலம்ப போறாங்களோ

  • @user-hz8tm3bv4u
    @user-hz8tm3bv4u Před měsícem +2

    எப்ப இவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேருங்களே.. ப்ளீஸ் இவரை குட்டி திலகம்னா அப்போபிரபு சார் யாரு குட்டி கசிவாஜி குட்டி திலகம் எல்லாமே நம்ம பிரபு சார்தன்.. சிவாஜி அய்யா அவர் நடிப்புக்கு இவர் எல்லாம் ஈடாக முடியுமா இல்லை ஈடுகெட்ட தான் முடியமா இவர் சரியான பந்தா பரமசி கார்மம்டா பிடிச்சவனே முடியலடாஇறைவ

  • @thalagovind2691
    @thalagovind2691 Před 28 dny +1

    சிவாஜி கணேசன் என்கிற தொப்பை கணேசன் 😅😂

  • @PriyaPoshi
    @PriyaPoshi Před 12 dny +1

    Ivar nanbargala visaringa

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +1

    இவனக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன்

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t Před měsícem +4

    Poda Lucu bunda 😮

  • @vigneshwaran6907
    @vigneshwaran6907 Před 17 dny +1

    Dr.srinivasan ADMK now Dr.diwakar DMK

  • @Ssssm332
    @Ssssm332 Před 22 dny +1

    Anty aaya fans irukkum

  • @user-ci8pi2wv2x
    @user-ci8pi2wv2x Před 27 dny +1

    இந்த ஆளு சரியான கோமாளி😅அது சரி நடுவுல
    பையன் அப்படினு இந்த தாத்தா யாரை சொன்னாரு😂எதே மக்கள் செல்வாக்கா😂

  • @Ravijay21
    @Ravijay21 Před 3 dny

    31:16 என்ன சகோ உங்கள் முக பாவனை ஒரு மாதிரி இருக்கு 😂😂😂

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 Před měsícem +6

    he is nice
    character

  • @UfavFayazUfavFayaz
    @UfavFayazUfavFayaz Před 16 dny +1

    மொதல்ல அவளை வெட்டணும் 😶‍🌫️

  • @Iconic_black8
    @Iconic_black8 Před 12 dny

    Neenga oru kelvi kettaa pothum avar ellaaame solli mudichiruvaaru 😂😂😂😂😂

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +1

    நீங்க எல்லாம் ஏத்தி ஏத்தி விட்டு ஒரு செலிபிரிட்டி ஆகிட்டீங்க

  • @Nolovenotears
    @Nolovenotears Před 17 dny +1

    Ella video la orae speech dhan otha dai😂

  • @karunakaran3679
    @karunakaran3679 Před měsícem +2

    Pls Admit In Mental Hospital

  • @andrewmsd1190
    @andrewmsd1190 Před 2 dny

    Masss

  • @raghulrio619raghulrio3
    @raghulrio619raghulrio3 Před měsícem

    Bro super erunga bro youtube la varavey tension ahhh eruku bro endha mari paka 💯💯💯💯💯